மும்பை, September 29, 2016 /PRNewswire/ --
Mrs. Swati Satish Jadhav (40), Playwinஇல் சமீபத்திய ஜாக்பாட்டை வென்று 94வது கோடீஸ்வரராக மாறினார், இது இந்திய இணையவழி கேமிங் துறையில் ஒரு முன்னோடி ஆகும். Mr. Sagar Sule, தலைமை தொழில்நுட்ப அதிகாரி, Pan India Network Ltd. விலைமதிக்கப்பெற்ற ரூ.2.19 கோடி காசோலையை, மும்பையில் நடைபெற்ற கலா கொண்டாட்டத்தில் Saturday Super Lotto வென்றதற்காக Mrs. Jadhav இடம் ஒப்படைத்தார்.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160928/412758 )
சோலாப்பூரில் இருந்து வரும் சிறிது கால தொழில்முனைவோர், தற்போது கோலாபூரில் இருக்கும்,
Mrs. Jadhav , Playwin Jackpotஐ வெல்வதற்கு தான் அதிஷ்டசாலி என்று தன்னைக் கருதுகிறார். பரிசுத்தொகையுடன் தன் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டு இருக்கிறார். பரிசை வென்றை டிக்கெட்டை விற்ற சில்லரை வர்த்தகருக்கு (Santoshi Mata Lottery Center) ஜாக்பாட் தொகையில் இருந்து 1% கமிஷன் வழங்கப்பட்டு உள்ளது.
Mrs. Jadhav தன் சொந்த வெற்றியைப் பற்றி பேசுவதைக் காணுங்கள் https://youtu.be/1VTejTorpiE
நிறுவப்பட்டதில் இருந்து 14 ஆண்டுகளுக்குள், Playwin 95 கோடீஸ்வரர்களையும், 5,000க்கும் மேற்பட்ட லட்சாதிபதிகளையும் இந்தியா முழுவதிலும் இருந்து உருவாக்கி, ஆன்லைன் கேமிங்கில் ஒரு வெற்றிகரமான ப்ராண்டாக வெளிவந்து இருக்கிறது. இந்தியாவில் லாட்டரிகள் பற்றிய பரவலான நோக்கத்தை மாற்றுவதற்கு இந்நிறுவனம் பொறுப்பு உடையதாக இருக்கிறது, மற்றும் சமூக-பொருளாதார வகுப்புகளில் இது தற்போது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.
பாராட்டு விழாவில் பேசிய, Mr. Rahul Tangri, தலைவர், Pan India Network Ltd. இவ்வாறு கூறினார், "Playwin எப்போதுமே தன் பொறுப்புகளை உணர்ந்து பொழுதுபோக்கு கண்ணோட்டத்தோடு ஆன்லைன் கேமிங்கை ஊக்கப்படுத்தி 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களை ஈர்த்துள்ளது. முன்னோடி ஆன்லை கேமிங் என்கிற முறையில், விளையாடுவதற்குmyplaywin.com அட்டை தேவைப்படுகின்ற எங்கள் website மற்றும் mobile App (android, iOS and windows), போன்ற சில்லரைவர்த்தக டெர்மினல்கள், டிஜிட்டல் தளங்கள் நாங்கள் பணிசெய்கிறோம்."
இத்தருணத்தில் கருத்து தெரிவித்த, Mr. Sagar Sule, தலைமை தொழில்நுட்ப அதிகாரி, Pan India Network Ltd இவ்வாறு கூறினார், "Playwin, இந்த காசோலை அளிப்பு விழாவின் மூலமாக, சந்தையில் மிகவும் வெளிப்படையான நிறுவனங்களில் ஒன்று என்கிற தன் நிலைப்பாட்டை வலுப்படுத்தி இருக்கிறது. Playwin அதிகமான வெற்றியாளர்களை உருவாக்கி அவர்களுடைய கனவுகளையும் நீண்ட கால இலக்குகளையும் நிறைவேற்ற உதவி இருக்கிறது என்கிற உண்மையை நினைத்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்." மேலும் அவர் கூறியதாவது, "ஜாக்பாட் வெல்வது என்பது அதை வென்றவர்களின் தொடர்ச்சியான விடாமுயற்சியின் பலனோடு சிறிது அளவு அதிஷ்டமும் இணைந்துள்ளது, மற்றும் மக்கள் இதை தொடர்ந்து விளையாட வேண்டும்."
ஒரு Myplaywin அட்டையை ஆர்டர் செய்ய, இங்கே க்ளிக் செய்யவும்: https://myplaywin.com/ordermycard.aspx
மேலும் Playwinஐ இவற்றில் பின்தொடருங்கள்:
Facebook: https://www.facebook.com/playwin
Twitter: https://twitter.com/playwinlotto
Instagram: https://www.instagram.com/playwinlotto
YouTube: https://www.youtube.com/playwinlotto
மேலும் விவரங்களுக்கு, அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி: [email protected]
Pan India Network Ltd குறித்து
Playwin என்பது Pan India Network Ltd உடைய லோட்டோ மற்றும் கேமிங் ப்ராண்ட், Essel நிறுவனங்களின் குழுமத்தின் 2.4 பில்லியன் பங்குவகிக்கும் நிறுவனம். மிகப்பெரிய ஜாக்பாட்டானது ரூ.17.29 கோடி, இது ஒரு வெற்றியாளரால் Playwin உடைய Thursday Super Lottoவில் வெல்லப்பட்டது. இன்று வரை, Playwin 95 கோடீஸ்வரர்களையும், தோராயமாக 5,000க்கும் மேற்பட்ட லட்சாதிபதிகளையும் இந்தியா முழுவதிலும் இருந்து ஒருவாக்கி, நிறுவப்பட்டு 14 ஆண்டுகளே ஆகும் குறிகிய காலத்திற்குள் மிகவும் வெற்றிகரமான விளையாட்டு வடிவங்களில் ஒன்றாக மாறி இருக்கிறது.
மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து வருகைதாருங்கள்: http://www.myplaywin.com
ஊடக தொடர்பு:
Shyamkumar.S
[email protected]
+91-9930766741
Digital Marketing Excecutive
Pan India Network Limited
Share this article