Accessibility Statement Skip Navigation
  • PRNewswire.com
  • Resources
  • +91 22-69790010
  • Client Login
  • Send a Release
PR Newswire: news distribution, targeting and monitoring
  • News
  • Products
  • Contact
When typing in this field, a list of search results will appear and be automatically updated as you type.

Searching for your content...

No results found. Please use Advanced Search to search all press releases.
  • News in Focus
      • Browse News Releases

      • All News Releases
      • All Public Company
      • Multimedia Gallery

      • All Multimedia
      • All Photos
      • All Videos
  • Business & Money
      • Auto & Transportation

      • Aerospace & Defense
      • Air Freight
      • Airlines & Aviation
      • Automotive
      • Maritime & Shipbuilding
      • Railroads & Intermodal Transportation
      • Supply Chain/Logistics
      • Transportation, Trucking & Railroad
      • Travel
      • Trucking & Road Transportation
      • View All Auto & Transportation

      • Business Technology

      • Blockchain
      • Broadcast Tech
      • Computer & Electronics
      • Computer Hardware
      • Computer Software
      • Data Analytics
      • Electronic Commerce
      • Electronic Components
      • Electronic Design Automation
      • Financial Technology
      • High Tech Security
      • Internet Technology
      • Nanotechnology
      • Networks
      • Peripherals
      • Semiconductors
      • View All Business Technology

      • Entertain­ment & Media

      • Advertising
      • Art
      • Books
      • Entertainment
      • Film & Motion Picture
      • Magazines
      • Music
      • Publishing & Information Services
      • Radio & Podcast
      • Television
      • View All Entertain­ment & Media

      • Financial Services & Investing

      • Accounting News & Issues
      • Acquisitions, Mergers & Takeovers
      • Banking & Financial Services
      • Bankruptcy
      • Bond & Stock Ratings
      • Conference Call Announcements
      • Contracts
      • Cryptocurrency
      • Dividends
      • Earnings
      • Earnings Forecasts & Projections
      • Financing Agreements
      • Insurance
      • Investments Opinions
      • Joint Ventures
      • Mutual Funds
      • Private Placement
      • Real Estate
      • Restructuring & Recapitalisation
      • Sales Reports
      • Shareholder Activism
      • Shareholder Meetings
      • Stock Offering
      • Stock Split
      • Venture Capital
      • View All Financial Services & Investing

      • General Business

      • Awards
      • Commercial Real Estate
      • Corporate Expansion
      • Earnings
      • Environmental, Social and Governance (ESG)
      • Human Resource & Workforce Management
      • Licensing
      • New Products & Services
      • Obituaries
      • Outsourcing Businesses
      • Overseas Real Estate (non-US)
      • Personnel Announcements
      • Real Estate Transactions
      • Residential Real Estate
      • Small Business Services
      • Socially Responsible Investing
      • Surveys, Polls & Research
      • Trade Show News
      • View All General Business

  • Science & Tech
      • Consumer Technology

      • Artificial Intelligence
      • Blockchain
      • Cloud Computing/Internet of Things
      • Computer Electronics
      • Computer Hardware
      • Computer Software
      • Consumer Electronics
      • Cryptocurrency
      • Data Analytics
      • Electronic Commerce
      • Electronic Gaming
      • Financial Technology
      • Mobile Entertainment
      • Multimedia & Internet
      • Peripherals
      • Social Media
      • STEM (Science, Tech, Engineering, Math)
      • Supply Chain/Logistics
      • Wireless Communications
      • View All Consumer Technology

      • Energy & Natural Resources

      • Alternative Energies
      • Chemical
      • Electrical Utilities
      • Gas
      • General Manufacturing
      • Mining
      • Mining & Metals
      • Oil & Energy
      • Oil & Gas Discoveries
      • Utilities
      • Water Utilities
      • View All Energy & Natural Resources

      • Environ­ment

      • Conservation & Recycling
      • Environmental Issues
      • Environmental Policy
      • Environmental Products & Services
      • Green Technology
      • Natural Disasters
      • View All Environ­ment

