UBM India உடைய Renewable Energy India Expoவின் 10வது நிகழ்வை தொழிற்துறை புகழ்கின்றது
புது தில்லி, September 26, 2016 /PRNewswire/ --
ஆசியாவின் மிகப்பெரிய தொழில் சபை அதன் துறையில்; இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மீதான கவனத்தை மீண்டும் வலியுறுத்துகின்றது
REI 2016 ஒரு பார்வை:
- 600க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், 26,000க்கும் மேற்பட்ட வர்த்தக பார்வையாளர்கள், 40 நாடுகளில் இருந்து பங்கேற்பு, பல்வேறு தேசிய முகாம்கள் தவிற 1,270 மாநாட்டு பிரதிநிதிகள்
- உணர்ச்சிமிக்க சர்வதேச பங்கேற்பு, உலகளாவிய நலன், சர்வதேச முதலீடுகள் மற்றும் தொழில்நுட்ப புதுமைகள் ஆகியவை REI உடைய 10ஆம் ஆண்டு விழாவை சிறப்பித்தன.
-மத்திய மாநில அரசாங்கங்கள் மற்றும் பற்றாளர் முகவான்மைகளின் புதுப்பிக்கப்பட்ட ஆதரவு
- 'Renewables…Surging Ahead' மீதான 3-நாள் தொழிற்துறை மாநாட்டில் பல்வேறு மாநாட்டு அமர்வுகள், தொழிற்பட்டறைகள் மற்றும் 160 பேச்சாளர்களை களத்தில் கொண்டு ஒட்டுமொத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அலைவரிசையின் சாராம்சத்தையும் படம்பிடித்து இருக்கிறது.
- புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் வழங்கிய ஒரு பிரத்தியேகமான 'International Solar Alliance' மீதான அமர்வு, கொள்கையின் முக்கிய அம்சங்களையும் உலக ஆற்றல் வரைபடத்தில் இந்திய தலைமைத்துவத்தின் வளரும் முக்கியத்துவத்தையும் மீண்டும் வலியுறுத்தியது
- CEO conclave வடிவத்தில் முக்கியமான தொழிற்துறை உரையாடல்கள், தொழிற்துறை, கொள்கை மற்றும் சர்வதேச கண்ணோட்டம் மீதான முக்கிய கலந்தாய்வுகளை முன்னோக்கி கொண்டு சென்றது
- Renewable Energy India (REI) விருதுகளின் 2ஆம் நிகழ்வு, REI Expoவுக்கான ஒரு முன்னோட்டம், இது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் செயல்திட்ட வளர்ச்சி மற்றும் செயல்திறனின் பல்வேறு பரினாமங்களின் சிறப்புத்தன்மையை அங்கீகரித்து கௌரவித்தது
UBM India, இந்தியாவின் முன்னணி கண்காட்சிகள் ஒருங்கிணைப்பாளர், வெற்றிகரமாக தனது சிறப்புவாய்ந்த 10வது முன்னோடி நிகழ்வான Renewable Energy India (REI) கண்காட்சியை செப்டம்பர் 7 முதல் 9, 2016 தேதிகளில் India Expo Center & Mart, Greater Noidaவில் நடத்தியதுல். இந்த நிகழ்வுக்கு ஆதரவு அளித்தோர் Ministry of New and Renewable Energy (MNRE), இந்திய அரசாங்கம்; Indian Renewable Energy Development Agency Ltd (IREDA); Solar Energy Corporation of India Limited (SECI); National Institute of Wind Energy (NIWE) and International collaboration through the Indo-German Energy Forum (IGEF) மற்றும் Bloomberg New Energy Finance (BNEF).
