Accessibility Statement Skip Navigation
  • PRNewswire.com
  • Resources
  • +91 22-69790010
  • Client Login
  • Send a Release
PR Newswire: news distribution, targeting and monitoring
  • News
  • Products
  • Contact
When typing in this field, a list of search results will appear and be automatically updated as you type.

Searching for your content...

No results found. Please use Advanced Search to search all press releases.
  • News in Focus
      • Browse News Releases

      • All News Releases
      • All Public Company
      • Multimedia Gallery

      • All Multimedia
      • All Photos
      • All Videos
  • Business & Money
      • Auto & Transportation

      • Aerospace & Defense
      • Air Freight
      • Airlines & Aviation
      • Automotive
      • Maritime & Shipbuilding
      • Railroads & Intermodal Transportation
      • Supply Chain/Logistics
      • Transportation, Trucking & Railroad
      • Travel
      • Trucking & Road Transportation
      • View All Auto & Transportation

      • Business Technology

      • Blockchain
      • Broadcast Tech
      • Computer & Electronics
      • Computer Hardware
      • Computer Software
      • Data Analytics
      • Electronic Commerce
      • Electronic Components
      • Electronic Design Automation
      • Financial Technology
      • High Tech Security
      • Internet Technology
      • Nanotechnology
      • Networks
      • Peripherals
      • Semiconductors
      • View All Business Technology

      • Entertain­ment & Media

      • Advertising
      • Art
      • Books
      • Entertainment
      • Film & Motion Picture
      • Magazines
      • Music
      • Publishing & Information Services
      • Radio & Podcast
      • Television
      • View All Entertain­ment & Media

      • Financial Services & Investing

      • Accounting News & Issues
      • Acquisitions, Mergers & Takeovers
      • Banking & Financial Services
      • Bankruptcy
      • Bond & Stock Ratings
      • Conference Call Announcements
      • Contracts
      • Cryptocurrency
      • Dividends
      • Earnings
      • Earnings Forecasts & Projections
      • Financing Agreements
      • Insurance
      • Investments Opinions
      • Joint Ventures
      • Mutual Funds
      • Private Placement
      • Real Estate
      • Restructuring & Recapitalisation
      • Sales Reports
      • Shareholder Activism
      • Shareholder Meetings
      • Stock Offering
      • Stock Split
      • Venture Capital
      • View All Financial Services & Investing

      • General Business

      • Awards
      • Commercial Real Estate
      • Corporate Expansion
      • Earnings
      • Environmental, Social and Governance (ESG)
      • Human Resource & Workforce Management
      • Licensing
      • New Products & Services
      • Obituaries
      • Outsourcing Businesses
      • Overseas Real Estate (non-US)
      • Personnel Announcements
      • Real Estate Transactions
      • Residential Real Estate
      • Small Business Services
      • Socially Responsible Investing
      • Surveys, Polls & Research
      • Trade Show News
      • View All General Business

  • Science & Tech
      • Consumer Technology

      • Artificial Intelligence
      • Blockchain
      • Cloud Computing/Internet of Things
      • Computer Electronics
      • Computer Hardware
      • Computer Software
      • Consumer Electronics
      • Cryptocurrency
      • Data Analytics
      • Electronic Commerce
      • Electronic Gaming
      • Financial Technology
      • Mobile Entertainment
      • Multimedia & Internet
      • Peripherals
      • Social Media
      • STEM (Science, Tech, Engineering, Math)
      • Supply Chain/Logistics
      • Wireless Communications
      • View All Consumer Technology

      • Energy & Natural Resources

      • Alternative Energies
      • Chemical
      • Electrical Utilities
      • Gas
      • General Manufacturing
      • Mining
      • Mining & Metals
      • Oil & Energy
      • Oil & Gas Discoveries
      • Utilities
      • Water Utilities
      • View All Energy & Natural Resources

      • Environ­ment

      • Conservation & Recycling
      • Environmental Issues
      • Environmental Policy
      • Environmental Products & Services
      • Green Technology
      • Natural Disasters
      • View All Environ­ment

