Accessibility Statement Skip Navigation
  • PRNewswire.com
  • Resources
  • +91 22-69790010
  • Client Login
  • Send a Release
PR Newswire: news distribution, targeting and monitoring
  • News
  • Products
  • Contact
When typing in this field, a list of search results will appear and be automatically updated as you type.

Searching for your content...

No results found. Please use Advanced Search to search all press releases.
  • News in Focus
      • Browse News Releases

      • All News Releases
      • All Public Company
      • Multimedia Gallery

      • All Multimedia
      • All Photos
      • All Videos
  • Business & Money
      • Auto & Transportation

      • Aerospace & Defense
      • Air Freight
      • Airlines & Aviation
      • Automotive
      • Maritime & Shipbuilding
      • Railroads & Intermodal Transportation
      • Supply Chain/Logistics
      • Transportation, Trucking & Railroad
      • Travel
      • Trucking & Road Transportation
      • View All Auto & Transportation

      • Business Technology

      • Blockchain
      • Broadcast Tech
      • Computer & Electronics
      • Computer Hardware
      • Computer Software
      • Data Analytics
      • Electronic Commerce
      • Electronic Components
      • Electronic Design Automation
      • Financial Technology
      • High Tech Security
      • Internet Technology
      • Nanotechnology
      • Networks
      • Peripherals
      • Semiconductors
      • View All Business Technology

      • Entertain­ment & Media

      • Advertising
      • Art
      • Books
      • Entertainment
      • Film & Motion Picture
      • Magazines
      • Music
      • Publishing & Information Services
      • Radio & Podcast
      • Television
      • View All Entertain­ment & Media

      • Financial Services & Investing

      • Accounting News & Issues
      • Acquisitions, Mergers & Takeovers
      • Banking & Financial Services
      • Bankruptcy
      • Bond & Stock Ratings
      • Conference Call Announcements
      • Contracts
      • Cryptocurrency
      • Dividends
      • Earnings
      • Earnings Forecasts & Projections
      • Financing Agreements
      • Insurance
      • Investments Opinions
      • Joint Ventures
      • Mutual Funds
      • Private Placement
      • Real Estate
      • Restructuring & Recapitalisation
      • Sales Reports
      • Shareholder Activism
      • Shareholder Meetings
      • Stock Offering
      • Stock Split
      • Venture Capital
      • View All Financial Services & Investing

      • General Business

      • Awards
      • Commercial Real Estate
      • Corporate Expansion
      • Earnings
      • Environmental, Social and Governance (ESG)
      • Human Resource & Workforce Management
      • Licensing
      • New Products & Services
      • Obituaries
      • Outsourcing Businesses
      • Overseas Real Estate (non-US)
      • Personnel Announcements
      • Real Estate Transactions
      • Residential Real Estate
      • Small Business Services
      • Socially Responsible Investing
      • Surveys, Polls & Research
      • Trade Show News
      • View All General Business

  • Science & Tech
      • Consumer Technology

      • Artificial Intelligence
      • Blockchain
      • Cloud Computing/Internet of Things
      • Computer Electronics
      • Computer Hardware
      • Computer Software
      • Consumer Electronics
      • Cryptocurrency
      • Data Analytics
      • Electronic Commerce
      • Electronic Gaming
      • Financial Technology
      • Mobile Entertainment
      • Multimedia & Internet
      • Peripherals
      • Social Media
      • STEM (Science, Tech, Engineering, Math)
      • Supply Chain/Logistics
      • Wireless Communications
      • View All Consumer Technology

      • Energy & Natural Resources

      • Alternative Energies
      • Chemical
      • Electrical Utilities
      • Gas
      • General Manufacturing
      • Mining
      • Mining & Metals
      • Oil & Energy
      • Oil & Gas Discoveries
      • Utilities
      • Water Utilities
      • View All Energy & Natural Resources

      • Environ­ment

      • Conservation & Recycling
      • Environmental Issues
      • Environmental Policy
      • Environmental Products & Services
      • Green Technology
      • Natural Disasters
      • View All Environ­ment

      • Heavy Industry & Manufacturing

      • Aerospace & Defence
      • Agriculture
      • Chemical
      • Construction & Building
      • General Manufacturing
      • HVAC (Heating, Ventilation & Air-Conditioning)
      • Machinery
      • Machine Tools, Metalworking & Metallurgy
      • Mining
      • Mining & Metals
      • Paper, Forest Products & Containers
      • Precious Metals
      • Textiles
      • Tobacco
      • View All Heavy Industry & Manufacturing

