Accessibility Statement Skip Navigation
  • PRNewswire.com
  • Resources
  • +91 22-69790010
  • Client Login
  • Send a Release
PR Newswire: news distribution, targeting and monitoring
  • News
  • Products
  • Contact
When typing in this field, a list of search results will appear and be automatically updated as you type.

Searching for your content...

No results found. Please use Advanced Search to search all press releases.
  • Overview
  • Distribution
  • Guaranteed Paid Placement
  • SocialBoost
  • Multichannel Amplification
  • All Products
  • Hamburger menu
  • PR Newswire: news distribution, targeting and monitoring
  • Send a Release
    • Telephone

    • +91 22-69790010 from 9 AM - 5:30 PM IST

    • Contact
    • Contact

      +91 22-69790010
      from 9 AM - 5:30 PM IST

  • Request More Information
  • Journalists
  • Request More Information
  • Journalists
  • Overview
  • Distribution by PR Newswire
  • Guaranteed Paid Placement
  • SocialBoost
  • Multichannel Amplification
  • All Products
  • Request More Information
  • Journalists
  • Request More Information
  • Journalists

Kolkata Gem & Jewellery Fair மூன்றாம் நிகழ்விலே மகிழ்ச்சியின் நகரத்தை கவர்ந்து இழுக்கின்றது
  • India - English
  • India - Gujarati
  • India - Hindi


News provided by

UBM India Pvt. Ltd.

11 Apr, 2017, 11:52 IST

Share this article

Share toX

Share this article

Share toX

The lamp lighting ceremony of the 3rd edition of the Kolkata Gems and Jewellery Fair (KJGF 2017), Kolkata at the Milan Mela Complex was conducted in the presence of key dignitaries such as Mr Yogesh Mudras, MD, UBM India along with Shri. Ahmed Hassan Imran, Honorable Member of Parliament, Government of India; and Shri. Sabyasachi Dutta, Honorable Mayor of Bidhannagar Municipal Corporation. (PRNewsfoto/UBM India)
The lamp lighting ceremony of the 3rd edition of the Kolkata Gems and Jewellery Fair (KJGF 2017), Kolkata at the Milan Mela Complex was conducted in the presence of key dignitaries such as Mr Yogesh Mudras, MD, UBM India along with Shri. Ahmed Hassan Imran, Honorable Member of Parliament, Government of India; and Shri. Sabyasachi Dutta, Honorable Mayor of Bidhannagar Municipal Corporation. (PRNewsfoto/UBM India)

கொல்கத்தா, April 11, 2017 /PRNewswire/ --

~இந்த முயற்சியானது மேற்கு வங்காள அரசாங்கம், the Calcutta Gem & Jewellery Welfare Association (CG&JWA), Bangiya Swarna Shilpi Samity (BSSS) மற்றும் Swarna Shilpa Bachao Committee ஆகியோரால் ஆதரிக்கப்படுகின்றது~

  • 8,000-9,000 பார்வையாளர்கள் இந்த கண்காட்சிக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது
  • இந்த கண்காட்சி நாடு முழுவதிலும் இருந்து 150 காட்சியாளர்களை ஈர்த்தது, குறிப்பாக கிழக்கு இந்தியாவின் நகை கேந்திரத்தில் இருந்தும் தென் கிழக்கு ஆசியாவின் அண்டை நாடுகளில் இருந்தும் ஈர்த்தது
  • இக்கண்காட்சிக்கு முன்னோடியாக, சாலை கண்காட்சிகள் மற்றும் கடையில் இருந்து கடைக்கு செல்லும் செயல்பாடுகள் ஆகியவை கிழக்கு இந்தியா முழுவதிலும் பங்கூரா, குவஹாத்தி, பாட்னா, ராய்பூர், ஜம்ஷெத்பூர் மற்றும் ரான்ச்சியில் நடத்தப்பட்டன.

2015 இல் வெற்றிகரமான  தருணத்திற்கு பிறகு, Kolkata Gem & Jewellery Fair மீண்டுமாக மிலான் மேலா மைதானங்களில் 8 - 10 ஏப்ரல் 2017-ல் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.  மூன்றாம் நிகழ்வு இன்று Mr. Ahmed Hassan Imran, பாராளுமன்ற உறுப்பினர், இந்திய அரசாங்கம், Mr. Sabyasachi Dutta, சால்ட் லேக் உடைய மேயர், Mr. Ashoke Bengani, தலைவர் CG&JWA, Mr. Bijendra Bothra, இணை கன்வீனர் CG&JWA, Mr. Vivek Jain, கன்வீனர் CG&JWA, Mr. Pramod Duggar, செயலர் CG&JWA, Mr. Nitin Khandelwal, தலைவர் GJF, Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India மற்றும் Mr. Abhijit Mukherjee, குழு இயக்குநர், UBM India உள்ளிட்டோரால் தொழிற்துறை கூட்டமைப்புக்கு நடுவே தொடங்கிவைக்கப்பட்டது.

