பெங்களுரு, December 24, 2015 /PRNewswire/ --
முதல் விற்பனை நிலையங்களை HSR Layout, பெங்களுருவில் தொடங்கியது
sendmygift.com, இணையதள பரிசுகளுக்கான இந்தியாவின் மிகப்பெரிய சந்தைவெளி, தனது சில்லரை நிலையம் -'டோட்டல் செலிப்ரேஷன்ஸ்'ஐ HSR Layout, பெங்களுரில் திறப்பதன் மூலம் பரிசளிப்பு தொழிற்துறைக்கு மறுவிளக்கம் அளிக்கவுள்ளது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20151223/10137304-a)
(Logo: http://photos.prnewswire.com/prnh/20151223/10137304)
இந்த கடையானது வாடிக்கையாளர்கள் பல்வேறு தருணங்களுக்கான பரவலான வகையிலான தயாரிப்புகளில் இருந்து பரிசுகளை தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது. இது முழுமையான தயாரிப்புகளின் ரகங்களை அளிப்பதோடு, பிறந்தநாட்கள், ஆண்டுவிழாக்கள், மத சடங்குகள் அல்லது வேறு எந்தவொரு விழாக்களுக்கும் முழுமையான தொகுப்பை அளிக்கிறது.
"எங்களது முதல் சில்லரை விற்பனை நிலைய தொடக்கத்தை குறிக்கும்படியாக HSR Layout-ல் எங்கள் முன்னோடி கடையை திறப்பதில் நாங்கள் உற்சாகமடைந்துள்ளோம்" என்று Dr. Mandeep Kaur, நிறுவனர் மற்றூம் சிஈஓ, டோட்டல் செலிப்ரேஷன்ஸ். "என்ன பரிசளிக்கலாம், எங்கே நல்ல பரிசுகளை வாங்கலாம் உள்ளிட்டவற்றை குறித்து எப்போதும் கவலைப்படுகின்ற என் நண்பர்களையும் உறவினர்களையும் நான் பார்த்திருக்கிறேன். ஒரு வழக்கமான பரிசு காம்போவாகிய -பூச்செண்டு-கேக்-வாழ்த்து அட்டை-நினைவுப்பரிசு ஆகியவற்றை வாங்குவதற்காக 3 முதல் 4 கடைகளை அவர்கள் ஆராய்வார்கள், அது சற்று சலிப்பூட்டும் செயல் ஆகும். இப்பிரச்சனைக்கு தீர்வளிக்க, நாங்கள் டோட்டல் செலிப்ரேஷன்சை அறிமுகப்படுத்த விளைகிறோம் - தரம், ஒரு கூரையின் கீழ்To cater பரவலான வகையிலான பரிசளிக்கும் தயாரிப்புகள், அற்புதமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அண்டை சமூகத்தினருக்கு ஒரு உண்மையான பரிசுகள் வாங்கும் அனுபவத்தை தரக்கூடிய விரிவடைந்த வாடிக்கையாளர் தளத்திற்கான பிரத்தியேக சூழல் ஆகியவற்றின் கருத்தாக்கம். வருகின்ற ஆண்டுகளில் எதை நாங்கள் சாதிக்க வேண்டும் என்பதில் Sendmygift இடம் ஒரு தெளிவான தரிசனம் உள்ளது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பரிசளிப்பதை சுலபமானதாகவும், சௌகரியமானதாகவும் மாற்ற நாங்கள் உறுதியாக இருக்கிறோம். 2016 இல் இந்தியா முழுவதிலும் அதிக விற்பனை நிலையங்களை திறக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்."