      • Telecomm­unications

      • Carriers & Services
      • Mobile Entertainment
      • Networks
      • Peripherals
      • Telecommunications Equipment
      • Telecommunications Industry
      • VoIP (Voice over Internet Protocol)
      • Wireless Communications
      • View All Telecomm­unications

  • Lifestyle & Health
      • Consumer Products & Retail

      • Animals & Pets
      • Beers, Wines & Spirits
      • Beverages
      • Bridal Services
      • Cannabis
      • Cosmetics & Personal Care
      • Fashion
      • Food & Beverages
      • Furniture & Furnishings
      • Home Improvement
      • Household, Consumer & Cosmetics
      • Household Products
      • Jewellery
      • Non-Alcoholic Beverages
      • Office Products
      • Organic Food
      • Product Recalls
      • Restaurants
      • Retail
      • Supermarkets
      • Toys
      • View All Consumer Products & Retail

      • Entertain­ment & Media

      • Advertising
      • Art
      • Books
      • Entertainment
      • Film & Motion Picture
      • Magazines
      • Music
      • Publishing & Information Services
      • Radio & Podcast
      • Television
      • View All Entertain­ment & Media

      • Health

      • Biometrics
      • Biotechnology
      • Clinical Trials & Medical Discoveries
      • Dentistry
      • FDA Approval
      • Fitness/Wellness
      • Health Care & Hospitals
      • Health Insurance
      • Infection Control
      • International Medical Approval
      • Medical Equipment
      • Medical Pharmaceuticals
      • Mental Health
      • Pharmaceuticals
      • Supplementary Medicine
      • View All Health

      • Sports

      • General Sports
      • Outdoors, Camping & Hiking
      • Sporting Events
      • Sports Equipment & Accessories
      • View All Sports

      • Travel

      • Amusement Parks & Tourist Attractions
      • Gambling & Casinos
      • Hotels & Resorts
      • Leisure & Tourism
      • Outdoors, Camping & Hiking
      • Passenger Aviation
      • Travel Industry
      • View All Travel

  • Policy & Public Interest
      • Policy & Public Interest

      • Animal Welfare
      • Corporate Social Responsibility
      • Economic News, Trends & Analysis
      • Education
      • Environmental
      • European Government
      • Labour & Union
      • Natural Disasters
      • Not For Profit
      • Public Safety
      • View All Policy & Public Interest

  • People & Culture
      • People & Culture

      • Aboriginal, First Nations & Native American
      • African American
      • Asian American
      • Children
      • Diversity, Equity & Inclusion
      • Hispanic
      • Lesbian, Gay & Bisexual
      • Men's Interest
      • People with Disabilities
      • Religion
      • Senior Citizens
      • Veterans
      • Women
      • View All People & Culture

  • Explore Our Platform
  • Plan Campaigns
  • Create with AI
  • Distribute Press Releases
  • Amplify Content
  • All Products
  • General Inquiries
  • Worldwide Offices
  • Hamburger menu
  • PR Newswire: news distribution, targeting and monitoring
  • Send a Release
    • Telephone

    • +91 22-69790010 from 9 AM - 5:30 PM IST

    • Contact
    • Contact

      +91 22-69790010
      from 9 AM - 5:30 PM IST

  • Request More Information
  • Journalists
  • News in Focus
    • Browse All News
    • Multimedia Gallery
  • Business & Money
    • Auto & Transportation
    • Business Technology
    • Entertain­ment & Media
    • Financial Services & Investing
    • General Business
  • Science & Tech
    • Consumer Technology
    • Energy & Natural Resources
    • Environ­ment
    • Heavy Industry & Manufacturing
    • Telecomm­unications
  • Lifestyle & Health
    • Consumer Products & Retail
    • Entertain­ment & Media
    • Health
    • Sports
    • Travel
  • Policy & Public Interest
    • Policy & Public Interest
  • People & Culture
    • People & Culture
  • Request More Information
  • Journalists
  • Explore Our Platform
  • Plan Campaigns
  • Create with AI
  • Distribute Press Releases
  • Amplify Content
  • All Products
  • Request More Information
  • Journalists
  • General Inquiries
  • Worldwide Offices
  • Request More Information
  • Journalists

ஃபார்மாசுட்டிகல் துறைக்கான சமீபத்திய தரம், தொழில்நுட்பம், தரக்கலாச்சாரம் மற்றும் ஒழுங்குமுறை மற்றும் இணங்குதல் தரநிலைகள் ஆகியவற்றை PharmaLytica 2018 காட்சிப்படுத்துகிறது
  • India - English
  • India - Gujarati
  • India - Hindi


News provided by

UBM India Pvt. Ltd.

