Accessibility Statement Skip Navigation
  • PRNewswire.com
  • Resources
  • +91 22-69790010
  • Client Login
  • Send a Release
PR Newswire: news distribution, targeting and monitoring
  • News
  • Products
  • Contact
When typing in this field, a list of search results will appear and be automatically updated as you type.

Searching for your content...

No results found. Please use Advanced Search to search all press releases.
  • Overview
  • Distribution
  • Guaranteed Paid Placement
  • SocialBoost
  • Multichannel Amplification
  • All Products
  • Hamburger menu
  • PR Newswire: news distribution, targeting and monitoring
  • Send a Release
    • Telephone

    • +91 22-69790010 from 9 AM - 5:30 PM IST

    • Contact
    • Contact

      +91 22-69790010
      from 9 AM - 5:30 PM IST

  • Request More Information
  • Journalists
  • Request More Information
  • Journalists
  • Overview
  • Distribution by PR Newswire
  • Guaranteed Paid Placement
  • SocialBoost
  • Multichannel Amplification
  • All Products
  • Request More Information
  • Journalists
  • Request More Information
  • Journalists

கணக்கியல் துறையில் தனது சமீபத்திய ஆன்லைன் வெளியீடான 'Giddh'-ஐ Walkover அறிவிக்கிறது
  • India - English
  • India - Hindi
  • India - Gujarati


News provided by

Walkover Web Solutions Pvt. Ltd.

17 May, 2016, 18:34 IST

Share this article

Share toX

Share this article

Share toX

இந்தோர், இந்தியா, May 17, 2016 /PRNewswire/ --

கணக்கியலில் மாற்றத்தை விரும்பும் நிறுவனங்கள் அனைத்திற்கும் இது ஒரு நற்செய்தியாகும். இரண்டாண்டுகள் நீடித்த ஒரு நீண்ட பயணத்தின் முடிவாக பெருமைமிக்க, கணக்கெடுப்புசாரா ஆன்லைன் கணக்கியல் மென்பொருளான Giddh (http://www.giddh.com)-ன் இன்று   வெளியீடப்பட்டது.

ஒரு வழக்கமான கணக்கியல் மென்பொருள் செய்யக்கூடிய அனைத்திற்கும் மேலாக, பாதுகாப்பு கணக்கியல் தரவுத் தேவைகளின் அளவையும் Giddh புரிந்து கொள்வதே  அதன் சிறப்பாகும். எனவே, தனது இணையற்ற தரவு மறைப்பு அமைப்புடன், அது வங்கி-அளவிலான பாதுகாப்பை வழங்குவதாகத் தெரிவிக்கிறது. ஒரு நிறுவனத்திற்கு இரண்டு அல்லது அதற்கும் அதிகமான கிளைகள் இருக்கும் பட்சத்தில், ஒரே இடத்தில் தரவை ஒத்திசைவாக்கிக் கொள்ளவும் முடியும்.

சந்தையிலுள்ள மற்ற கணக்கியல் மென்பொருட்களிலிருந்து அதனை வேறுபடுத்துவது என்று Giddh-ன் நிறுவனரான Shubhendra Agrawal-லிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது, "Giddh-ல் உங்கள் நிதித் தரவானது உங்கள் கணக்கியலாளரால் நிர்வகிக்கப்படுவது மட்டுமல்ல. அதனை, அக்கணக்குடன் தொடர்புடைய, நிறுவனத்தைச் சேர்ந்த பொது மேலாளர், விற்பனை ஊழியர் மற்றும் இதர நபர்களாலும் அதனைப் பார்வையிட முடியும். "

அனைவராலும் தரவைப் பார்க்க முடியுமா என்று கேட்டபோது, Shubhendra கூறினார், "முடியாது, அதனை சம்பந்தப்பட்ட நபர்கள் மட்டுமே பகிர்வார்கள். உதாரணமாக, ஒரு விற்பனை ஊழியரால் விற்பனை விவரங்கள் மற்றும் தனது வாடிக்கையாளர்களிடமிருந்து வரவேண்டிய பாக்கித் தொகைகளை மட்டுமே பார்க்க முடியும், எல்லாவற்றையும் அல்ல. உங்கள் கணக்கியலாளரின் வேலைச் சுமை மிக அதிக அளவில் குறைக்கப்படுகிறது. மேலும், தகவல்பரிமாற்ற செயல்முறையும் எளிமையாக்கப்படுகிறது."  