      • Heavy Industry & Manufacturing

      • Aerospace & Defence
      • Agriculture
      • Chemical
      • Construction & Building
      • General Manufacturing
      • HVAC (Heating, Ventilation & Air-Conditioning)
      • Machinery
      • Machine Tools, Metalworking & Metallurgy
      • Mining
      • Mining & Metals
      • Paper, Forest Products & Containers
      • Precious Metals
      • Textiles
      • Tobacco
      • View All Heavy Industry & Manufacturing

      • Telecomm­unications

      • Carriers & Services
      • Mobile Entertainment
      • Networks
      • Peripherals
      • Telecommunications Equipment
      • Telecommunications Industry
      • VoIP (Voice over Internet Protocol)
      • Wireless Communications
      • View All Telecomm­unications

  • Lifestyle & Health
      • Consumer Products & Retail

      • Animals & Pets
      • Beers, Wines & Spirits
      • Beverages
      • Bridal Services
      • Cannabis
      • Cosmetics & Personal Care
      • Fashion
      • Food & Beverages
      • Furniture & Furnishings
      • Home Improvement
      • Household, Consumer & Cosmetics
      • Household Products
      • Jewellery
      • Non-Alcoholic Beverages
      • Office Products
      • Organic Food
      • Product Recalls
      • Restaurants
      • Retail
      • Supermarkets
      • Toys
      • View All Consumer Products & Retail

      • Entertain­ment & Media

      • Advertising
      • Art
      • Books
      • Entertainment
      • Film & Motion Picture
      • Magazines
      • Music
      • Publishing & Information Services
      • Radio & Podcast
      • Television
      • View All Entertain­ment & Media

      • Health

      • Biometrics
      • Biotechnology
      • Clinical Trials & Medical Discoveries
      • Dentistry
      • FDA Approval
      • Fitness/Wellness
      • Health Care & Hospitals
      • Health Insurance
      • Infection Control
      • International Medical Approval
      • Medical Equipment
      • Medical Pharmaceuticals
      • Mental Health
      • Pharmaceuticals
      • Supplementary Medicine
      • View All Health

      • Sports

      • General Sports
      • Outdoors, Camping & Hiking
      • Sporting Events
      • Sports Equipment & Accessories
      • View All Sports

      • Travel

      • Amusement Parks & Tourist Attractions
      • Gambling & Casinos
      • Hotels & Resorts
      • Leisure & Tourism
      • Outdoors, Camping & Hiking
      • Passenger Aviation
      • Travel Industry
      • View All Travel

  • Policy & Public Interest
      • Policy & Public Interest

      • Animal Welfare
      • Corporate Social Responsibility
      • Economic News, Trends & Analysis
      • Education
      • Environmental
      • European Government
      • Labour & Union
      • Natural Disasters
      • Not For Profit
      • Public Safety
      • View All Policy & Public Interest

  • People & Culture
      • People & Culture

      • Aboriginal, First Nations & Native American
      • African American
      • Asian American
      • Children
      • Diversity, Equity & Inclusion
      • Hispanic
      • Lesbian, Gay & Bisexual
      • Men's Interest
      • People with Disabilities
      • Religion
      • Senior Citizens
      • Veterans
      • Women
      • View All People & Culture

  • Explore Our Platform
  • Plan Campaigns
  • Create with AI
  • Distribute Press Releases
  • Amplify Content
  • All Products
  • General Inquiries
  • Worldwide Offices
  • Hamburger menu
  • PR Newswire: news distribution, targeting and monitoring
  • Send a Release
    • Telephone

