RenewX 2019: தென் இந்தியாவின் வளர்ந்துவரும் புதுப்பிக்க எரிசக்தி துறையின் மீது கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது
ஹைதிராபாத், இந்தியா, April 22, 2019 /PRNewswire/ --
- 100க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், சிந்தனை தலைவர்கள் மற்றும் தொழில் வல்லுனர்கள் இந்த எக்ஸ்போவில் ஒன்று கூடினர்
- Renewable Energy India Expo (REI India) அமைப்பாளர்களிடமிருந்து
முன்ணனி B2B கண்காட்சி அமைப்பாளரான UBM இந்தியா, RenewX -ன் நான்காவது பதிப்பை அறிவித்தது, 2 - நாள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சியானது ஹைதிராபாதின் Hitex-ல் 2019 ஏப்ரல் 26 மற்றும் 27 அன்று நடைபெற இருக்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இந்தியா எக்ஸ்போ (REI இந்தியா), UBM இந்தியாவின் RenewX 2019 மூலம், அதன் முதன்மை நிகழ்ச்சியின் மரபுவழியை மேலும் அதிகப்படுத்தி, நிறுவனங்களுக்கு ஒரு தொழிற்துறை தளத்தை வழங்கும், வளர்ந்து வரும் தென்னிந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சந்தைக்கு ஊக்கமளிக்கிறது. தொழிற்சாலை போக்குகள், சவால்கள் மற்றும் சந்தை நுண்ணறிவு பற்றி விவாதிக்க தென்னிந்தியாவின் பசுமை பொருளாதார சமுதாயத்தின் ஒரு சபை கூட்டத்தை இந்த எக்ஸ்போவில் காணலாம்.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/873264/RenewX_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/873253/RenewX_Trade_Show.jpg )
RenewX 2019 ஆனது முக்கிய கூட்டணிகளான Telangana State Renewable Energy Development Corporation Ltd. (TSREDCO), Indian Biogas Association (IBA), ELIAP, TELMA, KRESMA, Bloomberg NEF மற்றும் IGEF ஆகியவற்றின் ஆதரவை பெறுகிறது. எக்ஸ்போவானது, RE துறையில் இருந்து முடிவெடுப்பாளர்கள், உற்பத்தியாளர்கள், தொழில்துறை நுகர்வோர், வசதி மேலாளர்கள், எரிசக்தி மற்றும் நிதி ஆலோசகர்கள், IPP கள், ஈ.பி.சி.க்கள், விநியோகஸ்தர்கள் / முகவர்கள், கணினி நிறுவிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், அமைச்சகத்தின் அதிகாரிகள், ஒழுங்குமுறை அமைப்புகள், நகராட்சிகள், பயன்பாடுகள் மற்றும் திட்ட உருவாக்குநர்கள் மற்றும் திட்டமிடுபவர்கள், முதலீட்டாளர்கள், நிதி மேலாளர்கள், வங்கியாளர்கள், திட்ட உருவாக்குநர்கள் மற்றும் ஆர் & டி அதிகாரிகள் ஆகொயோர்களை ஒன்று திரட்டும் நோக்கத்துடன் உள்ளது. RenewX 2019, தென் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி களத்தில் மாற்றத்தை கொண்டு வரும் முயற்சியில் Jinko Solar, Waaree Energies, Goldi Solar, Polycab, Canadian Solar, Premier Solar, Havells, Bergen Associates, Exide industry, Sri Savitr Solar, Longi Solar, Radite Energy, Solis Inverter, Consulate General of Belgium, SolarEdge Technologies and Enerparc Energy உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களை காண இருக்கிறது. பெல்ஜியம் பெவிலியனுடன் சேர்ந்து மாநில பொதுத்துறை முகமையிலிருந்து பிரதிநிதித்துவம் மற்றும் சோலார் ஸ்கீலிங் போட்டிகள் ஆகியவை RenewX 2019 பதிப்பில் எதிர்பார்க்கப்படுகின்ற சில சிறப்பம்சங்களாகும்.
