Accessibility Statement Skip Navigation
  • PRNewswire.com
  • Resources
  • +91 22-69790010
  • Client Login
  • Send a Release
PR Newswire: news distribution, targeting and monitoring
  • News
  • Products
  • Contact
When typing in this field, a list of search results will appear and be automatically updated as you type.

Searching for your content...

No results found. Please use Advanced Search to search all press releases.
  • Explore Our Platform
  • Plan Campaigns
  • Create with AI
  • Distribute Press Releases
  • Amplify Content
  • All Products
  • Hamburger menu
  • PR Newswire: news distribution, targeting and monitoring
  • Send a Release
    • Telephone

    • +91 22-69790010 from 9 AM - 5:30 PM IST

    • Contact
    • Contact

      +91 22-69790010
      from 9 AM - 5:30 PM IST

  • Request More Information
  • Journalists
  • Request More Information
  • Journalists
  • Explore Our Platform
  • Plan Campaigns
  • Create with AI
  • Distribute Press Releases
  • Amplify Content
  • All Products
  • Request More Information
  • Journalists
  • Request More Information
  • Journalists

UAE Exchange வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் வாலெட் ஆதரவை நீட்டுகிறது
  • India - Hindi
  • India - Gujarati


News provided by

UAE Exchange & Financial Services Ltd

23 Nov, 2016, 20:25 IST

Share this article

Share toX

Share this article

Share toX

XPAy Cash Wallet Logo (PRNewsFoto/UAE Exchange & Financial Service)
XPAy Cash Wallet Logo (PRNewsFoto/UAE Exchange & Financial Service)
UAE Exchange Logo (PRNewsFoto/UAE Exchange & Financial Service)
UAE Exchange Logo (PRNewsFoto/UAE Exchange & Financial Service)

கொச்சி, இந்தியா, November 23, 2016 /PRNewswire/ --

UAE Exchange India , ரொக்கமில்லா பொருளாதாரத்திற்கான டிஜிட்டல் புரட்சியுடன் உறுதியாக நிற்கின்ற முன்னணி நிதி நிறுவனம். 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை டீமானிடைஸ் செய்ததனால் ஏற்பட்ட நிதி சவால்களை மேற்கொள்வதற்காக ரொக்கமில்லா பொருளாதார கொள்கையை இப்போது பொது மக்கள் ஆதரித்து வருகின்றனர். மொபைல் வாலெட்கள் மற்றும் ஆன்லைன் கட்டணம் செலுத்தும் முறைகளின் மூலமாக மேம்பட்ட டிஜிட்டல் இந்தியாவுக்கான சரியான நோக்கங்களை பகிர்ந்துகொள்வதன் மூலமாக நேயர்களின் கவனத்தை இந்நிறுவனம் விரைவாக ஈர்த்து வருகின்றது.

     (Logo: http://photos.prnewswire.com/prnh/20161121/441475 )
     (Logo: http://photos.prnewswire.com/prnh/20161121/441477LOGO )

Mr. V. George Antony, மேலாண்மை இயக்குநர், UAE Exchange India தன் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார், "கடந்த ஆண்டுகளில் விவாதிக்கப்பட்டு வந்த ரொக்கமில்லா பொருளாதாரம் என்கிற கருத்து இப்போது நிஜமாக மாறப்போகிறது. டிஜிட்டலுக்கு முற்றிலுமாக மாறுவது என்பது நேரத்தை விரயமாக்கும், ஆனால் நாடு முழுவதும் இந்த தற்போதைய பகுதிக்கு எழுந்து வந்ததும், இது ஒரு முன்னோடி டிஜிட்டல் தேசமாக மாறிவிடும். தற்போதைய நிதிநிலை அவசரநிலையின் போது எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் எங்கள் டிஜிட்டல் வாலெட் ஆதரவை நாங்கள் நீட்டிக்கிறோம்."

