Accessibility Statement Skip Navigation
  • PRNewswire.com
  • Resources
  • +91 22-69790010
  • Client Login
  • Send a Release
PR Newswire: news distribution, targeting and monitoring
  • News
  • Products
  • Contact
When typing in this field, a list of search results will appear and be automatically updated as you type.

Searching for your content...

No results found. Please use Advanced Search to search all press releases.
  • News in Focus
      • Browse News Releases

      • All News Releases
      • All Public Company
      • Multimedia Gallery

      • All Multimedia
      • All Photos
      • All Videos
  • Business & Money
      • Auto & Transportation

      • Aerospace & Defense
      • Air Freight
      • Airlines & Aviation
      • Automotive
      • Maritime & Shipbuilding
      • Railroads & Intermodal Transportation
      • Supply Chain/Logistics
      • Transportation, Trucking & Railroad
      • Travel
      • Trucking & Road Transportation
      • View All Auto & Transportation

      • Business Technology

      • Blockchain
      • Broadcast Tech
      • Computer & Electronics
      • Computer Hardware
      • Computer Software
      • Data Analytics
      • Electronic Commerce
      • Electronic Components
      • Electronic Design Automation
      • Financial Technology
      • High Tech Security
      • Internet Technology
      • Nanotechnology
      • Networks
      • Peripherals
      • Semiconductors
      • View All Business Technology

      • Entertain­ment & Media

      • Advertising
      • Art
      • Books
      • Entertainment
      • Film & Motion Picture
      • Magazines
      • Music
      • Publishing & Information Services
      • Radio & Podcast
      • Television
      • View All Entertain­ment & Media

      • Financial Services & Investing

      • Accounting News & Issues
      • Acquisitions, Mergers & Takeovers
      • Banking & Financial Services
      • Bankruptcy
      • Bond & Stock Ratings
      • Conference Call Announcements
      • Contracts
      • Cryptocurrency
      • Dividends
      • Earnings
      • Earnings Forecasts & Projections
      • Financing Agreements
      • Insurance
      • Investments Opinions
      • Joint Ventures
      • Mutual Funds
      • Private Placement
      • Real Estate
      • Restructuring & Recapitalisation
      • Sales Reports
      • Shareholder Activism
      • Shareholder Meetings
      • Stock Offering
      • Stock Split
      • Venture Capital
      • View All Financial Services & Investing

      • General Business

      • Awards
      • Commercial Real Estate
      • Corporate Expansion
      • Earnings
      • Environmental, Social and Governance (ESG)
      • Human Resource & Workforce Management
      • Licensing
      • New Products & Services
      • Obituaries
      • Outsourcing Businesses
      • Overseas Real Estate (non-US)
      • Personnel Announcements
      • Real Estate Transactions
      • Residential Real Estate
      • Small Business Services
      • Socially Responsible Investing
      • Surveys, Polls & Research
      • Trade Show News
      • View All General Business

  • Science & Tech
      • Consumer Technology

      • Artificial Intelligence
      • Blockchain
      • Cloud Computing/Internet of Things
      • Computer Electronics
      • Computer Hardware
      • Computer Software
      • Consumer Electronics
      • Cryptocurrency
      • Data Analytics
      • Electronic Commerce
      • Electronic Gaming
      • Financial Technology
      • Mobile Entertainment
      • Multimedia & Internet
      • Peripherals
      • Social Media
      • STEM (Science, Tech, Engineering, Math)
      • Supply Chain/Logistics
      • Wireless Communications
      • View All Consumer Technology

      • Energy & Natural Resources

      • Alternative Energies
      • Chemical
      • Electrical Utilities
      • Gas
      • General Manufacturing
      • Mining
      • Mining & Metals
      • Oil & Energy
      • Oil & Gas Discoveries
      • Utilities
      • Water Utilities
      • View All Energy & Natural Resources

      • Environ­ment

      • Conservation & Recycling
      • Environmental Issues
      • Environmental Policy
      • Environmental Products & Services
      • Green Technology
      • Natural Disasters
      • View All Environ­ment

