India Pharma Week 2018: வடக்கு ஆற்றல் எல்லையில் மருந்துத்துறையின் சூழலியலை வலுப்படுத்துதல்
கிரேட்டர் நொய்டா, இந்தியா, February 15, 2019 /PRNewswire/ --
CPhI & P-MEC India ன் 12 வது பதிப்பில் குறிப்பிடும்படியாக முக்கியத்துவம் வாய்ந்த உலக மற்றும் உள்ளூர் பங்களிப்பு
தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய ஃபார்மா நிகழ்ச்சி ஒரு பார்வையில் :
- 42 நாடுகளிலிருந்து 1,600க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள்
- India Pharma Week magnum opusன் ஒரு பாகமாக உருவாக்கப்பட்ட 7க்கும் அதிகமான தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்ச்சிகள்
- கண்டுபிடிப்பு தொகுப்பு, வழங்குனர் கண்டுபிடிப்பான், கண்காட்சியாளர் ஷோகேஸ், தளத்தில் பொழுதுபோக்கு: போன்றவை பார்வையாளர்களை ஈடுபடுத்திய அம்சங்கள்
- ஃபார்மா கனெக்ட், தலைமை நிர்வாக அதிகாரி வட்ட மேசை மாநாடு மற்றும் ஃபார்மாவில் பெண்கள் போன்ற நிகழ்ச்சிகளிலிருந்து கிடைத்த முக்கிய தலைமைத்துவ கருத்துகள். தொழில்துறை தலைவர்களின் பரிந்துரையின்படி, வெள்ளைத்தாள் அறிக்கை தயாரிக்கப்பட்டு முக்கிய கொள்கை உருவாக்குபவர்களுக்கும் தலைவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
- போட்டி நிறைந்த சூழ்நிலைகளில் முதன்மையான 3 நாடுகளில் மற்றும் இந்தியாவில் மருந்துச்சந்தை வளர்ச்சி அடிப்படையில் நம்பர் 1 ஆக CPhI Global Pharma Index மதிப்பிடப்பட்டுள்ளது.
- India Pharma விருதுகளின் 6 வது பதிப்பு 350க்கும் அதிகமான பரிந்துரைகளைப் பெற்று, 30 சதவீத வளர்ச்சியை காட்டியது.
இந்தியாவின் முன்னணி B2B கண்காட்சி ஒருங்கிணைப்பாளரான UBM India, தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய ஃபார்மா நிகழ்ச்சியான the CPhI & P-MEC India கண்காட்சியின் 12வது பதிப்பு, மூன்று நாள் கண்காட்சியை (டிசம்பர் 12 முதல் 14 ஆம்தேதி வரை 2018) Delhi-NCR, Greater Noida, India Expo Centre ல் நிறைவு பெறச்செய்தது. Pharmexcil, CIPI மற்றும் IDMA போன்ற ஆட்சிக்குழுக்களின் மூலம் அதன் முயற்சிகளில் உதவப்பெற்ற இந்த சிறப்பு கண்காட்சி நடைபெற்றது. 42 நாடுகளிலிருந்து 1600க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள் பங்கேற்றதை இந்த வருட பதிப்பு கண்டது. கண்காட்சியின் உள்ளார்ந்த பாகமாக சிறப்பு அரங்குகள் Pharmaceuticals Export Promotion Council of India (Pharmexcil), China Chamber of Commerce for Import & Export of Medicines & Health Products (CCCMHPIE) மற்றும் China Council for the Promotion of International Trade (CCPIT) ஆல் உருவானது.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/789348/CPhI_P_MEC_India_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/789327/India_Pharma_Week_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/821421/CPhI_P_MEC_Show_floor.jpg )
கண்காட்சியானது கௌரவ விருந்தினர்களான , ஸ்ரீ Satish W. Wagh, Chairman- CHEMEXCIL; டாக்டர். Dinesh Dua, Chairman, Pharmexcil; ஸ்ரீ Ravi Uday Bhaskar, Director General, Pharmexcil; ஸ்ரீ KV Rajendranath Reddy, IPS, Director General, Drugs Control Administration, Government of Andhra Pradesh; திரு Michael Duck, Executive Vice President, UBM Asia Ltd; திரு. Yogesh Mudras, Managing Director, UBM India, திரு Adam Andersen, Group Brand Director-Pharma, Informa மற்றும் திரு. Rahul Deshpande, Group Director, UBM India, மற்றும் பல தொழில்துறை வல்லுநர்கள் மத்தியில் துவக்கி வைக்கப்பட்டது.
