Accessibility Statement Skip Navigation
  • PRNewswire.com
  • Resources
  • +91 22-69790010
  • Client Login
  • Send a Release
PR Newswire: news distribution, targeting and monitoring
  • News
  • Products
  • Contact
When typing in this field, a list of search results will appear and be automatically updated as you type.

Searching for your content...

No results found. Please use Advanced Search to search all press releases.
  • Explore Our Platform
  • Plan Campaigns
  • Create with AI
  • Distribute Press Releases
  • Amplify Content
  • All Products
  • Hamburger menu
  • PR Newswire: news distribution, targeting and monitoring
  • Send a Release
    • Telephone

    • +91 22-69790010 from 9 AM - 5:30 PM IST

    • Contact
    • Contact

      +91 22-69790010
      from 9 AM - 5:30 PM IST

  • Request More Information
  • Journalists
  • Request More Information
  • Journalists
  • Explore Our Platform
  • Plan Campaigns
  • Create with AI
  • Distribute Press Releases
  • Amplify Content
  • All Products
  • Request More Information
  • Journalists
  • Request More Information
  • Journalists

Montblanc சென்னையில் இரண்டு புதிய பொடிக்குகளை திறந்து அத்துடன் இந்தியாவில் விரிவாக்க மூலோபாயத்தை தொடர்கிறது
  • India - English


News provided by

Montblanc

16 May, 2018, 17:12 IST

Share this article

Share toX

Share this article

Share toX

Montblanc CEO Mr. Nicolas Baretzki inaugurates Montblanc Boutique at Palladium Mall, Chennai (PRNewsfoto/Montblanc)
Montblanc CEO Mr. Nicolas Baretzki inaugurates Montblanc Boutique at Palladium Mall, Chennai (PRNewsfoto/Montblanc)

மும்பை மற்றும் துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், May 16, 2018 /PRNewswire/ --

Montblanc கின் தலைமை நிர்வாக அதிகாரி Palladium மாலில் Montblanc
பொட்டீக்கை தொடங்கிவைக்கிறார் 

இந்த வாரம் சென்னையில் இரண்டு புதிய பொடிக்குகளை Montblanc திறந்து வைத்து கொண்டாடுகிறது, தென்னிந்திய நகரத்தின் சில்லறை வணிகத்தில் உறுதியான நம்பிக்கை உள்ளது. தற்போது உலகம் முழுவதிலுமுள்ள புதிய நியோ ² சில்லறைக் கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்துகிறது, Palladium மால் மற்றும் Express Avenue வில் உள்ள புதிய Montblanc பொடிக்குகள், பல்நோக்கு மற்றும் அழகியல் கண்டுபிடிப்பிற்காக Montblanc கின் மாறாத தேடலை பிரதிபலிக்கும் ஒரு அதிவேக சில்லறை சூழலை வழங்குகின்றன.

     (Photo: https://mma.prnewswire.com/media/692250/Montblanc_CEO_Nicolas_Baretzki.jpg )

திறப்பு விழாவிற்கு வருகை தந்த, Montblanc ன் தலைமை நிர்வாக அதிகாரி, Nicolas Baretzki, மே, 7 ஆம் தேதி திங்கள்கிழமை, அதிகாரப்பூர்வமாக ரிப்பன் வெட்டு விழாவில் Palladium மால் பொட்டிக்கை திறந்துவைத்தார். விருந்தினர்களிடையே Montblanc மத்திய கிழக்கு, இந்தியா மற்றும் ஆபிரிக்காவின் தலைவர், Franck Juhel, Maison னின் தேர்ந்தெடுக்கப்பட்ட விஐபி வாடிக்கையாளர்களின் குழு மற்றும் நண்பர்கள், பின்னர் பிரத்தியேக வரவேற்பையும் மற்றும் Meisterstuck Le Petit Prince Collection ஐ அறிமுகப்படுத்தியதையும் ரசித்தனர்.