(லோகோ: http://photos.prnewswire.com/prnh/20160419/10144283 )
(லோகோ: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
இந்த கண்காட்சியானது UFI, கண்காட்சி தொழிற்துறையின் உலகளாவிய கழகத்தினால் சான்றளிக்கப்பட்டது, மற்றும் இதில் முக்கிய பிரமுகர்களான, Shri. Upendra Tripathi, செயலாளர், MNRE, இந்திய அரசாங்கம்; Mr. Justin Wu, APAC உடைய தலைவர், Bloomberg New Energy Finance, Hong Kong; மாண்புமிகு Mr. James Gordon Carr, இயற்கை வளங்களின் அமைச்சர், கனடா அரசாங்கம்;
Mr. Hans-Josef Fell, Energy Watch Group (EWG) உடைய தலைவர் மற்றும் ஜெர்மன் பாராளுமன்றத்தின் முன்னாள் அங்கத்தினர்; Mr. Munehiko Tsuchiya, நிர்வாக இயக்குநர், NEDO, ஜப்பான்; மற்றும் H.E தூதுவர் Tomasz Łukaszuk, இந்தியாவில் உள்ள போலந்து தூதரகம் உள்ளிட்டோரின் முன்னிலையில் திரளான தொழிற்துறை கூடுகை நடைபெற்றது.
இந்த கண்காட்சியானது சர்வதேச புகழ்பெற்ற கண்காட்சியாளர்கள், ஆலோசகர்கள், தொழில் நிபுணர்கள் மற்றும் முக்கிய அரசாங்க அதிகாரிகள் ஆகியோரை ஒரே பொதுவான தளத்தின் கீழ் கொண்டுவந்து உலகளாவிய சிறந்த நடைமுறைகளை ஆலோசிக்கச் செய்து, மின்சக்தி மற்றும் ஆற்றல் துறையில் மிகவும் அழுத்தம் கொடுக்கும் சவால்களுக்கு தீர்வு காணப்பட்டது.
REI தனது 10ஆம் ஆண்டுவிழாவில் 600க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களை தளத்திலும், இந்தியா, ஜப்பான், ஸ்விட்சர்லாந்து, யுஎஸ்ஏ, கொரியா, தாய்வான், சீனா, ஆஸ்திரேலியா, இத்தாலி, கனடா, மலேசியா, நெதர்லாந்து, இஸ்ரேல், ஜெர்மனி, ஸ்பெயின், சிங்கப்பூர், பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து பங்கேற்பையும் பெற்றது.
Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India Pvt. Ltd, இவ்வாறு கூறினார், " REI Expo 2016 உடன், UBM India தொழிற்துறை, அரசாங்கம் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இடையேயான பிணைப்பை மறுவலிமைப்படுத்தி இருக்கிறது. புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் துறையில் அதிக வளர்ச்சி பெறுவதற்காக இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு REI ஆதரவளித்து, ஒரு தொழிற்துறை உந்துசக்தியாக செயல்பட்டு, சர்வதேச சகோதரத்துவத்தைக் கொண்டுவந்தது, அதில் முதலீட்டாளர்கள் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆகியோரை இந்தியாவுக்கு கொண்டுவந்ததும் உள்ளடங்கும். இது நிச்சயமாக 'Make in India' பிரச்சாரத்தின் கீழ் சாத்தியமுள்ள செயல்திட்டங்கள் பலனளிக்கவும் உற்பத்தி அலகுகளை அமைக்கவும் உதவும் என்பதில் நான் நம்பிக்கையாக இருக்கிறேன். இந்த கண்காட்சியில் வியப்பூட்டும் பார்வையாளர்களின் எண்ணிக்கை இருந்தது மற்றும் புதுப்பிக்கத்தக்க அற்றல் துறையில் இதுவே ஆசியாவின் மிகப்பெரிய துறைசார்ந்த நிகழ்வு என்பதும் தெளிவாகிறது. சர்வதேச பங்கேற்பாளர்கள் மற்றும் மத்திய மாநில அரசாங்கங்களின் பங்கேற்பாளர்களின் கரகோஷங்களுக்கு நடுவே இது முறையாக நிறைவுபெற்றது."