      • Heavy Industry & Manufacturing

      • Aerospace & Defence
      • Agriculture
      • Chemical
      • Construction & Building
      • General Manufacturing
      • HVAC (Heating, Ventilation & Air-Conditioning)
      • Machinery
      • Machine Tools, Metalworking & Metallurgy
      • Mining
      • Mining & Metals
      • Paper, Forest Products & Containers
      • Precious Metals
      • Textiles
      • Tobacco
      • View All Heavy Industry & Manufacturing

      • Telecomm­unications

      • Carriers & Services
      • Mobile Entertainment
      • Networks
      • Peripherals
      • Telecommunications Equipment
      • Telecommunications Industry
      • VoIP (Voice over Internet Protocol)
      • Wireless Communications
      • View All Telecomm­unications

  • Lifestyle & Health
      • Consumer Products & Retail

      • Animals & Pets
      • Beers, Wines & Spirits
      • Beverages
      • Bridal Services
      • Cannabis
      • Cosmetics & Personal Care
      • Fashion
      • Food & Beverages
      • Furniture & Furnishings
      • Home Improvement
      • Household, Consumer & Cosmetics
      • Household Products
      • Jewellery
      • Non-Alcoholic Beverages
      • Office Products
      • Organic Food
      • Product Recalls
      • Restaurants
      • Retail
      • Supermarkets
      • Toys
      • View All Consumer Products & Retail

      • Entertain­ment & Media

      • Advertising
      • Art
      • Books
      • Entertainment
      • Film & Motion Picture
      • Magazines
      • Music
      • Publishing & Information Services
      • Radio & Podcast
      • Television
      • View All Entertain­ment & Media

      • Health

      • Biometrics
      • Biotechnology
      • Clinical Trials & Medical Discoveries
      • Dentistry
      • FDA Approval
      • Fitness/Wellness
      • Health Care & Hospitals
      • Health Insurance
      • Infection Control
      • International Medical Approval
      • Medical Equipment
      • Medical Pharmaceuticals
      • Mental Health
      • Pharmaceuticals
      • Supplementary Medicine
      • View All Health

      • Sports

      • General Sports
      • Outdoors, Camping & Hiking
      • Sporting Events
      • Sports Equipment & Accessories
      • View All Sports

      • Travel

      • Amusement Parks & Tourist Attractions
      • Gambling & Casinos
      • Hotels & Resorts
      • Leisure & Tourism
      • Outdoors, Camping & Hiking
      • Passenger Aviation
      • Travel Industry
      • View All Travel

  • Policy & Public Interest
      • Policy & Public Interest

      • Animal Welfare
      • Corporate Social Responsibility
      • Economic News, Trends & Analysis
      • Education
      • Environmental
      • European Government
      • Labour & Union
      • Natural Disasters
      • Not For Profit
      • Public Safety
      • View All Policy & Public Interest

  • People & Culture
      • People & Culture

      • Aboriginal, First Nations & Native American
      • African American
      • Asian American
      • Children
      • Diversity, Equity & Inclusion
      • Hispanic
      • Lesbian, Gay & Bisexual
      • Men's Interest
      • People with Disabilities
      • Religion
      • Senior Citizens
      • Veterans
      • Women
      • View All People & Culture

  • Explore Our Platform
  • Plan Campaigns
  • Create with AI
  • Distribute Press Releases
  • Amplify Content
  • All Products
  • General Inquiries
  • Worldwide Offices
  • Hamburger menu
  • PR Newswire: news distribution, targeting and monitoring
  • Send a Release
    • Telephone

    • +91 22-69790010 from 9 AM - 5:30 PM IST

    • Contact
    • Contact

      +91 22-69790010
      from 9 AM - 5:30 PM IST

  • Request More Information
  • Journalists
  • News in Focus
    • Browse All News
    • Multimedia Gallery
  • Business & Money
    • Auto & Transportation
    • Business Technology
    • Entertain­ment & Media
    • Financial Services & Investing
    • General Business
  • Science & Tech
    • Consumer Technology
    • Energy & Natural Resources
    • Environ­ment
    • Heavy Industry & Manufacturing
    • Telecomm­unications
  • Lifestyle & Health
    • Consumer Products & Retail
    • Entertain­ment & Media
    • Health
    • Sports
    • Travel
  • Policy & Public Interest
    • Policy & Public Interest
  • People & Culture
    • People & Culture
  • Request More Information
  • Journalists
  • Explore Our Platform
  • Plan Campaigns
  • Create with AI
  • Distribute Press Releases
  • Amplify Content
  • All Products
  • Request More Information
  • Journalists
  • General Inquiries
  • Worldwide Offices
  • Request More Information
  • Journalists

மும்பையில் கான்கிரீட் கண்காட்சியின் 7வது பதிப்பு தொடங்குகிறது
  • India - English
  • India - Hindi
  • India - Gujarati

UBM logo (PRNewsfoto/UBM India Pvt. Ltd.)