Nicolas Baretzki, Montblanc தலைமை நிர்வாக அதிகாரி, கூறுகையில், "இந்தியாவில் எங்கள் ஒன்பதாவது மற்றும் பத்தாவது ஷாப்பிங் திறப்பு விழாவைக் கொண்டாடுவதற்கும், எங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்காக நாட்டில் எங்கள் இருப்பை அதிகரிப்பதற்கும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவில் மிகப்பெரிய சில்லறை தடம் கொண்ட சர்வதேச ஆடம்பர Maison னுடன் எங்கள் சந்தை நிலைப்பாடு 1906 இல் நிறுவப்பட்டதிலிருந்து Montblanc கின் மையத்தில் நாங்கள் முன்னோடி என்பதற்கு நிரூபனம் ஆகும். உலகளாவிய ரீதியில் எல்லா சந்தைகளிலும் நிலவி வருகின்ற சில்லறைக் கருத்து, மிகவும் விலையுயர்ந்த வகையில் இங்கு வந்துள்ளது மற்றும் Montblanc உலகின் ஒரு கிளாசிக்கல் சமகால வழியில் திறக்கப்பட்டுள்ளது."

பிரெஞ்சு வடிவமைப்பாளரும், உள்துறை வடிவமைப்பாளருமான Noé Duchaufour-Lawrance ஆல் வடிவமைக்கப்பட்ட புதிய பொடிக்குகளில், Montblanc ன் போர்ட்ஃபோலியோவில் நான்கு முக்கிய பிரிவுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பகுதிகள் வழங்கப்படுகின்றன: எழுதுதல் கருவிகள், கடிகாரங்கள், நகைகள் மற்றும் தோல் பொருட்கள்.

பொடிக்குகளில் உள்ள நவநாகரீகமான பொருள்களின் தேர்வு, Maison னின் ஐரோப்பிய சித்திரங்கள், கலையுணர்ச்சியின் ஆற்றலை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு வகையையும் அவர்கள் வழக்கமாக இணைத்துள்ள தனித்துவமான பொருட்களால் அடையாளம் காண உதவுகின்றன. கடிகாரத் தயாரிப்பிற்கு வெண்கலத்தைப்போல்-பிரகாசிக்கும் பித்தளை, தோல் மற்றும் மரம் பயன்படுத்துவதன் மூலம் உயிர் பெற்றுள்ளது; கருப்பு தோல் மற்றும் வால்நட் மரம் Maison னின் தோல் பொருட்கள் நிபுணத்துவம் பிரதிபலிக்கின்றன; அதே போல் எழுதுதல் கருவிகள் மற்றும் நகைகள் மெருகேற்றவும் சிறந்த உலோகங்கள் அழைக்கின்றன.

Maison னின் மைய எழுத்து கருவிகளின் பரவலாக தேர்ந்தெடுத்த முகப்பு, பொடிக்குகளில் பகுத்தறிவுடைய வாடிக்கையாளர்களுக்ககென சேகரிக்கக்கூடியவை பலவற்றை வழங்குகின்றன. தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பது புதிய Meisterstuck Le Petit Prince  ன் எழுதும் கருவி சேகரிப்பின் சிறப்பு பதிப்பு, இதில் நட்பு மற்றும் கற்பனை பற்றி Antoine de Saint Exupery ன் உன்னதமான கதைக்கு அஞ்சலி செலுத்துகிறது, Great Characters Beatles பதிப்பையும் சேர்த்து அனைத்து காலத்திலும் பாராட்டப்பட்ட இசைக் குழுக்களில் ஒன்றான கலாச்சார மரபை கொண்டாடுகிறது.

1858 ன் விண்டேஜ்-மினெர்வா-ஈர்க்கப்பட்ட டைம்பீஸ்கள், ஸ்போர்ட்டி டைம் வாகர்ஸ் மற்றும் கிளாசிக் ஹெரிடேஜ் க்ரோனோமெட்ரீஸ் ஆகியவை பல்வேறு வகையான தனித்துவமான அழகியல், புதுமையான சிக்கல்கள், பொருட்கள் மற்றும் வெவ்வேறு பெட்டி அளவுகள் ஆகியவற்றை எந்த ஆடைகளுக்களுக்கும் பொருந்தக்கூடிய பல்வேறு வகையான ஆர்வலர்கள் வழங்குகின்றனர்.