      • Heavy Industry & Manufacturing

      • Aerospace & Defence
      • Agriculture
      • Chemical
      • Construction & Building
      • General Manufacturing
      • HVAC (Heating, Ventilation & Air-Conditioning)
      • Machinery
      • Machine Tools, Metalworking & Metallurgy
      • Mining
      • Mining & Metals
      • Paper, Forest Products & Containers
      • Precious Metals
      • Textiles
      • Tobacco
      • View All Heavy Industry & Manufacturing

      • Telecomm­unications

      • Carriers & Services
      • Mobile Entertainment
      • Networks
      • Peripherals
      • Telecommunications Equipment
      • Telecommunications Industry
      • VoIP (Voice over Internet Protocol)
      • Wireless Communications
      • View All Telecomm­unications

  • Lifestyle & Health
      • Consumer Products & Retail

      • Animals & Pets
      • Beers, Wines & Spirits
      • Beverages
      • Bridal Services
      • Cannabis
      • Cosmetics & Personal Care
      • Fashion
      • Food & Beverages
      • Furniture & Furnishings
      • Home Improvement
      • Household, Consumer & Cosmetics
      • Household Products
      • Jewellery
      • Non-Alcoholic Beverages
      • Office Products
      • Organic Food
      • Product Recalls
      • Restaurants
      • Retail
      • Supermarkets
      • Toys
      • View All Consumer Products & Retail

      • Entertain­ment & Media

      • Advertising
      • Art
      • Books
      • Entertainment
      • Film & Motion Picture
      • Magazines
      • Music
      • Publishing & Information Services
      • Radio & Podcast
      • Television
      • View All Entertain­ment & Media

      • Health

      • Biometrics
      • Biotechnology
      • Clinical Trials & Medical Discoveries
      • Dentistry
      • FDA Approval
      • Fitness/Wellness
      • Health Care & Hospitals
      • Health Insurance
      • Infection Control
      • International Medical Approval
      • Medical Equipment
      • Medical Pharmaceuticals
      • Mental Health
      • Pharmaceuticals
      • Supplementary Medicine
      • View All Health

      • Sports

      • General Sports
      • Outdoors, Camping & Hiking
      • Sporting Events
      • Sports Equipment & Accessories
      • View All Sports

      • Travel

      • Amusement Parks & Tourist Attractions
      • Gambling & Casinos
      • Hotels & Resorts
      • Leisure & Tourism
      • Outdoors, Camping & Hiking
      • Passenger Aviation
      • Travel Industry
      • View All Travel

  • Policy & Public Interest
      • Policy & Public Interest

      • Animal Welfare
      • Corporate Social Responsibility
      • Economic News, Trends & Analysis
      • Education
      • Environmental
      • European Government
      • Labour & Union
      • Natural Disasters
      • Not For Profit
      • Public Safety
      • View All Policy & Public Interest

  • People & Culture
      • People & Culture

      • Aboriginal, First Nations & Native American
      • African American
      • Asian American
      • Children
      • Diversity, Equity & Inclusion
      • Hispanic
      • Lesbian, Gay & Bisexual
      • Men's Interest
      • People with Disabilities
      • Religion
      • Senior Citizens
      • Veterans
      • Women
      • View All People & Culture

  • Explore Our Platform
  • Plan Campaigns
  • Create with AI
  • Distribute Press Releases
  • Amplify Content
  • All Products
  • General Inquiries
  • Worldwide Offices
  • Hamburger menu
  • PR Newswire: news distribution, targeting and monitoring
  • Send a Release
    • Telephone