தேசிய அளவிலான நிதி சிக்கலானது தொடர்ச்சியான சென்றடைதல் நிகழ்ச்சிகள் மற்றும் பிற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் மூலமாக மாற்றத்திற்காக தேசத்தை வடிவமைப்பதன் மூலம் டிஜிட்டல் பணத்தின் பலன்களை பரப்புவதற்கான நடவடிக்கைகளை இந்நிறுவனம் மேற்கொள்ளச் செய்துள்ளது. டிஜிட்டல் இந்தியாவுக்கான வலிமையான ஆதரவாக, இந்நிறுவனம் POS இயந்திரங்களை தனது 372 கிளைகள் அனைத்திலும் அறிமுகப்படுத்தி நவீன அம்சங்களுடன் XPay Cash Walletஐ சீரமைத்து உள்ளது.  தற்போதைய சிக்கலை எதிர்பார்த்து, இந்நிறுவனம் 2010ஆம் ஆண்டே இந்த மொபைல் வாலெட்டை தொடங்கிவிட்டது.

தற்போதைய நிதிநிலை அவசரநிலை மொபைல் வாலெட் கட்டணங்களை உள்ளூர் கடைக்காரர்களும் ஏற்றுக்கொள்ளச் செய்துள்ளது.  இந்த டிஜிட்டல் நடவடிக்கையை நாட்டின் ஒவ்வொரு மூளை முடுக்கிலும் இருக்கிற குடிமக்களும் ஏற்றுக்கொண்டால், இந்தியா சீக்கிரத்தில் ஒரு ரொக்கமில்லா பொருளாதாரமாக எழும்பும்.

UAE Exchange குறித்து

UAE Exchange India என்பது தனது பெருவிருப்பமுள்ள தரம் மற்றும் உகந்ததாக்கப்பட்ட சேவை போக்குகள், துறையிலே தனக்கென ஒரு முக்கியத்துவத்தை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு பெயர்பெற்ற முன்னோடிகளில் ஒன்றாகும்.  நேர்த்தியான கண்ணோட்டத்தோடு மக்களோடு இணைதல் மற்றும் முன்னேற்றத்தை உருவாக்குதல் ஆகியவை 1.25 மில்லியன் மக்களுக்கு 3375 தொழிலாளர்களின் தொழில்முறையான ஆதரவுடன் சேவை அளிப்பதற்கான 372 கிளைகளின் விரிவான அடைவை பெற்று இருக்கிறது.  இந்நிறுவனம் அந்நியசெலவாணி எக்ஸ்சேஞ், பண பரிமாற்றம், விமான டிக்கெட்டிங் & சுற்றுலா, கடன்கள், XPay Cash Wallet, காப்பீடு மற்றும் பங்கு வர்த்தகம் ஆகியவற்றில் மலிவான சேவையை அளிப்பதில் உதவிகரமாக இருந்துள்ளது.

ஊடக தொடர்பு:
Sudhakar R.
Chief Marketing Officer
UAE Exchange India
[email protected]
+91-9847338825

Modal title

Contact PR Newswire

  • +91 22-69790010

Global Sites

  • APAC
  • APAC - Traditional Chinese
  • Asia
  • Brazil
  • Canada
  • Czech
  • Denmark
  • Finland
  • France
  • Germany

 

  • India
  • Indonesia
  • Israel
  • Italy
  • Mexico
  • Middle East
  • Middle East - Arabic
  • Netherlands
  • Norway
  • Poland

 

  • Portugal
  • Russia
  • Slovakia
  • Spain
  • Sweden
  • United Kingdom
  • United States

Do not sell or share my personal information:

  • Submit via [email protected] 
  • Call Privacy toll-free: 877-297-8921
Global Sites
  • Asia
  • Brazil
  • Canada
  • Czech
  • Denmark
  • Finland
  • France
  • Germany
  • India
  • Israel
  • Italy
  • Mexico
  • Middle East
  • Netherlands
  • Norway
  • Poland
  • Portugal
  • Russia
  • Slovakia
  • Spain
  • Sweden
  • United Kingdom
  • United States
+91 (0) 22 6169 6000
from 9 AM - 5:30 PM IST
  • Terms of Use
  • Privacy Policy
  • GDPR
  • Information Security Policy
  • Site Map
  • Cookie Settings
Copyright © 2025 Cision US Inc.