புது தில்லி, August 11, 2015 /PRNewswire/ --
தனிப்பயனாக்கப்பட்ட நகைகள் துறையில் முன்னணி வகிக்கும் ஓரோசில்பர் முதல் முறையாக இந்தியாவில் இந்திய மற்றும் வெளிநாட்டு நுகர்வோருக்கு தனது பரவலாக வரம்புகளிலான பங்களிப்புகளை வெளிப்படுத்துகிறது. 2001 முதல் இந்நிறுவனம் சந்தையில் தனது அடையாளத்தை பதித்து வருகின்றது. புதுமை, தரம், காலத்தை கடந்த கலைநுட்பம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றுக்கு அர்த்தமாக விளங்குகிறது இந்த பிராண்ட், மற்றும் இது இவர்களுடைய மலர்ச்செண்டின் ஒவ்வொரு தயாரிப்பிலும் நறுமணம் கசிகின்றது. அது நெக்லசாக இருந்தாலும், பிரேஸ்லெட்டாக இருந்தாலும் வேறு எந்த நகையாக இருந்தாலும், ஓரோசில்பர் மகத்தான தனிப்பட்ட நகைகளின் வகைகளை தன்னகத்தில் கொண்டுள்ளது, அவை அனைத்துமே அவர்களது இணையதளத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன - http://www.orosilber.com.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150807/10128341)
இந்த அற்புதமான வரிசையில் இருப்பவை:
நெக்லஸ் (மோனோகிராம், பெயர் மற்றும் பிளிங்)
தன்னை தானே நெக்லசினால் அலங்கரித்துக்கொள்வது இவ்வளவு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்ததில்லை. மோனோகிராம், பெயர் மற்றும் பிளிங் நெக்லஸ்களில் தெரிவுகள் உடைய தனிப்பயனாக்கப்பட்ட நெக்லஸ்களின் பரவலான வகைகளை ஓரோசில்பர் கொண்டு வருகின்றது. மோனோகிராம் மற்றும் பெயர் நெக்லஸ்கள் நலினத்தை கொண்டு வருகையில், பிளிங்கில் ஒரு கவர்ச்சிகரமான தொடுதல் இருக்கிறது, எந்தவித பல அலங்கார தொகுப்புகளும் இல்லாமலேயே இவை சிறப்பாக இருக்கின்றன.
முதலெழுத்து நெக்லஸ் மற்றும் பிரேஸ்லெட்
எழுத்துக்களில் விளையாட விரும்புகிறவர்கள், தனிப்பயனாக்கப்பட்ட நெக்லஸ்கள் அல்லது முதலெழுத்துக்கள் உடைய பிரேஸ்லெட்டுகளை விரும்புகிறவர்களுக்கு கச்சிதமாகவே இருக்கிறது. அது மட்டும் அல்ல, பெயரின் அனைத்து எழுத்துக்களையும், அல்லது விருப்பமான எண்களையும் கூட தங்கம் மற்றும் வெள்ளி பூசப்பட்ட தெரிவுகளும் உள்ளன.
செதுக்கக்கூடியவை (நெக்லஸ், பிரேஸ்லேஸ் மற்றும் கைவளையங்கள்)
தங்களுக்கு விருப்பமான நகையிலே தங்கள் பெயர் அல்லது முதலெழுத்துக்களை செதுக்குவதை யார் தான் விரும்ப மாட்டார்கள்? ஓரோசில்பரில், செதுக்கப்பட்ட நகைகளின் தொகுப்பு அழகான கழுத்து நகைகளுக்கும், பிரேஸ்லட்களுக்கும் மற்றும் கைவளையங்களுக்கும் கூட நீட்டிக்கப்பட்டுள்ளது.
பூமிக்கா வசீகரம் பிரேஸ்லெட்கள்
ஓரோசில்பரின் பூமிகா வசீகரத்தோடு, கண்ணாடி மணிகள், சீஇஜட் மணிகள், மற்றும் ஸ்டெர்லிங் வெள்ளியினால் செய்யப்பட்ட பண்டோரா சங்கிலிக்குள் இலகுவாக சரிந்து செல்லும் டேங்லர்களை அடையாளப்பௌத்துகின்றது - ஒருவருக்கு தேவைப்படும் சரியான ஸ்டைல் மற்றும் தனித்தன்மை.
