ஹெச் ஆர் தொழில்நுட்பத்திற்காக, சோழா ஃபினான்ஸ் உடன் கூட்டிணைந்துள்ள People Strong மேலும் முருகப்பா குழுவிற்குள் நுழைந்துள்ளது
குர்காவ் மற்றும் சென்னை , இந்தியா, December 13, 2018 /PRNewswire/ --
முருகப்பா குழுவின் (Murugappa Group) நிதி உறுப்பாக விளங்கும் , Cholamandalam Investment and Finance Company Limited (Chola), அதன் மக்கள் தரவை கிளவுடுக்கு நகர்த்த முடிவு செய்துள்ளது. வரவிருக்கும் தொழில்நுட்பத்தை தழுவி நிற்கும் நிறுவனமான, சோழா அதன் வாடிக்கையாளர்களுக்கு தனது டிஜிட்டல் வசதிகளின் வாயிலாக வேகம் மற்றும் வசதியை நல்குகிறது, மேலும் இப்போது அது தன் பணியாளர்களையும் மகிழ்ச்சிப்படுத்த விரும்புகிறது.
200க்கும் அதிகமான நிறுவனங்கள் மற்றும் 600 ஆயிரம் பயனர்களுக்கு சேவை வழங்கி வரும் , இந்தியாவிலிருக்கும் மிகப்பெரிய HR SaaS நிறுவனமாக PeopleStrong, உடன் தற்போது சோழா கூட்டிணைந்துள்ளது .
முருகப்பா குழவின் அனைத்து முக்கிய நிறுவனங்களும் அடுத்து வரும் 9-12 மாதங்களுக்குள் தங்கள் மக்கள் செயல்முறைகளில் டிஜிட்டல் பரிமாற்றத்தை தொடங்க இருக்கின்றன, சோழா இந்த முடிவில் PeopleStrong Alt, மக்கள் வலிமை தயாரிப்பு, உடன் இணைந்த தனது பரிமாற்ற பயணத்தை முன்னெடுத்துள்ளது .
PeopleStrong Alt உடன், சோழா ஃபினான்ஸ் தனது அனைத்து பயனர்களுக்கும் (பணியாளர்கள், தேர்ந்தெடுப்பவர்கள், தேர்வுக்குரியவர்கள் மற்றும் வியாபார பயனர்கள்) Recruitment to Retiral (தேர்வு செயல் முறை முதல் மறுமுயற்சி) வரை அனைத்திலும் தனித்தன்மையான அனுபவத்தை வழங்க உள்ளது, மேலும் அதே நேரத்தில் சரியான முடிவு எடுத்தலுக்கு ஒற்றைச்சாளரத்தை அணுகும் முறையையும் வழங்க இருக்கிறது. மொபைல் ஆப் மற்றும் ஜினி (Jinie), (த சேட்பாட்) (the chatbot), உடன் சோழா பணியாளர்கள் அடுத்த நிலைக்கான இணைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை அனுபவிப்பர்.
அருண் அழகப்பன், எக்ஸ்கியுட்டிவ் டைரக்டர், சோழா, விழாவில் பேசுகையில், '‘ஒரு நிறுவனமாக எங்கள் மக்கள் தரவை கிளவுடுக்கு நகர்த்தும் முடிவை எடுத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது ஒரு மிகப்பெரிய பணி மற்றும் அந்த அளவிற்கான பெரும் பரிமாற்றத்தை நிர்வாகம் செய்யும் தங்கள் அனுபவத்தை நிருபித்த கூட்டாளி எங்களுக்கு தேவைப்பட்டது. விரிவான மதிப்பிடுதல் செயல்முறைக்கு பிறகு, நாங்கள் இந்த பரிமாற்ற பயணத்தில் எங்களது கூட்டாளியாக PeopleStrong ஐ தேர்ந்தெடுத்தோம்'’ என்று பகிர்ந்தார்.