     (Photo: http://mma.prnewswire.com/media/488087/Kolkata_Gems_and_Jewellery_Fair.jpg )

இந்த பிராந்தியத்தில் மிகப்பெரிய நேர்த்தியான நகை நிகழ்ச்சியாக, இந்த மூன்று நாள் கண்காட்சியானது வங்காள மாநிலம் மற்றும் சர்வதேச நேர்த்தியான நகை உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள் மற்றும் வைரம், தங்கம், வெள்ளி, ரத்தினக்கற்கள், இயந்திரங்கள் மற்றும் வர்த்தக மற்றும் அரசாங்க அமைப்புகளில் இருந்து பிரதிநிதிகள் ஆகியோரின் விண்மீன் பட்டாளத்தினால் ஜொலித்து, பிரத்தியேக நகைகள் மற்றும் வடிவமைப்புகளின் கண்கவரும் வகைகளை காட்சிப்படுத்தும்.

இந்த மகத்தான கண்காட்சியானது UBM Indiaவால் Calcutta Gem & Jewellery Welfare Association (CG&JWA), Bangiya Swarna Shilpi Samity (BSSS) மற்றும் Swarna Shilpa Bachao Committee உடன் கூட்டணி சேர்ந்து நடத்தப்படுகிறது, இது விழாக்கால பண்டிகைகள் மற்றும் கோடை திருமண சீசனோடு இணைகிறது.  இது சரியான நேரத்தில் போய்லா பாய்ஷாக், வங்காள புத்தாண்டு, சுபமுகூர்த்த அக்‌ஷய திரிதியை ஆகிய விழாக்களுக்கு முன்பாக நடத்தப்படுகின்றது.  இந்த கண்காட்சியில் 150க்கும் மேற்பட்ட காட்சியாளர்கள் யுஎஸ்ஏ, நேப்பாள், இலங்கை மற்றும் வங்காள தேசத்தில் இருந்து சர்வதேச முன்னிருப்பையும் கொண்டு இருந்தது.  இது வாங்குநர்களும் விநியோகஸ்தர்களும் இணையவும், பிணைப்பை ஏற்படுத்தவும், கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும், வரவிருக்கும் போக்குகளை கண்டறியவும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் ஊடாடல்மிக்க தளத்தை அளித்தது.

இத்தகைய அளவிலும் பரிமாணத்திலும் நடத்தப்படும் இம்மாநிலத்தின் ஒரே கண்காட்சி என்பதோடு கூடுதலாக, தில்லி, சென்னை, ஹைதராபாத் மற்றும் குஜராத்தில் 2 லட்சம் நகை வியாபாரிகளை கண்காட்சிகள் மற்றும் சாலை காட்சிகள் மூலம் கொண்டு வந்து கால்பதிப்பதற்கு UBM Indiaவுக்கு ஒரு முக்கியமான பங்காளராக குறிப்பாக கிழக்கு இந்தியாவில் முக்கியமான பங்காளராக திகழ்கின்றது. மூன்று நாள் கண்காட்சியானது வைரங்கள் முத்துக்கள், ரத்தினக்கற்கள், மற்றும் தங்கம் ஆகியவற்றில் நுட்பமாக வடிவமைக்கப்பட்ட மற்றும் கைவினையாக செய்யப்பட்ட நகைகள் மற்றும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுடன் பாரம்பரிய திருமண நகைகளான சந்த்பாலிஸ், சூர், ரதன்சூர், மாண்டஷா, சப்தாலஹாரி, ஹன்சுலீஸ், நவரத்தின நகைகள், குண்டன், போல்கி மற்றும் மீனாகாரி நகைகள் ஆகியவற்றின் செழுமையான தொகுப்புகளை முன்வைத்தது.

Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India இவ்வாறு கூறினார், " Kolkata Jewellery & Gem Fair உடைய மூன்றாம் நிகழ்வானது உற்பத்தியாளர்கள், சில்லரை வர்த்தகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அனைவரையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்து  ஒரு புதுப்பிக்கப்பட்ட களத்தின் மூலம் கிழக்கு இந்திய நகை சந்தையில் ஒரு முத்திரையை பதிக்க இருக்கிறது.  மேற்கு வங்காள அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவுடன், இந்த மூன்றாம் நிகழ்வு அளவிலும் பரிமாணத்திலும் முந்தைய நிகழ்வுகளை காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு வளர்ந்துள்ளது.   இந்த கண்காட்சியின் அளவானது கடந்த ஆண்டு நகை துறைக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை சரிசெய்து கிழக்கு இந்திய ரத்தினக்கற்கள் மற்றும் நகை துறைக்கு ஒரு  மேம்பட்ட வாய்ப்புகளையும் புதிய தொடக்கத்தையும் வாக்குறுதி அளிக்கிறது."

அவர் கூடுதலாக தெரிவித்ததாவது, "கிழக்கு பகுதியானது அதன் நகை மற்றும் திறன்வாய்ந்த காரிகர்கள் குறித்த வளமான வரலாற்றையும் கொண்டு இருக்கிறது. எங்கள் கண்காட்சியின் மூலம், அவர்களுடைய  தொண்டு, நலன் மற்றும் கலையை முன்னேற்றுவதற்கான ஒன்றுபட்ட முயற்சியை நாங்கள் எடுத்து வருகிறோம்."

