வலுவான எதிர்கால நோக்குடன் உச்சநிலை வளர்ச்சியை STL வழங்குகிறது
பூனா, இந்தியா, April 26, 2019 /PRNewswire/ --
stellar FY'19 அறிவிப்புடன், மேலும் ரூ. 10,500 கோடிக்கும் அதிகமாக அனைத்து நேரத்திலும் உயர் ஆர்டர் புக்கிங் உடன் FY'20ன் சிறப்பான தொடக்கம்
- அனைத்துநேரங்களிலும் உயர் பொருளாதாரம்: 68% வரை PAT, 59% வரை வருமானம் , 48% YOY வரை EBITDA, 34% வரை ROCE
- ஒரு வருடத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு மிக அதிக காப்புரிமைகள்
- கையகப்படுத்தலுடன் ஐரோப்பாவில் வலுவான நிலை
- ஆப்டிக்கல் ஃபைபரின் கொள்திறன் விரிவாக்கத்திற்காக 50 மில்லியன் fkm மற்றும் பாதை மீதான கேபிள் இடுவதற்கு 33 மில்லியன் fkm
உலக தரவு நெட்வொர்க் தீர்வுகள் நிறுவனமான Sterlite Technologies Ltd - STL (BSE: 532374) (NSE: STRTECH), மற்றுமொறு வருடத்திற்கு அதன் திடமான பொருளாதார செயல்திறனை அறிவிக்கிறது. தொலைதொடர்பு, க்ளௌட் நிறுவனங்கள், சிட்டிசன் நெட்வொர்க்குகள் மற்றும் பெரிய நிறுவனங்கள் ஆகியவற்றின் உலக சந்தை விரிவாக்கத்திற்கு தரவு நெட்வொர்க் தீர்வுகளை வழங்குவதனால்அதன் மூலோபாய கவனத்தின் பயனாக, பல காலாண்டுகளாக நிறுவனம் நிலையான வளர்ச்சியை அடைந்துள்ளது.
(Logo: https://mma.prnewswire.com/media/876464/Sterlite_Technologies_STL_New_Logo.jpg )
FY'19 - உருமாற்றமான வருடம்
நெட்வொர்க் கட்டமைப்பை தீவிரப்படுத்தும் க்ளௌட் நிறுவனங்கள், உயர்-காப்பு தீர்வுகளுடன் ஃபைபர் பயன்படுத்தலினால் அதிகரித்த தொலைதொடர்பு, அதன் நெட்வொர்க்குகளை நவீனப்படுத்தும் பாதுகாப்புத்துறை, மற்றும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பிராட்பேண்ட் முடுக்கிவிடப்பட்டது, போன்றவற்றால் STL ற்கு FY'19 ஒரு உருமாற்றமான வருடமாகும். இதனால் அதற்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பெற்றதுடன் முடுக்கிவிடப்பட்ட புதுமைகளின் பின்புலத்துடன், , ஒரு சுறுசுறுப்பான சப்ளை செயின் மற்றும் மிகச்சிறந்த தரம் வாய்ந்த திறமையுடன் என்ட்-டூ-என்ட் தீர்வுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
- 35 புதிய வாடிக்கையாளர்கள்: நிறுவனமானது அதன் அனைத்து வாடிக்கையாளர் பிரிவுகளிடையே உலகின் மிகப்பெரிய கிரீன்ஃபீல்டு 4ஜி ரோல்வுட்டுகளில் ஒன்றான நெட்வொர்க் உருவாக்கத்தின் கூட்டிணைப்பு உள்ளிட்ட உலகின் முதன்மையான க்ளௌட் நிறுவனங்களில் இரண்டையும், பல்வேறு டையர் ஒன் தொலைதொடர்பு வாடிக்கையாளர்களை வென்றுள்ளது; மேலும் Indian Navy யின் டிஜிட்டல் கம்யூனிகேஷன் நெட்வொர்க்கை நவீனமாயமாக்கியது. இதனுடன், இந்தியா, ஐரோப்பா மற்றும் LATAM ஆகிய நாடுகள் நிறுவனத்தின் வருமானங்களில் 90%க்கும் அதிகமாக பங்குகொண்டுள்ளன.
