UBM India, புதிய களமான- ஸ்மார்ட் சிட்டி பிராண்டுகளில் தனது 'India's Most Preferred' முன்முயற்சியை அறிமுகப்படுத்துகிறது
மும்பை, February 11, 2019 /PRNewswire/ --
இந்தியாவில் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கும் இந்தியாவின் விருப்பமான பிராண்டுகளை கண்டறிந்து கொண்டாடும் தேசிய அளவிலான தனிபட்ட தேடல்
இந்தியாவின் முன்னணி B2B கண்காட்சிகள் ஒருங்கிணைப்பாளரான UBM India, ஸ்மார்ட் நகர பிராண்டுகளுக்கான அதன் தனிப்பட்ட முன்முயற்சியான India's Most Preferred (IMP) அறிமுகத்தை 2018 டிசம்பர் 21 ஆம்தேதி அன்று கண்டது. இந்த பிரச்சாரத்தின் மூலம், UBM India, தனது ஆண்டு முழுவதற்குமான B2B நிகழ்ச்சி பட்டியலில் மேலும் ஒன்றை சேர்த்துள்ளது. நாடு முழுவதும் 100 நகரங்களை, குடிமக்கள்- நட்பான மற்றும் ஸ்மார்ட் தீர்வுகள் பயன்பாட்டால் நிலையான நகரங்களாக மாற்றும் நோக்கம் கொண்ட , இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட நகர்ப்புற புதுப்பித்தல் மற்றும் மறுசீரமைப்பு திட்டமான இந்தியாவின் ஸ்மார்ட் சிட்டி மிஷனைச் சேர்ந்தது ஸ்மார்ட் சிட்டிகளுக்கான IMP .
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/814137/IMP_Smart_City_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/814138/Smart_City_Brands_2018.jpg )
இந்தியாவின் பெரும்பாலான மக்களின் விருப்பமான ஸ்மார்ட் சிட்டி பிராண்டுகளுக்கான தேசிய அளவிலான ஒரு தேடலை IMP ஸ்மார்ட் சிட்டிஸ் நடத்தியது மேலும் அவற்றை ஒப்பிட உதவியது, அவற்றின் அனைத்து மார்க்கெட்டிங் நிகழ்ச்சிகளுக்கான மதிப்புமிக்க IMP லோகோ உரிமத்திற்கான பிரத்யேக சலுகையான ஆன்லைன் பிரச்சாரங்கள், ஹோர்டிங்குகள், செய்தி அறிவிப்புகள், தயாரிப்பு பேக்கேஜிங் மற்றும் அட்வர்டைசிங் போன்றவற்றை அங்கீகரிக்கிறது. இந்த அங்கீகரிக்கப்பட்ட பிராண்டுகளின் ஊக்கமளிக்கும் வளர்ச்சிக் கதைகள், அவர்கள் பிரபல குறியீடாக உயர்ந்த மற்றும் செதுக்கப்பட்ட வரலாறு மற்றும் இந்தியாவின் எதிர்கால நகரங்களுக்கான அவர்களது நோக்கம் ஆகியவை அடங்கிய புதுப்பிக்கப்பட்ட காஃபி டேபிள் புக் IMP ல் வெளியிடப்படும். தொழில் முனைவோர் மத்தியில், கண்கவர் திரைநீக்கும் நிகழ்ச்சியில் தரத்தை வழங்கிய இந்த பிராண்டுகள் பாராட்டப்பட்டன மேலும் கவர்ச்சியான மாலை பாணியில், நுண்ணறிவுடன், பொழுதுபோக்கு மற்றும் கொண்டாட்டம் ஆகியவற்றுடன் தொழில்துறை வல்லுநர்களின் மத்தியில் நடைபெற்றது..