13 Aug, 2018, 14:58 IST

Share this article

Share toX

Share this article

Share toX

Caption:L _ R : Mr. Rahul Deshpande, Group Director, UBM India; Mr. Yogesh Mudras, Managing Director, UBM India; Mr. Uday Bhaskar Reddy, Director General, Pharmaceuticals Export Promotion Council (PHARMEXCIL); Dr P V Appaji, Director General Emeritus, Pharmaceuticals Export Promotion Council (PHARMEXCIL); Mr. Avinash Talwar, Director & Head, Global Sourcing (Strategic & Plant) Dr.Reddy’s Laboratories Ltd and Dr.R B Smarta, MD, Interlink Marketing Consultancy at the inauguration of the 5th Edition of PharmaLytica at the Hitex Exhibition centre (PRNewsfoto/UBM India)
Caption:L _ R : Mr. Rahul Deshpande, Group Director, UBM India; Mr. Yogesh Mudras, Managing Director, UBM India; Mr. Uday Bhaskar Reddy, Director General, Pharmaceuticals Export Promotion Council (PHARMEXCIL); Dr P V Appaji, Director General Emeritus, Pharmaceuticals Export Promotion Council (PHARMEXCIL); Mr. Avinash Talwar, Director & Head, Global Sourcing (Strategic & Plant) Dr.Reddy’s Laboratories Ltd and Dr.R B Smarta, MD, Interlink Marketing Consultancy at the inauguration of the 5th Edition of PharmaLytica at the Hitex Exhibition centre (PRNewsfoto/UBM India)
Caption:L_R Mr. Uday Bhaskar Reddy, Director General, Pharmaceuticals Export Promotion Council (PHARMEXCIL); Mr. Yogesh Mudras, Managing Director, UBM India ; Dr.R B Smarta, MD, Interlink Marketing Consultancy and Mr. Avinash Talwar, Director & Head, Global Sourcing (Strategic & Plant) Dr.Reddy’s Laboratories Ltd at the lamp lighting ceremony of the 5th edition of PharmaLytica at the Hitex Exhibition centre. (PRNewsfoto/UBM India)
Caption:L_R Mr. Uday Bhaskar Reddy, Director General, Pharmaceuticals Export Promotion Council (PHARMEXCIL); Mr. Yogesh Mudras, Managing Director, UBM India ; Dr.R B Smarta, MD, Interlink Marketing Consultancy and Mr. Avinash Talwar, Director & Head, Global Sourcing (Strategic & Plant) Dr.Reddy’s Laboratories Ltd at the lamp lighting ceremony of the 5th edition of PharmaLytica at the Hitex Exhibition centre. (PRNewsfoto/UBM India)
UBM logo (PRNewsfoto/UBM India Pvt. Ltd.)
UBM logo (PRNewsfoto/UBM India Pvt. Ltd.)
PharmaLytica 2018 (PRNewsfoto/UBM India)
PharmaLytica 2018 (PRNewsfoto/UBM India)

ஹைதராபாத், இந்தியா, August 13, 2018 /PRNewswire/ --

UBM India வழங்கும் தென்னிந்தியாவின் ஒரு முன்னணி தொழில்துறை நிகழ்வு 

CPhI / P-MEC India என்ற உலகளாவிய முன்னணி ஃபார்மா வர்த்தகக் கண்காட்சி மற்றும் மாநாட்டு அமைப்பாளரான UBM India, PharmaLytica 2018 இன் 5ஆம் பதிப்பினை ஹைதராபாத்தில், HITEX Exhibition Center-இல் இன்று நடத்தியது. இந்த இரண்டு நாள் நிகழ்விற்கு- Dr. Preeti Meena IAS, இயக்குநர், Drugs Control Administration, ஹைதராபாத் தலைமையேற்றார்; மேலும் - Mr. Uday Bhaskar Reddy, டைரெக்டர் ஜெனரல், Pharmaceuticals Export Promotion Council (PHARMEXCIL); Dr. P V  Appaji, டைரெக்டர் ஜெனரல் எமுரிட்டிஸ், Pharmaceuticals Export Promotion Council (PHARMEXCIL); Mr.Avinash Talwar, இயக்குநர் மற்றும் தலைவர், Global Sourcing (Strategic & Plant) Dr.Reddy's Laboratories Ltd, Dr. R B Smarta, MD, Interlink Marketing Consultancy, Mr. Yogesh Mudras, நிர்வாக இயக்குநர், UBM India and Mr. Rahul Deshpande, குழும இயக்குநர், UBM India ஆகியோரும் இந்த தொழில்துறை நிகழ்வில்  கலந்து கொண்டனர்.