CPhI Worldwide லிருந்து உருவாகிய the CPhI & P-MEC India முதன்முதலில் 2006ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று, அது தெற்கு ஆசியாவின் முன்னணி ஃபார்மா சந்திப்பு இடமாக மாறியுள்ளது, மருந்து கண்டுபிடிப்பு முதல் பூர்த்தி செய்யப்பட்ட மருந்தளவு வரை சப்ளை செயினின் ஒவ்வொரு படியையும் உள்ளடக்கியுள்ளது. இந்திய மருந்து வரலாற்றில் நம்பிக்கைக்கான அளவிடுதலாக பல வருடங்களாக இந்த கண்காட்சி வளர்ச்சி கண்டுள்ளது , உள்ளூர் மற்றும் வெளிநாடு கண்காட்சியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் வருகை அதிகரிப்பதால் வர்த்தகம் குறிப்பிட்ட விதத்தில் வளர்ச்சி கண்டுள்ளது.
India Pharma Week (IPW)வின் 3வது பதிப்பு, ஒரு வார ஃபார்மா கொண்டாட்டத்தில் இருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளின் தொடக்க நிகழ்ச்சியாக அது உருவாகிய நகரத்தை கொண்டாடும் விதத்தில் மும்பையில் ஃபார்மா தலைவர்களின் கோல்ஃப் நிகழ்ச்சி டிசம்பர் 9 அன்று நடைபெற்றது. அடுத்த நிகழ்ச்சி நடைபெறும் இடமாக கிரேட்டர் நொய்டா மாறியது, அதில் ஃபார்மா கனெக்ட் காங்கிரஸ், சிஈஓ வட்ட மேசை மற்றும் மருந்துத்துறையில் பெண்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் டிசம்பர் 12-14 அன்று நடைபெற்றன. உலகத்தரம் வாய்ந்த இடமான இந்திய கண்காட்சி மையத்தில் IPW ன் நிகழ்ச்சிகள் நடைபெற்ற நேரத்தில் தொழில்துறை பங்குதாரர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் நகர்தொடர் காட்சி, நெட்வொர்க் மற்றும் தொழில்துறையை ஒரே தளத்தில் கொண்டாடுதல் போன்றவற்றை செயல்படுத்துவதற்கும் வசதியாக அமைந்தது. டெல்லி- என்சிஆர் பிராந்தியந்திற்கு இதனை மாற்றியதால் மேலும் முன்னேறவும் மத்திய ஆற்றல் எல்லைகள் உள்ளடங்கிய வடக்கு பிராந்திய பகுதிகளில் முழுமையான ஃபார்மா சூழலியலுக்கு ஊட்டமளிக்கவும் உதவியது.
இந்த வருடம் கண்காட்சியில் நடைபெற்ற சப்ளையர் ஃபைன்டர், CPhI TV, லைவ் ஸ்ட்ரீமிங், மொபைல் ஆப்ஸ், டெக் வால்ஸ், மேட்ச்மேக்கிங்- லைவ் ஃபார்மா கனெக்ட், கண்காட்சியாளர் ஷோகேஸ், மற்றும் கண்டுபிடிப்பு தொகுப்பு மற்றும் பல நிகழ்ச்சிகள் பார்வையாளர் அனுபவத்தை மறக்க முடியாததாகவும் உற்சாகமளிப்பதாகவும் செய்தது.
ACG, Excellence United, Aurobindo Pharma, Nectar Lifesciences, Hoong-A Corporation, Supriya Lifesciences, IMA, GEA Group, Optel Group, Bosch, Bowman & Archer, Solace Engineers, Morepen Laboratories, Hetero Labs, Neogen Chemicals, Akums Drugs & Pharmaceuticals, Granules India, Acebright Pharma, Zim Laboratories, Nitika Pharmaceuticals Specialities, Scope Ingredients, Evonik India, Colorcon Asia, Pioma Chemicals, IMCD India, Accupack Engineering, Pharmalab India, Ace Technologies, Gerresheimer, Uflex, Nipro PharmaPackaging, மற்றும் Indo German Pharma Engineers மற்றும் பல முக்கிய தொழில்துறை நிறுவனங்களும் 2018 பதிப்பின் சிறப்பு கண்காட்சியில் பங்கேற்றன.
