MSG91 பங்காளர் நிகழ்ச்சியானது சமுதாயத்திற்குள் தகவல் தொடர்பை போடுவதன் மூலம் நேயர்களை செயல்படுத்துகின்றது
இந்தூர், இந்தியா, April 22, 2016 /PRNewswire/ --
MSG91, ஒரு உலகளாவிய நிறுவன SMS தீர்வு வழங்குநர் சமீபத்தில் தனது B2B பங்காளர் நிகழ்ச்சியை அறிவித்தார், அதன் மூலம் மிகவும் ஆற்றல்வாய்ந்த கருவி வழியாக தகவல்தொடர்பு செய்வது மிகவும் ஆற்றல் வாய்ந்ததாகவும் தொழிலுக்கு செயல்திறன்மிக்கதாகவும் மாறியது.
"பெரும்பாலான மக்களுக்கு மொபைல் தொழில்நுட்பத்திற்கு அணுகல் இருக்கிறது மற்றும் கணக்கிடப்பட்ட 16 மில்லியன் உரை செய்திகள் ஒவ்வொரு வினாடியும் உலகளவில் அனுப்பப்படுகின்றன. இது ஏற்றுக்கொள்ளவைக்கும் ஒரு எண் மற்றும் வாடிக்கையாளர்களுடன் உரையாடுவதற்கான அற்புதமான வழியாக உரை விற்பனை இருப்பதை காட்டுகின்றது." என்றார் Pushpendra Agrawal, சிஈஓ, MSG91.
"இன்றைய ஆற்றல்மிக்க தொழில் சூழலில் புதிய வாடிக்கையாளர்களை உருவாக்குவது மட்டும் அல்ல, பழைய வாடிக்கையாளர்களை தன்வசம் வைத்திருப்பதும் மிகவும் முக்கியமானது. MSG91 தொழில்நுட்பத்தை பிற தளங்களோடு இணைப்பதன் மூலம் நாங்கள் தொழில்களுக்கு தங்கள் வாடிக்கையாளர் தளங்களை நேரடியாக அடையக்கூடிய ஒரு ஒருங்கிணைந்த தளத்தை அளிக்கிறோம்,"என்று நிறைவு செய்தார் Mr. Agrawal.
Module Bazaar
eGrove Systems Corporation மூலமாக முன்னோடியாக இருந்த, Module Bazaar உடைய நிபுணத்துவம் இ-காமர்ஸ், சந்தைவெளி மற்றும் டிராப்ஷிப்பரில் உள்ளது. Module Bazaar பல்வேறு மென்பொருட்களுக்கான தொகுதிகள், விரிவாக்கங்கள், கூடுதல் வசதிகள், கூறுகள், ஸ்க்ரிப்டுகள், கருப்பொருட்கள் மற்றும் வார்ப்புறுக்களை வழங்குகிறது. Module Bazaarக்கான MSG91 SMS விரிவாக்கத்துடன், வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருத்தலும் ஆர்டர்/தயாரிப்பு நிலை குறித்து அவர்களுக்கு புதிய செய்திகளை தெரியப்படுத்துவதும் இப்போது ஒரு சுலபமான காரியம்.
KSE Technologies(P)Ltd
KSE Technologies தயாரிப்பு உற்பத்தி, தொழில் மறுகட்டமைப்பு, செயல்முறை மேம்படுத்தல்கள், பணியமர்த்துதல் மற்றும் பயிற்சி ஆகிய துறைகளில் தொழில் தீர்வுகளை அளிக்கிறது. SAP Business One உடன் ஒருங்கிணைக்கப்பட்ட பல்வேறு தொழிற்துறை-சார்ந்த தீர்வுகளை அவர்கள் உருவாக்கி உள்ளார்கள். இந்த கூட்டணியானது அறிவிப்புகளை தானியக்கமாக்குவதன் மூலம் தகவல்தொடர்பை எளிமைப்படுத்தியுள்ளது, அது இடைவெளிக்கு பாலம் அமைக்கவும் விரைவான மற்றும் தகவலளிக்கப்பட்ட தீர்மானங்களையும் ஏற்படுத்த மேலும் உதவுகிறது.
Twist Mobile
Twist Mobile வழங்கும் TM Store என்பது WooCommerce மற்றும் Magento இணைய ஸ்டோரை ஒரு சுத்தமான உள்நாட்டு மொபைல் பயன்பாடாக மாற்றுகின்ற ஒரு ப்ளக்கின் 70%க்கும் அதிகமான டிஜிட்டல் வர்த்தகம் மொபைல் கருவிகளில் நடைபெறுகிறது, மற்றும் TM Store அந்த அனுபவத்தை மேம்படுத்துகிறது. MSG91 API உடைய ஒருங்கிணைப்பு பயனர் அனுபவத்தை மேலும் ஊகப்படுத்தும், ஏனெனில் புத்துப்பித்தல்கள் மற்றும் நிலை ஆகியவை விருப்பப்பட்டியல் மற்றும் நிரப்பப்பட்ட கார்ட் வரையிலும்கூட பயனர்களுக்கு நிகழ் நேரத்தில் அனுப்பப்படலாம்.
MSG91 பங்காளர் நிகழ்ச்சி குறித்து மேலும் தகவல்களுக்கு:
இந்த பங்காளத்துவ நிகழ்ச்சியானது பிற B2B நிறுவனங்களுக்கும் வழங்கப்படும். நீங்கள் இதில் பங்குவகிக்க விரும்பினால், இந்த மின்னஞ்சலில் MSG91க்கு எழுதவும் [email protected] .
MSG91 குறித்து:
MSG91 என்பது Walkover Web Solutions உடைய முதன்மையான தயாரிப்பு ஆகும்,இது நிறுவன செய்தியனுப்புதல் தீர்வுகளை வழங்கி நிறுவனங்களுக்கு இடையே ஒரு தகவல்தொடர்பு பாலமாக செயல்படுகிறது. வலை பயன்பாடு தவிற, MSG91 மொத்தமான SMS அனுப்புவதற்கான பல்வேறு tools and add-ons வழங்குகிறது.
மேலும் தெரிந்துகொள்ள https://msg91.com/
Twitterஇல் எங்களை பின்தொடருங்கள் @msg91com
ஊடக தொடர்பு:
Pallavi Jaisinghani
[email protected]
+91-94240 82654
ஆக்கப்பூர்வமான உள்ளடக்க திட்டவல்லுநர்
Walkover Web Solutions Pvt. Ltd.
Share this article