Happy Adda வெளியிடுகிறது Jalebi – ஒரு உள்நாட்டு வார்த்தை விளையாட்டு
பெங்களூர், August 17, 2016 /PRNewswire/ --
Jalebi -ஒரு உள்நாட்டு வார்த்தை விளையாட்டு, ஒரு பிரபலமான வார்த்தை விளையாட்டு, ஆகஸ்ட் 5, 2016 அன்று வெளியிடப்பட்டது, ஐந்து நாட்களில் இதை 1,00,000 பயனாளிகள் விளையாண்டு இருக்கிறார்கள் மற்றும் Google இந்த விளையாட்டை #1 புதிய + மேம்படுத்தப்பட்ட விளையாட்டாக பட்டியலிட்டுள்ளது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160816/398487-INFO )
விவரம்:
Jalebi என்பது ஒரு வார்த்தை புதிர் விளையாட்டு, இதில் மலையாளம், மராத்தி, தெலுங்கு, தமிழ், வங்காளம் மற்றும் கன்னடா போன்ற இந்திய மாகாண மொழிகளோடு ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் கேள்விகள் இடம்பெற்றுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு மொழிகளிலும் 1000 வார்த்தைகளுக்கும் மேல் இருக்கின்றன. மேலும் அதிகமான வார்த்தைகளை ஆதரிப்பதோடு குஜராத்தி மற்றும் ஒடியா போன்ற அதிகமான மொழிகள் விரைவில் சேர்கப்படும்.
மேலும் விவரங்களுகு, தயவுசெய்து வருகைதாருங்கள்: http://happyadda.com/press-kit/
பதிவிறக்கம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும் Jalebi: https://play.google.com/store/apps/details?id=com.happyadda.jalebi
Happy Adda குறித்து:
HappyAdda, என்பது Dumadu Games Pvt Ltd நிறுவனத்தின் ஒரு பிராண்ட், இந்நிறுவனமானது இந்திய மக்களுக்காக விளையாட்டுக்களை உருவாக்க வேண்டும் என்கிற லட்சியமுடைய இந்திய விளையாட்டு உருவாக்குநர்களின் ஒரு குழுமம் ஆகும். இந்தியர்களுக்கு தங்கள் மாகாணம் சார்ந்த உள்ளடக்கத்தில் விளையாடுவதற்கான ஒரு அரங்கத்தை அளிப்பதில் எங்கள் கொள்கை அடங்கி இருக்கிறது.
தனித்துவமான குறைந்த கோப்பு அளவிலே சிறந்த விளையாட்டு அனுபவத்தை வழங்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். Jalebi என்பது வெறும் 9MB பதிவிறக்கக்கூடிய கோப்பு, இது பெரும்பாலான பிற விளையாட்டுக்களோடு ஒப்பிடுகையில் மிகவும் சிறியதாகும். உலகெங்கிலும் இந்திய மொழியை விரும்பும் நேயர்களை ஈடுபடுத்தும் விளையாட்டு மற்றும் லாபகரமான ஜாலியான மொபைல் விளையாட்டுக்கள் மூலமாக கவர்கின்றோம்.
இவற்றில் எங்களை பின் தொடருங்கள்:
https://www.facebook.com/jalebithegame/
https://twitter.com/HappyAdda
மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து தொடர்புகொள்ளுங்கள்:
Rishikanth Somayaji
முன்னணி விளையாட்டு உற்பத்தியாளர்
[email protected]
+91-9740980880
Trupti Latur
[email protected]
91-9916425235
S. Syam Sundar Reddy
[email protected]
+91-8951199248
தொழில் வளர்ச்சி நிர்வாகி
Dumadu Games Pvt Ltd
Share this article