தூய மந்திரங்கள் மற்றும் உத்வேகமளிக்கும் செய்திகள் இருதயத்திலும் மனதிலும் நேர்மறையான சிந்தனைகளை விதைக்கின்றன. தூய மந்திரத்தை தன்னிலே பதிக்கப்பெற்ற ஒரு நகையைவிட ஒரு ஆன்மாவின் மையப்பகுதியை கலங்கடிப்பது வேறு எதுவாக இருக்க முடியும்? ஓரோசில்பர் மந்திர பட்டைகள் பரம்பொருளோடு இணைத்துக்கொள்வதற்கு கச்சிதமானவை. தனிப்பயனாக்கப்பட்ட ஊக்கமளிக்கும் செதிகளின் தெரிவோடு, காயத்திரி மந்திரம் மற்றும் கணேசா மந்திரம் போன்ற பரிசுத்த மந்திரங்களை பெற்றிருக்கும் இந்த மந்திர சக்தி பட்டைகள் ஒருவரை பரம்பொருளுக்கு அருகாமையில் இருப்பதை போல உணரச் செய்கின்றன.
3டி ஜூல்ரி (நகை) பெடண்ட் & சாவிச்சங்கிலி
ஓரோசில்பரின் தொப்பியில் உள்ள மற்றும் ஒரு இறகு 3டி நகை, இதில் இரண்டு எழுத்துக்கள் உடைய வடிவத்தை அளிக்கின்றது. தங்கம் மற்றும் வெள்ளி முலாம் பூசப்பட்டு கிடைக்கப்பெறுகின்றது, மேலும் இது சிறப்பான தருணங்களுக்காக தனிப்பயனாக்கப்பட்டு கிடைக்கப்பெறுகின்றது.
கைகளில் கையொப்பத்தை அணிந்துகொள்வது, ஒருவருடைய குணத்தை பறைசாற்றுவதாக இருக்கும், யாருக்கு தான் அவ்வாறு செய்ய விருப்பம் இல்லாமல் இருக்கும்? ஓரோசில்பர் கழுத்து நகைகளிலும் பிரேஸ்லெட்களிலும் தெளிவாக செதுக்கப்பட்ட நயத்தோடு தனித்து நிற்கும் கையொப்பம் நகைகளை அளிக்கிறது. கையொப்பத்தை அனுப்புவதற்கு தேவையான அனைத்தும் தனிப்பயனாக்கப்பட்ட கையொப்ப நகையை அச்சில்வார்ப்பதும் தேவையான சிறிது காலத்தில் செய்யப்படுகின்றன.
சிறுவர்கள் கலைவேலைப்பாட்டு நகைகள் (ஜோயாஸ்)
சிறுவர்கள் சிறிய கலைவேலைப்பாடுகள் மூலம் தங்களை வெளிப்படுத்த விரும்புவார்கள். அவர்களுடைய கலைவேலைப்பாடுகளில் இருந்து ஊக்கம் பெற்றுள்ள ஓரோசில்பர் இந்த கபடமில்லா காகிக கிறுக்கள்களை சாவிச்சங்கிலிகள் மற்றும் பிரேஸ்லெட்களாக மாற்றுவதற்கு வாய்ப்பு அளிக்கின்றது.
லோகோ நகைகள்
மாக்கிங் ஜே என்றாலும் ஹங்கர் விளையாட்டுகள் என்றாலும், அல்லது சூப்பர்மேன் உணர்வை வெளிப்பௌத்தும் ஒரு உலோக துண்டு என்றாலும், ஒரு பரவலான வகையிலான லோகோ நகைகளை ஓரோசில்பர் வழங்குகிறது, இவற்றை மேலும் தனிப்பயனாக்கவும் முடியும். ஒரு நிறுவன லோகோ அல்லது பிராண்ட் ஐகான் போன்ற வடிவமைப்பு உடைய நகையைப் போன்ற வேறு எதுவும் இருக்க முடியாது, சரிதானே?