உலக பொதுமதிப்பு ஃபார்மா அறிக்கையின்படி, the CPhI Global Pharma Index, இந்தியா அதன் பொதுமதிப்பில் 10.92 சதவீத்ததுடன் மிக அதிக அளவு உயர்ந்துள்ளது. இது உலகளவில் அதிகபட்ச உயர்வு ஆகும் மற்றும் அது முன்னர் கண்ட இணக்க பிரச்சினைகளை தவிர்த்து தரத்தை அதீத அளவு வழங்கியது. மேலும் இது ஃபார்மா சந்தை வளர்ச்சியில் நம்பர் 1 ஆகவும் மாறியுள்ளது மேலும் முதன்மையான 3 நகரங்களில் போட்டிகளில் வெற்றிவாகை சூடியுள்ளது.
UBM India கண்காட்சியின் வெற்றிகரமான நிறைவுவிழாவில் பேசிய திரு. Yogesh Mudras, நிர்வாக இயக்குனர் கூறுகையில், " India Pharma Week ன் 3வது பதிப்பு மற்றும் இந்த வருட CPhI & P-MEC India கண்காட்சி Delhi-NCR பிராந்தியந்திற்கு மாறியதால் ஃபார்மா தொழில்துறையில் புதிய அத்யாயத்தை செயல்படுத்தியது. உலகிலேயே மருந்துகளை தயாரிக்கும் நாடுகளில் முதன்மையான நாடான நமது நாட்டில் 2018ல் 9.4 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியுடன் மேலும் தொழில்துறை மதிப்பில் ரூ.1.29 டிரில்லியன் கொண்டதாகவும் நிறைவுற்றது. தொழில்துறை தலைவர்களாக நாங்கள் சப்ளை செயினில் அதிக பாகங்களை கைப்பற்ற நிலையான தீர்வுகளை கொண்டுவருகிறோம் மேலும் இந்த துறையில் வளர்ச்சியை கொண்டுவரவும் முயலுகிறோம். மேலும் ஃபார்மா கனெக்ட், சிஈஓ வட்ட மேசை மற்றும் மருந்துத்துறையில் பெண் தலைவர்கள் ஆகிய நிகழ்ச்சிகளின் கருத்துகளிலிருந்து கிடைத்த பரிந்துரைகளின் அடிப்படையில் ஒரு வெள்ளைத்தாள் அறிக்கையை உருவாக்க உள்ளோம், இது ஃபார்மா துறையின் பாதையை மாற்றக்கூடிய கொள்கை முயற்சிகள் மற்றும் எதிர்கால கண்டுபிடிப்புகளை உருவாக்கும்.'
நாள் 1ன் மாலையில் The India Pharma Awards (IPA) & Networking Night ன் 6வது பதிப்பை கண்டது. இது தொழில்துறை வெற்றியாளர்கள், நம்பிக்கையானவர்கள், தலைவர்கள் மற்றும் ஃபார்மா துறையின் நிறுவனங்கள் இணைய வாய்ப்பு உருவாக்கியது. India Pharma Awardsல் , தொழில்துறையில் மிகச்சிறந்தவற்றை தேர்ந்தெடுக்க தொழில்நுட்பரீதியாகவும் அமைப்பு முறைப்படியும் செயல்முறைகள் பயன்படுத்தபட்டன மேலும் இது மிகவும் வெளிப்படையான செயல்முறையாகவும் இருந்தது. தொழில்துறையின் பல்வேறு பிரிவுகளின் பிரதிநிதிகள் அடங்கிய நடுநிலை அறங்கூறாய குழு உடன் இரு- சுற்று செயல்முறைகள் பரிந்துரைகளை தேர்ந்தெடுத்தன மற்றும் தொழில்துறையின் சேம்பியன்களின் புதிய வகைகளை உருவாக்கின.