News provided by

UBM India Pvt. Ltd.

17 May, 2019, 18:03 IST

Share this article

Share toX

Share this article

Share toX

மும்பை, May 17, 2019 /PRNewswire/ --

150க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சர்வதேச கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்பு நிறுவனங்கள் பங்கேற்கும் தொழில்துறை கண்காட்சி  

Continue Reading
L-R : Mr. Abhijit Mukherji, Group Director, UBM India; Dr. Himanshu Raje -Indian Concrete Institute Chairman - Mumbai Chapter; Dr Keshav C Tayade, Head Quality Assurance, Jt General Manager. Maharashtra Metro Rail Corporation ; Chief Guest – Shri Nagendra Nath Sinha ( IAS ), Chairman, National Highway Authority of India; Mr. Yogesh Mudras, Managing Director, UBM India and Mr. N. Sridhar, Director and Advisor, Hiranandani Communities at the lamp lighting ceremony of the 7th edition of Concrete Show India in Mumbai. (PRNewsfoto/UBM India Pvt. Ltd.)
L-R : Mr. Abhijit Mukherji, Group Director, UBM India; Dr. Himanshu Raje -Indian Concrete Institute Chairman - Mumbai Chapter; Dr Keshav C Tayade, Head Quality Assurance, Jt General Manager. Maharashtra Metro Rail Corporation ; Chief Guest – Shri Nagendra Nath Sinha ( IAS ), Chairman, National Highway Authority of India; Mr. Yogesh Mudras, Managing Director, UBM India and Mr. N. Sridhar, Director and Advisor, Hiranandani Communities at the lamp lighting ceremony of the 7th edition of Concrete Show India in Mumbai. (PRNewsfoto/UBM India Pvt. Ltd.)
Concrete Show India logo (PRNewsfoto/UBM India Pvt. Ltd)
Concrete Show India logo (PRNewsfoto/UBM India Pvt. Ltd)

UBM India ஆல் நடத்தப்படும் கான்கிரீட் கண்காட்சி இந்தியா (சிஎஸ்ஐ) 2019, மூன்று நாள் கண்காட்சி (16 முதல் 18 மே , 2019) வர்த்தக கண்காட்சி இன்று பாம்பே கன்வென்சன் மற்றும் கண்காட்சி மையம், மும்பையில் (Bombay Convention and Exhibition Centre, Mumbai ) தொடங்குகிறது. சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள், வீடு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், ஆற்றல், இரயில், அணைகள் & பாலங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் அடங்கிய கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்புக்கென தனியாக அர்ப்பணிக்கப்பட்ட நாட்டின் ஒரே கண்காட்சி இது மட்டுமே.

     (Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )

     (Logo: https://mma.prnewswire.com/media/884507/CSI_2019_Logo.jpg )

     (Photo: https://mma.prnewswire.com/media/888329/Concrete_Show_India_7th_edition.jpg )