- ஆறு புதிய தீர்வுகள் மற்றும் பல்வேறு பங்குரிமைகள்: அதன் தனிப்பட்ட சிலிக்கான் முதல் மென்பொருள் வரையிலான கொள்திறனுடன், நிறுவனம் பல்வேறு நெட்வொர்க் தீர்வுகளை வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது. FTTx Mantra (முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட, FTTx தீர்வை நடைமுறைப்படுத்த தயார்நிலையில் உள்ளது ) மற்றும் TruRibbon (உயர்-கொள்திறன் நெட்வொர்க்குகளின் உயர்- அடர்த்தி ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள்) உள்ளிட்ட சில குறிப்பிட்ட அறிமுகங்கள் அதில் அடக்கம். பாதுகாப்புத்துறையுடன் பல்வேறு பங்குரிமை, மற்றும் O-RAN மற்றும் TIP போன்ற ஓபன்-சோர்ஸ் கூட்டமைவு உள்ளிட்ட பல்வேறு தொழில்துறை தலைவர்களுடன் நிறுவனம் கூட்டிணைந்துள்ளது.
- 271 காப்புரிமைகள்: நிறுவனம் ஒரு வருடத்தில் மிக அதிக காப்புரிமைகளை தாக்கல் செய்தது, அதன் உலகளாவிய காப்புரிமைதாக்கலை 271 ஆக கொண்டுசென்றது. இந்த தாக்கல்கள் மூலோபாய பகுதிகளில் நிறுவனத்தின் ஆழமான தொழில்நுடப முதலீடுகளை பாதுகாக்கிறது. அது மேலும் கட்டமைக்கப்பட்ட நெட்வொர்க்கிங் தீர்வுகளின் இந்தியாவின் முதல் technology lab ஆக விளங்கும் SPEL ஐ அறிமுகப்படுத்தியது. இது Centre of Excellence for broadband research மற்றும் Centre for Smarter Networks for next-generation network applications ஆகியவை உள்ளடக்கிய இரு ஆய்வகங்களுடன் கூடுதலாக அமைந்தது .
- கொள்திறன் விரிவாக்கம் மற்றும் சுறுசுறுப்பான டெலிவரி : இத்தாலியில் acquisition of MetallurgicaBresciana உடன், ஐரோப்பாவில் அதன் நிலையை நிறுவனமானது வலுப்படுத்தியுள்ளது, மேலும் புதிய தயாரிப்பு மற்றும் வாடிக்கையாளர் போர்ட்ஃபோலியோக்களை கையகப்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் நிறுவனத்தின் திட்டமிடப்பட்ட விரிவாக்கத்துடன் ஜூன் 2019 அன்று 50 million fkm ஃபைபர் கொள்ளளவுடன் ஆன்லைனில் தயாராகும் அதன் புதிய தொழிற்சாலையான 4.0 பிளான்ட் , ஜூன் 2020க்குள் 33 million fkm இரட்டை ஃபைபர் கேபிள் கொள்ளளவை வெளியிட தயாராக உள்ளது.
- தரத்தில் சிறந்த திறமை : ஆப்டிக்கல் ஃபைபர் ஆய்வின் முக்கிய திறமை பெற்ற நிபுணரை வேலைக்கு அமர்த்துவடன்software defined networks, converged networks, connectivity solutions and data science அதன் தொழில்நுட்ப திறனை தொடர்ந்து நிறுவனம் வலுப்படுத்தி வருகிறது,
- சுற்றுப்புறம், நீடிப்புத்திறன் மற்றும் ஆட்சிமுறை: சுற்றுப்புறத்தின் மீதான நிறுவனத்தின் ஈடுபாட்டின் காரணமாக இந்தியா, சில்வாசாவில் அமைந்துள்ள ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் தொழிற்சாலை அதன் மதிப்புமிக்க Zero Waste to Landfill Certification ஐ பெற்றது. உலகின் மிகப்பெரிய பெருநிறுவன நீடிப்புத்திறனின் மீது United Nations Global Compactல் முக்கிய உறுப்பினராக நிறுவனம் மாறியுள்ளது.
அனைத்து நேரங்களிலும் உயர்ந்து நிற்கும் - திடமான பொருளாதாரம்
இது ஆழமான வாடிக்கையாளர்களை ஈடுபடுத்துவதன் மீது கவனம் செலுத்துகிறது, ஹைபர் -ஸ்கேல் நெட்வொர்க்கின் தீர்வு கட்டமைப்பு, தொடரும் கண்டுபிடிப்பு, சுறுசுறுப்பான சப்ளை மற்றும் நிறுவனத்தின் சிறந்த நிதி செயல்திறனிற்கு பங்களிக்கும் முக்கிய திறன் ஆகியவற்றின் மீது கவனம் கொண்டுள்ளது.