"இக்கண்காட்சியின் சிறப்பான 10வது ஆண்டுவிழாவில் பல நாடுகளின் பங்கேற்பு, சிறந்த தொழில்நுட்பம், விலை மலிவான தீர்வுகள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் பல்வேறு நாட்டு பிரதிநிதிகளின் பங்கேற்பு, முதன்மையான உலக ப்ராண்டுகள் தங்கள் தயாரிப்பு மற்றும் தீர்வு வழங்கல்கள், மற்றும் உள்ளடக்கம் நிறைந்த மாநாடுகள் ஆகியவை இடம்பெற்றன,"என்று அவர் தொகுத்தார்.
REI கண்காட்சியானது புதிய தயாரிப்புகள் மற்றும் தொழில் நுட்பங்களை நிறுவனங்கள் அறிமுகப்படுத்துவதற்கான காட்சியகமாகவும் வெளியிடும் தளமாகவும் செயல்பட்டது. இதில் உள்ளடங்குபவை:
- Webdyn, ஒரு பிரெஞ்சு நிறுவனம், இது தரவுகளை விவேகமாக சேகரிக்க உதவுகின்ற இரண்டு முக்கிய புதுமையான தயாரிப்புகளை இந்தியாவில் வெளியிட்டது: WebdynSun & WebdynModbus. இந்நிறுவனம், பல நெறிமுறைகள் மீது கவனம் செலுத்துகின்ற கருவிகள் மற்றும் தொலைசேவை மற்றும் கண்காணிப்பு பயன்பாடுகளை உள்ளடக்கிய சென்சர்களை விநியோகிக்கும் ஒரு ஐரோப்பிய முதன்மை நிறுவனம் ஆகும்.
- Vikram Solar Pvt. Ltd. சூரியனின் திசையைப் பின் தொடர்ந்து பகலிலே ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்கக்கூடிய the Solar Tracker deviceஐ காட்சிப்படுத்தியது.
- Rays Power Infra. Ltd. தங்கள் குடியிருப்பு தொழில் வரிசையை வெளியிட்டனர்.
- Canadian Solar Energy Pvt. Ltd. 5 பஸ்பார் மாட்யூல்கள், மோனோ PERC மாட்யூல்கள், இரட்டை கண்ணாடி மாட்யூல்கள் மற்றும் 1500 V மாட்யூல்களை வெளியிட்டது
- SMA Solar India Pvt. Ltd. Zeversolar - rooftop தீர்வை வெளியிட்டது
- DuPont சிறப்பித்துக் காட்டிய தயாரிப்புகளில் உள்ளடங்குபவை, DuPont™ Solamet® photovoltaic metallization, இது சூரியசக்தி செல்கள் மற்றும் சூரியசக்தி பேன்கல்களின் மின்சக்தி அவுட்புட்களின் செயல்திறனை அதிகரிப்பதில் கணிசமாக உதவுகின்றது. இரண்டாவதாக சிறப்பித்துக் காட்டப்பட்ட தயாரிப்பு DuPont™ Tedlar® polyvinyl fluoride films - கடுமையான வானிலை நிலைமைகளிலும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சூரியசக்தி பேனல்களை பாதுகாக்கும் ஒரே பின்புற தகடு பொருள் என்று நிரூபிக்கப்பட்டது.
- Mundra Solar PV Ltd. உயர்ந்த செயல்திறன், பல படிக சிலிகான் சூரியசக்தி செல், Mono PERC Technology, உயர்தர இன்வர்டர்களுடனான மாட்யூல் அளவு மின்சக்தி தொழில்நுட்பம், AC மின்சக்தி மாட்யூல்கள் மற்றும் Bifacial தொழில்நுட்பம் ஆகிய மேம்பட்ட தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தியது.