கண்காட்சி தலைமை விருந்தினர் Shri Nagendra Nath Sinha (IAS), Chairman, National Highway Authority of India ஆல் தொடக்கி வைக்கப்பட்டது மற்றும் முக்கிய தலைவர்களான Dr. Keshav C Tayade, Head Quality Assurance, Jt General Manager, Maharashtra Metro Rail Corporation Ltd; Mr. S M Ramchandani, Retd, Jt Managing Director, MSRDC & Chairman, Concrete Show Advisory Board; Dr. Himanshu Raje -Indian Concrete Institute Chairman - Mumbai Chapter; Mr. N. Sridhar, Director and Advisor, Hiranandani Communities; Mr. Yogesh Mudras, Managing Director, UBM India மற்றும் Mr. Abhijit Mukherji, Group Director, UBM India ஆகியோர் ஆகஸ்ட் தொழில்துறை சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Mr. Yogesh Mudras, Managing Director, UBM India 7வது கான்கிரீட் கண்காட்சி தொடக்க விழாவில் பேசுகையில், said, " கட்டுமான தொழில்துறையில் புதுமைக்கான தேவை துறைக்குள்ளேயும் வெளியேயும் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. உலக சந்தை மாற்றங்கள், அதிகரிக்கும் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகள் மற்றும் அரசாங்க அழுத்தம் ஆகியவை கட்டுமான பிரிவிற்கான முக்கிய கவனமாக இருந்து வருகிறது. தொழில்மயமாக்கப்பட்ட மற்றும் முன்னேறும் நாடுகளின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய உலகின் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் பராமரிக்கவும் வேண்டியது அவசியம், அது பொருளாதார ரீதியில் வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத்தரத்தின் மேம்பாடு ஆகியவற்றை உருவாக்குகிறது. கமர்ஷியல், தொழிற்சாலை, வீடு மற்றும் இராணுவ கட்டமைப்புகள், அணைகள், ஆற்றல் தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைப்புகள் உள்ளிட்ட பெரும்பான்மையான உட்கட்டமைப்பில் கான்கிரீட்டின் தரம் மற்றும் செயல்திறன் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த எல்லைகளுடன் 150 கண்காட்சியாளர்களுடன் மிகுதியாக உள்ள காட்சிப்படுத்தல் தயாரிப்புகளுடன், முக்கிய அமைப்புகளிலிருந்து ஆதரவு மற்றும் அறிவுப்பகிர்தல்  ஆகிய முக்கிய நிகழ்வுகளுடன் கான்கிரீட் கண்காட்சி இந்தியா, நெட்வொர்க்கை ஒருங்கிணைக்க மற்றும் போக்குகளைப் பற்றி விவாதிக்க, தொழில்துறையில் உள்நோக்குகளின் வாய்ப்புகள் மற்றும் சந்தைப்போக்கை கவனிக்க பெரிய வர்த்தக வாய்ப்புகளை வழங்குகிறது. நமது கண்காட்சியின் 7வது பதிப்பில் UBM India மிகப்பெரிய தொழில்துறை பங்களிப்பை கண்டது அது தொழில்துறையின் திறனை மேலும் உறுதிப்படுத்துகிறது.' இவ்வாறு அவர் கூறினார்.

பொறியியல், கொள்முதல் & கட்டுமானம் (ஈபிசி'ஸ்), கமர்ஷியல்& ரெசிடென்சியல் கட்டிட கட்டுமானம், அராசங்க மற்றும் சிவில் உட்கட்டமைப்பு, சிறப்பு கட்டிட கலைஞர்கள், ஆலோசகர்கள் மற்றும் கான்டிராக்டர்கள் & டெவலப்பர்கள் உள்ளிட்ட தொழில்துறை பிரிவிலிருந்து வரும் பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் சிறந்த தளமாக இந்த மூன்று நாள் கண்காட்சி அமைந்தது. கொள்முதல், திட்டமிடுதல்& வடிவமைப்பு, தரக்கட்டுப்பாடு, புராஜெக்ட் மேலாண்மை, கட்டுமான பராமரிப்பு, தளப்பராமரிப்பு, பொருட்கள் மேலாண்மை மற்றும் பொறியியல் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறுபட்ட குழுக்களிலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்றனர்.

முக்கிய பிரிவுகளான கட்டுமானம், கட்டுமான சாதனங்கள் & கட்டுமான இரசாயனம், கமர்ஷியல் & தொழிற்சாலை ஃப்ளோரிங், ஆட்டோமேசன்ஸ், மென்பொருள் ( ஈஆர்பி, புராஜெக்ட் மேலாண்மை & வடிவமைப்பு) மற்றும் மொபைல் கட்டுமான கருவிகள் & சாதனங்களும் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டன. 