பெயர் மோதிரங்கள் மற்றும் உடை ஊசி
நகை என்பது ஒரு பெண்ணின் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. அது அப்பெண்ணின் அழகை மட்டும் அல்ல, அவரது குணம் மற்றும் நயத்தையும் வெளிப்படுத்துகின்றது. ஓரோசில்பரில் உள்ள பிரத்தியேகமான வரிசையிலான தனிப்பயனாக்கப்பட்ட பெயர் மோதிரங்கள் மற்றும் உடை ஊசிகள் ஒவ்வொரு பெண்ணின் இருதயத்திலும் மறைந்துள்ள ஸ்டைல் மற்றும் நயத்தை வெளிக்கொண்டு வருகின்றது.
முத்துக்கள். ஆணிகள் மற்றும் தங்கம் மற்றும் வெள்ளி முலாம்பூசப்பட்ட அலங்கரிக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட ஒரேசில்பரின் பிரத்தியேக சேகரிப்பில் இருக்கும் பெயர் உடைய ராக்கிகள் மற்றும் நட்பு பட்டைகள் மூலம் கொண்டாட்டங்களை சிறப்பானதாக்குகின்றன.
கிருஷ் அல்லது பால கணேசனின் விருப்பமான தோற்றமாக இருந்தாலும் அல்லது ஒரு அன்பார்ந்தவரின் அழகான புன்னகை முகமாக இருந்தாலும், எதை வேண்டுமானாலும் ஓரோசில்பரால் ஒரு காலத்தை கடந்த தலையாட்டி பொம்மையாக மாற்ற முடியும். இதிலே ஒருவர் தன்னை நேசிப்பவர்களின் முகத்தை ஒரு சூப்பர் ஹீரோவுடைய உடலில் கூட அச்சுவார்க்கச் செய்ய முடியும்.; இது ஒரு சித்திரத்தை கொண்டு எளிமையாக செய்யப்படுகின்றது.
தனிபயனாக்கப்பட்ட நகைகளின் தொகுப்பி மிகவும் அழகாகவும் பெரிதாகவும் இருப்பதால் யாருக்குமே தெரிவுகளின் குறைபாடு ஏற்படுவது இல்லை. ஒவ்வொரு தனிப்பயனாக்கப்பட்ட மோனோகிராம் நெக்லஸ் நகையும் உயர் தரமான ஸ்டெர்லிங் வெள்ளியினால் பெயர், முதலெழுத்துக்கள், புனைப்பெயர்கள் மற்றும் கையொப்பங்களை அலங்காரமாக பெற்றுள்ளன.; இந்த நகைகளில் பெரும்பாலானவை தங்கம், ரோஸ் மற்றும் வெள்ளி முலாம்பூசப்பட்டு கிடைக்கப்பெறுகின்றன, பழங்கால நிறைவையும் பெறலாம். ஸ்டட் விரும்புகிறவர்கள் அழகான ஜிர்கோனியாவினால் அலங்கரிக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட நகையினாலும் மகிழ்ச்சி அடையலாம். இதற்கு மேலாக, ஈடு இணையற்ற இந்த சேகரிப்பு நியாயமாக விலையிடப்படுள்ளது மற்றும் இவை orosilber.com இணையதளத்தில் சுலபமாக ஆர்டர் செய்யப்படலாம்.
ஒரோசில்பர் குறித்து
2001 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஓரோசில்பர் உயர்தரமான காவிய நாகரீக நகைகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட மோனோகிராம் செய்யப்பட்ட துணைப்பொருட்களுக்கான முன்னணி உற்பத்தியாளர் ஆகும். பரவலான வகைகளின் ஆண்களுக்கான துணை பொருட்கள், தனிப்பயனாக்கப்பட்ட தலையாட்டி பொம்மைகள், தனிப்பயனாக்கப்பட்ட ராக்கிகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
ஊடக தொடர்பு:
அணில் கோஸ்வாமி
[email protected]
+91-8130363666
ஓரோசில்பர்
Share this article