நேர்த்தியான உள்வடிவமைப்புகள் உடைய 2000 சதுர அடி முன்னோடி கடையில் கிறிஸ்துமஸ் பொருட்கள், காம்போக்கள், பூச்செண்டுகள், பேஸ்ட்ரி, கேக்குகள் மற்றும் பிறந்தநாள் தயாரிப்புகள் போன்ற தெரிவுகளின் தொகுப்பு, அதைத் தொடர்ந்து பொம்மைகள், கைவினைப்பொருட்கள், பூ ஜாடிகள், சிலைகள் மற்றும் பிற பரிசளிக்கும் பொருட்கள் டோட்டலில் ரூ.10 முதல் ரூ.20,000 விலை ரகங்களில் பல்வேறு பிரிவுகளில் வேறுபட்ட பரிசளிப்பு யோசனைகள். தொடக்கவிழாவின் ஒரு பகுதியாக, பிரத்தியேக 6 அடி கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் பார்வையாளர்கள் செல்ஃபி எடுத்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைந்தனர், அது அந்த பட்டணத்திலே சற்று தனித்துவமானதாக இருந்தது.
'டோட்டல் செலிப்ரேஷன்ஸ்' போட்டிபோடக்கூடிய விலை, தனித்துவமான SKU, நட்பு பாராட்டும் பரிசளிப்பு ஆலோசகர்கள் மற்றும் அனைத்து பரிசளிப்பு தேவைகளையும் (ஃப்ளோரிஸ்ட், பூச்செண்டு, பரிசுகள், வாழ்த்து அட்டைகள், பொம்மைகள், பிறந்தநாள், உள்ளிட்டவை) சந்திக்கும் டோட்டல் செலிப்ரேஷன்ஸ் பேக் என்னும் தனிப்பட்ட விற்பனை முன்மொழிதலில் கவனம்செலுத்துகிறது
'டோட்டல் செலிப்ரேஷன்ஸ்'க்கு வந்து தெரிவுகளை குறித்து கவலைப்படாமல் வைக்கும் கவர்ச்சிகரமான பரிசை உங்களுக்கே அளித்துக்கொள்ளுங்கள்.
sendmygift.com குறித்து
sendmygift.com அனைத்து வயதினருக்கும், தருணங்களுக்கும் பரிசளிப்பதில் சிறப்புத்தன்மை வாய்ந்த இந்தியாவின் மாபெரும் இணையதள பரிசுக்கடைகளில் ஒன்றாகும். இந்நிறுவனம் அனைவருக்கும் 'உணர்வுகளை விநியோகிக்க வேண்டும்' என்கிற கருத்தோடு தனது இயக்கங்களை நவம்பர், 2015 முதல் தொடங்கியது. sendmygift.com Dr. Mandeep Kaur, அவர்களுக்கு உரியது மற்றும் அவரால் இயக்கப்படுகின்றது, அவர், பரிசுகளை மாத்திரம் அனுப்பாமல் தங்களுடைய அன்புக்குரியவர்களுக்கு உணர்வுகளையும் அனுப்புவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான இணையவழி பரிசளிப்பு யோசனைகளையும் அனுபவங்களையும் அளிக்க இலக்குவைத்துள்ளார். இந்நிறுவனம் பெங்களுருவில் தன் தலைமையகத்தைக் கொண்டுள்ளது மற்றும் நாடுமுழுவதும் தன் இருப்பைக் கொண்டுள்ளது. sendmygift.com 1500 பரிசளிப்புத் தெரிவுகளுடன் ஒரு தனித்துவமான இணையவழி பொருள்வாங்கும் அனுபவத்தை அளிக்கிறது. பல்வேறு வகையான புதிய மலர்கள், கேக்குகள் மற்றும் பேஸ்ட்ரீக்கள், சாக்லேட்டுகள், நகைகள், மற்றும் பரிசு ஹாம்பர்கள் ஆகியவை sendmygift.comவின் தயாரிப்புகள் ஆகும். மேற்கண்ட பரிசுகள் ஒவ்வொன்றும், அனுப்புகிறவர்கள் தங்களுக்கு அன்பானவர்களுக்கு காண்பிக்க விரும்பும் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும்படியாக தனித்துவமாக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
மேலும் அறிதுகொள்ள தயவுசெய்து உள்நுழையவும்: http://www.sendmygift.com/
ஊடக தொடர்பு:
மோனாலி கிரி
[email protected]
+91-9108001963
பிஆர் மேலாளர்
SEND MY GIFT PVT LTD
Share this article