    • +91 22-69790010 from 9 AM - 5:30 PM IST

    • Contact
    • Contact

      +91 22-69790010
      from 9 AM - 5:30 PM IST

  • Request More Information
  • Journalists
  • News in Focus
    • Browse All News
    • Multimedia Gallery
  • Business & Money
    • Auto & Transportation
    • Business Technology
    • Entertain­ment & Media
    • Financial Services & Investing
    • General Business
  • Science & Tech
    • Consumer Technology
    • Energy & Natural Resources
    • Environ­ment
    • Heavy Industry & Manufacturing
    • Telecomm­unications
  • Lifestyle & Health
    • Consumer Products & Retail
    • Entertain­ment & Media
    • Health
    • Sports
    • Travel
  • Policy & Public Interest
    • Policy & Public Interest
  • People & Culture
    • People & Culture
  • Request More Information
  • Journalists
  • Explore Our Platform
  • Plan Campaigns
  • Create with AI
  • Distribute Press Releases
  • Amplify Content
  • All Products
  • Request More Information
  • Journalists
  • General Inquiries
  • Worldwide Offices
  • Request More Information
  • Journalists

பாதுகாப்பான நகரங்கள்: IFSEC India-வின் தொழில்துறைக்கான அட்வோகஸி
  • India - English
  • India - Hindi
  • India - Gujarati


News provided by

UBM India Pvt. Ltd.

02 Dec, 2016, 16:07 IST

Share this article

Share toX

Share this article

Share toX

Dignitaries at the Press Conference of IFSEC India 2016 (PRNewsFoto/UBM India Pvt. Ltd.)
Dignitaries at the Press Conference of IFSEC India 2016 (PRNewsFoto/UBM India Pvt. Ltd.)
IFSEC logo (PRNewsFoto/UBM India Pvt. Ltd.)
IFSEC logo (PRNewsFoto/UBM India Pvt. Ltd.)
UBM India Logo (PRNewsFoto/UBM India  Pvt. Ltd.)
UBM India Logo (PRNewsFoto/UBM India Pvt. Ltd.)

புது தில்லி, December 2, 2016 /PRNewswire/ --

- UBM India-வினால் நடத்தப்பட்ட 10-வது தெற்காசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு நிகழ்வு  

- 300 நிறுவனங்கள், 20+ நாடுகள் வளரும் இந்தியாவிற்கான ஸ்மார்ட் செக்கியூரிட்டியை காட்சிப்படுத்துகின்றன    

பாதுகாப்பு மற்றும் தீ பாதுகாப்பு நிகழ்வுகளுக்கான உலகின் முக்கிய பணியின் ஒரு பகுதியாக, 10-வது International Fire & Security Exhibition and Conference (IFSEC) India, கண்காட்சி வரும் 2016, டிசம்பர் 8 முதல் 10-வரை புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் UBM India-வினால் நடத்தப்பட உள்ளது. APSA மற்றும் ESAI-யின் ஆதரவோடு நடத்தப்படும் இந்தக் கண்காட்சி தொழில்துறை பாதுகாப்புக்கான நிபுணத்துவம் மற்றும் வழிகாட்டுதலுக்கான வட்டாரத்தின் ஒப்புயர்வற்ற அதிகார அமைப்பாகும்.

     (Photo: http://photos.prnewswire.com/prnh/20161201/444606 )
     (Logo: http://photos.prnewswire.com/prnh/20161201/444607LOGO )
     (Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )

இன்று, உலகம் முழுவதும் உள்ள நகரங்கள் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து விரைவாக வளர்ந்துகொண்டிருக்கின்றன. அவை அதிக நெருக்கடிமிக்கதாக ஆகிவிட்டன. குற்றச் செயல்களும் பெருகி விட்டன. இதனால் பொதுச் சொத்துகள் சேதமடைகின்றன. பிரச்சனைகளை சிக்கலாக்கும் வகையில், தீவிரவாதம் மிகப்பெரிய கவலையாகிவிட்டது. இது சமூகங்களுக்கும் சுற்றத்தினருக்கும் புதிய பாதுகாப்புப் பிரச்சனைகளைக் கொடுக்கிறது. நவீன கால எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் தரமான வாழ்வினை தங்கள் சமூகங்கள் கொண்டிருக்க மாற்றத்தைச் சமாளித்து கட்டுப்படுத்த வேண்டும் என்று பெரும்பாலும் சவால்களைச் சந்திக்கும் நகரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.  

