Accessibility Statement Skip Navigation
  • PRNewswire.com
  • Resources
  • +91 22-69790010
  • Client Login
  • Send a Release
PR Newswire: news distribution, targeting and monitoring
  • News
  • Products
  • Contact
When typing in this field, a list of search results will appear and be automatically updated as you type.

Searching for your content...

No results found. Please use Advanced Search to search all press releases.
  • Overview
  • Distribution
  • Guaranteed Paid Placement
  • SocialBoost
  • Multichannel Amplification
  • All Products
  • Hamburger menu
  • PR Newswire: news distribution, targeting and monitoring
  • Send a Release
    • Telephone

    • +91 22-69790010 from 9 AM - 5:30 PM IST

    • Contact
    • Contact

      +91 22-69790010
      from 9 AM - 5:30 PM IST

  • Request More Information
  • Journalists
  • Request More Information
  • Journalists
  • Overview
  • Distribution by PR Newswire
  • Guaranteed Paid Placement
  • SocialBoost
  • Multichannel Amplification
  • All Products
  • Request More Information
  • Journalists
  • Request More Information
  • Journalists

மனித திறன்களின் தேவையை சுட்டிக்காட்டிய, இந்தியாவில் நடைபெற்ற IMA Student Leadership Conference
  • USA - English
  • India - Gujarati
  • India - English
  • India - Hindi


News provided by

IMA (Institute of Management Accountants)

28 Feb, 2019, 17:27 IST

Share this article

Share toX

Share this article

Share toX

பெங்களூரு, February 28, 2019 /PRNewswire/ --

வியாபாரத்தில் கணக்கியலாளர்கள் மற்றும் நிதி தொழில்நுட்ப வல்லுநர்களின் கூட்டமைப்பான IMA® (Institute of Management Accountants), பிப்ரவரி 2, 2019 அன்று பெங்களூருவில் சமீபத்தில் அதன் முதல் Student Leadership Conference (SLC) ஐ நிறைவுபெறச்செய்தது. இந்தியா முழுவதிலுமுள்ள 13 பல்கலைக்கழகங்களிலிருந்து 210க்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Continue Reading
At IMA's Student Leadership Conference in India, corporate trainer and TedX speaker Mihir Koltharkar, CEO and Founder of 24 Karat Training talks to the students about changing mindsets and overcoming barriers. (PRNewsfoto/IMA)
At IMA's Student Leadership Conference in India, corporate trainer and TedX speaker Mihir Koltharkar, CEO and Founder of 24 Karat Training talks to the students about changing mindsets and overcoming barriers. (PRNewsfoto/IMA)

     (Photo: https://mma.prnewswire.com/media/825905/IMA.jpg )

 "இதுவரை இல்லாத ஸ்மார்ட்டர் செயல்முறைகள் மற்றும் மென்பொருள்களுடன், கணக்கியலாளர்களின் பாரம்பரியமான பங்கு மெதுவாக இயந்திரத்தின் செயல்பாட்டினால் குறைந்து வருகிறது. ஆனால் கணக்கியலாளர்களே தேவையில்லை என்று இதற்கு அர்த்தம் கிடையாது. அதற்கு மாறாக, கணக்கியலாளர்கள் மற்றும் நிதி தொழில்நுட்ப வல்லுநர்கள் முன் எப்போதையும் விட இப்போது அதிகம் தேவைப்படுகின்றனர், ஆனால் அவர்களுக்கு சரியான மனித திறன்கள் இருக்க வேண்டியது அவசியமாகும்' இவ்வாறு  சிறப்பு பேச்சாளர் ICMA Board of Regents, மற்றும் IMA 2019-2020 Chair-Elect Paul Juras, Ph.D., CMA, CPA, Professor at Babson College, U.S.; Chair,கூறினார்.

2020 January 1 முதல் செயல்படும் IMA வின் CMA® (Certified Management Accountant) நடைபெற இருக்கும் தேர்வு மாற்றங்களைப் பற்றி மாநாட்டில்  Juras பேசினார்.  கணக்கியல் மற்றும் நிதி தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு என்ன மாதிரியான திறன்கள் தேவை என அவர் மேலும் கூறினார் மேலும் வியாபார புத்திக்கூர்மை, தலைமை, எதிர்கால கணிப்பு, தகவல்தொடர்பு , மேலாண்மை மற்றும் புதிய தொழில்நுட்பம் போன்ற துறைகளில் எவ்வாறு திறமைகளை அடைவது என்பதைப் பற்றியும் பேசினார்.

"அதைத்தவிர அதன் சார்பாக மற்றவற்றை நினைக்கவும் தடைகளை உடைக்கவும் மாநாடு எனக்கு கற்றுக்கொடுத்தது. எனது எதிர்காலத்தை பற்றி மறுபடியும் சிந்திக்கவும் மேலும் CMA சான்றிதழை பெறும் நோக்கத்தையும் அது எனக்கு வழங்கியது", இவ்வாறு, Jain University மாணவர் Sachin Agali கூறினார்.