    • +91 22-69790010 from 9 AM - 5:30 PM IST

    • Contact
    • Contact

      +91 22-69790010
      from 9 AM - 5:30 PM IST

  • Request More Information
  • Journalists
  • News in Focus
    • Browse All News
    • Multimedia Gallery
  • Business & Money
    • Auto & Transportation
    • Business Technology
    • Entertain­ment & Media
    • Financial Services & Investing
    • General Business
  • Science & Tech
    • Consumer Technology
    • Energy & Natural Resources
    • Environ­ment
    • Heavy Industry & Manufacturing
    • Telecomm­unications
  • Lifestyle & Health
    • Consumer Products & Retail
    • Entertain­ment & Media
    • Health
    • Sports
    • Travel
  • Policy & Public Interest
    • Policy & Public Interest
  • People & Culture
    • People & Culture
  • Request More Information
  • Journalists
  • Explore Our Platform
  • Plan Campaigns
  • Create with AI
  • Distribute Press Releases
  • Amplify Content
  • All Products
  • Request More Information
  • Journalists
  • General Inquiries
  • Worldwide Offices
  • Request More Information
  • Journalists

Dhaka வில் இன்று OSH Bangladesh மற்றும் IFSEC Bangladesh கண்காட்சிகள் தங்கள் தொடக்கத்தை குறிக்கின்றன
  • India - English
  • India - Hindi

UBM logo (PRNewsfoto/UBM India Pvt. Ltd.)

News provided by

UBM India Pvt. Ltd.

23 Apr, 2019, 17:05 IST

Share this article

Share toX

Share this article

Share toX

மும்பை மற்றும் தாக்கா, பங்களாதேஷ், April 23, 2019 /PRNewswire/ --

- இரண்டு தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட கண்காட்சிகள் கவனம் செலுத்துவது 

Continue Reading
Key dignitaries at the inauguration of OSH Bangladesh and IFSEC Bangladesh in Dhaka today (PRNewsfoto/UBM India Pvt. Ltd.)
Key dignitaries at the inauguration of OSH Bangladesh and IFSEC Bangladesh in Dhaka today (PRNewsfoto/UBM India Pvt. Ltd.)
OSH Bangladesh logo (PRNewsfoto/UBM India Pvt. Ltd.)
OSH Bangladesh logo (PRNewsfoto/UBM India Pvt. Ltd.)
IFSEC Bangladesh 2019 (PRNewsfoto/UBM India Pvt. Ltd.)
IFSEC Bangladesh 2019 (PRNewsfoto/UBM India Pvt. Ltd.)

- தொழிலக பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் 

- பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் தீ பாதுகாப்பு    

இந்தியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளர்களான, UBM இந்தியா, Occupational Safety & Health Bangladesh (OSH) மற்றும் சர்வதேச தீ பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாடு (IFSEC Bangladesh) தாக்காவில் இன்று அதன் முன்னோட்ட பதிப்பை தொடங்கியது. ஏப்ரல் 18 - 20 ஆம் தேதி வரை ICCB இல் அடுத்தடுத்து அமைக்கப்பட்ட இந்த கண்காட்சியில், உலகளாவிய சிறந்த நடைமுறைகளை பரிமாறிக்கொள்ளவும், தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, அபாயமின்மை, உள்நாட்டு மற்றும் தீ பாதுகாப்புத் தொழில்துறைகள் ஆகியவற்றின் சவால்களுக்கான தீர்வுகளை ஒரே தளத்தில் பெறவும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கண்காட்சியாளர்கள், ஆலோசகர்கள், தொழில் நிபுணர்கள் மற்றும் முக்கிய அரசாங்க அதிகாரிகளை ஒன்றிணைத்தது.

     (Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
     (Logo: https://mma.prnewswire.com/media/873967/OSH_Bangladesh_Logo.jpg )
     (Logo: https://mma.prnewswire.com/media/873968/IFSEC_Bangladesh_Logo.jpg )
     (Photo: https://mma.prnewswire.com/media/873969/IFSEC_Bangladesh_Image.jpg )

