Accessibility Statement Skip Navigation
  • PRNewswire.com
  • Resources
  • +91 22-69790010
  • Client Login
  • Send a Release
PR Newswire: news distribution, targeting and monitoring
  • News
  • Products
  • Contact
When typing in this field, a list of search results will appear and be automatically updated as you type.

Searching for your content...

No results found. Please use Advanced Search to search all press releases.
  • Explore Our Platform
  • Plan Campaigns
  • Create with AI
  • Distribute Press Releases
  • Amplify Content
  • All Products
  • Hamburger menu
  • PR Newswire: news distribution, targeting and monitoring
  • Send a Release
    • Telephone

    • +91 22-69790010 from 9 AM - 5:30 PM IST

    • Contact
    • Contact

      +91 22-69790010
      from 9 AM - 5:30 PM IST

  • Request More Information
  • Journalists
  • Request More Information
  • Journalists
  • Explore Our Platform
  • Plan Campaigns
  • Create with AI
  • Distribute Press Releases
  • Amplify Content
  • All Products
  • Request More Information
  • Journalists
  • Request More Information
  • Journalists

Panchshil Realty பூனாவில் Small-Office Home-Office (SOHO) கருத்தாக்கத்தை அறிமுகம் செய்துள்ளது
  • Россия - Pусский
  • USA - Deutsch
  • USA - Français
  • Brazil - Português
  • Latin America - español
  • India - Gujarati
  • USA - español
  • USA - English
  • Россия - English
  • India - Hindi

Panchshil Realty Logo

News provided by

Panchshil Realty

15 Feb, 2021, 17:09 IST

Share this article

Share toX

Share this article

Share toX

- SOHO பூனேயில் குடியிருப்பு & வேலை செய்யும் இடம் இரண்டையும் இணைத்து பல பயன்பாட்டு இடங்கள் உருவாகியுள்ளன

பூனே, இந்தியா, Feb. 15, 2021 /PRNewswire/ -- World Trade Centre மற்றும் EON Free Zone பூனே அருகில் உள்ள பூனேயின் கிழக்கு IT பூங்காவில்  SOHO என பிராண்டு செய்யப்பட்டிருக்கும் பூனேயின் முதலாவது Small-Office Home-Office-ஐ தொடங்கியிருப்பதாக Panchshil Realty இன்று அறிவித்தது. SOHO என்பது ஒரு RERA பதிவுபெற்ற திட்டமாகும்  (MahaRERA பதிவு எண்  P52100017890).

Small-Office Home-Office என்பது பிரபலமான உலகளாவிய கருத்துருவாக்கமாகும். ஒரே இடத்தில் உணவு மற்றும் பானங்கள் கிடைக்கும் வசதி இருப்பதோடு வேலை செய்யும் இடமும் குடியிருப்பு வீடுகளும் ஒரே வளாகத்தில் இருக்கும் வகையில் பல பயன்பாட்டு திட்டமாக இது இருக்கும்.

Continue Reading
Pune’s First-ever Small-Office Home-Office development
Pune’s First-ever Small-Office Home-Office development

SOHO-வில் உள்ள சிறப்பம்சங்கள்

  • Soho Studios –வேலை செய்யும் பகுதி மற்றும் வீட்டின் பகுதிகளைக் கொண்ட டூப்ளெக்ஸ் ஸ்பேஸ்
  • Soho Works – அருமையான அலுவலக இடங்கள்
  • Soho Street– சில்லறைக் கடைகள் மற்றும் அருமையான உணவருந்தும் இடங்கள்

பூனேயில்  SOHO கருத்துருவாக்க திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய Panchshil Realty-யின் இயக்குநரான திரு. Sagar Chordia பேசும்போது, "SOHO என்பது இருக்கும் ஒரே இடத்தை பல விதங்களில் பயன்படுத்துவதற்காக ஒரு நெகிழ்வானதொரு முன்னோடியான முன்முயற்சியாகும். இந்த கருத்துக்கு அமோக வரவேற்புக் கிடைத்திருக்கிறது. மருத்துவர்கள், பட்டயக் கணக்காளர்கள், கட்டடக் கலைஞர்கள், சிறு தொழில் உரிமையாளர்கள் மற்றும் பிற தொழில்முனைவோர் போன்ற பலரும் இந்தக் கருத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளனர்" என்றார்.

பணி செய்யும் இடங்களையும் வாழும் இடங்களையும் ஒரே இடத்தில் அமைப்பது என்பது அதிக நீடிக்கக்கூடிய மற்றும் ஸ்மார்ட்டான வழியாகும். இதனால், பயண நேரம் குறைந்து அதிக உற்பத்திமிக்க மற்றும் திறன்மிக்கவர்களாக இருக்க முடியும்.

SOHO Studios-ன் ஆரம்ப விற்பனை விலை ₹ 17.2 மில்லியன். SOHO சார்ந்த விற்பனை விசாரணைகளுக்கு, அழைக்க வேண்டிய தொ.பேசி எண்:+918970007700  அல்லது  [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

மாற்றாக, SOHO-வில் உங்களுடைய ஆர்வத்தைப் பதிவுசெய்ய, தயவுசெய்து இங்கே கிளிக் செய்யவும்.