     (Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )

     (Logo: https://mma.prnewswire.com/media/726649/PharmaLytica_2018.jpg )

     (Photo: https://mma.prnewswire.com/media/729194/Inauguration_Pharmalytica_5th_edition.jpg )

     (Photo: https://mma.prnewswire.com/media/729195/Lamp_Lighting_Cermony_Pharmalytica.jpg )

PharmaLytica மருந்தியல் சமூகத்தில் நடப்பு தொழில் போக்குகள், புதுமைகள் மற்றும் பகுப்பாய்வுடன் கூடிய வர்த்தக நடத்தை, ஆய்வகம், இயந்திரம், பேக்கேஜிங் மற்றும் பிற தொடர்புடைய கைத்தொழில்களுடன் கொள்வனவு செய்கிறது. இந்த கண்காட்சியானது Pharmexcil, இந்திய மருந்து தொழிற்துறை கூட்டமைப்பு (Confederation of Indian Pharmaceutical Industry (CiPi) மற்றும் இந்திய மருந்து தயாரிப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் (Indian Drug Manufacturers' Association (IDMA)) ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகிறது.

PharmaLytica வின்தற்போதைய பதிப்பில், நாடு முழுவதிலுமிருந்து 150க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்பாளர்களில், Kirloskar, Standard Group of Companies, Borosil Glass Works, Bry-Air Asia,  Rotomark Innovations, Control Print, Gandhi Automation, Leistung Engineering, Mack Pharmatech, Domino Printech, Autocal Solutions, FLIR Systems, Helios Concrew, Kirloskar Pneumatics, S.K. Pharma Machinery, NPM Machinery, Goel Scientific, GMM Pfaudler, ELGI Equipments, First Source Lab, Apex Chromatography, Valfit Engineers, Integrated Cleanroom Technology,  Dumra Machines, Sigma Scientific Glass, மற்றும் பல பிரபல தொழில் நிறுவனங்கள் இவற்றில் குறிப்பிடத்தகுந்தவை.  

இந்த எக்ஸ்போ ஆனது, 2019 ஆம் ஆண்டில், வலிமையான பார்மா சந்தையைக் கொண்டுள்ள மேற்கு பிராந்தியத்தில், தனது எல்லைகளை விஸ்தரிக்கின்ற நோக்கில் மும்பையில், முதன்முதலாக PharmaLytica - வை நடத்தவுள்ளது. ஆய்வக மற்றும் பகுப்பாய்வு பார்மா இயந்திரங்கள் மற்றும் பேக்கேஜிங்போன்ற துறைகளில் தென் மேற்கு சந்தையை இலக்கு வைத்துள்ள PharmaLytica, இந்த பிராந்தியத்தில் தனது வெற்றியானது தொடர்ந்திரும் நோக்கில் APIமற்றும்Excipients zoneஆகியவற்றையும் தொடங்கும். இந்த நடவடிக்கையானது, இந்தக் கண்காட்சியின் புரஃபைலை 'ஒன்-ஸ்டாப்-ஷாப் ஃபார் ஆல்எண்ட்-டு-எண்ட் பார்மா சல்யூஷன்ஸ் அண்டர் ஒன் ரூஃப்' என்ற அந்தஸ்திற்கு உயர்த்தும்.

ஹைதராபாத்தில் PharmaLyticaவின் 5வது பதிப்பு குறித்த அறிவிப்பின்போது, UBM India வின் நிர்வாக இயக்குநர் திரு. யோகேஷ் முத்ராஸ் கூறியதாவது, "கடந்த சில வருடங்களாக இந்திய ஃபார்மா பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகிறது, இந்த சந்தைக்குள், பார்மா துறையிலுள்ள முக்கிய பிரிவுகளான பகுப்பாய்வு, உயிரி தொழில்நுட்பம், லேப் உபகரணங்கள், இந்தியாவில் உள்ள ஃபார்மா இயந்திர மற்றும் ஃபார்மா பேக்கேஜிங் துறைகளில் தரம், ஆராய்ச்சி, ஒழுங்குமுறை மற்றும் சுற்றுச்சூழல் இணக்கம் ஆகியவற்றை அமைக்கின்றன. எனவே, இந்த சமயத்தில் இந்திய மருந்து நிறுவனங்களுக்கான தேவை என்பது, இன்றைய நிலவரத்தில் சிறந்த உற்பத்தி மற்றும் சேவை வழங்கலுடன் கூடிய அதிகபட்ச திறனை அதிகரிப்பதாகும். PharmaLytica இல், ஒவ்வொரு பங்கேற்பாளரும் சமீபத்திய தொழில்துறையின் போக்குகள் மற்றும் கண்டுபிடிப்புகள் மற்றும் நெட்வொர்க் வணிகத்துடன் ஒருவரையொருவர் ஒரு மதிப்பீட்டு கருத்தினை வழங்குவதற்கான ஒரு வாய்ப்பைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவர். இந்த எக்ஸ்போவில் நடைபெறும் மாநாடு, சந்தைப் போக்குகளுக்கான எதிர்வினையாற்ற ஏதுவாக்கும் இத்துறையின் மாறுகின்ற அமைப்புகள் குறித்த ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்துவதற்கு முனைகிறது. இந்தியாவில் ஒரு தனித்துவ மருந்து பாதுகாப்பு சூழமைவை நிறுவுவதற்கும் இது முக்கிய பங்காற்றும்"என்றார்.