இந்த தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக: S M Khorshed, Bangladesh Association of Construction Industry (BACI), தலைவர்; Md. Motaher Hoshan Khan, Electronics Safety and Security Association of Bangladesh- ESSAB, தலைவர்; Fazlee Shamim Ehsan, BKMEA, துணை தலைவர்; A R Chowdhury Repon, OSHE Foundation, நிர்வாக இயக்குனர்; George Faller, RMG project, International Labour Organization (ILO), தலைமை தொழில்நுட்ப ஆலோசகர்; Yogesh Mudras, UBM India நிர்வாக இயக்குனர் மற்றும் Pankaj Jain, UBM India குழு இயக்குனர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தாக்காவில் OSH மற்றும் IFSEC Bangladesh ன் தொடக்க விழா நிகழ்வில் பேசிய UBM இந்தியாவின் நிர்வாக இயக்குனர் திரு. Yogesh Mudras, கூறுகையில், "மனித உயிர்களை பாதுகாத்து காப்பாற்றுவதற்கு பாதுகாப்பு என்பது ஒரு இன்றியமையாத காரணியாகிறது. உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் அதன் மக்களுக்கு ஒரு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலின் முக்கியதுவத்தை அறிந்திருக்கின்றன. குறிப்பாக தெற்காசியா குழுமியிருக்கும் மக்கள் தொகைக்கான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு என்று வரும்போது, பாதிப்படையும் வகையிலும் முன்னேற்றத்தின் பாதையிலும் உள்ளது, மேலும் தரவு பாதுகாப்பு தேவையுடன் டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்துவருகிறது. தவிர, வங்கதேசம் போன்ற வளர்ந்துவரும் பொருளாதாரங்களுக்கு தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இங்கு தொழில்மயமாக்கல் இந்த நாட்டிலுள்ள மக்களின் வாழ்வில் தீவிர மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த காரணிகள் உலகம் முழுவதிலிருந்தும் சப்ளையர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு புதுமைகளையும், அவர்களின் தயாரிப்புகளையும் தீர்வுகளை காட்சிப்படுத்துவதற்கும் பெரும் வாய்ப்புகளை வழங்குகின்றன. இந்தியாவிலும் உலகளாவிய ரீதியிலும் வெற்றிகரமான நிகழ்ச்சிகளால் ஆதரிக்கப்படும் இந்த நிகழ்ச்சிகளுடன் முதல் தடவையாக சார்க் பிராந்தியத்திற்கு எங்கள் இறக்கைகளை விரிவுபடுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்."

"இந்த கண்காட்சிகள் இந்த வாய்ப்புகளை நடைமுறைப்படுத்த, வளர்ந்து வரும் தொழில்துறைகளுக்கு சரியான தளத்தை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும்வங்கதேசத்தின் வளர்ந்து வரும் மக்கள்தொகை மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றிற்கு பெரும் நன்மை பயக்கும்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

OSH Bangladesh  

இந்தியா, பங்களாதேஷ், ஜெர்மனி, ஐக்கிய இராஜ்ஜியம், அமெரிக்கா, இலங்கை, ஜப்பான், யூஏஈஏ ஆகியவற்றிலிருந்து 30க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களை கவர்ந்திருக்கும் தொழில்சாற் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய தொழில்துறைக்காக பிராந்தியத்தில் உறுதியாக ஆண்டுதோறும் நடக்கவிருக்கும் கண்காட்சியாக இருக்கும் நோக்கத்தை OSH Bangladesh கொண்டுள்ளது. இந்த கண்காட்சியானது International Labour Organisation (ILO), Department of Inspection for Factories and Establishment (DIFE), Bangladesh Occupational Safety, Health and Environment (OSHE) Foundation, Bangladesh Knitwear Manufacturers and Exporters Association (BKMEA) மற்றும் Bangladesh Association of Construction Industry (BACI) ஆகிய அமைப்புக்களால் ஆதரவளிக்கப்பட்டது.