அறிவிப்பில் பேசிய UBM இந்தியாவின் நிர்வாக இயக்குனர் திரு. Yogesh Mudras கூறுகையில்,
"கடந்த ஆண்டின் நிலவரப்படி, நாட்டின் பாதி அளவு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை தென் இந்தியாவே உருவாக்குகிறது, தெலுங்கானாவில் மட்டும் 20.41 GW என்ற அளவிலான சூரிய ஆற்றல் மற்றும் 4.2 GW சாத்தியமான காற்று எரிசக்தியை கொண்டிருக்கிறது. மாநில அரசாங்கம், பரவலாக்கப்பட்ட விநியோகிக்கப்பட்ட மாதிரியை நடைமுறைப்படுத்தியுள்ளது. இது திட்டத்தை நேரத்திற்குட்பட்டதாக்கி, நன்கு வரையறுக்கப்பட்ட செயல்முறைக்கு ஒப்புதல் அளித்து, நிகர அளவிடல், திறந்த அணுகல், உட்செலுத்தல் தணிக்கை மற்றும் கட்டம் தொடர்பான தலையீடுகள் ஆகியவையின் தொடர்பான பல சாதகமான விதிமுறைகளை வழங்குகிறது."
"இருப்பினும், MSME களுக்கு, நிதிக்கு மட்டுப்படுத்தப்பட்ட அணுகல், விழிப்புணர்வை வலுப்படுத்த வேண்டும் மற்றும் ஆற்றல் செலவினங்கள் அதிகரித்து வருவது, நீண்ட கால இலாபத்தை, போட்டித்திறன் மற்றும் துறைசார்ந்த நிலைப்பாட்டை பாதிக்கும் என்று சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழிற்துறையின் வளர்ச்சியை துரிதமாக தென்னிந்தியாவில் மேம்படுத்துவதற்கும், நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும் RenewX நிகழ்ச்சி முக்கிய பங்களிக்கின்றது. இந்த ஆண்டு, ஜெர்மனியில் உருவாக்கப்பட்ட பி.வி. போர்ட் மற்றும் ஸ்டோர் ஆன் டிஸ்ப்ளே போன்ற கண்கவர் கண்டுபிடிப்புகள், பெல்ஜியத்தின் துணைத் தூதரகத்துடன் தொழில்நுட்பம் மற்றும் அறிவு பகிர்வு கருத்தரங்குகள் மற்றும் வர்த்தக நன்மைகள், Skill Council for Green Jobs உடன் இணைந்து 'Solar Skilling Competition' மற்றும் Steinbeis Academy of Germany மற்றும் தெலுங்கான அரசின் ஒரு முயற்சியாக கிராமத்து இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் 'Skills - On - Wheels' என்ற மொபைல் வேன், துறையின் காரணமாக விடாமுயற்சி மற்றும் தரத்தை கொண்டுவரும்." என்று மேலும் அவர் கூறினார்.
முக்கிய சிறப்பம்சங்கள்:
பங்குதாரர்களை இணைப்பதற்கும் வளர்ச்சி திட்டத்தை விரைவுபடுத்தும் வகையில் இலாபகரமான தென்னிந்திய சந்தையில் முதலீடு செய்வதையும் நோக்கமாகக் கொண்ட RenewX 2019-ல் Skill Council for Green Jobs உடன் இணைந்து Solar Skills Competition உள்ளடக்குகிறது. இந்த போட்டியானது ஆரோக்கியம் & பாதுகாப்பு துல்லியம் மற்றும் நிறுவலின் நடைமுறைகள் மற்றும் தொழில்துறை நிபுணர்களின் தொழில்நுட்ப விளக்கப் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகிறது. இந்நிகழ்வானது, இந்திய அரசின் முன்முயற்சியான 'Skill India' திட்டத்தின் துறை சார்ந்த கடப்பாடை வெளிப்படுத்தும்.
'தென்னிந்தியத்தின் பொற்காலம், வாடிக்கையாளர் இணைப்புகளை உருவாக்குதல்' என்ற தலைப்பில் இரண்டு நாள் அர்ப்பணிப்பு நிறைந்த மாநாட்டில், வணிகத்தில் புதுப்பிக்கத்தக்கவைகளை ஒருங்கிணைப்பதில் வெற்றிகரமான நடைமுறைகளைப் பற்றி பேசுவதுடன், தென்னிந்திய RE விற்பனைக்கு சிறந்த வேலை மாதிரிகள் மற்றும் நடைமுறைகளை கண்டுபிடித்து, முழு மதிப்புச் சங்கிலியின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய கூரைத் துறையின் செலவினத்தை அதிகரிக்கும் வேளையில் திறன் அதிகரிக்க வழிவகுக்கின்றது.