SOHO-வின் சாதகமான அம்சங்கள் 

  • SOHO 10 மில்லியன் சது அடியில் முழுமையடைந்த, ஏற்கனவே அலுவலகங்கள் இயங்கிவரும் மிகப்பெரிய தொழில் மையமான காரடி-க்கு மிக அருகில் அமைந்துள்ளது. இவற்றில் 8 மில்லியன் சது அடி Panchshil-னால் உருவாக்கப்பட்டவை.
  • Kharadi-யில் இன்னும் 14 மில்லியன் சதுர அடி அலுவலகக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் 8 மில்லியன் சதுர அடி கட்டடம் Panchshil-னால் கட்டப்பட்டு வருகிறது.
  • அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில், Kharadi-யில் உள்ள மொத்த அலுவலகக் கட்டடப் பரப்பு தற்போதுள்ள 10 மில்லியன் சதுர அடியிலிருந்து 24 மில்லியன் சதுர அடியாக விரிவடையும்.
  • Kharadi-யில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் தற்போதுள்ள 100,000-லிருந்து 350,000 மக்கள் இருப்பார்கள்.

காரடி மாவட்டம்

  • பூனேயின் கிழக்கு ஐடி பூங்காவான Kharadi-யில் Panchshil குறிப்பிடத்தக்க வகையில் தன்னுடைய இருப்பைக் காட்டியிருக்கிறது. காரடி மிகப்பெரிய ஐடி பூங்காவும், பரபரப்பான தொழில் மாவட்டமுமாகவும் வளர்ந்துள்ளது. IT & ITeS நிறுவனங்களில் முக்கியமானவை இங்குதான் உள்ளன.
  • Panchshil Realty-யிடம் இரண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உள்ளன. காரடியில் 6.5 மில்லியன் சதுர அடியில் - EON Free Zone-1 மற்றும் EON Free Zone-2 ஆகியவை உள்ளன. (SOHO-விலிருந்து 1.2 கி.மீ தொலைவில் / 4 முதல் 6 நிமிடங்களில் காரில் சென்றடையலாம்)
  • மேலும், 1.8 மில்லியன் சதுர அடியில் பரந்து விரிந்துள்ள Panchshil-ன் World Trade Centre என்பது இந்தியாவில் பல சர்வதேச தொழில்கள் கூடுமிடமாகியிருக்கிறது. (SOHO-விலிருந்து 2.7 கி.மீ / 8 நிமிடங்களில் காரில் சென்றடையலாம்)
  • Panchshil Realty வளாகங்களில் உலகப் பெரிய கார்ப்பரேஷன் நிறுவனங்களான Allianz, Citibank, Cognizant, Concentrix, Credit Suisse, Deutsche Bank, HSBC, MasterCard, Michelin, T-Systems, UBS, VMWare மற்றும் Vodafone போன்ற பல நிறுவனங்கள் அமைந்துள்ளன.
  • காரடி என்பது பூனே விமான நிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில்தான் உள்ளது. மகர்பட்டா மற்றும் ஹடப்சார், கல்யாணி நகர், கோரிகான் பார்க் போன்ற இடங்களும் மிக அருகிலேயே உள்ளன.
  • காரடி-யின் சமூக உட்கட்டமைப்பில் மருத்துவமனைகள், பள்ளிகள், மால்கள் மற்றும் பிற வசதிகள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
  • World Trade Centre-ல் உள்ள Cityhub என்பது பூனேயின் அடுத்த பெரிய சமூகரீதியான மையமாக உள்ளது. இங்கு, பல்வேறு வகையான கஃபேக்கள், உணவகங்கள் மற்றும் ஓய்விடங்கள் இருப்பதால் அலுவலக நேரத்திலும் அதற்கு வெளியிலும் நல்ல ஓய்வு வசதிகள் உள்ளன.

Panchshil-ன் தொழில்கள் - முக்கியமான விஷயங்கள்

  • Panchshil Realty-யின் ரியல் எஸ்டேட் 23 மில்லியன் சதுர அடிக்கும் அதிகமாக உள்ளது. இன்னும் 20 ல்லியன் சதுர அடிப் பரப்பு கட்டுமானத்தில் உள்ளது.
  • Panchshil-ன் மூன்று பிரதான தொழில் பிரிவுகளாவன - வர்த்தக அலுவலக கட்டடங்கள், விருந்தோம்பல் மற்றும் இருப்பிட ரியல் எஸ்டேட் தொழில்.
  • வர்த்தக அலுவலகக் கட்டடங்களில் அலுவலக இடவசதிக்கேற்ற கட்டடங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஐடி பூங்காக்கள், ஒருங்கிணைந்த வேலைதளங்கள், மால்கள் மற்றும் பல பயன்பாட்டு இடங்கள் உட்பட்ட சில்லறை வர்த்தகம், உணவு & பானங்கள் அடங்கும்.
  • Panchshil-ன் விருந்தோம்பல்  கட்டடங்களில் 1200 ஹோட்டல் அறைகளும், Ritz-Carlton, JW Marriott, Marriott Suites, Courtyard By Marriott, Oakwood மற்றும் Double Tree By Hilton போன்ற முன்னணி பிராண்டுகளும் அடங்கும்.
  • Panchshil Realty-யின் குறிப்பிடத்தக்க ஆஃபீஸ் போர்ட்ஃபோலியோவில் Blackstone Group LP-யினால் நிர்வகிக்கப்படும் Blackstone Real Estate Private Equity Fund அடங்கும்.