ரமேஷ் மேனன், ஹெச் ஆர் டைரக்டர், முருகப்பா குழு, பகிர்கையில், '‘இது ஒரு மைல்கல் நகர்வு மேலும் செய்ய வேண்டிய பணி இன்னும் அதிகம் உள்ளது. நாம் புவியியல் ரீதியாகவும் பிரிவுகள் ரீதியாகவும் பல்வேறு வகையான இருப்புகளுடன் உள்ளோம் , நமது பணியாளர்களின் அனுபவத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல வேண்டியது மிகவும் முக்கியமானது.'’ என்று கூறினார்
சந்திர சேகர் ஆர், ஹெச் ஆர் தலைமை , சோழா, பகிர்கையில், '‘சோழாவில் எங்களிடம் அதிகளவிலான இளம் பணியாளர்களின் கூட்டமைவு உள்ளது மேலும் இந்த பிரிவை அதிக திறனுடன் நிர்வாகம் செய்ய, எங்களுக்கு டிஜிட்டல் மேம்பாடு தேவை என்பதை நாங்கள் உணர்ந்தோம். PeopleStrong அதன் அளவிலான மொபைல் மற்றும் AI ஆற்றலளிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பத்தில் எங்களது தேவைகளுக்கான மிகச்சிறந்த பொருத்தமாக இருந்தது'’ என்று கூறினார்.
பங்கஜ் பன்சால், இணை நிறுவனர் & சிஈஓ, PeopleStrong, '‘நாங்கள் சோழாவின் டிஜிட்டல் பரிமாற்ற கூட்டாளியாக மாறியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் மேலும் பணியில் புதிய குறியீடு (New Code of Work) எழுதும் பயணத்தில் எங்களுடன் அவர்கள் இணைந்ததில் நாங்கள் உற்சாகமடைந்துள்ளோம். நாங்கள் இருவரும் இணைந்து மக்களின் அனுபவத்தை '‘மாற்றுவதில்'’ மற்றும் சோழாவின் உற்பத்தித்திறனை அடுத்த நிலைக்கு இட்டுச்செல்வதில் வெற்றியடைவோம் என்பதில் உறுதியாக உள்ளேன்.'’ என்று கூறினார்
Cholamandalam Investment and Finance Company Limited (Chola) பற்றி
முருகப்பா குழுவின் நிதி சேவைகளின் உறுப்பாக 1978ல் Cholamandalam Investment and Finance Company Limited (Chola), உருவாக்கப்பட்டது. சோழா, உபகரணங்களுக்கான நிதியளிக்கும் நிறுவனமாக தனது வர்த்தகத்தை தொடங்கியது மேலும் அது இன்று வாகன ஃபினான்ஸ், ஹோம் லோன்கள், ஹோம் ஈக்குவிட்டி லோன்கள், எஸ்எம்ஈ லோன்கள், இன்வெஸ்ட்மென்ட் அட்வைசரி சேவைகள், ஸ்டாக் புரோக்கிங் மற்றும் பல்வேறுவிதான நிதி சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அனைத்தும் அடங்கிய நிதியளிக்கும் நிறுவனமாக மாறியுள்ளது.
இந்தியா முழுவதும் 885 கிளைகள் கொண்டு இயங்கும் சோழா -விற்கு நிர்வாகத்தின் கீழ் இந்திய ரூபாயில் 47,700 கோடிகள் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.
Murugappa Group பற்றி:
இந்திய ரூபாயில் 329 பில்லியன் மதிப்புடன், 1900 ஆண்டு உருவாகிய முருகப்பா குழு இந்தியாவின் முன்னணி வர்த்தக பெருநிறுனங்களின் கூட்டாகும். குழுவில் NSE & BSEல் வர்த்தகம் செய்யும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுடன் மொத்தம் 28 வர்த்தகங்கள் அடங்கியுள்ளன. இதன் தலைமையகம்சென்னையில்உள்ளது. Carborundum Universal Ltd., Cholamandalam Investment and Finance Company Ltd., Cholamandalam MS General Insurance Company Ltd., Coromandel International Ltd., Coromandel Engineering Company Ltd., E.I.D. Parry (India) Ltd., Parry Agro Industries Ltd., Shanthi Gears Ltd., Tube Investments of India Ltd., TI Financial Holdings Ltd and Wendt (India) Ltd. ஆகியமுக்கியநிறுவனங்கள்குழுவில்உள்ளன.