"இந்த ஃபார்மாதுறையின் வளர்ச்சியோடு இணைந்து நாங்களும் கூடவே வளர்ந்து வருகிறோம் என்பதுடன், நாம் PharmaLytica வை 2019 இல் மும்பைக்குக் கொண்டு செல்வதில் மகிழ்கிறோம். இணையாக நாம் நமது பங்களிப்பையும் அதிகரிக்கிறோம். சந்தேகத்துக்கிடமின்றி இது தெற்குப் பிராந்திய சந்தையுடன் கூடுதலாக வலுவான மேற்குப் பிராந்திய சந்தைக்கும் பெரும் மதிப்பை ஏற்படுத்தும்" என்று கூறினார். 

இந்த நிகழ்வில் உரையாற்றிய, Mr. Uday Bhaskar Reddy, டைரக்டர் ஜென்ரல், Pharmaceuticals Export Promotion Council (PHARMEXCIL) கூறியதாவது," 2017-18 நிதியாண்டில், இந்திய ஃபார்மா ஏற்றுமதியின் வளர்ச்சி USD 17.26 பில்லியன் ஆகும். அமெரிக்க சந்தையில் 8% எதிர்மறையாக வீழ்ச்சி கண்டபோதும், நாம் இன்னும் கவனிக்க வேண்டிய முக்கிய அபிவிருத்தியாக, 2.92% வளர்ச்சியைப் பெற்றோம். சீனா, தென்னாப்பிரிக்கா மற்றும் சிஐஎஸ் சந்தை போன்ற ஆராய்ச்சிகளும், US சந்தையில் எதிர்மறையான வளர்ச்சியும் தொடர்ந்தாலும் கூட, இந்திய மருந்து நிறுவனங்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்."

தொழிற்துறை வல்லுனர்களால் கூடிய நுண்ணறிவு அமர்வுகள் மற்றும் குழு கலந்துரையாடல்கள், சமீபத்திய தரம், தொழில்நுட்பம், தரக்கலாச்சாரம் மற்றும் ஒழுங்குமுறை மற்றும் இணங்குதல் தரநிலைகள் ஆகியவற்றின் போக்குடைய பாடங்களை விவாதிக்க ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்த மாநாடு வளர்ச்சிக் கட்டம், சவால்கள் மற்றும் தொழில் நுட்பங்கள் எவ்வாறு ஆண்டுதோறும் உலகப் ஃபார்மா துறையில் தங்கள் எல்லைக்குள் உண்மையாக எப்படி வேறுபடுகின்றன என்பதைக் கவனத்தில் கொள்கிறது.

நாள் ஒன்று (10 ஆகஸ்ட்) - 'தரக்கலாச்சாரம்- தர உத்தரவாதத்தின் புரட்சிகரமான மாற்றங்கள்' (Quality Culture - Revolutionizing Dynamics of Quality Assurance') 

அமர்வு 1 - 'செயல்திறனில் சிறப்புத்தன்மைக்கான ஒரு ஸ்மார்ட் பார்மா தயாரிப்பு; சமீபத்திய ஃபார்மா, பகுப்பாய்வு லேப் ' ('A Smart Pharma Manufacturing for Operational Excellence; Latest in Pharmaceutical, Analytical Lab') - Dr. P V Appaji, முன்னாள் DG, Pharmexcil

உரையாற்றுபவர்கள் - Dr. Devraj Rambhau, இயக்குநர் - டெக்னிகல், Pulse Pharma, Dr. Vishwas Sovani, நிறுவனர் இயக்குநர், Pharma wisdom மற்றும் Mr. M Radhakrishnan, தலைமை-HR, Apex Lab, Chennai