ஸ்மார்ட் தொழில்நுட்ப யுகத்தில் ஸ்மார்ட் நகரங்களுக்கு ஸ்மார்ட் செக்கியூரிட்டி மிகவும் அவசியமாகும். மேம்பட்ட பாதுகாப்பு, அதிகரித்துவரும் பொது கண்காணிப்பு, வளரும் ஐடி உட்கட்டமைப்பு, அதிகரிக்கும் ஐடி செலவுகள், மற்றும் அதிகரித்துவரும் குற்ற நடவடிக்கைகள் ஆகியன இந்தியாவில் ஐபி வீடியோ கண்காணிப்பு அமைப்புகளுக்கான சந்தையை வளரச் செய்துள்ளன. தொடக்க கால அனலாக் சிசிடிவி தொழில்நுட்பத்திலிருந்து, இன்டெர்நெட் புரோட்டோகால் (ஐபி) அடிப்படையிலான (டிஜிட்டல்), ஓப்பன் சோர்ஸ் மற்றும் முழுவதும் ஒருங்கிணைந்த சிஸ்டத்திற்கான தொழில்நுட்பத்திற்கு ஒரு சீரான மாற்றம் நடந்து வந்திருக்கிறது. இந்த அமைப்புகளில் ரிமோட் சர்வெய்லன்ஸ், பேக்ரவுண்டு ஸ்கிரீனிங், வீடியோ அனலிடிக்ஸ், டிஜிட்டல் வீடியோ மற்றும் சென்சார் பேஸ்டு டிடெக்‌ஷன் போன்றவை உள்ளன. மிக வேகமாக வளர்ந்துவரும் இறுதிப் பயனாளர் தொழில்துறை என்பது சிட்டி சர்வெய்லன்ஸ் என்பது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  

சில்லறை மற்றும் தொழில் நிறுவன பிரிவில் உள்ள வளர்ந்துவரும் விழிப்புணர்வும்கூட பாதுகாப்புத் தீர்வுகளுக்கு ஒரு கோயிலுக்குரிய அந்தஸ்தைக் கொடுக்கிறது. இந்தச் சூழல்களில், தொழில்துறையினர் இணைந்து கருத்துக்களை உருவாக்கி, புத்தாக்கம் செய்து தடுப்பு அணுகுமுறையிலிருந்து ஒரு கண்காணிப்பு மற்றும் பதிலிருப்பு நுட்பத்திற்கான இந்தியாவின் பாதுகாப்பு கருத்தியல் மாற்றம் போன்ற புதிய பாணிகளைக் கண்டறிவதற்கான தளத்தை நாம் அளிப்பதன் மூலம் IFSEC India -வானது இத்துறையின் வளர்ச்சிக்கும் நோக்கத்திற்கும் வினையூக்கியாகச் செயல்படும். தன்னுடைய 10-வது கண்காட்சியில் சர்வெய்லன்ஸ் மட்டுமல்லாது, இறுதிப் பயனர்கள் மற்றும் வழங்குபவர்கள் அறிந்து கொள்வதற்காக பயோமெட்ரிக்ஸ், டிரான்ஸ்போர்ட், அக்சஸ் கண்ட்ரோல் சார்ந்த தொழில்நுட்பங்களையும் IFSEC காட்சிப்படுத்துவதில் பெருமைகொள்கிறது.

20+ நாடுகளிலிருந்து பாதுகாப்பு மற்றும் தீ சார்ந்தவற்றில் ஈடுபட்டுள்ள 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த 2016-ஆம் ஆண்டுக்கான கண்காட்சியில் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளன. அவர்களுள் சில மிக முக்கியமான நிறுவனங்களாவன: Aditya Infotech, Advik, Dahua, ERD Technologies, ESSL, HI-Focus, Hikvision, HANWHA TECHWIN (முன்னால் SAMSUNG TECHWIN), Secureye, Fortune Marketing, Tech smart, Tenda, Hamsa, Uniview, ZKTeco. இதன் பிரிமியர் பார்ட்னர்கள்: ACSYS, Axestrack, Blue I, Face ID, Honeywell, Lilin, Mantra, Panasonic, Road point, Sparsh, Starex, Unicam systems, Unique Electrovision and Zebronics.