OSH Bangladesh என்பது பாதுகாப்பு மேலாளர்கள், ஆலோசகர்கள், பாதுகாப்பு நிறுவனங்களின் ஊழியர்கள், பேரழிவு முகாமைத்துவ வல்லுநர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தயாரிப்புகளின் உற்பத்தியாளர்கள், மின் ஒப்பந்தம் / பொறியியலாளர்கள், வசதி முகாமையாளர்கள், தளவாட வல்லுநர்கள், நகராட்சி அதிகாரிகள், கணினி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உலகளாவிய சந்தையிலிருந்து நகரத்தை திட்டமிடுபவர்கள் போன்ற நிபுணர்களுக்கான மிகச்சரியான தளமாகும்.

இம்மூன்று நாட்களில், Customer Insight Lounge & Live Demonstrations போன்ற எண்ணிலடங்கா அம்சங்களுடன் இந்த கண்காட்சியானது ஒளிர்கிறது. கண்காட்சியின் நாள் 1 ஆனது சக்தி வாய்ந்த ஒரு-நாள் மாநாட்டை கண்டது, இதில் Formulating the Right Approach to Promoting Health and Safety Within an Organisation'; 'Tackling Occupational Disease by Keeping Regular Tab on Health and Safety Metrics'; 'Best Practices in Ensuring Adequate Worker Safety at Construction Sites'; 'Formulating the Right Approach to Disaster Management/Crisis Management' along with two panel discussions on 'Preventing Major Fire Incidents in Large Commercial Buildings and Factories: Analysing Changes in Fire and Building Protection Laws' and 'Hazard Identification & Risk Control: Strategies for Successful Accident Prevention' போன்ற தலைப்புகள் விவாதிக்கப்பட்டன.

மாநாட்டில் உள்ளடங்கிய புகழ்பெற்ற பேச்சாளர்கள் - Brigadier General (Retd.) Abu Nayeem Md. Shahidullah, Member, National Industrial Health and Safety Council, Former Director General, Bangladesh Fire Service and Civil Defense; Dr. S. M. Morshed, PhD, Project Manager, National Resilience Program (NRP), UNDP Bangladesh; AKM Masum Ul Alam, Consultant, OSH and Lecturer, Bangladesh University of Health Science; Mr. Abul Kalam Azad, President, Tannery Workers Union (TWU); Sharif Nawrin Akter, Deputy Manager, Service, Leather goods And Footwear Manufactures & Exporters Association Of Bangladesh (LFMEAB); Mr. Farid Uddin Ahmed, Asst. Manager (Compliance), PICARD Bangladesh Limited and Ms. China Rahman, General Secretary, Federation of Garments Workers-FGW.

இந்த கண்காட்சியானது பல்வேறு முக்கிய தொழில்துறை நிபுணர்களின் பங்களிப்பை கண்டது, இதில் அடங்குபவர்கள் Drager, KARAM Industries, Udyogi International Pvt Ltd, OSHKOSH India Pvt Ltd, Venus Health & Safety, Victor Imports, Kamero Technosys,NEO Safety Products Pvt Ltd, Beam Team, KRM Safetec Pvt Ltd, RV Industries, Oil & Gas Pant Engineers (India) Pvt Ltd, Jayco Safety Procucts Pvt Ltd, Sure Safety India Ltd, MTANDT Ltd மேலும் பலர்.

IFSEC Bangladesh   

The International Fire & Security Exhibition and Conference (IFSEC) Expo , தெற்காசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு, உள்ளூர் பாதுகாப்பு மற்றும் தீ பாதுகாப்பு ஆகியவற்றிற்கான அதன் தொடக்கபதிப்பு கண்காட்சியில் Abloy, Allied Telesis, Axis, Biomax, Brosis, ERD, Godrej, IPsys, Johnson Controls, KJ Tech, Milestone systems, Origine impex, Realtime, Securico, Securex, Synet, Timewatch, Tyco, Toshiba, Vamosys, Western Digital போன்ற உலகளாவிய பிராண்டுகளின் இறுதி பயனர்கள் மற்றும் வழங்குநர்கள் பற்றிய அறிவிற்கான கண்காணிப்புடன் கூடுதலாக உயிரியளவுகள், அணுகல் கட்டுப்பாடு, அலாரங்கள், நுழைவு ஆட்டோமேஷன், ஜி.பி.எஸ் கண்காணிப்பு, சேமிப்பு மற்றும் கட்டிட மேலாண்மை தொடர்பான தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களின் ஒரு பாரிய திறனையும் உள்ளடக்கியது. இந்தியா, பங்களாதேஷ், தென் கொரியா, சீனா, இங்கிலாந்து, டென்மார்க், சுவீடன் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து 40 க்கும் மேற்பட்ட பிராண்டுகள் இந்த கண்காட்சியில் பங்கேற்றன.