இந்த முக்கிய நிகழ்ச்சியில் பிரபல தொழில்துறை தலைவர்களான JSW Cement, Ajax Engineering, JCB India, Masa Concrete Plants India Pvt. Ltd., Elematic India Private Limited, KYB Conmat, Columbia Machine Engineering (I) Pvt. Ltd., Prism RMC, Maxmech Equipments pvt. Ltd., Aimil Ltd., RDC Concrete (India) Pvt. Ltd., SURIE POLEX, Fairmate Chemicals Pvt Ltd., J.K.Cement & Ashtech India ஆகியோர் பங்கேற்றனர். கண்காட்சியில் மூன்று முக்கிய தூண்களாக  ஐரோப்பா, சீனா மற்றும் துருக்கி பங்கேற்றனர் மற்றும் மஹாராஷ்டிரா, குஜராத் & கர்நாடகா போன்ற மாநிலங்கள் மற்றும் ஜெர்மனி, இத்தாலி, யுஎஸ்ஏ, உக்ரைன், ஸ்விட்சர்லாந்து & சீனா போன்ற நாடுகள் ஆகியவற்றிலிருந்து பிராண்டுகள் மற்றும் தயாரிப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றன.

நிகழ்ச்சியானது தொழில்துறை மற்றும் Tunnelling Association of India (TAI), Ready Mixed Concrete Manufacturers' Association (RMCMA), The American Concrete Institute (ACI), The Council of Scientific & Industrial Research (CSIR), Construction Equipment Rental Association (CERA), Indian Concrete Institute (ICI) and American Society Civil Engineering (ASCE) போன்ற முக்கிய அமைப்புகளாலும் ஆதரவளிக்கப்பட்டது.

 CSI 2019 இரு நாள் உள்நோக்கு மாநாடு நடைபெற்றது. நாள் 1 ல் தொழில்துறை தலைவர்களால் 'Concrete & Construction - A 360 degree approach'கருத்து தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.  'Lessons learned from Landmark Concrete Construction Projects', 'Best Practices in Overseas Projects', 'Deep Learning in Concrete', 'Market Transformation Towards Energy Efficient Bricks', 'Smart Cities and Infrastructure: An Integrated Approach and Future technologies in Concrete Construction' Panel discussions on Concrete & Sustainability - Widening the Use of Alternative Materials, Flyash, GGBS, Plastic and Field Leadership Excellence ஆகியவை பற்றி முதல் நாள் மாநாட்டில் கலந்துரையாடப்பட்டது. மாநாட்டின் இரண்டாம்நாள் 'Precast Concrete Panels for Road Pavers', 'Precast Technology For Infrastructure Projects', 'Equipment for Precast- PreFab Technology', 'Precast Technology For Mass Housing', 'Precast Technology For Industrial Structures'ன் நிகழ்வு ஆய்வுகள் மற்றும் 'Precast Technology For Residential Buildings' போன்ற கருத்துகளும் மற்றும் 'Opportunities and Challenges in Precast Technology in India' ன் பேனல் கலந்தாய்வுகளும் அடங்கிய 'Precast Technology In Construction' கருத்தரங்கு நடைபெற்றது.

முன்னணி பேச்சாளர்களான Mr. Raj Pillai, MD, Starworth Infrastructure & Construction Ltd (Subsidiary of Puravankara Ltd), Dr. J P Rao, Director, Shapoorji Pallonji and Company, Mr. Vivek Taneja, Business Head -Waste to Wealth and Integrated Utility Solutions, Thermax Ltd, Power Division, Dr. N Gopalakrishnan, Director, Central Building Research Institute, Roorkee, Dr. Pravin Mehdi, California Department of Transportation, Dr. Avneesh Anshul, Scientist Fello, CSIR -National Energy and Environment Institute, Government of India, Mr. Shashank Rajbhoj, Assistant GM (Design), Afcons Infrastructure Ltd, Mr. Raj Lakhani, MD, Peri India, Mr. N Shridhar, Group Advisor & Director, Hiranandani Communities ஆகியோரும் பங்கேற்றனர்.

இதனுடன் சேர்த்து, இன்னோவேசன் ஜோன், ஸ்டூடன்ட் இன்குபேசன் செல், ஸ்டார்ட்-அப் ஜோன் மற்றும் வியாபாரத்திலிருந்து வியாபாரத்திற்கு & வியாபாரத்திலிருந்து அரசாங்கத்திற்கு போன்ற பல்வேறு தளங்கள் தொழில்துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும் வலுவான ஊடாடும் மற்றும்  பங்கேற்கும் வாய்ப்பை அளித்தன.

