GorakhpurOnline.in & Gorakhpur Mahotsav 2019 இரண்டாம் ஆண்டின் கூட்டாண்மையை அறிவிக்கின்றது
கோரக்பூர், இந்தியா, December 30, 2018 /PRNewswire/ --
புனித நகரமான கோரக்பூரின் வரலாற்றில் மிகப்பெரிய கலாச்சார அம்சமாக, Gorakhpur Mahotsav 2019 மற்றும் நகரத்தின் சிறந்த வெப் & டிஜிட்டல் சந்தைபடுத்துதல் தீர்வு நிறுவனமான, Pan India Internet Pvt. Ltd., ன் ஒரு பகுதியான GorakhpurOnline.in, உலகளாவிய வர்த்தக, சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு மையமாக கோரக்பூரை பிராண்ட் செய்வதற்கான நோக்கம் கொண்ட தொடர்ச்சியான இரண்டாம் ஆண்டாக ஒரு கூட்டு ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.
2019, ஜனவரி 11 முதல் 13 வரை DDU கோரக்பூர் பல்கலைக்கழக மைதானத்தில் Gorakhpur Mahotsav 2019 நடக்கிறது. அதன் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் மீடியா பார்ட்னர்னராக GorakhpurOnline.in உள்ளது. சுற்றுலாத்துறை(உ.பி), கலாசாரத் துறை(உ.பி) மற்றும் கோரக்பூரின் மாவட்ட நிர்வாகத்துடனும் இணைந்து இந்த மஹோத்சவமானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் நடைபெறும் பல்வேறு சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதே இந்த நிகழ்வின் பிரதான செயற்பாடாகும். உத்திர பிரதேச முதல்வர் ஸ்ரீ Yogi Adityanath தின் சிந்தனையே இந்த மஹோத்சவமாகும். இந்நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் பாடகர்களான Sukhwinder Singh, Mohit Chauhan மற்றும் Shardha Sinha (போஜ்பூரி புகழ்) ஆகியோரின் பங்கேற்பை காணலாம்.
மஹோத்சவத்தினை டிஜிட்டல் முறையில் சமூக ஊடக தளங்கள், மஹோஸவத்தின் நேரடி தளங்கள் மூலம் அதன் தளங்களை ஊடாக பிரபல்யப்படுத்துவதற்கும், நாடு முழுவதும் உள்ள மக்கள் பெரும் நிகழ்வைப் பெறுவதற்கும் நிமிடத்திற்கு நிமிடம் மேம்படுத்தல்களை வழங்குவதற்காக GorakhpurOnline.in வேலை செய்கிறது. மஹோத்சவ பார்வையாளர்களுக்காக ஒரு 'செல்ஃபீ போட்டியை' நிறுவனமானது ஏற்பாடு செய்யும்.
Gorakhpur Mahotsav 2018-19 ன் கண்ணோட்டத்தை கீழ் உள்ளவற்றில் காணலாம்:
- https://www.youtube.com/channel/UCdssadcjLwpE3bXZ4IhJCqQ/
- https://www.facebook.com/gorakhpuronline.in
- https://www.facebook.com/gorakhpurmahotsav2019
GorakhpurOnline.in & IndiaOnline.in Network ன் தலைமை நிர்வாக அதிகாரி & நிர்வாக இயக்குனரான, திரு. Raj Kumar Jalan, "கடந்த வருடம் எங்களது விளம்பர நடவடிக்கைகள் இந்த வருடம் எமது பங்களிப்பிற்கு வழிவகுத்திருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, நாட்டின் ஒவ்வொரு நகரத்தையும் ஊக்குவிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். மாநிலம் மற்றும் நாடு முழுவதும் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக கோரக்பூர் மஹோத்சவத்தின் முயற்சிகளோடு இணைந்தைருப்பதில் நாங்கள் பெருமைகொள்கிறோம்."
GorakhpurOnline.in பற்றி:
GorakhpurOnline.in இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐடி & இண்டர்நெட் நிறுவனங்களில் ஒன்றான Pan India Internet Private Limited (PIIPL) இன் ஒரு பகுதியாகும். இது NASSCOM & ISO வினால் சான்றளிக்கப்பட்டதாகும். இது உலகெங்கிலும் இருந்து 4000+ க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் பணியாற்றும் செழிப்பான அனுபவத்துடன் 2000+ வலைத்தளங்களை கொண்டுள்ளது மற்றும் இயங்குகிறது.
நிறுவனம் பற்றிய கூடுதல் விவரங்கள் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் காணப்படலாம்:http://www.panindia.in
ஊடக தொடர்பு:
Siddharth Jalan
E - [email protected]
M - +91-9811554192
Share this article