வங்கதேசத்தின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சேவைகள் சந்தை முதன்மையாக விரைவான நகரமயமாக்கல் மற்றும் தற்போதைய உலகமயமாக்கல் மூலம் இயக்கப்படுகிறது, இதில் வலுவான மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் தேவை அதிகரித்து வருகிறது. இந்தத் தேவையை உணர்ந்து, வங்கதேச அரசாங்கம் சமீபத்தில் தாக்கா சி.டி. டிஜிட்டல் கண்காணிப்பு சிஸ்டத்தின் துவக்கத்தை அறிவித்தது, இது சிறந்த பாதுகாப்பு மற்றும் அபாயமின்மைக்கும் குற்றங்களை எதிர்த்து போராடுவதை உறுதி செய்வதற்காக வீடியோ கண்காணிப்பில் முழு தாக்கா நகரத்தையும் கொண்டுவரும். தவிர, அதன் 'Vision 2021' பொருளாதாரம், குறிப்பாக மருந்துகள், விடுதிகள், மருத்துவமனைகள், மின்சாரம், விவசாயம், தோல், பெரிய உள்கட்டமைப்பு, தகவல் தொடர்பு மற்றும் தொலைத் தொடர்பு மற்றும் கப்பல் உடைத்தல் ஆகியவற்றில் மேலும் வளர்ச்சிக்கு இலக்காகிறது. வங்கதேசத்தில் உள்ள பாதுகாப்பு மற்றும் அபாயமின்மை துறை, ஆரம்பகாலத்தில் இருக்கும் IFSEC எக்ஸ்போவில் உலகளாவிய தொழில்துறை புதுப்பிப்புகள், சட்டம், பாதுகாப்பு செய்முறைகள், பட்டறைகள், தயாரிப்புகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றின் உலகளாவிய வல்லுநர்களால் பெரிதும் பயனடைகிறது.

அதன் தொடக்க பதிப்பில், IFSEC Bangladesh 'Professional Security for an Insecure World' என்ற கருத்தாக்கத்துடன் ஒரு நாள் மாநாட்டை கண்காட்சியின் நாள் 1 ல் அரங்கேற்றியது. இதில் சில முக்கிய தலைப்புகளில் அடங்குபவை 'பாதுகாப்பு நுட்பத்தை எவ்வாறு கட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது'; 'புதிய நகரத்தின் பாதுகாப்பை முறியடிக்க உதவும் தொழில்நுட்பம்'; 'பெருநிறுவன இடர் மேலாண்மை: விரைவான கண்டுபிடிப்புகள் மற்றும் தடங்கல்களின் சகாப்தத்தில் CSO களின் குணாதிசயங்கள்; 'உடற் பாதுகாப்புடன் சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு'; 'பாதுகாப்பான நகரங்களை உறுதிப்படுத்துவதில் தரவு அனலிட்டிக்ஸ் பங்கு'; 'IoT: பாதுகாப்பு பயன்பாட்டுகளுக்கான நடைமுறைகளின் போது எதிர்கொள்ளப்படும் சவால்கள்' மற்றும் 'பாதுகாப்பு அமைப்புகள் மீது சைபர் பாதுகாப்பு தாக்குதல் அச்சுறுத்தல்'.

