மொபைல் ஆப்பில் டோர்ணமெண்ட்டையும் Khelplay மொபைலில் போகர் டோர்ணமெண்டு நேரலையையும் KhelPlay Rummy ஆரம்பித்தது
மும்பை, April 26, 2017 /PRNewswire/ --
Android, iOS பதிப்புருக்களில் இருக்கும் KhelPlay Rummy மொபைல் ஆப்பைப் பயன்படுத்தி ரம்மி டோர்ணமெண்டுகளை எந்தவொரு இடத்திலும் எந்த நேரத்திலும் விளையாட முடியும் என்கிற காரணத்துக்காக KhelPlay Rummy விளையாடுபவர்கள் கொண்டாடலாம். இந்த புதிய மொபைல் ஆப் டோர்ணமெண்ட் ஆடக்கூடிய விளையாட்டுக்காரர்களை எந்தவிதத் தடையுமின்றி டெஸ்க்டாப், லேப்டாப், டாபிலட் என வெவ்வெறு தளங்களில் விளையாட அனுமதிப்பதால் உண்மையிலேயே எந்தவிதக் கட்டுப்பாடுகளுமின்றி Rummy நடவடிக்கையில் குதூகலிக்கலாம்.
(இலச்சினை: http://mma.prnewswire.com/media/492265/Khelplay_Logo.jpg )
(இலச்சினை: http://mma.prnewswire.com/media/492266/KhelPlay_Rummy_Logo.jpg )
KhelPlay உபயோகிப்பவர்களில் அவர்களுடைய தனிப்பட்ட கணினியில் போகர் விளையாடியவர்கள் கூட இனிமேல் KhelPlay போகர் டோர்ணமெண்ட்களை அவர்களுடைய Android மற்றும் iPhones-களில் விளையாட முடியும் என்கிற காரணத்துக்காக மகிழ்ச்சியடையலாம். Khelplay - லட்சக்கணக்கான போகர் விரும்பிகளின் நம்பிக்கைக்குரியத் தளம் - விளையாடுபவர்கள் Texas Hold'em, Omaha Pot Limit, Omaha Hi-Lo, Blaze போகர் மற்றும் Razz போன்ற பல போகர் வகைகளுடன் மற்றவற்றையும் தேர்ந்தெடுக்கலாம். .
KhelPlay Rummy மொபைல் ஆப்பையும், KhelPlay மொபைலில் போகர் டோர்ணமெண்ட்களையும் வருடாந்திர T20 கோலாகலமான Indian Premier League உடன் ஆரம்பிப்பது யதேச்னையான/தற்செயலான (coincide) ஒன்றாகும். KhelPlay Rummy யிலும் KhelPlayயிலும் வெவ்வேறு அணிகளை உருவாக்குவது - நகரம் மற்றும் மாநிலம் அடிப்படையிலான ரம்மி லீக்குகள், ஆஃபர் வகைகள், பரிசுகள் அனைத்துக்கும் எப்போதும் உந்துசக்தி அனுபவமாக இது இருந்துவருகிறது.
பின்வருபவை KhelPlay Rummy யிலும் Khelplay யிலும் இருக்கக்கூடிய சில பிரபலமான டோர்ணமெண்டுகள் ஆகும்.
- Indian Rummy League: Indian Premier League Tourney போல பல்வேறு மாநிலங்கள் / பிராந்தியங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களைக் கொண்டு நடத்தப்படும் டோர்ணமெண்டில் மிகவும் மதிப்பு மிக்க இண்டியன் ரம்மி லீக் சிறப்புப் பட்டத்தைப் பெறவும், அதிக ரொக்கப் பரிசுகளைப் பெறவும் ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்வார்கள்.
- டெய்லி Freeroll டோர்ணமெண்ட்கள்: டெய்லி ஃப்ரீரோல் டோர்ணமெண்ட்கள் என்பது குறைந்தபட்சம் ஒரு முறை டெபாசிட்தாரர்களாக இருந்த விளையாட்டு வீரர்கள் சுதந்தரமாக விளையாடக்கூடிய டோர்ணமெண்டாகும். Khelplay ல் விளையாட்டு வீரர்கள் Wake up Freeroll, Mid-Day Freeroll மற்றும் Start-up 1K டோர்ணமெண்ட்களைத் தெரிவு செய்துகொள்ள முடியும்.
- வீக்லி டோர்ணமெண்ட்கள்: KhelPlay Rummy ல் குறைந்த அல்லது எந்தவித நுழைவுக் கட்டணமும் இல்லாமல் அதிக ரொக்கப் பரிசுகளுக்காக வாரத்தில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் வீக்லி டோர்ணமென்டாகும்.
- எண்ட்ரி டோர்ணமெண்ட்ஸ்: இது KhelPlay Rummy இணையத்தளத்தில் ஒருபோதும் எந்தவித டெபாசிட்டும் வைத்த்ராத ஆரம்ப நிலை விளையாட்டு வீரர்களுக்கான பிரத்யேக டோர்ணமெண்ட்கள் ஆகும்.
- ஃபெஸ்டிவ் டோர்ணமெண்ட்கள்: ஹோலி, தீவாளி,உகாதி,அக்ஷயா த்ரிதியா போன்ற பண்டிகை நாட்களில் நடக்கக்கூடியதாகும். தங்க டாலர்கள்/நாணயங்கள், அதிக ரொக்கப்பரிசுகள் ஆகியவற்றை விளையாட்டு வீரர்கள் வெல்வார்கள்.