புதிய தொழில் நுட்பம், வண்ணங்கள் மற்றும் சமீபத்திய தொழில்நுட்பத்தை பொருத்துவதற்கு உள் நிறுவன அமைப்புகளை உருவாக்கும் புதிய Extreme and Meisterstück Soft Grain சேகரிப்புகள் உள்ளிட்ட ஸ்டைலான மற்றும் செயல்பாட்டு தோல் பொருட்களின் பரவலான தெரிவுகளைக் கண்டறிய புதிய மற்றும் ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களையும் இந்த சமகால பொடிக்குகள் அழைக்கின்றன.

சென்னையில் உள்ள Montblanc ன் பொடிக்குகள், சென்ட்ரல் அட்ரியம், Chennai Express Avenue Mall, தரைதளத்தில் மற்றும் Palladium மால், Vellachery, Chennai யில் மேல்தளத்திலும் அமைந்துள்ளது.

Montblanc பற்றி 

1906 ஆம் ஆண்டு முதல் முன்னோடியாக வழிநடத்தப்பட்ட Montblanc எழுச்சியுடனான புதிய கண்டுபிடிப்புகள் மூலம் எழுத்தாளர்களின் கலாச்சாரத்தில் புரட்சி செய்தது. இன்று, மைசின் எல்லைகளை தாண்டி அதன் ஒவ்வொரு வகைகளிலும் சிறப்பான கலையை வெளிப்படுத்துவதை தொடர்கிறது: ஆடம்பர எழுத்து கருவிகள், டைம்பீஸ்கள், தோல் பொருட்கள், ஆபரணங்கள், வாசனை திரவியங்கள் மற்றும் கண்ணாடிகள் ஆகியவற்றின் உச்சத்தை தொடுகிறது. ஒவ்வொரு கண்டுபிடிப்புடனும், Montblanc புதிய செயல்திறன் மற்றும் தரமதிப்பீட்டு வடிவமைப்புகளை Maison ன் பாரம்பரியம் மற்றும் அதன் கலைஞர்களின் திறமைகளால் மிக உயர்ந்த தரத்திற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது, அதன் ஒவ்வொரு தயாரிப்பில் Hamburg, Germany அதன் எழுத்து கருவக்காக, Swiss Jura in Le Locle மற்றும் Villeret அதன் டைம்பீஸ்களுக்காக, அல்லது Florence, Italy, அதன் தோல் பொருட்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மிகவும் முன்னோடியான கருத்துக்களில் இருந்து பிறந்த நல்ல வாழ்நாள் தோழர்களை உருவாக்க அதன் தற்போதைய பணியை பிரதிபலிக்கும், Montblanc சின்னமானது செயல்திறன், புதுமை, தரம் மற்றும் பாணி வெளிப்பாட்டின் இறுதி முத்திரையாக மாறிவிட்டது. கையெழுத்து கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றிய அதன் தோற்றம், Montblanc உலகெங்கிலும் அதன் கலாச்சார பண்பாட்டை உறுதிப்படுத்துகிறது, பல்வேறு கலைகளில் கலை மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக, கலை முன்னேற்றத்திற்கு ஆதரவளிக்கும் நவீன வடிவமைப்புகளை கௌரவப்படுத்துகிறது.