- RelyOn Solar நிறுவனம் தன் அடுத்த தலைமுறை, வளைவுத்தன்மையுடைய, அல்ட்ரா-லைட் சூரியசக்தி தொழில்டுபத்துக்கான விற்பனை மற்றும் மார்கெட்டிங்கிற்கு MiaSolé உடன் ஒரு கூட்டணியை அறிவித்தது மற்றும் இந்தியா மற்றும் தெற்கு ஆசிய சந்தைகளில் MiaSolé ஐ இது பிரதிபலிக்கும்.
- SEMIKRON தனது உயர் வோல்டேஜ் (3300 V) உயர் மின்சக்தியை (1000 A & 1400 A) முதல் முறையாக இந்தியாவில் வெளியிட்டு தனது வலிமையான மற்றும் பரந்த தயாரிப்பு அளவை மேலும் வலிமைப்படுத்துகிறது.
- Hitachi Hi-Rel Grid-connected சூரியசக்தி இன்வர்டர்களை கிடைக்கப்பெறும் அளவுகளான 250 kW முதல் 1.25 MW வரை வழங்குகிறது, 1.2 GW அடித்தளத்தை இந்தியாவில் நிறுவியுள்ளது.
- Waaree Energies Ltd, ஒரு சூரியசக்தி ஒளிமின்னழுத்த மாட்யூல் உற்பத்தியாளர் தனது புதிய 1500V சிஸ்டம் வோல்டேஜ் படிக சூரியசக்தி மாட்யூலை வெளியிட்டது. 1000 V மாட்யூல்களில் இல்லாத பல உள்ளமைந்த சாதகங்களை பேக்செய்து தன்னோடு கொண்டு வருகிறது. சில முக்கியமானவற்றுள் அமைப்பின் சமநிலையை குறைத்தல் ஆகியவை உள்ளடங்கி இருக்கிறது, இது உயர் வோல்டேஜ் அமைப்பு பெரிய எண்ணிக்கையிலான மாட்யூல்கள் ஒற்றை நூலில் இணைக்கப்படுவதைப் போன்று விலை அதிகமானது, இதில் கம்பைனர் பெட்டிகள், குறைந்த ஒயரிங் ஓட்டங்கள், ட்ரென்சிங், கூலி மற்றும் DC ப்ரேக்கர்கள் ஆகியவை உள்ளன, இவை அனைத்தும் அமைப்பிலே குறைக்கப்பட்ட செயல்திறனை உருவாக்குகின்றன.
- Renesola தங்கள் PRC தொழில்நுட்பம் மற்றும் இரட்டை கண்ணாடி சார்ந்த மாட்யூல்கள் சார்ந்த உயர் அதிர்வெண் மாட்யூல்களை வெளியிட்டன, இவை சந்தையில் 2017 முதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கபப்டுகின்றன
- SOLARGISE தங்கள் சமீபத்திய தொழில்நுட்பத்தை முதல் முறையாக புதிய மாட்யூல்களுடன் பொதுமக்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தி செயல்முறை விளக்கம் அளித்தது. குறைந்த கண்ணாடியும் அதிகமான ப்ளேட்டிக்கும் உடைய இந்த புதிய மாட்யூலின் தயாரிப்பானது விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
- ABB புதிய ஸ்ட்ரிங் இன்வர்டர்கள், மாதிரி இன்வர்டர்கள் மற்றும் வெளிப்புற ஸ்விட்ச் கதவை காட்சிப்படுத்தியது.
UBM India பற்றி
UBM India என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழிநடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களைஅளிக்கிறது. UBM India ஆண்டுதோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவு கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பல நிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு UBM Asia நிறுவனமான, UBM இந்தியாவுக்கு மும்பை, புது தில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஆசியா லண்டன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM Plcக்கு சொந்தமானது. UBM Asiaவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு, தயவு செய்து வருகை தாருங்கள்ubmindia.in.
ஊடக தொடர்பு:
Mili Lalwani
UBM India
[email protected]
+91-22-61727000
Share this article