  • இந்த ப்ரண்டேசன் ஆனது (Dr. P V Appaji ஆல் வழங்கப்படுவது) ஃபார்மாசுட்டிகல் தொழிலகத்தில் தயாரிப்பு அமைப்புகள் மீது கவனம் செலுத்துவதன் மூலம் தயாரிப்பின் மீதான தர உறுதியளிப்பு மற்றும் மனித வள முக்கியத்துவம் மற்றும் தரம் எவ்வாறு உத்தரவாதம் மனித வள அம்சம் என்பதும் அது எவ்வாறு தர உத்தரவாதத்தின் மீது HR ரீதியில் இன்றியமையாத பகுதியாக அமைந்துள்ளது என கூறுகிறது
  • இந்த விவாதமானது பின்வரும் 3 கருத்துக்களின் மீது நடைபெறுகிறது - (1) கருத்துருவிலிருந்து தொழில்துறை அளவிலான- தொடர்ச்சியான API உற்பத்திக்கான புதுமையான செயல்முறை ஊக்கமளித்தல்(HRInnovative Process Intensification for Continuous API Manufacture - from Concept to Industrial scale), (2) ஆரோக்கியமான தயாரிப்புகளுக்கான ஆரோக்கியமான உள்ளீடுகள் - மருத்துவ பார்வை(Healthy inputs for healthy products - Medical view) மற்றும் (3) தர மேலாண்மை - தரக் கலாச்சாரம் இல் HRஇன் பங்கு (Quality Management Vs Quality Culture - Role of HR)

அமர்வு 2 - தரக் காப்புறுதியை எட்டும் தொழில்நுட்பத்தை எவ்வாறு வழங்குவது (How Technology Provide the Edge for Quality Assurance) - Mr. Rajesh Rathi, International Society for Automation; Control infotech, USA

உரையாற்றுபவர்கள் - Mr. Subbarao V Kattamuri, தலைவர், Aztec India மற்றும் Mr. Vijay Kirpalani, தலைவர், Flow Chemistry Society, India

  • இந்த ப்ரசண்டேசன் ஆனது (by Mr. Rajesh Rathi, International Society for Automation; Control infotech, USA) மருந்தியல் துறையின் எல்லா கைமுறை பணியையும் தானியக்கமாக செய்ய கவனம் செலுத்துகிறது, இது ஃபார்மசி இன்ஃபர்மேட்டிக்ஸ் என அறியப்படுகிறது, மேலும் இது IT சிஸ்டம்களை அடிப்படையாக கொண்டது. மற்ற பல செயல்பாடுகளில், பார்மா நிறுவனங்களுக்கு பிழையை கடக்கும் மற்றும் பிழைகளை தடுக்கும் தகவலியல் தரநிலை தேவைப்படுகிறது. மற்ற துறையில் இருப்பதை போலவே, ஃபார்மா துறையிலும் தரமான உத்தரவாதத்திற்கு IT ஊக்கமளிக்கலாம்.
  • இந்த இரண்டு பேச்சாளர்களுக்கு இடையிலான விவாதம் பின்வரும் தலைப்புகளில் அமைந்துள்ளது - (1) தொழில்நுட்பம் மூலம் தரக் கலாச்சாரம்பற்றிய எதிர்கால முன்னோக்கம் (Future Perspective of Quality Culture through Technology) மற்றும் (2) தர கலாச்சாரம் தரவு ஒருங்கிணைப்பு (Data Integrity for Quality Culture)

அமர்வு 3 (i) - விலை நிர்ணயிப்பதில் HR இன் திறன்மிக்க மேலாண்மை, ஆனால் தர உத்தரவாதம் (Effectively managing HR to control cost, but assuring Quality) - Mr. Satish Rajkondawar, தொழில்நுட்ப ஆலோசகர், ஃபார்மா

உரையாற்றுபவர்கள் - Dr. Nagarjuna Akula, Vice President Quality, Shanta Biotech மற்றும் Ganesh Balakrishnan, பங்குதாரர், Deloitte Hanskins & Sells, LLP

  • இந்த ப்ரசண்டேசன் ஆனது (Mr. Satish Rajkondawar, தொழில்நுட்ப ஆலோசகர், ஃபார்மா ஆல்) இயந்திரங்கள், கருவிகள் மற்றும் உற்பத்தி செயல்முறைகளில் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்துதல் மற்றும் புதிய அளவுருக்கள் மற்றும் தரம் மேம்பாடு மற்றும் உத்தரவாதத்திற்கான வரையறை ஆகியவற்றை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகிறது.
  • இந்த இரண்டு பேச்சாளர்களுக்கு இடையிலான விவாதம் பின்வரும் தலைப்புகளில் அமைந்துள்ளது - (1) செலவு மற்றும் தரத்திற்கும் இடையே சமநிலை (Balancing between cost and Quality) மற்றும் (2) செலவு என்பது தரக் கலாச்சாரத்துக்கு ஒரு தடையாக உள்ளதா? (Is cost a barrier in Quality Culture?)

