Accessibility Statement Skip Navigation
  • PRNewswire.com
  • Resources
  • +91 22-69790010
  • Client Login
  • Send a Release
PR Newswire: news distribution, targeting and monitoring
  • News
  • Products
  • Contact
When typing in this field, a list of search results will appear and be automatically updated as you type.

Searching for your content...

No results found. Please use Advanced Search to search all press releases.
  • Explore Our Platform
  • Plan Campaigns
  • Create with AI
  • Distribute Press Releases
  • Amplify Content
  • All Products
  • Hamburger menu
  • PR Newswire: news distribution, targeting and monitoring
  • Send a Release
    • Telephone

    • +91 22-69790010 from 9 AM - 5:30 PM IST

    • Contact
    • Contact

      +91 22-69790010
      from 9 AM - 5:30 PM IST

  • Request More Information
  • Journalists
  • Request More Information
  • Journalists
  • Explore Our Platform
  • Plan Campaigns
  • Create with AI
  • Distribute Press Releases
  • Amplify Content
  • All Products
  • Request More Information
  • Journalists
  • Request More Information
  • Journalists

துறையின் Crème de la Crème, INDEX 2016இன் 28ஆம் நிகழ்வில் தங்கள் இருப்பை அடையாளப்படுத்துகிறார்கள்
  • India - English
  • India - Gujarati
  • India - Hindi


News provided by

UBM India Pvt. Ltd.

14 Oct, 2016, 15:57 IST

Share this article

Share toX

Share this article

Share toX

மும்பை, October 14, 2016 /PRNewswire/ --

UBM Index Trade Fairs வழங்கும் இந்தியாவின் முன்னணி சர்வதேச உட்புற வடிவமைப்பு, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு நிகழ்வு

UBM Index Trade Fairs தனது முன்னோடி கண்காட்சி  INDEX உடைய 28ஆம் நிகழ்வை இன்று தொடங்கியது, இது இந்தியாவின் முன்னணி சர்வதேச உள்வடிவமைப்புகள், கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு நிகழ்வு ஆகும். இந்த நான்கு நாள் கண்காட்சியானது (13-16 அக்டோபர்) ஒரு புதிய மற்றும் பெரிய இடத்த்திலே இவ்வாண்டு நடத்தப்படுகிறது, the Bombay Convention & Exhibition Centre. இக்கண்காட்சி புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர்கள், உட்புற வடிவமைப்பாளர்கள், கட்டிடம் கட்டுகிறவர்கள், செயல்திட்ட மேலாளர்கள், ஹோட்டலியர்கள், விருந்தோம்பல், கார்ப்பரேட் மற்றும் அரசாங்க துறைகளில் இருக்கும் தலைவர்கள், அல்ட்ரா HNIகள் மற்றும் ஃபேஷனிஸ்டாடுகளை ஒரே தளத்தில் கொண்டு வந்து, தங்கள் நடப்பிலுள்ள தயாரிப்புகள் மற்றும் வழங்கல்களை காட்சிப்படுத்தச் செய்கிறது.

     (புகைப்படம்: http://photos.prnewswire.com/prnh/20161013/428335 )
     (புகைப்படம்: http://photos.prnewswire.com/prnh/20161013/428336 )
     (புகைப்படம்: http://photos.prnewswire.com/prnh/20161013/428337 )

     (லோகோ: http://photos.prnewswire.com/prnh/20161005/415390LOGO )

     (லோகோ: http://photos.prnewswire.com/prnh/20161005/415391LOGO )

INDEX 2016 உடைய பிரம்மாண்டமான திறப்புவிழா took place in the presence of key dignitaries , Padma Bhushan Ar. Hafeez Contractor, முதன்மை கட்டிடக்கலைஞர், Architect Hafeez Contractor; Ar. Prem Nath, முதல்வர் மற்றும் கட்டிடக்கலைஞர், Prem Nath & Associates; Mr Prahlad Kakar, விளம்பர பட இயக்குநர், Prahlad Kakar Film Production; Mr. Erdal Sabri ERGEN, தூதுவர், Consulate General of Turkey; Ms. Sylvia Khan, பதிப்பாசிரியர், IFJ; Mr. Nitin Nagrale, நிறுவனர் & தலைவர் HPMF மற்றும் இயக்குநர் Radisson Blu Plaza Mumbai; Mr. Jime Essinck, தலைமை நிர்வாக அதிகாரி, UBM Asia மற்றும் Mr. Liyakat Ali Khan, மேலாண்மை இயக்குநர், UBM Index Trade Fairs, உள்ளிட்ட பெரும் முக்கிய பிரமுகர்களின் முன்னிலையில் பெரும் தொழிற்துறை கூட்டத்தின் மத்தியிலே நடைபெற்றது.

