பெங்களூரு, November 12, 2018 /PRNewswire/ --
சமூக ஊடக சந்தையில், தரவு பாதிக்கப்படக்கூடாது ஏனெனில் இந்த தரவு ஸ்ட்ரீம்கள் மொபைல் சாதனத்திலும் அத்துடன் சேவையகங்களிலும் நிறைய இடம் (மெமரியை) எடுத்துக்கொள்கின்றன என்றாலும் லட்சக்கணக்கான கோடிக்கணக்கான மக்கள் தரவினை வாய்மொழியாகவோ அல்லது புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் மூலமாகவோ சார்ந்துள்ளனர். அதனால் தான் ஸ்னாப்சாட் போன்ற சமூக வலைப்பின்னல் பயன்பாடுகள் வெளிப்பட்டுள்ளது.
(Logo: https://mma.prnewswire.com/media/782223/Pixalive_Logo.jpg )
பயனரால்-கட்டுப்படுத்தப்படும் தரவு ஓட்டத்திற்கு, தரவை பரப்புவதற்கான ஒரு புதிய வழி தேவைப்பட்டது.அப்போது தான் Tripalive.me Technology Pvt. Ltd (பெங்களூரு-அடிப்படையில் தொடங்க்ப்பட்டது) ன் இயக்குனர் மற்றும் நிறுவனர் திரு. Rajasekar Sundaresan, அவர்களின் அறிவின் வெளிப்பாடாக Pixalive வெளிப்பட்டது. கிருஷ்னகிரியிலிருந்து, தமிழ்நாட்டின் ஒரு நகரம், வந்த Rajasekar, Wipro வில் (மைசூர் வளாகத்தில்) நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தார். Snapchat பற்றி அவர் முதலில் கேள்விபட்டபோதுதான் Pixalive பற்றிய யோசனை அவரது மனதில் முதலில் தோன்றியது, அதே போன்ற அம்சங்களை வழங்கும் ஒரு சமூக வலைப்பின்னல் பயன்பாட்டை உருவாக்க விரும்பினார் ஆனால் அதோடு பயனர் தங்கள் தனிப்பட்ட விருப்பப்படி கையாளவும் மற்றும் பிற பயன்பாடுகளின் இணையற்ற அம்சங்களோடும் வருகிறது.
இந்த யோசனை Tripalive.me Technology Pvt. Ltd என்ற இந்திய நிறுவனத்தை உருவாக்க வழிவகுத்தது. பயனர்களின் டிஜி-சமுதாய அனுபவத்தை உயர்த்துவதற்கான மென்பொருள் தயாரிப்புகளின் தொடர்ச்சியான முகவர் நிறுவனமாகும். தொழில்நுட்பம், சுகாதாரம், நிதித்துவ, கல்வி, பயணம் மற்றும் சுற்றுலா மற்றும் உணவுத் தொழிற்துறை போன்ற துறைகளில் உள்ள தயாரிப்புகள் Pixalive (ஒரு சமூக வலைப்பின்னல் பயன்பாடு) தொடங்கப்பட்ட பின்னர் திட்டமிடப்பட்டுள்ளன. மற்றொரு இந்திய பில்லியன் டாலர் யுனிகார்ன் என்ற இலக்கை தொடுவதற்கான இலக்குடன், நிறுவனமானது Pixalive வுடன் சந்தையில் தனது முதல் அடியை பதித்துள்ளது.
பயன்பாட்டின் அம்சங்களைப் பற்றி மேலும் அறிய, வருகை தரவும்: https://youtu.be/TFP3yB5k3oQ.
Pixalive தரவுகளை பகிர்தல் மற்றும் அவற்றின் தொடர்புகள் மூலம் விளம்பரப்படுத்துதல் போன்ற அடிப்படை அம்சங்களைக் கொண்டுள்ளது, அதோடு இடுகை வீடியோக்கள், செய்திகள் மற்றும் அருகிலுள்ள விருப்பங்களை மேம்படுத்துவது போன்ற புதிய பயனர் தனிப்பயனாக்கப்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கிறது, இதனால் ஒரு பயனர் புவியியல் வரம்பு அடிப்படையிலான தரவை தனி நபராகவோ அல்லது பொதுவிலோ பகிர்ந்து கொள்ளுவதை கட்டுப்படுத்துகிறது.
தரவானது ஏழு நாட்களுக்குப் பிறகு, Pixalive பயன்பாட்டிலிருந்து தானாகவே அழிக்கப்பட்டு, தருணங்கள் மற்றும் வீடியோக்களை அவை அங்கு இருக்கும் வரை ஒரு மனிதனைப் போல் வழங்குகின்றது.
Google Play Store இலிருந்து Pixalive பயன்பாட்டை நிறுவ, இங்கு செல்க:https://play.google.com/store/apps/details?id=com.pixalive&hl=en_IN
இந்தியாவைப் பற்றி பயனர்கள் தங்கள் முதல் இடுகையை உருவாக்கி, மூன்று பேருக்கு '# போஸ்ட் & கம் அலைவ்' சவால் வழங்கலாம்.
Tripalive.me Technology Pvt. Ltd. பற்றி
Tripalive.me Technology Pvt. Ltd. என்பது பயனர்களின் டிஜி-சமுதாய அனுபவத்தை உயர்த்துவதற்கான மென்பொருள் தயாரிப்புகளின் தொடர்ச்சியான ஒரு முகவராக விளங்குகிறது. மேலும் தெரிந்து கொள்ள, செல்லவும்: http://pixalive.me/.
Share this article