மும்பை, August 14, 2015 /PRNewswire/ --
இந்தியாவின் முதல் கதிர்வீச்சு வரிசையிலிருந்து பாதுகாப்பளிக்கும் மகப்பேறு ஆடை - ஹவுஸ் ஆஃப் நேபியசில் உங்களுடைய மகத்துவமான சிறந்தவற்றை தேடும்போதே உங்கள் குழந்தையை பாதுகாத்திடுங்கள்
ஹவுஸ் ஆஃப் நேபியஸ் இந்தியாவின் முதல் கதிர்வீச்சு வரிசையிலிருந்து பாதுகாப்பளிக்கும் மகப்பேறு ஆடை, இது புதிய வழியை உருவாக்கும் என்ஈஎஸ்ஏ தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றது (அயோனைஸ் ஆகாத மின்காந்த பாதுகாப்பு மாற்றுகள்).
(Logo: http://photos.prnewswire.com/prnh/20150812/10128558 )
பெரும்பாலான கர்ப்பிணி தாய்மார்களுக்கு குழந்தையை சுமக்கும்போது வளர்ந்துவரும் உயிருக்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது தெரியும். தாயாகப்போகிறவர்கள் சில ரசாயனங்கள், உணவுகள் மற்றும் சில பானங்களை தவிர்க்க வேண்டும் என்பதை அறிவார்கள். எங்கள் கதிர்வீச்சு வரிசையில் இருந்து பாதுகாப்பளிக்கும் மகப்பேறு ஆடை அலைபேசிகள், கம்பியில்லா ரூட்டர்கள், மடிக்கணினி மற்றும் கணினியில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளுக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பு அளிக்கின்றது. ஹவுஸ் ஆஃப் நேப்பியஸ் பரந்த ரகத்திலான புரட்சிகரமான, கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் ஆடைகளை முதல் முறையாக இந்தியாவில் வழங்குகிறது.
குறைவான தெரிவுகளுடனும், வளர்ந்துவரும் கதிர்வீச்சு குறித்த கவலைகளுடனும், நிறுவனர் மற்றும் இயக்குநருமான, நேஹல் மேத்தா இவ்வாறு கூறுகின்றார்: "இன்று நாம் கேட்ஜட் மற்றும் கருவிகள் இல்லாத வாழ்க்கைமுறையில் நாம் வாழ முடியாது. ஹவுஸ் ஆஃப் நேப்பியசில், தினந்தோறும் நாம் பயன்படுத்தும் அலைப்பேசிகள், மைக்ரோவேவ்கள், மடிக்கணினிகள், ஸ்கேனர்கள் மற்றும் ஐபேட்கள் உள்ளிட்ட இந்த கேட்ஜட்டுகளில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுகளை தடைசெய்ய நாங்கள் ஒரு தீர்வை கண்டுபிடித்து இருக்கிறோம். மகப்பேறு ஆடை என்னும் எங்கள் முதல் தயாரிப்பு பிரிவை நாங்கள் வெளியிடுகிறோம் மற்றும் எதிர்காலத்தில் மற்ற பிரிவுகளான குழந்தைகளுக்கான ஆடைகள், பெண்களுக்கான ஆடைகள் மற்றும் ஆடவருக்கான ஆடைகள் உள்ளிட்டவற்றுக்கும் விரிவுபடுத்துவோம்,"
கர்ப்பத்தின் போது ஆடை அணிதல் என்று வரும்போது, வசதி மற்றும் ஸ்டைல் ஆகியவை முக்கிய காரணிகள்/பரிமானங்களாக இருக்கின்றன. ஹவுஸ் ஆஃப் நேப்பியஸில் இருந்து புதிய ரகத்திலான மகப்பேறு ஆடைகளில் அலுவலக ஆடைகள், பகல்நேர ஆடைகள், ரிசார்ட், இரவுநேர ஆடை மற்றும் காக்டெய்ல் ஆடைகள் ஆகியவை உள்ளடங்கும். ஒவ்வொரு ஆடையும் குழந்தையை பாதுகாப்பதற்காக மட்டும் வடிவமைக்கப்படவில்லை, மாறாக இணையற்ற சொகுசையும் கர்ப்பிணித்தாய்க்கு பயன்படுத்துவது எளிதாக இருக்கும்படியும் உள்ளது. ஹவுஸ் ஆஃப் நேப்பியஸ் பல்வேறு நிறங்களிலும் தோரணைகளிலும் கிடைக்கப்பெறுகின்றது மற்றும் இது உங்கள் குழந்தையை அந்த விலைமதிப்பில்லாத ஒன்பது மாதங்களும் பாதுகாப்பாக வைக்கின்றது.
ஹவுஸ் ஆஃப் நேப்பியஸ் விரைவில் அனைத்து மாம் அன்ட் மீ கடைகள், கிரீன் பெல் (மும்பை) மற்றும் ஜஸ்ட் மாம்ஸ் (மும்பை) மற்றும் http://www.houseofnapius.com உட்பட http://www.firstcry.com, http://www.babyoye.com and http://www.Momandme.in மற்றும் http://www.Momandme.in மற்றும் முன்னணி இணையதளங்களில் கிடைக்கும்.
ஹவுஸ் ஆஃப் நேப்பியஸ் குறித்து:
ஹவுஸ் ஆஃப் நேப்பியஸ் பிரத்தியேக ரகத்திலான மகப்பேறு ஆடைகளை வழங்குகிறது, அதில் அலுவலக ஆடைகள், தினசரி மற்றும் இரவுநேர ஆடைகள், காக்டெய்ல் ஆடைகள் மற்றும் பல உள்ளடங்கும், அவை ஒவ்வொரு தாயையும் நாகரீகமாகவும் அதே நேரம் பாதுகாப்பாகவும் இருக்கச் செய்யும். ஒவ்வொரு ஆடையும் குழந்தையை பாதுகாப்பதற்கு மட்டும் இல்லாமல், கர்ப்பிணித் தாய்மாருக்கு சொகுசையும் பயன்படுத்துவதற்கு எளிமையானதாகவும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன.
என்ஈஎஸ்ஏ குறித்து:
என்ஈஎஸ்ஏ ரேடியேஷன் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிட்ட். 2012 ஆ ஆண்டு நிறுவப்பட்டது. இதன் முக்கிய நிபுணத்துவம் மின்காந்த கதிர்வீச்சு அளத்தல் மற்றும் பாதுகாப்பு தீர்வுகளில் உள்ளது.
பல்லூடக செய்தி வெளியீடுகளை காண, தயவுசெய்து கிளிக் செய்க: http://www.multivu.com/players/English/7595451-house-napius-maternity-wear-india/
ஊடக தொடர்பு:
நேஹல் மேத்தா
[email protected]
+91-9820144098
நிறுவனர் மற்றும் இயக்குநர்
நேபியஸ் க்ளோத்திங் அன்ட் ஆக்சசரீஸ் எல்எல்பி
Share this article