இந்த அமர்வில், நிகழ்வு ஆய்வுகள், விளக்கக்காட்சிகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதோடு, போக்குகள் பற்றிய தலைப்புகளில் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:
- இந்தியாவில் சூரிய ஒளி கூரை வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்காக க்ரிட் ஒருங்கிணைப்பில் புதுமைகள்
- எரிசக்தி விளைவு: வாங்குபவர் கருத்து மற்றும் முடிவுகள்
- எதிர்காலத்தை ஒளி மயமாக்கும் கண்டுபிடிப்புகள்! தடையை தகர்ப்பது
- இந்திய-பெல்ஜிய வாய்ப்புகள் பற்றிய உரையாடல்
- எரிசக்தி தலைவர்கள் உரையாடல் - சந்தை போக்குகள்
- VUCA உலகத்தில் எரிசக்தி பரிமாற்றத்திற்கு அதிகரித்து வரும் முதலீட்டு போக்குகள்
- இந்தியாவின் தற்போதைய மற்றும் எதிர்காலத்திற்கு தேவைப்படும் புதுப்பிக்கத்தக்க சக்தியில் கலந்துள்ள உயிரிசக்தியின் முக்கியத்துவம் - கழிவை கழிவாக்கும்வரை கழிவு கழிவல்ல!
மாநாட்டில் கலந்துகொண்ட முக்கிய பேச்சாளர்களில் Sri Ajay Mishra, IAS, Spl. Chief Secretary, Govt of Telangana; Sri G. Raghuma Reddy, CMD, Telangana State Southern Power Distribution Company Limited; Sri N Janaiah, VC & MD - TSREDCO (Telangana State Renewable Energy Development & Corporation); Ms Farzana Rahman, Sr VP - IDCOL, Bangladesh; Jean-Francois Aernouts, Trade Commissioner, Consulate General of Belgium; Sreyamsa Bairiganjan, RE Expert from World Bank; Joerg Gaebler, Principal Advisor, GIZ; Tobias Winter, Director, Indo-German Energy Forum Support Office; Stefan Schaefer, CEO Expectus GmbH; Dr Christoph Mueller, CEO Simply Solar; P. Vinay Kumar, CEO, Varp Power Pvt Limited; Manash Mitra, Head -Advisory and M&A, Tata Cleantech Capital Ltd; Radhika Choudary, Co- Founder Freyr Energy; Shashidhara BV, Head Solar Edge-India; M.R. Narayanan, Chairman, Adtech Systems Limited; Kelly Mermuys, Country Manager, 3E (SynaptiQ Solar & Wind); Santosh Khatesal, Managing Director, Enerparc; Daniel Liu, Managing Director, South Asia, Jinko Solar; Dinesh Salem-Natarajan, Co-Founder SootLess Energy Private Limited; Thorben Glaser, Project Manager, KfW; and Uday Kiran, Director, Infrastructure, Government & Healthcare, KPMG, ஆகியோர் அடங்குவர்.
RenewX பற்றி:
UBM ஆல் ஏற்பாடு செய்யப்படும் RenewX, இது ஜூன் 2018 ல் Informa PLC உடன் இணைந்து B2B தகவல் சேவைகள் குழுவாகவும், உலகின் மிகப்பெரிய B2B நிகழ்வுகள் அமைப்பாளராகவும் மாறும். CJGF பற்றிய கூடுதல் தகவல்களுக்கு https://www.renewx.in/ க்கு தயவுசெய்து செல்லவும் மற்றும் ஆசியாவில் எங்கள் இருப்பை பற்றி தெரிந்துகொள்ள https://www.ubm.com/global-reach/ubm-asia க்குச் செல்லவும்.
UBM Asia பற்றி:
UBM ஆசியா சமீபத்தில் Informa PLC இன் ஒரு பகுதியாக மாறியது, இது ஒரு முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் உலகின் மிகப்பெரிய B2B நிகழ்வுகள் அமைப்பாளர் ஆகும். ஆசியாவில் எங்கள் இருப்பை அறிய https://www.ubm.com/global-reach/ubm-asia க்கு தயவுசெய்து செல்லவும்.
எந்த ஊடக கேள்விகளுக்கும் தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்:
Suhasini Kona
+91-9505038290
[email protected]
Akshay Pawar
+91-9381570516
[email protected]
Mili Lalwani
[email protected]
+91-9833279461
UBM India
Share this article