இந்தியாவின் ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன் வடிவம் பெறுகையில், மேக்ரோ மற்றும் மைக்ரோ அளவில் இந்தியா படிப்படியாக மாற்றம் பெற்றுக்கொண்டே வருகிறது. தொழில்துறை அறிக்கைகளின்படி, இந்தியாவின் நகர்ப்புறங்களில் 2030ல் இந்தியாவின் GDPல் 75% பங்களிப்பும் தேசிய மக்கள்தொகையில் 40 சதவீதமும் கொண்டிருப்பதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ச்சிக்கு பொருத்தமானதாக, பௌதீக, தொழில்துறை,சமூக மற்றும் பொருளாதார உட்கட்டமைப்பில் விரைவான வளர்ச்சி தேவைப்படுகிறது. அதற்காகத்தான் மத்திய அரசாங்கத்தால் புதுமையான ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன் தொடங்கப்பட்டுள்ளது , அதன் மூலம் 100 இந்திய நகரங்களுக்கு வாழ்க்கைத்தரம் மேம்படுத்த, மக்கள் மற்றும் முதலீடுகளை ஈர்க்க மற்றும் நவீனமயமாக்கல் மற்றும் மேம்பாட்டின் நல்ல மற்றும் நீடித்த சுழற்சி இயக்கத்தை அமைக்க நிதியளிக்கிறது. சாலைகள், விமான நிலையங்கள் மற்றும் ஸ்மார்ட் சிட்டிஸ் ஆகியவற்றுக்குள் முதலீடு செய்வது தரமான உட்கட்டமைப்பை உருவாக்குவது மட்டுமின்றி தனியார் ஈக்குவிட்டி முதலீட்டு வாய்ப்புகளையும் பல்வேறு துறைகளுக்குள் உருவாக்குகிறது.
UBM Indiaவின் IMP முன்முயற்சியானது சமூகத்தை இணைக்கும் அதன் செயல்திறமிக்க பங்களிப்பிலிருந்து உருவாகிறது மேலும் அதற்குள் மிகச்சிறந்த தரநிலைகளையும் நிறுவுகிறது. Allegiant Market Research Service and Consultancy Pvt Ltd மூலம் மிகவும் விருப்பமான பிராண்டுகளை கண்டறியும் ஆய்வு நடத்தப்பட்டது.
IMP முன்முயற்சியின் கீழ் தேர்ந்தெடுக்கபட்ட பிராண்டுகள் நல்ல உட்கட்டமைப்பு , வாழ்க்கைத்தரம், பாதுகாப்பு, ஆரோக்கியம் போன்றவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மற்ற பிராண்டுகளையும் தூண்டுகிறது. இந்தியாவின் 4 மண்டலங்களில் பல்வேறு நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது, இந்த ஆய்வுப்பிரதிநிதி சுயவிவரம் SEC A1 மற்றும் A2 ஆகியவற்றை உள்ளடக்கியது. குறிப்பிட்ட SECல் வாடிக்கையாளர் முன்னுரிமை, பிராண்டு அங்கீகாரம், உற்பத்தி சேவை & தரம், பிராண்டு பரிந்துரை,நம்பிக்கை, வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் வாங்கும் தன்மை போன்ற காரணிகள் மீதான அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியாவின் மிக விருப்பமான பிராண்டுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவை இரு வருடங்களுக்கு லோகோ உரிமம் பெற்றலாம், இது அவற்றின் திறமைக்கான எளிதான அடையாளத்தை தரும்.
