பெங்களூர், February 12, 2016 /PRNewswire/ --
பிரத்தியேக காதலர்தின சிறப்பு காம்போ மற்றும் வழக்கமான காதலர்தின பரிசளிப்பு தெரிவுகளை வெல்வதற்கான பரவலான ரகங்களினால பரிசளிப்பு தீர்வுகள்
காதலை மறைமுகமாக கொண்டாடும் காலம் சென்றுவிட்ட்து; அந்த நாளை சிறப்பானதாகவும் நினைவில்தங்கும்படியும் மாற்றுவதற்கு பல சாத்தியக்கூறுகள் உள்ளன. நேசத்தை பரிசுகள் மூலமாக வெளிப்படுத்துவது தற்போது ஒரு வாஞ்சையுள்ள உணர்வு வெளிப்பாடாக மாறிவிட்டது. இந்த காதலர் தினத்திலே காதலை கொண்டாட வித்தியாசமாக ஏதாகிலும் யோசித்து உங்களுக்கு அன்பானவர்களுக்கு வித்தியாசமான ஒன்றை ஏன் பரிசளிக்க கூடாது?
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160211/10139989)
(Logo: http://photos.prnewswire.com/prnh/20151221/10137151-a)
Sendmygift.com தனது அற்புதமான காதலர்தின காம்போவாகிய வான் விளக்கு, தங்க முலாம்பூசப்பட்ட ரோஜா, தனிப்பயனாக்கப்பட்ட மக், அதோடு சிவப்பு ரோஜா ஆகியவற்றை மலிவான விலையிலே கிடைக்கச் செய்து காதல் என்னும் வார்த்தைக்கு மறுவிளக்கம் அளிக்கவுள்ளது மற்றும் ஆண்டு முழுவதும் நீங்கள் உங்கள் காதலருடைய நினைவிலே நீங்கா இடம்பிடிப்பீர்கள்.
அழகான தங்கமுலாம் பூசப்பட்ட ரோஜா ஒரு காதல் சின்னம், அது வாழ்க்கை முழுவதும் பல நினைவுகளை உருவாக்க முடியும். வான் விளக்குகள் எப்போதுமே ஒன்றிணைந்து இருத்தலையும் பிரகாசத்தையும் வெளிப்படுத்தும் அடையாளங்களாக இருக்கின்றன. நண்பராயினும், துணையாயினும், குடும்ப அங்கத்தினராயினும், இந்த காம்போ பகிர்ந்துகொள்வதற்கான ஒரு சிறந்த பரிசு.
Dr. Mandeep Kaur, நிறுவனர் மற்றும் சிஇஓ, sendmygift.com இவ்வாறு கூறினார், "காதலர்தின வாரம் என்பது பரிசளிப்பதற்கான ஒரு சீசன், பல்வேறு பரிசுகள் மூலம் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். மக்கள் எப்போதுமே தங்கள் நேசிப்பவர்களுக்காக புதுமையான பரிசுகளை நாடுகிறார்கள். யாரையாகிலும் புன்னகைக்க செய்ய வேண்டும் என்றால் காதலர்தின சிறப்பு காம்போவினாள் அவர்களை ஆச்சரியப்படுத்துங்கள். நிச்சயம் நீங்கள் அவர் மனதிலே எப்போதும் இடம்பெறுவீர்கள். Sendmygift.com காதலர்தினத்திற்காகவே சிறப்பான பரிசு தொகுப்புகளையும் காம்போக்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது, அது உங்கள் மனதையும் ஆன்மாவையும் வசீகரிக்கும்."
இந்த காம்போ தவிற, sendmygift.com சில மறுக்கமுடியாத சலுகைகளையும் காம்போக்களையும் காதலர்தின கொண்டாட்ட உணர்வுக்காகவே சிறப்பாக வழங்குகிறது.
Sendmygift.com காதலர்தினத்திற்கு முந்தைய நாட்களை கொண்டாடுவதற்கும் அருமையான பரிசுகளை அளிக்கிறது. ரோஸ் தினம், ப்ரொபோஸ் தினம், சாக்லேட் தினம், டெட்டி தினம், ப்ராமிஸ் தினம், ஹக் தினம் மற்றும் கிஸ் தினம் ஆகியவற்றுக்கான பிரத்தியேக தொகுதி இதனிடம் உள்ளது.
காதல் சீசனை நீங்கள் எவ்வாறு கொண்டாட விரும்பினாலும், அந்த உணர்வை உயர்த்திக்காட்டுவதற்கான எல்லா தெரிவுகளும் பரிசுகளின் தொகுப்புகளின் மூலமாக sendmygift.comவிடம் உள்ளது, அதில் பூக்கள், கேக்குகள் மற்றும் பிற தயாரிப்புகளும் உள்ளன.
இந்த காதலர்தினத்தில், உங்களை நேசிப்பவருக்கு sendmygift.comயிலிருந்து அதிகப்படியான அன்பை காட்டி ஆச்சரியப்படுத்துங்கள்.
sendmygift.com குறித்து
sendmygift.com அனைத்து வயதினருக்கும், தருணங்களுக்கும் பரிசளிப்பதில் சிறப்புத்தன்மை வாய்ந்த இந்தியாவின் மாபெரும் இணையதள பரிசுக்கடைகளில் ஒன்றாகும். இந்நிறுவனம் அனைவருக்கும் 'உணர்வுகளை விநியோகிக்க வேண்டும்' என்கிற கருத்தோடு தனது இயக்கங்களை நவம்பர், 2015 முதல் தொடங்கியது. sendmygift.com
Dr. Mandeep Kaur, அவர்களுக்கு உரியது மற்றும் அவரால் இயக்கப்படுகின்றது, அவர், பரிசுகளை மாத்திரம் அனுப்பாமல் தங்களுடைய அன்புக்குரியவர்களுக்கு உணர்வுகளையும் அனுப்புவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான இணையவழி பரிசளிப்பு யோசனைகளையும் அனுபவங்களையும் அளிக்க இலக்குவைத்துள்ளார். இந்நிறுவனம் பெங்களுருவில் தன் தலைமையகத்தைக் கொண்டுள்ளது மற்றும் நாடுமுழுவதும் தன் இருப்பைக் கொண்டுள்ளது. sendmygift.com 1500 பரிசளிப்புத் தெரிவுகளுடன் ஒரு தனித்துவமான இணையவழி பொருள்வாங்கும் அனுபவத்தை அளிக்கிறது. பல்வேறு வகையான புதிய மலர்கள், கேக்குகள் மற்றும் பேஸ்ட்ரீக்கள், சாக்லேட்டுகள், நகைகள், மற்றும் பரிசு ஹாம்பர்கள் ஆகியவை sendmygift.comவின் தயாரிப்புகள் ஆகும். மேற்கண்ட பரிசுகள் ஒவ்வொன்றும், அனுப்புகிறவர்கள் தங்களுக்கு அன்பானவர்களுக்கு காண்பிக்க விரும்பும் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும்படியாக தனித்துவமாக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மேலும் அறிதுகொள்ள தயவுசெய்து உள்நுழையவும்: http://www.sendmygift.com/
ஊடக தொடர்பு:
Monali Giri
[email protected]
+91-9108001969
பிஆர் மேலாளர்
SEND MY GIFT PVT LTD
Share this article