• Back to Global Sites
  • +91 (0) 22 4056 0001
  • Blog
  • Journalists
  • GDPR
  • Send a Release
PR Newswire: news distribution, targeting and monitoring
  • News
  • Products
  • Contact
  • PR Newswire: news distribution, targeting and monitoring
  • Send a Release
    • Telephone

    • +91 (0) 22 4056 0001 from 9 AM - 5:30 PM IST

    • Contact

      Contact

      +91 (0) 22 4056 0001
      from 9 AM - 5:30 PM IST

  • Request More Information
  • Journalists
  • GDPR
  • Request More Information
  • Journalists
  • GDPR
  • Request More Information
  • Journalists
  • GDPR
  • Request More Information
  • Journalists
  • GDPR

மும்பையில் 2021, அக்டோபர் 28 முதல் 30 வரையில் Cosmoprof India நடைபெறவுள்ளது

BolognaFiere_Informa_Markets_Logo

News provided by

Informa Markets in India and BolognaFiere Group S.p.A

04 Feb, 2021, 16:35 IST

Share this article


மும்பை, இந்தியா, Feb. 4, 2021 /PRNewswire/ -- இந்திய தீபகற்பத்தின் அழகு சந்தைக்கு அர்ப்பணிக்கப்பட்ட Cosmoprof நிகழ்வான Cosmoprof India, Bombay Convention and Exhibition Center-ல் அக்டோபர் 28 முதல் 30, 2021 வரை, மும்பையில் உள்ள நிறுவனங்கள் மற்றும் ஆபரேட்டர்களை வரவேற்கும் விதத்தில் மீண்டும் வர இருக்கிறது. இந்தியாவில் உள்ள Informa Markets மற்றும் BolognaFiere Group ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சியானது, நாட்டின் அழகு மற்றும் அழகு சாதனத் துறையின் பொருளாதார பரிணாமத்தில் ஆர்வமுள்ள பங்குதாரர்களுக்கான தளமாகும். இந்த கண்காட்சி புதிய வாய்ப்பினைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது; அதாவது முடிக்கப்பட்ட தயாரிப்புகள் குறிப்பாக அழகுசாதனப் பொருட்கள் & குளியலறைத் தயாரிப்புகள், அழகுசாதன நிலையம், கூந்தல், நகம் மற்றும் துணைப் பொருட்கள் ஆகியவற்றுக்கும், அத்துடன் மூலப்பொருட்கள் மற்றும் உட்பொருட்கள், ஒப்பந்த உற்பத்தி செய்வது மற்றும் தனியார் லேபிள்கள், அப்ளிகேட்டர்கள், முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பேக்கேஜிங் ஆகிய சப்ளை செயின் இரண்டிற்குமே புதிய வாய்ப்பினைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. 2019 பதிப்பில், 23 நாடுகளைச் சேர்ந்த 237 கண்காட்சியாளர்கள் மற்றும் 48 நாடுகளைச் சேர்ந்த 7,429 ஆபரேட்டர்களுடன் மனதில் பதியும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டது போல Cosmoprof பிராண்டின் புகழ் மிகவும் புகழ்பெற்ற நிறுவனங்கள் மற்றும் கொள்முதல் செய்பவர்களை ஈர்க்க உதவுகிறது.