எந்தவொரு தொழிலின் எண் விவரங்களையும் அணுக வேண்டியது உண்மையில் முக்கியமாகிவிட்டது. ஒரு நிறுவனத்தின் வெற்றி அல்லது தோல்வியானது, அந்த எண்கள் எவ்விதம் செயல்படுகின்றன என்பதன் அடிப்படையிலேயே பெரும்பாலும் அமைந்துள்ளது. குறைந்தபட்ச அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள Giddh, நிகழ்நேர கணக்கு விவரங்களை வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ள, வங்கிக் கணக்குகளுடன் ஒத்திசைவாக்கிக் கொள்ள உதவுவதுடன், பயனுள்ள API-க்களை வழங்குகிறது மற்றும் மேலும் ஏராளமானவற்றையும் மேற்கொள்கிறது. இக்குழு கூறுவதானது, "இந்த USP, அனைவரும் அதற்கு வழங்குகின்ற UI அம்சங்கள் கொண்டதல்ல. Giddh, உங்களுடைய தொழில் கணிப்பை உங்களுக்காகச் செய்கிறது. உங்களுக்காக, தேவையான கணக்கீடுகளைச் செய்வதன் மூலம், உங்கள் தொழிலில் நீங்கள் எந்த அளவிற்கு சிறப்பாகச் செயலாற்றுகிறீர்கள் என்பதை அது உங்களுக்குக் கூறுகிறது."

எந்த அளவிலுள்ள குழுவிலும் அது வேலை செய்யும். நிறுவனம் எந்த அளவிற்குப் பெரிதாக உள்ளதோ, அந்த அளவிற்கு அது திறனுள்ளது. நிறுவனங்கள் தனி எக்ஸல்களை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை. IT, தொலைதொடர்பு, சேவை முதலான தொழில்களுக்கும், கணக்கெடுப்பின் மீது சார்ந்திராத அனைவருக்கும் Giddh பிரமாதமாகச் செயலாற்றுகிறது.

Walkover பற்றிய தகவல் 

Walkover என்பது, அடிப்படை பொருள் உருவாக்கத்தில் சிறப்புப் பெற்றுள்ள ஒரு IT நிறுவனமாகும். அது சமீபத்தில் தனது 5வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியிருப்பதுடன், அவ்வப்போது புதிய பொருட்களின் கண்டுபிடிப்பிலும் ஈடுபட்டுள்ளது. அதன் தயாரிப்பான MSG91, நிறுவனம் சார்ந்த செய்தியனுப்புதல் தீர்வுகளை வழங்குவதன் மூலம், பல நிறுவனங்களிடையே ஒரு தகவல்பரிமாற்றப் பாலமாக செயல்பட்டு வருகிறது. Walkover NASSCOM மற்றும் IAMAI-ன் செயலபாட்டிலுள்ள உறுப்பினராகும்.

ஊடகத் தொடர்பு
Ankita Chadha
[email protected]
+91-9977033971
ஊடகமுயலுனர்
Walkover Web Solutions Pvt. Ltd.

Modal title

Contact PR Newswire

  • +91 22-69790010

Global Sites

  • APAC
  • APAC - Traditional Chinese
  • Asia
  • Brazil
  • Canada
  • Czech
  • Denmark
  • Finland
  • France
  • Germany

 

  • India
  • Indonesia
  • Israel
  • Italy
  • Mexico
  • Middle East
  • Middle East - Arabic
  • Netherlands
  • Norway
  • Poland

 

  • Portugal
  • Russia
  • Slovakia
  • Spain
  • Sweden
  • United Kingdom
  • United States

Do not sell or share my personal information:

  • Submit via [email protected] 
  • Call Privacy toll-free: 877-297-8921
Global Sites
  • Asia
  • Brazil
  • Canada
  • Czech
  • Denmark
  • Finland
  • France
  • Germany
  • India
  • Israel
  • Italy
  • Mexico
  • Middle East
  • Netherlands
  • Norway
  • Poland
  • Portugal
  • Russia
  • Slovakia
  • Spain
  • Sweden
  • United Kingdom
  • United States
+91 (0) 22 6169 6000
from 9 AM - 5:30 PM IST
  • Terms of Use
  • Privacy Policy
  • GDPR
  • Information Security Policy
  • Site Map
  • Cookie Settings
Copyright © 2025 Cision US Inc.