அமர்வு 3 (ii) - தர கலாச்சார அளவுருக்கள் - கருத்து மற்றும் பயிற்சி (Quality Culture Parameters - Concept & Practice) - Dr. R B Smarta, நிர்வாக இயக்குநர், Interlink Marketing Consultancy

உரையாற்றுபவர்கள் - Nilesh Dhamorikar, MD, QBD Research & Development Lab மற்றும் Mr. Prajwal Bhat, Achila Laboratories

  • இந்த ப்ரசண்டேசன் ஆனது (by Dr. R B Smarta, நிர்வாக இயகுநர், Interlink Marketing Consultancy) இந்திய ஃபார்மாதுறையில் தரக்கலாச்சாரத்தை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்துவதும், தரக்கலாச்சார விளைவை அளவிடுவதற்கான ஒரு வழிவகையின் மீதான பற்றாக்குறையாகும். தரக்கலாச்சார வெளிப்பாடு மற்றும் வளர்ச்சி என்பது ஒரு புதிய தொழில் சவாலாகும், இது போன்ற அளவுருக்கள் அமைக்கப்படுவது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும், அதன்பின்னர் அனைத்து பன்முக உற்பத்தி வசதிகளிலும் உற்பத்தி செயல்முறைகளில் தரக்கலாச்சாரம் மாற்றமடையும் என்பது குறித்து கவனம் செலுத்துகிறது.
  • இந்த இரண்டு பேச்சாளர்களுக்கு இடையிலான விவாதம் பின்வரும் தலைப்புகளில் அமைந்துள்ளது - (1) தணிக்கையில் ஒழுங்குமுறை எதிர்பார்ப்புகளில் மாற்றம் (Change in Regulatory expectations in audit) மற்றும் (2) தரக்கலாச்சாரத்திற்கான தரப்படுத்துதல் அளவுருக்கள் (Benchmarking parameters for quality culture)

நாள் இரண்டு (11 ஆகஸ்ட்) - 'ஒழுங்குமுறை மற்றும் விலையிடல் - பார்மா துறைக்கு ஒரு சவால்'('Regulatory & Pricing - A Challenge for Pharma Sector')  

உரையாற்றுபவர்கள் - Mr. Yognandan Pandya, துணை இயக்குநர், Strategic Marketing & External Affairs, USP India, Dr. Eswara Reddy - DCGI மற்றும் Dr. Shubhro K Ghosh, குழுத்தலைவர், நோயாளி அணுகல் சேவை, Novartis Healthcare

  • இந்த இரண்டு பேச்சாளர்களுக்கு இடையிலான விவாதம் பின்வரும் தலைப்புகளில் அமைந்துள்ளது - (1) இந்திய மருந்துதுறை - திறமை கட்டமைப்பு மற்றும் தரக் கலாச்சாரத் தேவை மற்றும் தற்போதைய கவனம் (Indian pharma - Need for and current focus on Skill building and Quality Culture) மற்றும் (2) ஃபார்மா பொருளாதாரச் சமநிலை (Balancing Pharma economics)

அமர்வு 1 - ஒழுங்குமுறைக்கு இணங்குதல் GMP க்கும் அதிகமாக உள்ளதா?(Is Regulatory Compliance much more than GMP?) - Ganadhish Kamat, எக்ஸ்கியூட்டிவ் VO & தலைவர், Global Quality organisation, Dr Reddy's Laboratory

உரையாற்றுபவர்கள் - Shri Nilesh Gandhi, துணை கமிஷனர், FDA, Govt of Maharashtra மற்றும் Dr. Linga Rao, தலைவர் - தொழில்நுட்ப உறவுகள், Natco