தொழிற்துறையின் ப்ரீமியர் நிகழ்வு என்னும் INDEX உடைய நிலையை மேலும்  வலியுறுத்தி இருக்கிறது, இந்த கண்காட்சியில் Godrej Interio, Kurlon, Century Ply, Spacewood, Hettich, Monarch, Ebco, Labacha, Bose hardware, Trezure Furniture, Empire Furniture, Futuristic, Oswal Hardware மற்றும் Kkolar உள்ளிட்ட 400க்கும் அதிகமான பிராண்டுகளின் பங்கேற்பு இருக்கிறது.

INDEX இன் நாள் 1இல், 'Social Housing: Inhuman Reality and Human Solutions' மீதான உள்ளடக்கம் நிறைந்த கருந்தரங்குகள் அடங்கிய விரிவுரை இடம்பெற்று இருந்தது, இதில் திரளான பேச்சாளர்களும் பேனலிஸ்ட்களும் பங்கேற்றனர்: Padma Bhushan Ar. Hafeez Contractor, Ar. Kirtee Shah, தலைவர், Habitat, முதல்வர் KSAPS; Shri Aman Nath, தலைவர், Neemrana Hotels; Ar. Nitin Killawala, Team 7 Architects மற்றும் Ar. Carlos Gomez, CGA Architects, Singapore உள்ளிட்ட பலர்.

Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India said, "ஆடம்பர சந்தையானது கடந்த இரண்டு ஆண்டுகளைவிட CAGR 25% வளர்ச்சியைக் கண்டுள்ளது, மற்றும் தற்போதைய  $18.5  பில்லியனில் இருந்து 2020 ஆம் ஆண்டில் $50  பில்லியனுக்கு வளர ஆற்றல் பெற்றுள்ளது.  ஒரு வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம், இளைஞர்கள் இடையே பிராண்டு விழிப்புணர்வு, மற்றும் டையர் 1 மற்றும் டையர் 2 நகரங்களில் உள்ள மேல் வர்க்கத்தினரின் கொள்முதல் சக்தி ஆகியவை இந்தியாவின் ஆடம்பர சந்தையின் வளர்ச்சியை உந்துகின்றன. UBM Index Trade Fairs, INDEX மூலமாக, ஆடம்பர சந்தையின் வளர்ந்துவரும் தேவையை சந்திக்க, குறிப்பாக உள்வடிவமைப்பு என்னும் உப பிரிவிலே உதவுகின்றது. INDEX, வாங்குநர்களிடம் இருந்தும் உலகெங்கிலும் இருந்து வரும் சோர்சிங் பிரதிநிதிகளிடம் இருந்தும் கணிசமான கவனத்தை ஈர்த்துள்ளது, இந்த கண்காட்சியில் அதிகரித்துள்ள சர்வதேச இருப்பில் இருந்து இந்திய துறை பலன் அடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்."

Mr L.A. Khan, மேலாண்மை இயக்குநர், UBM Index Fairs மேலும் விவரித்ததாவது, "INDEX தான் இந்தியாவில் உட்புற வடிவமைப்பு மற்றும் வடிவமைப்புக்கான ஒரே b2b தளம், இது கட்டிடக்கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், கட்டிடம் கட்டுபவர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை ஒரு மரியாதைக்குரிய மற்றும் ஆற்றல்மிக்க தளத்திலே கொண்டு வருகின்றது. இவ்வாண்டு  உண்மையாகவே தனித்துவமான INDEXஐ எங்கள் விருந்தினர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு அளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்,  இதில்   அதிநவீன தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் எண்ணற்ற புதிய வெளியீடுகளை உடைய MCHI-CREDAI, BAI, HPMF மற்றும் பல அமைப்புகள் உள்ளிட்ட சக்திவாய்ந்த அமைப்புகளின்   உரையாடல்களுக்கும் முக்கிய பங்களிப்புகளுக்கான  வியப்பூட்டும் வடிவமைப்பு இடங்கள் இருக்கின்றன. "

நாள் 2 (14th அக்டோபர்) அன்று தொழிற்துறை மற்றும் வடிவமைப்பு நிகழ்வுகள் இரண்டுமே இடம்பெறும் 'IFJ-NID Living Crafts!', ஒரு சமையலறை துறை கூடுகை, மற்றும் IFJ Kitchen Catalog இடம்பெறும். நாள் 4 (16th October) அன்று 'Indo-Chinese Furniture Meet' இடம்பெறும் , இது  இந்தியா முழுவதிலும் இருந்து வரும் ஒரு ஃபர்னிச்சர் உற்பத்தியாளர்களின் ஒரு தொழிற்துறை சபை, இதில் சீனாவில் உள்ள கண்காட்சிகள் மீதான  பேனல் விவாதம் நடைபெறும்.