IFSEC இந்தியா 2016 அறிவிப்பை வெளியிட்டு UBM India-வின் நிர்வாக இக்குனரான Mr. Yogesh Mudras, பேசும்போது, "The Associated Chambers of Commerce and Industry of India (Assocham)-வின் தொழில்துறை அறிக்கையின்படி, பிரிட்டன், ஜெர்மணி மற்றும் ஃபிரான்ஸோடு இணைந்து இந்தியாவும் 2020-ல் உலகளாவிய ஹோம்லேண்டு செக்கியூரிட்டி (HLS) சந்தையில் மிக முக்கிய நாடுகளுள் ஒன்றாக வளரவுள்ளது. இந்தியாவில் வீடியோ சர்வெய்லன்ஸுக்கான தேவை கார்ப்பரேட் ஹவுஸ்களில் மட்டுமல்ல RWA-கள் மத்தியிலும் பாதுகாப்பு ஏஜென்ஸிகள் மத்தியிலும் மிக வேகமாக உயர்ந்திருக்கிறது. அக்சஸ் கண்ட்ரோல், பயோமெட்ரிக்ஸ், அலார்ம் சிஸ்டம்ஸ், டிரான்ஸ்போர்ட் செக்கியூரிட்டி, ஹோம் ஆட்டோமேஷன், பெரிமீட்டர் செக்கியூரிட்டி மற்றும் மெட்டல் டிடெக்டர்கள் போன்ற பிற பாதுகாப்பு அமைப்புகளுக்கான தேவையும்கூட அதிகரித்துள்ளது. இத்தகைய பாதுகாப்புத் தீர்வுகளுக்கான அதிகரித்துவரும் தேவை, இவற்றின் குறைந்து வரும் விலைகள், தொந்தரவற்ற முறையில் பொருத்துவது, மற்றும் எடுத்துச் செல்வது போன்றவை வயர்லெஸ் செக்கியூரிட்டியை பிரபலமாக்கி விட்டன. இத்தகைய சூழல்களில், IFSEC 2016, என்ற பாதுகாப்புத் துறையில் தெற்காசியாவின் மிகப்பெரிய வருடாந்திர கண்காட்சியானது நம்முடைய எதிர்காலத்தைப் பாதுகாக்க மிக அருமையான IP மின்னணு சர்வெய்லன்ஸ் தொழில்நுட்பங்கள் & கட்டமைப்புகளை காட்சிப்படுத்தும்.

"இந்த ஆண்டு, நம்முடைய 10-வது கண்காட்சியின் மூலம் ஒரு புதிய முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளோம். பாதுகாப்பு மற்றும் தீ சார்ந்த துறையில் உள்ளவர்கள், ஒன்றிணைந்து, அவர்களுடைய வளர்ச்சிக்கு வேகத் தடைகளாக உள்ள சவால்களைச் சந்திக்கும் வழிகளை ஆராய்வதற்கு மிகச் சிறந்த தளமாக அமையும்" என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியாவில் ஹோம்லேண்டு செக்கியூரிட்டியின்மீது அதிகரித்துவரும் கவனத்தோடு IFSEC இந்தியாவானது, "உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு யுத்திகள்" ('Security Strategies to Counter External and Internal Threats') மற்றும் "மிக உண்ணதமான பாதுகாப்புத் தொழில்நுட்பங்களைக்கொண்டு ஸ்மார்ட்டான மற்றும் பாதுகாப்பான உலகை உருவாக்குதல்" ('Creating a Smarter and Safer World with State-of-the-art Security Technology') என்ற தலைப்புகளில் இரண்டு நாள் மாநாட்டையும் இந்தக் கண்காட்சியோடு நடத்த இருக்கிறது. இதன் மூலம் உலகளாவிய பாதுகாப்புச் சந்தையில் பெற்றுள்ள தொடர்புடைய கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கிறது. Assocham & PWC ஆகியோர் முறையே கான்ஃபெரன்ஸ் ('Conference') மற்றும் நாலெட்ஜ் பார்ட்னர்களாக ('Knowledge Partners') இந்த கண்காட்சிக்கு ஆதரவளிக்கின்றனர்.