India Pharma Awards 2018ன் வெற்றியாளர்கள் & சிறப்பு அங்கீகாரம் பின்வருமாறு:
வெற்றியாளர்கள்
Excellence in Ancillary Pharma Services: Caliber Technologies Pvt Ltd
Excellence in Brand / Product - Consistent Performance - Prescription: Boehringer Ingelheim
Excellence in Brand / Product - New Launch - OTC: Halewood Laboratories Pvt Ltd
Excellence in Brand / Product - New Launch - Prescription: Glenmark Pharma (Gracewell Division)
Excellence in Contract Research and Manufacturing: Piramal Pharma Solutions
Excellence in Corporate Social Responsibility - Companies with turnover > 500 cr: Hetero Labs Limited
Excellence in Corporate Social Responsibility - Companies with turnover < 500 cr: Fermenta Biotech Limited
Excellence in Export Promotion: Fermenta Biotech Limited
Excellence in Health & Safety: Lupin (Ankleshwar Unit)
Excellence in Marketing - OTC: Abbott Healthcare India
Excellence in Marketing - Prescription: Wockhardt Merind
Excellence in Patient Outreach: Cipla
Excellence in Pharma Digital Innovation: Cipla
Excellence in Pharmaceutical Machinery/Instrument: Parle Global Technologies Pvt Ltd
Excellence in R&D - Cost/Functional Improvement: Abbott Healthcare India
Excellence in R&D - Development of new product/technology: Advanced Enzymes Technologies Limited
Excellence in Skill Development: ACG Worldwide
Operational Excellence - Manufacturing: Abbott Healthcare India
Operational Excellence - Supply Chain: Dr Reddys
Pharma International Excellence: Fermenta Biotech Limited
Make In India Enablement: Aastrid Life Sciences Pvt Ltd
சிறப்பு அங்கீகாரம்
R&Dயில் நிபுணத்துவம் - புதிய தயாரிப்பு /தொழில்நுட்பத்தில் மேம்பாடு: Accuprec Research Labs
Corporate Social Responsibility ல் நிபுணத்துவம் - Companies with turnover < 500 cr: Archana Ampoules
அறங்கூறாயம் அங்கீகாரம்
வாழ்நாள் சாதனை விருது : Mr. D.B Mody
Industry Crusader of the Year: Dr. S V Veerramani
UBM முன்முயற்சி அங்கீகாரம்
Turnkey Consultancyல் தலைவர்கள்: Arnita Consultants Pvt Ltd
Anti Diabetic Brandல் தலைவர்கள்: Lupin's Gluconorm G
சர்வதேச வளர்ச்சிக்கான தொழில் வினையூக்கி: Ravi Uday Bhaskar
CPhI & P-MEC கண்காட்சி பற்றி:
CPhI Worldwideலிருந்து உருவான - CPhI India தெற்கு ஆசியாவின் முன்னணி ஃபார்மா சந்திப்பு இடம் சப்ளை செயினிலிருந்து பூர்த்தி செய்யப்பட்ட மருந்தளவு வரை ஒவ்வொரு படியையும் இது உள்ளடக்கியது, இதில் CROs, CMOs and manufacturers of API, Generics, Excipients மற்றும் Drug formulation, Fine chemicals, Biosimilars, Finished Formulations, Lab chemicals மற்றும் Biotechnology ஆகியவை அடங்கின.
P-MECல் மறுபுறம், Pharma Machinery and Equipment, Analytical Equipment, Automation & Robotics, Packaging Equipment & Supplies, Plant / Facility Equipment, Automation & Controls, Processing Equipment, RFID, Tableting / Capsule fillers, Clean room equipment, Filling equipment and Laboratory productsன் தயாரிப்பாளர்களும் இதில் அடங்குவர்.
India Pharma Week பற்றி:
முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் மிகப்பெரிய நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளராக முயலும் Informa PLC ஜூன் 2018 ல் இணைந்த UBM ஆல் India Pharma Week ன் 3வது பதிப்பு ஒருங்கிணைக்கப்பட்டது. India Pharma Week பற்றிய அதிக தகவல்களுக்கு தயவுசெய்து http://www.cphi.com/india/pharma-week வருகை தரவும். ஆசியாவில் எங்களது இருப்பை அறிய http://www.ubm.com/global-reach/ubm-asia க்கு வருகை தரவும்.
UBM Asia பற்றி:
Informa PLC உடன் சமீபத்தில் கூட்டணைந்துள்ள UBM Asia, ஒரு உலகின் முன்னணி B2B தகவல்சேவைகள் குழு மற்றும் மிகப்பெரிய B2B நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆகும். ஆசியாவில் எங்களது இருப்பை பற்றி மேலும் தகவல் அறிய தயவுசெய்து வருகை தரவும் http://www.ubm.com/asia.
ஏதேனும் ஊடக கேள்விகளுக்கு தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்:
UBM India
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
Prachi Kumar
[email protected]
+91-7718866668
UBM India
Share this article