அதிகமான நாவல் கலைஞர் இடங்களும் தொழிற்பட்டறைகளும் இக்கண்காட்சிக்கு மதிப்பைக் கூட்டும். முன்னணி பத்திரிக்கை 'Index Furniture Journal' ( IFJ ), உடன் இணைந்து இருப்பதற்காக INDEX ஒரு 'Art Enclave'வை நடத்தும், அதில் புக்ழபெற்ற கலைஞர்களின் புகழ்பெற்ற பெயிண்டிங்கள் மற்றும் சிலைகள் காட்சிக்கு வைக்கப்படும், அதே சமயம் 'Play the network'  தொழிற்துறை சகோதரர்கள் இணைந்துகொள்ளவும் பிணைப்பை ஏற்படுத்தவும் ஒரு ஓய்வான, முறைசாரா அரங்கையும் அளிக்கும். ஒரு வடிவமைப்பு முதமுயற்சி 'INDEX Design Boulevard' யில் பன்முக கருத்தியல் இடங்கள் இருக்கும், அதில் முன்னணி கட்டிடக்கலைஞர்கள் முற்றிலும் வர்த்தகமில்லாத விளக்கங்களை அளிப்பார்கள் மற்றும் 'Kudos Gallery'யில் ஒரு நடைபயன இடக் கண்காட்சி இடம்பெறும், அதில் சிறந்த கட்டிடக்கலை அறிவாற்றல், எது புதியது அல்லது ஆயத்த தயாரிப்பு மற்றும் Ria Talati, Arjun Malik, Rahul Kadri, Raivi Sarangan, Puran Kumar, Reza Kabul, KNS architects மற்றும்  DSP architects உள்ளிட்ட வடிவமைப்பாளர்களின் சமீபத்திய போக்கு ஆகியவை  காட்சிப்படுத்தப்படும்.

இக்கண்காட்சியின் ஒரு முக்கிய சிறப்பு அம்சங்களில் ஒன்று Art Enclaveவில் Vrindavan Solanki  உடைய தனி கண்காட்சி. ஒரு புகழ்பெற்ற கலைஞர், Solanki  அவர்கள் Bombay Art society மற்றும் Gujarat Lalit Kala Akademi  ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டு விருது அளிக்கப்பட்டு உள்ளார்.  இக்கண்காட்சியானது Aura Art eConnect Pvt. Ltd மூலம்  Aura Art boothயில் ஒருங்கிணைக்கப்படும். மற்ற சிறப்பு அம்சங்களில் உள்ளடங்குபவை, AR Sanjay Puriயின் Urban Chaos என்று அழைக்கப்படும்  ஒரு பெரிய 2000 சதுர அடி வடிவமைப்பு நிறுவல், இது ஒரு ஊடாடல்மிக்க வடிவமைப்பு இடமாக பயன்படுத்தப்படும். புகழ்பெற்ற National Institute of Design வழங்கும் ஒரு கண் கவரும் India Design Pavilion  மற்றும் AR Prem Nath வடிவமைத்த  இக்கண்காட்சியில் இடம்பெறும்.

இந்த நிகழ்வுக்கு ஆதரவு அளித்தவர்கள் All India Hardware Association, Hospitality Purchasing Managers Forum (HPMF), Taiwan Furniture Manufacturers Association (TFMA), Furniture Association from Turkey (MARMOB), Istanbul Exporters Association (IEA), Association of Designers of India, Association of Architects Builders Interior Designers and Allied Business (ABID) மற்றும் MCHI-CREDAI.

தொழிற்துறையானது INDEX 2016 நிகழ்வை ஒரு தொழிற்துறை தளமாக மதிப்பீடு செய்து, இந்த வருடாந்தர கண்காட்சியின் நோக்கத்தை தென்னிந்தியாவில் UBM India  மூலம் மீண்டும் வலியுறுத்தி இருக்கிறது.  

Sukhada Gawde-Sangle, பொது மேலாளர், Makwana Steel Art இவ்வாறு கூறினார், "உட்புற வடிவமைப்பு சமீப ஆண்டுகளில் மகத்தாக வளர்ச்சி அடைந்துள்ளது. சமீப ஆண்டுகளின் கட்டுமான  அதிகரிப்பும், உலகளாவிய வாழ்க்கை முறைக்கான வெளிப்படுதலும் நன்கு வடிவமைக்கப்பட்ட உட்புறங்களை நுகர்வோர் கவனமாக கருத்தில்கொள்ளச் செய்துள்ளது. ஆகவே இந்தத் துறையானது ஒவ்வொரு ஆண்டும் மேலும் மேலும் வளர்ச்சி அடையும்."