Cosmoprof_India

BolognaFiere ன் தலைவரான Gianpiero Calzolari "சிக்கலான தன்மையும் முக்கியத்துவமும் வாய்ந்த இந்திய சந்தை சர்வதேச Cosmoprof வடிவத்தில் அதற்கேற்ற மதிப்பீட்டாளரைக் கண்டுள்ளது," – என அழுத்தமாகக் கூறுகிறார். – "விநியோகச் சங்கிலி முதல் முடிக்கப்பட்ட தயாரிப்பு பிராண்டுகள் வரையில் முன்னணியில் இருக்கும் துறையின் வல்லுனர்களுக்கு நல்லுரவையும் புதுப்பிப்புகளையும், உள்ளூர் மற்றும் சர்வதேசம் இரண்டிற்குமே மொத்தத் தொழில்துறையின் கண்ணோட்டத்தையும் Cosmoprof India வழங்குகிறது. இந்தியாவில் முன்னணி பாத்திரத்தை வகிப்பது எங்களுக்கு பெறுமையைச் சேர்க்கிறது: அதிக செயல்திறன் கொண்ட 2021 பதிப்பை ஏற்பாடு செய்வதோடு, ஒப்பனைத் துறைக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய சந்தைகளில் ஒன்றில் நம் சமூகத்திற்கு புதிய வாய்ப்புகளை வழங்குவது எங்களது குறிக்கோளாகும்."

Cosmoprof India 2021 இன் அறிவிப்பின் போது பேசிய Informa Markets In India வின் நிர்வாக இயக்குனர் திரு. Yogesh Mudras கூறுகையில், "இந்த ஆண்டு 2021 அக்டோபர் மாதத்தில் அதன் 2 வது பதிப்பில் Cosmoprof India வை மீண்டும் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கோவிட் -19 நிலைமை ஆனது கண்காட்சி அமைப்பாளர்களுக்கும், உலகெங்கிலும் உள்ள அழகு மற்றும் ஒப்பனைத் தொழிலுக்கும் தொடர்ந்து மாறிவரும் சூழ்நிலையை முன்வைத்துள்ளது. இந்த ஆண்டின் கடைசி காலாண்டில் இந்த நிகழ்ச்சியை நடத்துவது அழகு மற்றும் அழகு சாதனத் துறையின் மீள் எழுச்சியைக் கொண்டுவருவதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். இதனால் இயல்பாகவும் நம்பிக்கையுடனும் சந்தைக்குத் திரும்புவதற்கான போதுமான நேரத்தை வழங்குகிறது, குறிப்பாக இந்தியாவில் தடுப்பூசிகள் வந்துவிட்டதற்கான சமீபத்திய செய்திகள், பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியிருப்பது மற்றும் கண்காட்சியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பங்கேற்பதற்கான சிறந்த பாதுகாப்பான சூழலை வழங்க உதவுகிறது. மிகவும் புகழ்பெற்றதும் கொண்டாடப்படுவதுமான உள்நாட்டு மற்றும் சர்வதேச அழகு சமூகத்திற்கான 360 ° தளமாக விளங்கும் Cosmoprof India விடமிருந்து எங்கள் பங்குதாரர்கள் எப்போதும் எதிர்பார்க்கும் அதே தன்னிகரற்ற அனுபவத்தையும் வணிகத்தையும் வழங்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்."

மேலும் தகவலுக்கு, தயவுசெய்து பார்வையிடவும் https://cosmoprofindia.com/

BolognaFiere Group பற்றி (www.bolognafiere.it)

அழகுசாதனப் பொருட்கள், பேஷன், கட்டிடக்கலை, கட்டிடம், கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் உலகின் முன்னணி வர்த்தக கண்காட்சி அமைப்பாளராக BolognaFiere Group உள்ளது, மேலும் இது உலகின் மிக மேம்பட்ட கண்காட்சி மையங்களில் ஒன்றாகும். இத்தாலி மற்றும் வெளிநாடுகளில் 80 க்கும் மேற்பட்ட நிகழ்வுகளின் கண்காட்சி போர்ட்ஃபோலியோவுடன் மூன்று கண்காட்சி மையங்களை (Bologna, Modena, மற்றும் Ferrara) BolognaFiere Group நிர்வகிக்கிறது. விரிவான வரம்பில் நிகழ்வுகளின் சேவைகளை வழங்கி, அதன் கண்காட்சிகளில் வெற்றிகரமாக பங்கேற்பதற்குத் தேவையான அனைத்து சிறப்புத்தன்மை வாய்ந்த சேவைகளையும் விளம்பரப்படுத்தும் செயல்பாடுகளையும் வழங்கும் பல்வேறு நிறுவனங்களை BolognaFiere Group வைத்துள்ளது.