India's Most Preferred Smart City முன்முயற்சி நிகழ்ச்சியில் UBM இந்தியாவின் நிர்வாக இயக்குனர் திரு. Yogesh Mudras, பேசுகையில், நம்பகமான மற்றும் போதுமான ஆற்றல், சிறந்த போக்குவரத்து அமைப்புகள், அருந்தும் நீர் கிடைத்தல் மற்றும் சுத்தமான சுற்றுப்புறம் போன்ற பெருநகர சேவைகளுக்கான அதிகரிக்கும் தேவைகளை விரிவாக்கும் நகர்ப்புற மக்கள்தொகை தொடர்ச்சியாக பெருகுவதை இந்தியா கண்டுவருகிறது. அறிக்கைகளின்படி, 2030ல் நாட்டின் மக்கள்தொகையில் 40 சதவீதம் மக்கள் நகரத்தில் வாழ்க்கை நடத்துபவர்களாக இருப்பார்கள் , மேலும் இதிலிருந்துதான் , எதிர்கால சவால்களை சமாளிக்க ஒரு ஒருங்கிணைந்த இணையவழி- அரசாங்க வழிமுறையை உருவாக்கும் 100 ஸ்மார்ட் சிட்டிஸ் திட்டம் மேம்படுத்தப்பட்டது. நான்கு வருடங்களுக்கு பிறகு, முயற்சியின் குறிப்பிட்ட இலக்கு இன்னமும் நடைமுறைப்படுத்த மற்றும் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது, அதனால்தான் முன்னெப்போதும் போல அல்லாமல் இந்தியாவின் மிக விருப்பமான பிரச்சாரத்தின் அரங்கேற்றத்தின்போது தொழில்துறையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது மட்டுமல்லாமல் ,தொழில்நுட்பம் மற்றும் ஆதாரங்களின் நீடிப்புத்தன்மை மட்டுமல்லாமல் தங்கள் பணிக்குள் ஸ்மார்ட் தீர்வுகளை செயல்படுத்தச் செய்யும் பிராண்டுகளுக்கு பாராட்டும் அளிக்கப்படுகிறது. எங்களது தனிச்சிறப்புமிக்க முன்முயற்சிகளில் ஒன்றான அதில் நாங்கள் ஒரு காஃபி டேபிள் புத்தகத்தையும் வெளியிட உள்ளோம் அதில் UBM India ஆல் பாராட்டப்பட்ட, ஸ்மார்ட் சிட்டிஸ் பிரிவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பிராண்டுகளின் ஊக்கமளிக்கும் கதைகள் இடம்பெறும்." என்று தெரிவித்தார்.
இந்தியாவின் மிகவும் விருப்பமான ஸ்மார்ட் சிட்டி 2018க்காக பாராட்டப்பட உள்ள பிராண்டுகளின் பட்டியல்:
பெயர்கள்
Solarway Marketing India Pvt Ltd
Euclion Energy Pvt Ltd
Utl Solar
Patanjali Renewable Energy Pvt. Ltd.
Godrej Security Solutions
Vikram Solar
Adani Solar- Adani Enterprises Ltd.
Syska
Microsoft
Gaia Smart Cities
KARL STORZ Endoscopy India Pvt Ltd.
IMP Smart City பற்றி:
உலகின் முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் மிகப்பெரிய B2B நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளராக Informa PLC கூட்டிணைந்துள்ள UBMஆல் IMP Smart City, ஜூன் 2018ல் ஒருங்கிணைக்கப்படுகிறது. IMP Smart City பற்றி அதிக தகவல்களுக்கு http://www.impsmartcitybrands.com/ க்கு தயவுசெய்து வருகை தரவும் மேலும் ஆசியாவில் எங்களது இருப்பை பற்றி கூடுதல்தகவல்களுக்கு தயவுசெய்து http://www.ubm.com/global-reach/ubm-asiaக்கு வருகை தரவும்.
UBM Asia பற்றி :
Informa PLC உடன் சமீபத்தில் கூட்டணைந்துள்ள UBM Asia, ஒரு உலகின் முன்னணி B2B தகவல்சேவைகள் குழு மற்றும் மிகப்பெரிய B2B நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆகும். ஆசியாவில் எங்களது இருப்பை பற்றி மேலும் தகவல் அறிய தயவுசெய்து வருகை தரவும் http://www.ubm.com/asia.
குறிப்பிட்ட பிராண்டு, பட்டியலில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள, தயவுசெய்து Ritesh Indulkar க்கு +91-9664219292 அழைக்கவும்
ஊடக தொடர்பு :
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
Prachi Kumar
[email protected]
+91-7718866668
UBM India
Share this article