Noé Duchaufour-Lawrance பற்றி
ஒரு பயன்பாடு, ஒரு வடிவம், பொருள் அல்லது ஒரு அழகிய மூலம் எந்த வகையிலும் வேறுபடாத சுற்றுச்சூழலை உருவாக்க்கிய பிரான்ஸில் பிறந்த Noé Duchaufour-Lawrance பொருட்களுக்கும் இடத்திற்கும் ஏற்ற வடிவமைப்பாளர். தனது பயனருடன் வளரும் ஒரு இயர்க்கை வடிவம் போன்ற ஒவ்வொரு திட்டத்தையும் அவர் கருதுகிறார். வளைவு மற்றும் நேர் கோடு, செறிவான தன்மை மற்றும் இறுக்கம் ஆகியவை ஒரு மோதலில் ஊடுருவி, அர்த்தத்தை உருவாக்குவதற்கும், அனைத்து உணர்வுகளையும் எழுப்புவதற்கு உகந்ததாகவும், இயற்கை ஒழுங்கின் பாணியில் மனித ஒழுங்கு மற்றும் சீர்குலைவை மீறும் செயலாகும். DuchaufourLawrance பெரும்பாலும் தனது அணுகுமுறையை niwa, ஒரு பாரம்பரிய ஜப்பனீஸ் வீட்டின் மத்தியில் காணப்படும் சிறிய தோட்டத்துடன் ஒப்பிடுகிறார். தொழில், சந்தை அல்லது வாடிக்கையாளர் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு குழுக்களுக்குள் ஒரு கரிம பல்ஸ் போன்றது. இதனால், அவர் உருவாக்கும் திட்டங்களில் தன்னையே கட்டுப்படுத்தாது, Bernhardt Design, CeccottiCollezioni, LigneRoset, Pleyel, Tachini மற்றும் Zanotta, போன்ற வடிவமைப்பு உற்பத்தியாளர்களுக்கான ஊக்கமளிக்கும் வரிகளை வடிவமைத்து, Air France lounges Ciel de Paris, Senderens, The AlpinaGstaad, La Transhumance chalet) உள்ள Megu) அத்தோடு PacoRabanne மற்றும் Swarovski மற்றும் Perrier Jouët to Baccarat ஆகியோரிடமிருந்து பிரபலமான பிராண்டிற்கான ஒரு தயாரிப்பு அல்லது காட்சிப்படுத்தலின் உருவத்தை வரையறுக்கின்றன. கலை இலக்கியத்திற்கான ஒரு மரபு மூலம் வசித்து வந்த Noe DuchaufourLawrance, இயற்கையின் உலகளாவிய தன்மையைக் குறிக்கிறது.

பத்திரிகைக்கான தகவல்  

Montblanc பிரஸ் லவுஞ்சில் அனைத்து தகவல்களும், படங்களும் பதிவிறக்குவதற்கு கிடைக்கின்றன: https://press.montblanc.com/

எங்களை தொடரவும்: 

Facebook: http://www.facebook.com/montblanc

Instagram: http://www.instagram.com/montblanc

Twitter: http://www.twitter.com/montblanc_world

Snapchat:MontblancWorld

YouTube: http://www.youtube.com/montblanc

Youku: http://i.youku.com/montblanc4810

Weibo: http://www.weibo.cn/montblancchina

ஊடக தொடர்பு:
Niharica Rai
[email protected]
+91-9891004351
Very Truly Yours

Modal title

Contact PR Newswire

  • +91 22-69790010

Global Sites

  • APAC
  • APAC - Traditional Chinese
  • Asia
  • Brazil
  • Canada
  • Czech
  • Denmark
  • Finland
  • France
  • Germany

 

  • India
  • Indonesia
  • Israel
  • Italy
  • Mexico
  • Middle East
  • Middle East - Arabic
  • Netherlands
  • Norway
  • Poland

 

  • Portugal
  • Russia
  • Slovakia
  • Spain
  • Sweden
  • United Kingdom
  • United States

Do not sell or share my personal information:

  • Submit via [email protected] 
  • Call Privacy toll-free: 877-297-8921
Global Sites
  • Asia
  • Brazil
  • Canada
  • Czech
  • Denmark
  • Finland
  • France
  • Germany
  • India
  • Israel
  • Italy
  • Mexico
  • Middle East
  • Netherlands
  • Norway
  • Poland
  • Portugal
  • Russia
  • Slovakia
  • Spain
  • Sweden
  • United Kingdom
  • United States
+91 (0) 22 6169 6000
from 9 AM - 5:30 PM IST
  • Terms of Use
  • Privacy Policy
  • GDPR
  • Information Security Policy
  • Site Map
  • Cookie Settings
Copyright © 2025 Cision US Inc.