BolognaFiere Cosmoprof பற்றி  (www.cosmoprof.com)

BolognaFiere Group இன் ஒரு பகுதியாக Cosmoprof Worldwide Bologna வை ஏற்பாடு செய்யும் குழுவே BolognaFiere Cosmoprof குழுவாகும். 1967 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு இத்தாலியின் Bolognaவில் நடைபெற்ற Cosmoprof Worldwide Bologna என்பது அழகு நிபுணர்களுக்கான உலகின் மிக முக்கியமான சந்திப்பு இடமாகும். 2019 பதிப்பிற்காக, உலகின் 150 நாடுகளில் இருந்து 265.000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை Cosmoprof பதிவுசெய்தது, இதில் 10% வெளிநாட்டு தொழில் வல்லுநர்களும், 70 நாடுகளைச் சேர்ந்த 3,033 கண்காட்சியாளர்களும் அதிகரித்துள்ளனர். போலோக்னா, லாஸ் வேகாஸ், மும்பை மற்றும் சீனாவின் ஹாங்காங் (Cosmoprof Worldwide Bologna, Cosmoprof North America, Cosmoprof India மற்றும் Cosmoprof Asia ஆகியவற்றுடன்) ஆகிய இடங்களில் அதன் நிகழ்வுகளுடன் Cosmoprof தளம் உலகம் முழுவதும் விரிவாகியுள்ளது. சமீபத்தில் இந்த வலைப்பின்னலின் ஐந்தாவது கண்காட்சி அறிவிக்கப்பட்டுள்ளது: தாய்லாந்தில் நடைபெற உள்ள Cosmoprof CBE ASEAN தென் கிழக்கு ஆசியாவின் அழகுசாதன தொழில்துறையின் மீது கவனம் செலுத்தும். Cosmoprof இயங்குதளம் ஐரோப்பாவில் அதன் செல்வாக்கை வலுப்படுத்தும், தென் அமெரிக்காவில், German group Health and Beauty கிடைக்கப்பெற்றதற்கு நன்றி, ஆசியாவில் Beauty Fair -Feira Internacional De Beleza Profissional உடன் கூட்டிணைந்ததற்கு நன்றி.

Informa Markets பற்றி 

தொழில்கள் மற்றும் சிறப்பு சந்தைகளுக்கு வர்த்தகம், புதுமை மற்றும் வளர்வதற்கான தளங்களை Informa Markets உருவாக்குகிறது. எங்கள் போர்ட்ஃபோலியோ 550 க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்வுகள் மற்றும் ஹெல்த்கேர் & மருந்துகள், உள்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் & ஆடை, விருந்தோம்பல், உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து உள்ளிட்ட சந்தைகளில் உள்ள பிராண்டுகளை உள்ளடக்கியது. உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் கூட்டாளர்களுக்கும் நேருக்கு நேர் கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் செயல்படக்கூடிய தரவு தீர்வுகள் மூலம் ஈடுபாட்டுடன் இருக்கவும், அந்த அனுபவத்துடன் வணிகம் செய்வதற்கான வாய்ப்புகளை Informa Markets வழங்குகிறது. உலகின் முன்னணி கண்காட்சி அமைப்பாளராக, Informa Markets பலவிதமான சிறப்புச் சந்தைகளை உயிர்ப்பிக்கின்றன, வாய்ப்புகளைக் கட்டவிழ்த்து, ஆண்டின் 365 நாட்களிலும் வெற்றியடைய உதவுகின்றன. மேலும் தகவலுக்கு, தயவுசெய்து www.informamarkets.com ஐப் பார்வையிடவும்