மாநாட்டில் உள்ளடங்கிய புகழ்பெற்ற பேச்சாளர்களில் அடங்குபவர்கள்: Mahboob Zaman, DataSoft System Bangladesh Limitedன் நிர்வாக இயக்குனர், BASIS முன்னாள் தலைவர்; Tapan Kanti Sarker, தலைவர், CTO Forum Bangladesh, நிர்வாக இயக்குனர், ADN Eduservices Limited; Dr. Shaikh Anowarul Fattah, பேராசிரியர், Electrical & Electronic Engineering, BUET; Md. Tanjir Omor Faruq, Chairman, The Grasshopper Group of Companies; Dr. Ijazul Hoque, தகவல் தொழில்நுட்பத்தின் தலைவர் Commercial Bank of Ceylon PLC; Suman Ahmed Sabir, CTO, Fiber at Home; Md. Shafat Ullah Patwary, தலைமை - Information Security, Grameenphone; Dr. Touhid Bhuiyan, தலைமை மற்றும் பேராசிரியர், Department of Software Engineering, Daffodil International University; M Rashidul Hasan, நிர்வாக இயக்குனர் & தலைமை நிர்வாக அதிகாரி, Systech Digital Limited & இயக்குனர், BASIS.

IFSEC Bangladesh 40 ஆண்டுகளுக்கு முந்தைய IFSEC Global ன் தனது செழுமையான மரபுக்கு கடன்பட்டுள்ளது மற்றும் இந்தியப் பதிப்பு இந்த பிராந்தியத்தின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் தன்னை மாற்றியமைத்துள்ளது. உலகளாவிய பாதுகாப்பு மற்றும் நெருப்புத் தொழில்துறையில் மேம்பட்ட அதிகாரம் என தொழில்துறை வல்லுனர்களால் பரிந்துரைக்கப்பட்டு, கண்காட்சியானது முற்றிலும் பாதுகாப்பான, ஸ்மார்ட் மற்றும் டிஜிட்டல் மேம்பட்ட உலகிற்கு நம்மை வழிநடத்தியுள்ளது.

OSH and IFSEC Bangladesh பற்றிய மேலும் தகவலுக்கு தயவுசெய்து https://www.oshbangladesh.com/ மற்றும் https://www.ifsec.events/bangladesh/ செல்லவும் .

UBM Asia பற்றி:   

UBM ஆசியா சமீபத்தில் Informa PLC இன் ஒரு பகுதியாக மாறியது, இது ஒரு முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் உலகின் மிகப்பெரிய B2B நிகழ்வுகள் அமைப்பாளர் ஆகும். ஆசியாவில் எங்கள் இருப்பை அறிய https://www.ubm.com/global-reach/ubm-asia க்கு தயவுசெய்து செல்லவும்.

ஊடக தொடர்புக்கு:
UBM India
Roshni Mitra
[email protected]  
Mili Lalwani
[email protected]
+91-9833279461
+91-22-61727000

Modal title

Contact PR Newswire

  • +91 22-69790010

Global Sites

  • APAC
  • APAC - Traditional Chinese
  • Asia
  • Brazil
  • Canada
  • Czech
  • Denmark
  • Finland
  • France
  • Germany

 

  • India
  • Indonesia
  • Israel
  • Italy
  • Mexico
  • Middle East
  • Middle East - Arabic
  • Netherlands
  • Norway
  • Poland

 

  • Portugal
  • Russia
  • Slovakia
  • Spain
  • Sweden
  • United Kingdom
  • United States

Do not sell or share my personal information:

  • Submit via [email protected] 
  • Call Privacy toll-free: 877-297-8921
Global Sites
  • Asia
  • Brazil
  • Canada
  • Czech
  • Denmark
  • Finland
  • France
  • Germany
  • India
  • Israel
  • Italy
  • Mexico
  • Middle East
  • Netherlands
  • Norway
  • Poland
  • Portugal
  • Russia
  • Slovakia
  • Spain
  • Sweden
  • United Kingdom
  • United States
+91 (0) 22 6169 6000
from 9 AM - 5:30 PM IST
  • Terms of Use
  • Privacy Policy
  • GDPR
  • Information Security Policy
  • Site Map
  • Cookie Settings
Copyright © 2025 Cision US Inc.