தேய்ப்புப் பொருட்கள்(அப்ரேசிவ்ஸ்), ஆட்டோ கூறுகள், டிரான்ஸ்மிசன் சிஸ்டம்ஸ், சைக்கிள்கள்,சர்க்கரை, விவசாய உள்ளீடுகள், உரங்கள், தோட்டப்பயிர்கள், உயிரி- தயாரிப்புகள் மறுறம் நியுட்ராசிட்டிகல்ஸ் போன்றவை உள்ளடங்கிய சேவை செய்யப்படும் பிரிவுகளுடன் , சந்தையில் தலைவர்களாக விளங்கும் , குழுவானது Groupe Chimique Tunisien, Foskor, Mitsui Sumitomo, Morgan Advanced Materials, Sociedad Química y Minera de Chile (SQM),Yanmar & Co. மற்றும் Compagnie Des Phosphat De Gafsa (CPG) போன்ற முன்னணி சர்வதேச நிறுவனங்களுடனும் வலுவான கூட்டணிகளை உருவாக்கியுள்ளது. இந்தியா முழுவதும் பரந்து விரிந்துள்ள இருப்பை கொண்டுள்ள குழுவானது 6 கண்டங்களிலும் விரிந்துள்ளது.
PeopleStrong பற்றி :
இந்தியாவிலிருக்கும் முன்னணி ஹெச்ஆர் தொழில்நுட்ப நிறுவனமாக விளங்கும் PeopleStrong, 200க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் மற்றும் 600,000 கோடிக்கும் அதிகமான பயனர்களுக்கு தனது பணியை வழங்கிய அனுபவம் கொண்டது. #NewCodeofWork (பணியின் புதிய குறியீடை) எழுதும் அதன் பயணத்தில், PeopleStrong ஒரே வழங்கலில் அதன் PeopleStrong Alt, ஆன்-டிமான்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தன் தொழில்நுட்பம் மற்றும் சேவைகளை அளிக்கிறது, இந்த PeopleStrong Alt ஆனது பல்லாயிரக்கணக்கான மணிநேர '‘இயற்கை ஆராய்ச்சி மற்றும்மேம்பாடு (R&D) லிருந்து வடிகட்டி எடுக்கப்பட்டது மேலும் முன்னணி இந்திய நிறுவனங்களின் ஹெச் ஆர் செயல்பாடுகளுக்கு சேவை வழங்கிய பத்து வருட நீண்ட அனுபவத்தை கொண்டது. தனது கண்டுபிடிப்புகளால் மிகவும் விரும்பப்படும் PeopleStrong, தனது பெயருடன் பல முதல் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தியுள்ளது, சமீபத்திய புதிய கண்டுபிடிப்புகளாக 'பணியமர்த்துதலில் இயந்திர கற்றல்' ( மேட்ச் மேக்கிங் மூலமாக) மற்றும் 'பணியாளர் அனுபவம்'( இந்தியாவின் முதல் ஹெச் ஆர் சேட்பாட் ஜினி மூலமாக) அமைந்துள்ளன. சர்வதேச அளவில் SSAE18 மீது வெற்றிகரமாக மதிப்பிடப்பட்ட முதல் நிறுவனம் PeopleStrong ஆகும்.
ஊடக தொடர்பு :
Kamakshi Pant
[email protected]
+91-124-4782400
AVP-Marketing
PeopleStrong HR Services Pvt. Ltd.
Share this article