இந்திய பொருளாதாரத்திற்கான முக்கிய இயக்கு நிரலாக  உட்கட்டமைப்பு பிரிவு உள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த மேம்பாட்டில் குறிப்பிட்ட வழியில் மேம்படுத்த அது பொறுப்பாக உள்ளது, உலகத்தர உட்கட்டமைப்பை நாட்டில் அமைத்திட நேர-எல்லை கொண்ட உருவாக்கத்தை உறுதிப்படுத்த அரசாங்கத்தை கொள்கைகைள உருவாக்க தூண்டுகிறது. ஆற்றல், பாலங்கள், அணைக்கட்டுகள், சாலைகள் மற்றும் நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்டவை அடங்கியதே உட்கட்டமைப்பு பிரிவாகும். உலக வங்கியின் Logistics Performance Index (LPI) 2018ல் 2018ல் 167 நாடுகளில் இந்தியா 44வது இடத்தில் இருந்தது. கட்டுமான மேம்பாட்டுத்துறையில் (டவுன்ஷிப்ஸ், ஹௌசிங், பில்ட் அப் உட்கட்டமைப்பு மற்றும் கட்டுமான மேம்பாட்டு புரோஜெக்ட்ஸ்) ல் Department of Industrial Policy and Promotion (DIPP)ன்படி ஏப்ரல் 2000 முதல் டிசம்பர் 2018 வரை US$ 24.91 billion வெளிநாட்டு நேரடி முதலீட்டை(FDI)  பெற்றது .  நாட்டின் நீடிப்புத்திற மேம்பாட்டில் 2022க்குள் உட்கட்டமைப்பில் இந்தியாவிற்கு Rs 50 trillion (US$ 777.73 billion) முதலீடு தேவைப்படுகிறது.

கான்கிரீட் கண்காட்சி இந்தியா பற்றி  

B2B முன்னணி தகவல் சேவைகள் குழு மற்றும் மிகப்பெரிய B2B நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளராக விளங்கும், Informa PLC உடன் ஜூன் 2018ல்  இணைந்த , UBMஆல்  கான்கிரீட் கண்காட்சி இந்தியா ஒருங்கிணைக்கப்படுகிறது. கான்கிரீட் கண்காட்சி இந்தியா பற்றிய கூடுதல் தகவல்களுக்கு https://www.concreteshowindia.com/ வருகை தரவும். ஆசியாவில் எங்களது இருப்பை பற்றிய தகவல்களுக்கு வருகை தரவும் www.ubm.com/global-reach/ubm-asia

UBM Asia பற்றி:  

சமீபத்தில்  Informa PLC  உடன் இணைந்த UBM Asia உலகில் முன்னணி தகவல் சேவைகள் குழு மற்றும் மிகப்பெரிய நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளர் ஆகும். ஆசியாவில் எங்களது இருப்பை பற்றிய தகவல்களுக்கு தயவுசெய்து வருகை தரவும் www.ubm.com/asia

ஊடக தொடர்பு :
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
+91-9833279461
UBM India

Modal title

Contact PR Newswire

  • +91 22-69790010

Global Sites

  • APAC
  • APAC - Traditional Chinese
  • Asia
  • Brazil
  • Canada
  • Czech
  • Denmark
  • Finland
  • France
  • Germany

 

  • India
  • Indonesia
  • Israel
  • Italy
  • Mexico
  • Middle East
  • Middle East - Arabic
  • Netherlands
  • Norway
  • Poland

 

  • Portugal
  • Russia
  • Slovakia
  • Spain
  • Sweden
  • United Kingdom
  • United States

Do not sell or share my personal information:

  • Submit via [email protected] 
  • Call Privacy toll-free: 877-297-8921
Global Sites
  • Asia
  • Brazil
  • Canada
  • Czech
  • Denmark
  • Finland
  • France
  • Germany
  • India
  • Israel
  • Italy
  • Mexico
  • Middle East
  • Netherlands
  • Norway
  • Poland
  • Portugal
  • Russia
  • Slovakia
  • Spain
  • Sweden
  • United Kingdom
  • United States
+91 (0) 22 6169 6000
from 9 AM - 5:30 PM IST
  • Terms of Use
  • Privacy Policy
  • GDPR
  • Information Security Policy
  • Site Map
  • Cookie Settings
Copyright © 2025 Cision US Inc.