Panchshil Realty பற்றி

2002-ல் நிறுவப்பட்ட Panchshil Realty என்பது இந்தியாவின் மிகச்சிறந்த சொகுசு ரியல் எஸ்டேட் பிராண்டுகளில் ஒன்றாகும். திட்டமிடப்பட்ட வளர்ச்சி, மதிப்புமிக்க சொத்துக்களை உருவாக்குதல், மற்றும் வடிவமைப்பு மற்றும் கட்டடக்கலை வழியாக வாழ்க்கைப்பாணி அனுபவங்களை ஏற்படுத்துவதில் ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் தன்னுடைய முன்னிலைக்கும் செயல்திறனுக்கும் புகழ்பெற்ற இக்குழுவின் அணுகுமுறையாக உள்ளது.  கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.panchshil.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.

உரிமை கோராமை:

இந்தத் தகவல் தொடர்பு முற்றிலும் கருத்தாக்கம் சார்ந்தது. படங்கள், தோற்றங்கள் ஆகியவை பிரதிநிதித்துவம் செய்யும் நோக்கத்திற்காக மட்டுமே. முன்புறத் தோற்றம் & காட்சிகள் ஆகியன முன்மொழியப்பட்டவை, சுட்டிக்காட்டுபவையாக உள்ளன. மாற்றத்திற்கு உட்பட்டவை. உங்களுக்கும் Panchshil Infrastructure Holdings Pvt. Ltd.-க்கும் இடையில் செய்துகொண்ட கையொப்பமிட்ட விற்பனைப் பத்திரத்தில் உள்ள பரப்பளவு, விலைகள், முன்புறத் தோற்றம் மற்றும் விவரக் குறிப்புகள்தான் இறுதியானவையாகவும் கட்டுப்படுத்துபவையாகவும் இருக்கும். உறுதிப்படுத்துதல் மற்றும் விதிகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்பதைப் பொருத்து முன்பதிவு இருக்கும். SOHO-வானது MahaRERA பதிவு எண் P52100017890 வழியாகப் பதிவு செய்யப்பட்டது, இதன் விவரங்கள் https://maharera.mahaonline.gov.in/ என்ற வலைதளத்தில் பதிவுபெற்ற திட்டங்களின்கீழ் கிடைக்கிறது.

SOHO பற்றிய மிக விரிவான உரிமைகோராமைகளுக்கு, தயவுசெய்து இங்கே கிளிக் செய்யவும்.

Photo: https://mma.prnewswire.com/media/1437738/Panchshil_Realty_SOHO.jpg
Logo: https://mma.prnewswire.com/media/1042836/Panchshil_Realty_Logo.jpg

Modal title

Also from this source

EON Free Zone II, Kharadi - Panchshil Realty's Office Park Earns Prestigious LEED Platinum Certification

EON Free Zone II, Kharadi - Panchshil Realty's Office Park Earns Prestigious LEED Platinum Certification

In a resounding testament to its unwavering commitment to sustainability and operational excellence, Panchshil Realty proudly announces that EON Free ...

More Releases From This Source

Explore

Real Estate

Real Estate

Residential Real Estate

Residential Real Estate

Commercial Real Estate

Commercial Real Estate

Overseas Real Estate (non-US)

Overseas Real Estate (non-US)

News Releases in Similar Topics

Contact PR Newswire

  • +91 22-69790010

Global Sites

  • APAC
  • APAC - Traditional Chinese
  • Asia
  • Brazil
  • Canada
  • Czech
  • Denmark
  • Finland
  • France
  • Germany

 

  • India
  • Indonesia
  • Israel
  • Italy
  • Mexico
  • Middle East
  • Middle East - Arabic
  • Netherlands
  • Norway
  • Poland

 

  • Portugal
  • Russia
  • Slovakia
  • Spain
  • Sweden
  • United Kingdom
  • United States

Do not sell or share my personal information:

  • Submit via [email protected] 
  • Call Privacy toll-free: 877-297-8921
Global Sites
  • Asia
  • Brazil
  • Canada
  • Czech
  • Denmark
  • Finland
  • France
  • Germany
  • India
  • Israel
  • Italy
  • Mexico
  • Middle East
  • Netherlands
  • Norway
  • Poland
  • Portugal
  • Russia
  • Slovakia
  • Spain
  • Sweden
  • United Kingdom
  • United States
+91 (0) 22 6169 6000
from 9 AM - 5:30 PM IST
  • Terms of Use
  • Privacy Policy
  • GDPR
  • Information Security Policy
  • Site Map
  • Cookie Settings
Copyright © 2025 Cision US Inc.