  • இந்த ப்ரசண்டேசன் ஆனது (by Ganadhish Kamat, எக்சிகியூட்டிவ் VO & தலைவர், Global Quality organisation, Dr Reddy's Laboratories ltd) தரக் கலாச்சாரம், ஒழுங்குமுறை இணக்கம், நல்ல உற்பத்தி நடைமுறைகள் (GMP கள்) மற்றும் பொருட்களின் விலை மற்றும் விலையுயர்வு எல்லாவற்றுடனும் பிணைக்கப்பட்ட காரணிகள், ஒன்றுக்கொன்று ஒரு வழியில் அல்லது மற்றொரு வழியில் பாதிக்கப்படும் என்பதன் மீது கவனம் செலுத்துகிறது.
  • இந்த இரண்டு பேச்சாளர்களுக்கு இடையிலான விவாதம் பின்வரும் தலைப்புகளில் அமைந்துள்ளது - (1) தரத்தை உறுதிப்படுத்துவதற்கான ஒழுங்குமுறை அமைப்பு (Regulatory Mechanism for Ensuring Quality) மற்றும் (2) GMP கள் நிறுவனங்களுக்கு மனநிறைவளிக்கின்றனவா?(Does GMPs make companies complacent?)

குழுவிவாதம் - 

ஒழுங்குமுறை, விலை மற்றும் நோயாளிகள் - சமநிலை (Regulatory, Pricing & Patients - Equilibrium)ஆனது Utkarsh Palnitkar, Partner, KPMG / Dr R B Smarta, நிர்வாக இயக்குநர், Interlink Marketing Consultancy ஆல் நெறியாக்கம் செய்யப்படும்.

விவாதத்தில் பங்கேற்பவர்கள் - Dr. Preeti Meena IAS, இயக்குநர், Drugs Control Administration, Telangana, Shri Nilesh Gandhi, துணை கமிஷனர், FDA, Govt of Maharashtra, Sri M.B.R. Prasad, இயக்குநர், Drugs Control Administration, Andhra Pradesh, Ms Binita Kundu, AR ஸ்ட்ராட்டஜிஸ்ட், Global Regulatory Affairs, Pfizer Healthcare India, மற்றும் Mr. Hasin Solmaz, GM , LightHouse Worldwide Solutions, Turkey.

இந்நிகழ்வு குறித்து மேலும் அறிந்துகொள்ளவும் நிகழ்வில் இலவசமாக கலந்துகொள்ள பதிவு செய்துகொள்வதற்கும் http://www.ubmindia.in/pharmalyticaஎன்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

UBM Asia பற்றி:   

UBM Asia சமீபத்தில், உலகின் முன்னணி B2Bதகவல் சேவை குழுமமும் உலகிலேயே மிகப்பெரியB2Bநிகழ்வுகள் ஏற்பாட்டாளருமான Informa PLCஇன் அங்கமாக ஆனது. ஆசியாவில் எங்களது இருப்பைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள தயவுசெய்து http://www.ubm.com/asiaஐப் பார்வையிடவும்.

PharmaLyticaவைப் பற்றி:   

PharmaLytica அமைப்பாளரானUBM, ஜூன் 2018இல் Informa PLCஉடன் இணைந்ததன் மூலம் ஒரு முன்னணிB2Bதகவல் சேவை குழுமமாகவும், உலகிலேயே மிகப்பெரியB2Bநிகழ்வுகளின் அமைப்பாளர் ஆகவும் உருவெடுத்துள்ளது.

இந்தியாவில் எங்களது இருப்பைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள தயவுசெய்து http://www.ubm.com/india என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

ஊடகம் தொடர்க்கு, தொடர்புகொள்ளவும்:
Mili Lalwani
[email protected]
+91-9833279461
UBM India

Roshni Mitra
[email protected]
UBM India

Modal title

Contact PR Newswire

  • +91 22-69790010

Global Sites

  • APAC
  • APAC - Traditional Chinese
  • Asia
  • Brazil
  • Canada
  • Czech
  • Denmark
  • Finland
  • France
  • Germany

 

  • India
  • Indonesia
  • Israel
  • Italy
  • Mexico
  • Middle East
  • Middle East - Arabic
  • Netherlands
  • Norway
  • Poland

 

  • Portugal
  • Russia
  • Slovakia
  • Spain
  • Sweden
  • United Kingdom
  • United States

Do not sell or share my personal information:

  • Submit via [email protected] 
  • Call Privacy toll-free: 877-297-8921
Global Sites
  • Asia
  • Brazil
  • Canada
  • Czech
  • Denmark
  • Finland
  • France
  • Germany
  • India
  • Israel
  • Italy
  • Mexico
  • Middle East
  • Netherlands
  • Norway
  • Poland
  • Portugal
  • Russia
  • Slovakia
  • Spain
  • Sweden
  • United Kingdom
  • United States
+91 (0) 22 6169 6000
from 9 AM - 5:30 PM IST
  • Terms of Use
  • Privacy Policy
  • GDPR
  • Information Security Policy
  • Site Map
  • Cookie Settings
Copyright © 2025 Cision US Inc.