Q4FY'19 பொருளாதார மேற்கோள்கள்
- ரூ.1,791 கோடி வரையிலான மிக அதிக காலாண்டு வருமானங்கள்
- 38% YoY அதிகமாக, ரூ.328 கோடிவரையிலான மிக அதிக காலண்டு EBITDA
- 47% YoY அதிகமாக, ரூ.165 வரையிலான மிக அதிக காலாண்டு PAT
FY'19 பொருளாதார மேற்கோள்கள்
உச்சநிலை வளர்ச்சியை நிறுவன பொருளாதாரம் தொடர்ந்து காட்டி வருகிறது. அதன் முக்கிய அளவுருக்கள் பின்வருமாறு:
- ரூ. 10,516 கோடியில் ஓபன் ஆர்டர் புக், 2.1மடங்கு வருடாந்திர வருமானம்
- 59% YoY அதிகமாக, ரூ.5087 கோடி வருமானங்கள்
- 48% YoY அதிகமாக, ரூ 1,164 கோடி EBITDA
- 68% YoY அதிகமாக, ரூ 563 கோடி PAT
- 34%ன் அனைத்துநேரங்களிலும் மிக அதிக ROCE
FY'20 ல் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை PAT வழங்குவதில் நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.இந்த வலுவான எண்களுடன் FY'19ன் ரூ.3.5 ஈக்குவிட்டி பங்குடன் 175% இறுதி ஈவுத்தொகை போர்ட் ஆஃப் டைரக்டர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
FY'20 மற்றும் அதற்கு அப்பால்- குதூகலமான எதிர்காலம்
தொலைதொடர்பு நிறுவனங்கள், க்ளௌட் நிறுனவங்கள்மற்றும் புதிய டிஜிட்டல் உட்கட்டமைப்பாளர்கள் ஹைபர்-ஸ்கேல் நெட்வொர்க்குகளை உருவாக்குகையில், STL ஆனது இந்த நெட்வொர்க் உருவாக்க வாய்ப்பினை முடுக்கும் வேலையில் உள்ளது. இயக்கத்திற்கான தீர்வுகள், கடைசி- மைல் அணுகல், லாங்- ஹால் இணைப்புத்தன்மை, நெட்வொர்க் நவீனப்படுத்தல் மற்றும் தரவு மையங்கள் போன்ற தரவு நெட்வொர்க்குடன் உலகளவில் பெரிய வாடிக்கையாளர் பிரிவுகளுக்கிடையே நிறுவனத்தின் மொத்த சந்தையானது FY'23க்குள் $75 Billion அளவிற்கு சந்தை அளவு விரிவடையும்.
நிறுவனத்தின் நெறிமுறை தரவு நெட்வொர்க்குகளுக்கான இறுதி-முடிவு தொழில்நுட்ப தீர்வுகளுக்கு விரிவடைவதால், நெட்வொர்க்குகளின் எதிர்காலத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு எளிமையான, மாற்றும் நிறுவனத்தை பிரதிபலிக்க அதன் அடையாளத்தை புதுப்பித்து வருகிறது.நிறுவனத்தின் கோட்பாடுகள் மற்றும் FY'19 முடிவுகளை பற்றி அதிகம் தெரிந்துகொள்ள, தயவுசெய்து Investor Presentation ஐ காணவும்
Sterlite Technologies Ltd - STL பற்றி
STL இறுதி-முடிவு தரவு நெட்வொர்க் தீர்வுகள் வழங்குவதில் உலகளாவிய தலைவராக விளங்குகிறது.
நாங்கள் உயர்-கொள்ளளவுள்ள ஃபைபர் மற்றும் வயர்லெஸ் நெட்வொர்க்குகளை வடிவமைத்து விரிவுபடுத்துகிறோம். ஆப்டிக்கல் ஃபைபர் மற்றும் கேபிள்களின் பல்வேறு தயாரிப்பு வரம்புகளுடன், ஹைபர்-ஸ்கேல் நெட்வொர்க் வடிவமைப்பு மற்றும் விரிவுபடுத்தல் மற்றும் நெட்வொர்க் மென்பொருள் ஆகியவற்றுடன் நாங்கள் உலக தரவு நெட்வொர்க்கின் ஒருங்கிணைந்த தீர்வுகளை வழங்குபவர்களாக தொழில்துறையில் முன்னணியில் இருக்கிறோம். நாங்கள் உலகளாவிய தொலைதொடர்பு நிறுவனங்கள், க்ளௌட் நிறுவனங்கள், சிட்டிசன் நெட்வொர்க்குகள் மற்றும் பெரிய நிறுவனங்களுடன் கூட்டிணைந்து க்ளௌட் தன்மையுள்ள மென்பொருள் விளக்க நெட்வொர்க்குகளை வடிவமைத்து கட்டமைத்து நிர்வகிக்கின்றோம்.