Mr. Mansukh Gami, உரிமையாளர், Storewell Industries இவ்வாறு கூறினார், "கடந்த 5 ஆண்டுகளாக நாங்கள் INDEX உடன் தொடர்பில் இருந்து வருகிறோம் மற்றும் நாங்கள் வளர்ச்சியை அனுபவித்தோம். உலகெங்கிலும் உள்ள சாத்தியமுள்ள வாடிக்கையாளர்களுடன் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை இந்த கண்காட்சி எங்களுக்கு அளித்துள்ளது, நாங்கள் எங்கள் புதிய தயாரிப்பு கூடை ரகத்தில் Wonder's series (Folding), அலமாறி வழுக்கும் கதவு ஃபிட்டிங்கள் மற்றும் புதிய மாடல் டேண்டம் பாக்ஸ் ஆகியவற்றை வெளியிடுவோம். UBM Index Trade Fairs' INDEX  எங்கள் ப்ராண்டை வளர்க்கவும் புதிய சாத்தியமுள்ள வாடிக்கையாளர்களை சந்திக்கவும், போட்டித்திறனுடன் இருக்கவும் வாய்ப்பை அளிக்கிறது. "

Mr. Jatin Popat, இயக்குநர், Vistoso Furniture Pvt. Ltd. இவ்வாறு கூறினார், "உட்புற வடிவமைப்பின் சமீபத்திய புதுமைகளை காட்சிப்படுத்தும்  இலக்குடன், எங்கள் நிறுவனம் Designer Modular Bedroom furniture-ஐ INDEX 2016இல் வெளியிடுகிறது. நாங்கள் முதல் முறையாக பங்கேற்று இருக்கிறோம் மற்றும் இந்நிகழ்விலே பிணைப்புக்கான வாய்ப்புகளையும், எங்கள் பிராண்டு விழிப்புணர்வை உருவாக்கவும், ஃப்ரான்சைஸ் வாய்ப்புகளை ஆராயவும் எதிர்பார்க்கிறோம்."

Mr. Bharat Vithalani, தலைமை நிர்வாக அதிகாரி, K.N. Corporation இவ்வாறு கூறுகிறார், "INDEX 2016 ஒரு பெரிய தளம், இது எங்களுக்கு உட்புற வடிவமைப்புத் துறையில் வாய்ப்புகளை உருவாக்கும்.  இவ்வாண்டு நாங்கள் முதல் முறையாக பங்கேற்போம் மற்றும் பொதுவாக கூரை மற்றும் சுவர்களில் உட்புற அலங்கரிப்புக்காகப் பயன்படுத்தப்படும் polymer composite material panels (PCM PANELS) மற்றும் stainless steel 304 embossed sheets போன்ற புதிய தயாரிப்புகளை வெளியிடுவோம்.  இந்த தயாரிப்புகள் இந்தியாவில் முதல் முறையாக வெளியிடப்படுகின்றன. இந்நிகழ்விலே எங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் எங்கள் தொழிலுக்கான புதிய வாய்ப்புகளைப் பெறவும் எதிர்பார்க்கிறோம்." 

UBM India பற்றி 

UBM India என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழிநடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களைஅளிக்கிறது. UBM India ஆண்டுதோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவு கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பல நிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு UBM Asia நிறுவனமான, UBM இந்தியாவுக்கு மும்பை, புது தில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஆசியா லண்டன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM Plcக்கு சொந்தமானது.  UBM Asiaவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது.  மேலும் விவரங்களுக்கு, தயவு செய்து வருகை தாருங்கள் ubmindia.in.

ஊடக தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India

Modal title

Contact PR Newswire

  • +91 22-69790010

Global Sites

  • APAC
  • APAC - Traditional Chinese
  • Asia
  • Brazil
  • Canada
  • Czech
  • Denmark
  • Finland
  • France
  • Germany

 

  • India
  • Indonesia
  • Israel
  • Italy
  • Mexico
  • Middle East
  • Middle East - Arabic
  • Netherlands
  • Norway
  • Poland

 

  • Portugal
  • Russia
  • Slovakia
  • Spain
  • Sweden
  • United Kingdom
  • United States

Do not sell or share my personal information:

  • Submit via [email protected] 
  • Call Privacy toll-free: 877-297-8921
Global Sites
  • Asia
  • Brazil
  • Canada
  • Czech
  • Denmark
  • Finland
  • France
  • Germany
  • India
  • Israel
  • Italy
  • Mexico
  • Middle East
  • Netherlands
  • Norway
  • Poland
  • Portugal
  • Russia
  • Slovakia
  • Spain
  • Sweden
  • United Kingdom
  • United States
+91 (0) 22 6169 6000
from 9 AM - 5:30 PM IST
  • Terms of Use
  • Privacy Policy
  • GDPR
  • Information Security Policy
  • Site Map
  • Cookie Settings
Copyright © 2025 Cision US Inc.