பிரபலமான பெருநிறுவன பயிற்சியாளர் மற்றும் TedX பேச்சாளர் MihirKoltharkar, CEO மற்றும் 24 காரட் பயிற்சியின் நிறுவனர் ஒரு AI ஆக மாறிவரும் மனநிலைகள் பற்றியும் தானாக -திணிக்கப்பட்ட தடைகளிலிருந்து மீள்வதைப் பற்றியும் மாணவர்களிடம் பேசினார் மேலும் பிற தொழில்நுட்ப மேம்பாடுகள் பெருநிறுவன மற்றும் ஊழியர் பயிற்சியை மாற்ற அமைக்கப்படுகின்றன என்றும் கூறினார்.நுழைவு- மட்டத்தில் இருக்கும் நிதி மற்றும் கணக்கியல் தொழில்நுட்ப வல்லுநர்களிடம் முதலாளிகள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது பற்றி ஒரு பேனல் அமர்வில் கலந்துரையாடப்பட்டது இது முன்னணி உள்ளூர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து வரும் பெருநிறுவன மற்றும் ஹெச்ஆர் முடிவு-செய்பவர்களின் மூலம் நடத்தப்பட்டது.

"AI மற்றும் ரோபாட்டிக்ஸ் துறையில் வேலை செய்ய தயாராகுவதற்கு தேவையான செய்முறை பயிற்சிகள், செயல்படுத்த வேண்டிய படிகள் மற்றும் தேவையான மூலங்களைப் பற்றியும் மாணவர்களுக்கு பேச்சாளர்கள் அறிவுரைகள் வழங்கினர்" இவ்வாறு பெங்களூருவில் உள்ள Jyoti Nivas College Autonomous வணிகம் மற்றும் மேலாண்மை துறையின் ஆசிரிய உறுப்பினர் BhavanaBalamurugadas கூறினார்.

மாநாட்டில், பிரதிநிதிகள், Juras தலைமையில் பெங்களூரு, கொச்சின், திருச்சூர் மற்றும் சென்னை ஆகிய நகரங்களுக்கு பயணம் செய்தனர் மேலும் தானியங்கி முறை நாளுக்கு நாள் அனைத்து நடவடிக்கைகளிலும் முன்னேறும் இந்த காலத்தில் எவ்வாறு நிதி மற்றும் கணக்கியல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வேலையை பாதுகாப்பாக தக்க வைத்துக்கொள்வது என்பதற்கான சிறந்த வழியை  கலந்துரையாடினர் .

IMA® பற்றி (Institute of Management Accountants) 

The Accountant/International Accounting Bulletin ஆல் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு Professional Body of the Year ஆக பெயரிடப்பட்ட IMA®, மேலாண்மை கணக்கியல் தொழில் துறையில் முக்கிய கவனம் கொண்டுள்ள மிகவும் பெரிய மற்றும் மிகவும் நம்பிக்கைக்குரிய கூட்டிணைப்பாகும். உலகளவில் , IMA ஆனது ஆராய்ச்சி, CMA® (Certified Management Accountant) புரோகிராம், தொடர்கல்வி, நெட்வொர்க்கிங் மற்றும் மிக உயர்ந்த நெறிமுறை வியாபார பயிற்சிகளில் துணை வலிமை கொடுத்தல் போன்ற பலவற்றின் மூலம் தொழில்துறைக்கு வலிமை சேர்க்கிறது. IMA விற்கு உலகளவில் 140 நாடுகளில் 100,000 க்கும் அதிகமான உறுப்பினர்கள் மற்றும் 300 தொழில்நுட்ப மற்றும் மாணவர் சேப்டர்கள் உள்ளன மேலும் இதன் தலைமையகம் Montvale, N.J., USA அமைந்துள்ளது, IMA அதன் நான்கு உலக பிராந்தியங்கள் மூலமாக தனது உள்ளூர் சேவைகளை வழங்குகிறது The Americas, Asia/Pacific, Europe, and Middle East/India. IMA பற்றிய அதிக தகவல்களுக்கு தயவுசெய்து வருகை தரவும் http://www.imamiddleeast.org.

Modal title

Contact PR Newswire

  • +91 22-69790010

Global Sites

  • APAC
  • APAC - Traditional Chinese
  • Asia
  • Brazil
  • Canada
  • Czech
  • Denmark
  • Finland
  • France
  • Germany

 

  • India
  • Indonesia
  • Israel
  • Italy
  • Mexico
  • Middle East
  • Middle East - Arabic
  • Netherlands
  • Norway
  • Poland

 

  • Portugal
  • Russia
  • Slovakia
  • Spain
  • Sweden
  • United Kingdom
  • United States

Do not sell or share my personal information:

  • Submit via [email protected] 
  • Call Privacy toll-free: 877-297-8921
Global Sites
  • Asia
  • Brazil
  • Canada
  • Czech
  • Denmark
  • Finland
  • France
  • Germany
  • India
  • Israel
  • Italy
  • Mexico
  • Middle East
  • Netherlands
  • Norway
  • Poland
  • Portugal
  • Russia
  • Slovakia
  • Spain
  • Sweden
  • United Kingdom
  • United States
+91 (0) 22 6169 6000
from 9 AM - 5:30 PM IST
  • Terms of Use
  • Privacy Policy
  • GDPR
  • Information Security Policy
  • Site Map
  • Cookie Settings
Copyright © 2025 Cision US Inc.