சமீபத்தில் KhelPlay Rummy யினுடைய புதிய ராப் வீடியோ, Youtube-பில் 2 மில்லியன் முறை பார்த்ததை கொண்டாடும் நிகழ்வில் போது ஆஃப்ரேஷன் ஹெட் at Sachar Gaming Pvt Ltd, Mr. Pradeep Jain தனியாகப் பேசினார். அப்போது, 'KhelPlay Rummy உபயோகிப்பாளர்களுக்காக மொபைல் ஆப்பில் டோர்ணமெண்ட்களையும், KhelPlay உபயோகிப்பாளர்களுக்காக போகர் டோர்னமெண்ட்களை மொபைல் ஃபோனிலும் ஆரம்பிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இரண்டும் Vivo IPL 2017 நடக்கும் போது நடக்கிறது. நேரத்துக்கு நேரம் தனித்துவமான வழங்கல்களின் மூலம் KhelPlay Rummy, KhelPlay விளையாடுபவர்களுக்கு சிறந்த அனுபவத்த்தைக் கொடுப்பதற்கு நாங்கள் முயற்சி எடுத்து வருவதை ரம்மி டோர்ணமெண்டை மொபைல் ஆப்பிலும், போக்கர் டோர்னமெண்டை மொபைலிலும் ஆரம்பிப்பது இதை வலியுறுத்துகிறது. இந்தியாவில் ரம்மியின் மேலும், போக்கரின் மேலும் விருப்பம் அதிகரித்து வரும் சமயத்தில், எங்களுடைய இந்தப் புதிய ப்ராடக்ட் போர்ட்ஃபோலியோ புதியவர்களை ஏற்கனவே விளையாடிவருபவர்களையும் கவர்ந்திழுக்கும் என நம்புகிறோம்" என்றார்.
ANDROID மற்றும் iOS உபயோகிப்பவர்கள் KhelPlay Rummy மொபைல் ஆப்பை உபயோகித்து ரம்மி டோர்ணமெண்ட்களையும், போக்கர் டோர்ணமெண்ட்களை அவர்களுடைய மொபைல் ஃபோன்களிலும் விளையாட முடியும். KhelPlay Rummy மொபைல் ஆப் உபயோகிப்பாளர் இடைமுகத்தை மிகவும் உன்னதமாக ஆக்கியிருப்பதால் பல்வேறு ஆப்ஷன்கள் வழியாக நேவிகேட் செய்து விளையாடும் போது இனிமையான அனுபவத்தை வழங்கும் என்பதில் பெருமிதம் கொள்கிறது. இதனுடைய உற்சாகப்பூர்வமான அம்சங்களில் சில கீழே தரப்பட்டுள்ளன:
- ஒரு க்ளிக்கில் கேமில் சேருவதற்கான இன்ஸ்டண்ட் ப்ளே ஆப்ஷன்
- கவரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட கேம் லாபி
- மற்ற விளையாட்டுவீரர்களுடன் லைவ் சாட்
- ஷேஃப் டெபாசிட்டுக்கான மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்
- வேகமாகவும் எளிதாகவும் எடுக்கக்கூடியது
KhelPlay Rummy மொபைல் ஆப்பின் ஆண்ட்ராயிட் மற்றும் iOS பதிப்புருக்களை கீழே கொடுக்கப்பட்ட் சுட்டிகளை சொடுக்கி தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்:
ANDROID: http://m.onelink.me/943308fc
iOS: http://m.onelink.me/f3e70619
KhelPlay Rummy மற்றும் Khelplay பற்றி:
இந்தியாவில் திறன் அடிப்படையில் சீட்டு விளையாடும் முன்னனி தளங்களில் ஒன்று Sachar Gaming Private Limited ஆல் உருவாக்கப்பட்டவை KhelPlay Rummy, Khelplayஆகும். இதை டெஸ்க்டாப், லேப்டாப், டாபிலட் மற்றும் ANDROID, iOS பதிப்புருக்களில் மொபைலிலும் விளையாடலாம். ஐந்து வருடத்தும் குறைந்த காலத்திலேயே விளையாடுபவர்களின் நலனை எப்போதும் மையக் கொண்டும், பொறுப்பான கேமிங் நடைமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடித்து வருவதாலும் நியாயமான கேமிங் தளம் என்கிற பெயரைப் பெற்றிருக்கிறது. மிகவும் பிரபலமான அங்கீகாரம் தரக் கூடிய அமைப்புகளான iTech Labs, Australia மற்றும் eCogra விலிருந்து KhelPlay Rummy, Khelplay இரண்டும் சான்றிதழ் பெற்றிருக்கின்றன. விளையாடுபவர்கள் பல்வேறு வகையான விளையாட்டுகளில் பங்கு கொண்டு டோர்ணமெண்டுகளில் நல்ல பரிசுகளை வெல்லலாம். மிகவும் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட KhelPlay Rummy -ம், Khelplay வும் இந்தியாவில் இன்றைக்கு மிகவும் பயனளிக்கூடிய திறனைஅடிப்படையாகக் கொண்ட சீட்டு விளையாடும் இணையத்தளமாக இருப்பதில் பெருமை கொள்கிறது.
ஊடகத் தொடர்பு:
PK Jain
[email protected]
+91-22-25259555
Sachar Gaming Private Limited
Share this article