நகை வாங்குவதில் உலக அளவில் ஏற்பட்ட மாற்றத்துடன், மில்லெனியம் ஆண்டில் பிறந்தவர்கள் தங்கள் அலமாரியின் ஒரு பகுதியாக பாரம்பரிய நகைகளின் மறுவடிவமைக்கப்பட்ட ரகங்களை சேர்க்கின்றனர். அவர்கள் ஒரேமாதிரியான வடிவமைப்புகளில் இருந்து மலிவான புகழ்பெற்ற நகைகளுக்கு மாறிவிட்டனர். Kolkata Jewellery & Gem Fair நேயர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் ஒரு இணைப்பை ஏற்படுத்தி இந்த ஆண்டு பின்பற்ற இருக்கும் போக்குகளை சிறப்பித்துக் காட்ட இருக்கின்றனர்.

UBM India பற்றி: 

UBM India என்பது இந்திய அளவில் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும் முன்னணி நிறுவனமாகும். இது இத்துறையில் வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் உலகம் முழுவதிலுமிருந்து கண்காட்சிகள், உள்ளடக்கமிக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குள் வழியாக ஒரே தளத்தில் சேர்க்கிறது. UBM India 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறது. UBM Asia நிறுவனமான, UBM India மும்பை, புது டில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM plc-யினால் UBM Asia நடத்தப்படுகிறது. இது லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் பட்டியலில் உள்ளது. UBM Asia என்பது ஆசியாவில் கண்காட்சியை நடத்தும் முன்னணி நிறுவனமாகும். சைனாவின் முக்கியப் பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய கண்காட்சி நடத்துபவராகும். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து ubmindia.in என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.

UBM plc பற்றி: 

UBM plc உலகின் மிகப்பெரிய ப்யூர் ப்ளே B2B நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்.  இது அதிக டிஜிட்டல்மயமாக மாறிய உலகம், மிகவும் அர்த்தமுள்ள, மனித அளவிலான இணைப்பை ஏற்படுத்துவதன் மதிப்பு இவ்வளவு முக்கியத்துவமாக இருந்தது கிடையாது. UBMஇல், நாங்கள் சேவைசெய்யும் தொழிற்துறை பிரிவுகளுக்கான எங்கள் ஆழமான அறிவும் பற்றுதலும் மக்கள் வெற்றியடையக்கூடிய ஒரு மதிப்புமிக்க அனுபவத்தை உருவாக்க எங்களை அனுமதித்தது.  எங்கள் நிகழ்வுகளில் நாங்கள் உறவுகளை உருவாக்குகிறோம், ஒப்பந்தங்களை முடிவுசெய்கிறோம் மற்றும் அவர்களுடைய தொழில்களை வளர்க்கிறோம்.  எங்கள் 3,750+  மக்கள், 20 நாடுகளுக்கு மேல் இருக்கிறார்கள், 50 வெவ்வேறு துறைகளில் சேவைசெய்கிறார்கள், அதில் நவநாகரீகம் முதல் மருந்து உட்பொருட்கள் வரை இருக்கின்றன. இந்த உலகளாவிய நெட்வொர்க்குகள், திறனுள்ள, பற்றுள்ள மக்கள் மற்றும் சந்தையை வழிநடத்தும் நிகழ்வுகள் தொழில்செய்யும் மக்கள் தங்கள் இலட்சியங்களை அடைவதற்கான உற்சாகமூட்டும் வாய்ப்புகளை அளிக்கின்றன.

ஊடக தொடர்பு :
Mili Lalwani
[email protected]
022-6172-7000
UBM India

Modal title

Contact PR Newswire

  • +91 22-69790010

Global Sites

  • APAC
  • APAC - Traditional Chinese
  • Asia
  • Brazil
  • Canada
  • Czech
  • Denmark
  • Finland
  • France
  • Germany

 

  • India
  • Indonesia
  • Israel
  • Italy
  • Mexico
  • Middle East
  • Middle East - Arabic
  • Netherlands
  • Norway
  • Poland

 

  • Portugal
  • Russia
  • Slovakia
  • Spain
  • Sweden
  • United Kingdom
  • United States

Do not sell or share my personal information:

  • Submit via [email protected] 
  • Call Privacy toll-free: 877-297-8921
Global Sites
  • Asia
  • Brazil
  • Canada
  • Czech
  • Denmark
  • Finland
  • France
  • Germany
  • India
  • Israel
  • Italy
  • Mexico
  • Middle East
  • Netherlands
  • Norway
  • Poland
  • Portugal
  • Russia
  • Slovakia
  • Spain
  • Sweden
  • United Kingdom
  • United States
+91 (0) 22 6169 6000
from 9 AM - 5:30 PM IST
  • Terms of Use
  • Privacy Policy
  • GDPR
  • Information Security Policy
  • Site Map
  • Cookie Settings
Copyright © 2025 Cision US Inc.