இந்த ஆண்டு, IFSEC India-வானது தன்னுடைய முதல் IFSEC India Awards இந்தியாவில் வழங்க உள்ளது. இந்தியாவில் எலக்ட்ரானிக் செக்கியூரிட்டி இன்டஸ்ட்ரி பெருகிவருகிறது. BFSI, சில்லறை, உற்பத்தி, ஆற்றல், சுகாதாரப் பராமரிப்பு, PSUs, IT & ITES மற்றும் உட்கட்டமைப்பு போன்ற பல்வேறு தொழில்துறையில் மின்னணுப் பாதுகாப்புக்குப் பின்னால் உள்ளவர்களை அனைவருக்கும் வெளிக்காட்டும் வகையில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. ஆற்றல்மிக்க பாதுகாப்பை உறுதிப்படுத்த திரைமறைவில் தொடர்ந்து பணியாற்றும் CSOs & பாதுகாப்பு அதிகாரிகளின் தனிச்சிறப்பையும் புதுமைகளையும் விருதுகள் கௌரவப்படுத்தும். IFSEC இந்தியா விருதுகளுக்கான செயல்முறை ஆலோசகர்களாக Ernst மற்றும் Young இருப்பர்.

IFSEC India 2016-ன் முக்கிய வாய்ப்புகள் நகர கண்காணிப்பு, முக்கிய உட்கட்டுமான பாதுகாப்பு, எல்லை, துறைமுகம் & விமானப் பாதுகாப்பு, போக்குவரத்துப் பாதுகாப்பு, தீ பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு, ஹோம் ஆட்டோமேஷன், பாதுகாப்பான நகரங்கள் மற்றும் பிற பிரிவுகளில் உள்ளன.

UBM India பற்றி    

UBM India என்பது இந்திய அளவில் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும் முன்னணி நிறுவனமாகும். இது இத்துறையில் வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் உலகம் முழுவதிலுமிருந்து கண்காட்சிகள், உள்ளடக்கமிக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குள் வழியாக ஒரே தளத்தில் சேர்க்கிறது. UBM India 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறது. UBM Asia நிறுவனமான, UBM India மும்பை, புது டில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM plc-யினால் UBM Asia நடத்தப்படுகிறது. இது லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் பட்டியலில் உள்ளது. UBM Asia என்பது ஆசியாவில் கண்காட்சியை நடத்தும் முன்னணி நிறுவனமாகும். சைனாவின் முக்கியப் பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக நடத்துபவராகும்.

கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து ubmindia.in. என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.


ஊடகத் தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India

Modal title

Contact PR Newswire

  • +91 22-69790010

Global Sites

  • APAC
  • APAC - Traditional Chinese
  • Asia
  • Brazil
  • Canada
  • Czech
  • Denmark
  • Finland
  • France
  • Germany

 

  • India
  • Indonesia
  • Israel
  • Italy
  • Mexico
  • Middle East
  • Middle East - Arabic
  • Netherlands
  • Norway
  • Poland

 

  • Portugal
  • Russia
  • Slovakia
  • Spain
  • Sweden
  • United Kingdom
  • United States

Do not sell or share my personal information:

  • Submit via [email protected] 
  • Call Privacy toll-free: 877-297-8921
Global Sites
  • Asia
  • Brazil
  • Canada
  • Czech
  • Denmark
  • Finland
  • France
  • Germany
  • India
  • Israel
  • Italy
  • Mexico
  • Middle East
  • Netherlands
  • Norway
  • Poland
  • Portugal
  • Russia
  • Slovakia
  • Spain
  • Sweden
  • United Kingdom
  • United States
+91 (0) 22 6169 6000
from 9 AM - 5:30 PM IST
  • Terms of Use
  • Privacy Policy
  • GDPR
  • Information Security Policy
  • Site Map
  • Cookie Settings
Copyright © 2025 Cision US Inc.