STL புதுமையை அதன் மையக் கருவாக கொண்டுள்ளதுஇறுதி-முடிவு நெட்வொர்க் தீர்வுகளின் விரிவாக்கத்தின் தீவிர கவனிப்புடன், நாங்கள் அடுத்த தலைமுறை நெட்ஒர்க் பயன்பாடுகளில் அடிப்படை ஆய்வுகளை சிறப்பு மையத்தில் செய்கிறோம். இந்தியா, சீனா மற்றும் பிரேசிலில் அடுத்த தலைமுறை ஆப்டிக்கல் ஃபைபர் மற்றும் கேபிள் தயாரிப்பு வசதிகள் உடன் STL வலுவான உலக இருப்பு கொண்டு இரு மென்பொருள் மேம்பாட்டு மையங்களை கொண்டுள்ளது.
SterliteTech.com | Twitter | LinkedIn | YouTube
முன்-நோக்கு மற்றும் எச்சரிக்கை அறிக்கைகள் : Sterlite Technologies Limited (STL) மற்றும் அதன் வளவாய்ப்புகள் தொடர்புடைய இந்த வெளியீட்டில் சில வார்த்தைகள் மற்றும் அறிக்கைகள், மற்றும் STL'ன் எதிர்பார்த்த நிதி நிலைகளுடன் தொடர்புடைய பிற அறிக்கைகள், வர்த்தக கோட்பாடுகள், STL' ஆபரேஷனின் எதிர்கால மேம்பாடுகள் மற்றும் இந்தியாவின் பொது பொருளாதாரம், ஆகியவை முன்நோக்கு அறிக்கைகளாகும். அம்மாதிரி அறிக்கைகள் STL ன் உண்மையான முடிவுகள், செயல்திறன் அல்லது சாதனைகளுக்கு காரணமாகும் தெரிந்த மற்றும் தெரியாத ஆபத்துகள், எதிர்பாரா நிகழ்வுகள் மற்றும் பிற காரணிகள் உள்ளடக்கியது அல்லது அம்மாதிரி முன்நோக்கு அறிக்கைகளால் வெளிப்படுத்தபட்டவைகளிலிருந்து முற்றிலும் மாறிய தொழில்துறை முடிவுகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியது. STLன் நிகழ்கால, எதிர்கால வியாபார மூலோபாயங்கள், எதிர்காலத்தில் STL செயல்படும் சூழ்நிலை தொடர்புடைய பல்வேறு கற்பிதங்களின் அடிப்படையிலானது அம்மாதிரி முன்நோக்கு அறிக்கைகள். அம்மாதிரி முன்நோக்கு அறிக்கைகளிலிருந்து வேறுபடும் உண்மையான முடிவுகள், செயல்திறன் அல்லது சாதனைகளானவை அரசாங்க கொள்கைகள் அல்லது இந்திய நெறிமுறைகளின் மாற்றங்கள் மற்றும் குறிப்பாக STL தொழில் நிர்வாக தொடர்புடைய மாற்றங்கள், பொது பொருளாதார மாற்றங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள வியாபார மற்றும் கடன் நிலைகள் ஆகிவற்றால் ஏற்படலாம். அம்மாதிரி முன்நோக்கு அறிக்கைகளிலிருந்து வேறுபடும் உண்மையான முடிவுகள், செயல்திறன் அல்லது சாதனைகள் கூடுதலாக , Sterlite Technologies' ன் கட்டுப்பாட்டில் இல்லாத தேசிய பங்குச்சந்தை, இந்தியா மற்றும் மும்பை பங்குசந்தை உடன் STL' ன் பல்வேறு தாக்கல்களில் கலந்தாலோசிக்கப்பட்ட அந்த ஆபத்து காரணிகளையும் உள்ளடக்கியது. இந்த தாக்கல்கள் http://www.nseindia.com மற்றும் http://www.bseindia.com ல் கிடைக்கிறது.
ஊடக தொடர்புகள்:
ஊடக உறவுகள்
LK Pathak
+91-9925012059
[email protected]
முதலீட்டாளர் உறவுகள்
Vishal Aggarwal
+91-20-30514000
[email protected]
பெருநிறுவன கம்யூனிகேஷன்ஸ்
Sumedha Mahorey
+91-22-30450404
[email protected]
Share this article