Informa Markets மற்றும் இந்தியாவில் அதன் வணிகம் பற்றி 

Informa Markets நிறுவனமானது, உலகின் முன்னணி B2B தகவல் சேவைக் குழுமம் மற்றும் மிகப்பெரிய B2B நிகழ்ச்சிகள் ஏற்பாட்டாளரான Informa PLC க்குச் சொந்தமானது. இந்தியாவில் Informa Markets (முன்னதாக UBM India) இந்தியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளராகும், இது சிறப்பு சந்தைகள் மற்றும் வாடிக்கையாளர் சமூகங்களுக்கு, உள்நாட்டிலும் உலகெங்கிலும், கண்காட்சிகள், டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் சேவைகள் மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் வர்த்தகம், புதுமை மற்றும் வளர உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், இக்குழு 25 க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான கண்காட்சிகள், 40 மாநாடுகள் மற்றும் நாடு முழுவதும் தொழில் விருதுகள் மற்றும் பயிற்சிகளை வழங்குகிறது; இதன்மூலம் பல தொழில்துறை நிறுவனங்களுக்கு இடையில் வர்த்தகத்தை செயல்படுத்துகிறது. இந்தியாவில், Informa Markets க்கு மும்பை, புது தில்லி, பெங்களூர் மற்றும் சென்னை முழுவதும் அலுவலகங்கள் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து பார்வையிடவும் - www.informamarkets.com/en/regions/asia/India.html

ஊடகத் தொடர்புகள்:

ASIA: Informa Markets India Pvt. Ltd.

Ms. Roshni Mitra
P: +91.7506183888
[email protected]

Ms. Mili Lalwani 
P: +91. 9833279461
[email protected]

உலகெங்கிலும்: BolognaFiere Cosmoprof Spa

Mr. Paolo Landi
P: +39.02.45.47.08.320
[email protected]

Ms. Arianna Rizzi
P: +39.02.45.47.08.253 
[email protected] 

எங்களைப் பின்தொடரவும்:  www.cosmoprofindia.com  l  Facebook  l  LinkedIn  l  Instagram 

லோகோ:  https://mma.prnewswire.com/media/1341683/BolognaFiere_Informa_Markets_Logo.jpg  
லோகோ:  https://mma.prnewswire.com/media/1341684/Cosmoprof_India.jpg

SOURCE Informa Markets in India and BolognaFiere Group S.p.A

Modal title

Also from this source

வரும் அக்டோபர் 28 முதல் 30, 2021-வரை மும்பையில் Personal Care...


Personal Care Ingredients & Lab ઇન્ડિયા ઓક્ટોબર 28-30, 2021...

Explore

More news releases in similar topics

  • Publishing & Information Services
  • Cosmetics and Personal Care
  • Household, Consumer & Cosmetics
  • Trade Show News

    Contact PR Newswire

  • +91 (0) 22 4056 0001
    from 9 AM - 5:30 PM IST

    Global Sites

  • Asia
  • Brazil
  • Canada
  • Czech
  • Denmark
  • Finland
  • France
  • Germany

     

  • India
  • Israel
  • Italy
  • Mexico
  • Middle East
  • Netherlands
  • Norway
  • Poland

     

  • Portugal
  • Russia
  • Slovakia
  • Spain
  • Sweden
  • United Kingdom
  • United States

Global Sites
  • Asia
  • Brazil
  • Canada
  • Czech
  • Denmark
  • Finland
  • France
  • Germany
  • India
  • Israel
  • Italy
  • Mexico
  • Middle East
  • Netherlands
  • Norway
  • Poland
  • Portugal
  • Russia
  • Slovakia
  • Spain
  • Sweden
  • United Kingdom
  • United States
+91 (0) 22 6169 6000
from 9 AM - 5:30 PM IST
  • Terms of Use
  • Privacy Policy
  • Information Security Policy
  • Site Map
  • Cookie Settings
Copyright © 2021 Cision US Inc.