புதுதில்லி, October 7, 2016 /PRNewswire/ --
வெற்றிகரமான 2ஆம் நிகழ்வு புதுதில்லியில் ஒரு ஜொலிக்கும் விழாவில் நிறைவுபெற்றது
இந்தியா முழுவதிலும் சில்லரைவர்த்தக நகை வியாபாரத்தில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைசிறந்த முயற்சிகள் மீது ஒளிவீசியவாறு, UBM Indiaவின் Retail Jewellers Guild Awards (RJGA) செப்டம்பர் 24,2016 அன்று The Lalit, புதுதில்லியில் ஒரு ஜொலிக்கும் விழாவில் வெற்றியாளர்களை அறிவித்தது. இந்த 2ஆம் நிகழ்வின், விரும்பத்தக்க விருதுகள், Ms. Nirupa Bhatt, மேலாண்மை இயக்குநர், GIA - India & Middle East, மற்றும் புகழ்பெற்ற நகை வடிவமைப்பாளர் Ms. Poonam Soni, உள்ளிட்ட துறையின் பிரபலங்கள் மற்றும் பிரதிநிதிகளின் முன்னிலையில் வழங்கப்பட்டன மற்றும் இதில் ஆண்டின் சிறந்த கடை', 'ஆண்டின் சிறந்த முதலாளி', 'மிகவும் புதுமையான மார்கெட்டிங் பிரச்சாரம், 'சிறந்த வாடிக்கையாளர் சேவை' மற்றும் 'சிறப்பான வடிவமைப்பு' போன்ற பிரிவுகள் இடம்பெற்று இருந்தன.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20161006/415866 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20161006/415863LOGO )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
UBM India உடைய ஒரு தனித்துவமான முயற்சியான RJGA உடன் Ernst & Young நடைமுறை ஆலோசகர்களாக, நாட்டிலுள்ள தொழிற்துறையின் சிறந்த திறமையை, சென்ற ஆண்டின் ஆரம்ப நிகழ்வு RJGAவைவிட 100% அதிகமான 454 பரிந்துரைகளில் இருந்து முறையான, உழைப்பு மிகுந்த தேர்வு முறையின்படி புகழ்பெற்ற நீதிபதிகள் தேர்வு செய்தனர். சில்லரைவர்த்தக நகை துறையின் பல்வேறுபட்ட செயல்பாடுகளை மனதில் வைத்து இவ்வாண்டின் இந்த விரிவான விருது பிரிவுகள் வடிவமைக்கப்பட்டன.
500க்கும் மேற்பட்ட நகை சில்லரைவர்த்தகர்கள், HNIகள் மற்றும் தலைநகரத்தின் நாகரீக மக்கள் தொகுப்பு வருகை தந்திருக்கும்போது, இந்த விருதுகள் இரவிலே இக்காலகட்டத்தின் போக்குகளை பிரதிபலிக்கும் ஒரு நவநாகரீக அணிவகுப்பும் இடம்பெற்றது, அதில் எல்லோரையும் வியந்து பார்க்க வைக்கும் நடிகர்கள் Evelyn Sharma மற்றும் Neetu Chandra ஆகியோரோடு Femina Miss India வெற்றியாளர்கள் Aditi Arya (fbb Femina Miss India World 2015), Sushruthi Krishna (fbb Femina Miss India 2016 2nd runner-up), Sushrii Mishra மற்றும் Naveli Deshmukh இடம்பெற்று இருந்தனர்.
வெற்றியாளர்களைப் பாராட்டிய வல்லுநர் நீதிபதி பேனலில் Nirupa Bhatt, Poonam Soni, Preeti Dedhia, Kapil Hetmasarai, Anil Bharwani, Varuna D Jain, Laksh Pahuja, Rhea Nasta, Aditi Kotak and Rajendra Jain போன்ற துறையின் புகழ்பெற்ற பெயர்கள் இடம்பெற்று இருந்தனர். அந்த மாலை நேரத்திலே Avalon Global Research (AGR) உடன் இணைந்து 'India's Leading Retail Jewellery Companies' உடைய இரண்டாம் பதிப்பை UBM India வெளியிட்டது. இந்த பத்திரிக்கையை
Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India, Mr, Abhijit Mukherji , குழு இயக்குநர், UBM India, Ms. Renu Sharma, இயக்குநர், Rajwarah Jewellery Pvt. Ltd., Ms. Nirupa Bhatt, M D, GIA - India & Middle East, Ms. Poonam Soni மற்றும் Mr. Apoorba Kumar, குழு இயக்குநர், Business Intelligence and Awards, UBM India ஆகியோர் வெளியிட்டனர். ஒரு சேகரிப்பவர்களின் வெளியீடான இந்த அறிக்கையில் பிரிவு மதிப்பாய்வு மற்றும் கருத்துக்கள், சமீபத்திய போக்குகள் மற்றும் துறையின் எதிர்கால வாய்ப்புகள் ஆகியவை இடம்பெற்று இருந்தன.
RJGA இரவில் பேசிய, UBM India மேலாண்மை இயக்குநர் Yogesh Mudras இவ்வாறு கூறினார், "ஒரு சிறப்பான நகையை வடிவமைக்கும் கலைஞராக இருந்தாலும், இறுதிப் பயனாளியிடம் கொண்டு செல்லும் ஒரு சில்லரைவர்த்தகராக இருந்தாலும், கடின உழைப்புக்கான அங்கீகாரத்தை எல்லோரும் பாராட்டுவார்கள், இதை தான் விரும்பத்தக்க Retail Jewellers Guild Awards (RJGA) அங்கீகரிக்கவும் விருதளிக்கவும் முயற்சிக்கிறது. RJGA என்பது ஒரு மதிப்புமிக்க கருவி, இதன் மூலம் நாங்கள் நகை சில்லரைவர்த்தகர்கள் மற்றும் இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இருக்கும் சிறந்த கலைவேலைப்பாட்டின் புதிய மையங்களையும் ஊக்கப்படுத்துவோம் என்று நாங்கள் நம்புகிறோம்."
'Retail Jewellers Guild Awards 2016' உடைய வெற்றியாளர்கள் :
வ.எண் பிரிவு உப பிரிவு வெற்றியாளர்
சிறந்த வாடிக்கையாளர் விற்பனை செயல்முறை
1 சேவை முயற்சிகள் Kashi Jewellers
Titan Company
சிறந்த வாடிக்கையாளர் Limited - Jewellery
2 சேவை விற்பனைக்கு பின் முயற்சிகள் Division
தனிக்கடை - 1000 சது.
3 ஆண்டின் சிறந்த கடை அடிக்கு குறைவு Belisma
தனிக்கடை - 1000 - 5000 DIACOLOR
4 ஆண்டின் சிறந்த கடை சது.அடி Contemporary Jewels
தனிக்கடை - 5000 சது.
5 ஆண்டின் சிறந்த கடை அடிக்கு அதிகம் A S Motiwala
கடை சங்கிலி - 10 கடைக்கு
6 ஆண்டின் சிறந்த கடை குறைவு Motisons Jewellers
கடை சங்கிலி - 10 கடைக்கு Waman Hari Pethe
7 ஆண்டின் சிறந்த கடை மேல் Jewellers
மிகவும் புதுமையான B R Designs Pvt
8 மார்கெட்டிங் பிரச்சாரம் 300 டிகிரி Ltd.
மிகவும் புதுமையான
9 மார்கெட்டிங் பிரச்சாரம் டிஜிட்டல் Murlidhar Jewellers
மிகவும் புதுமையான
10 மார்கெட்டிங் பிரச்சாரம் அனுபவங்களை / செயல்படுத்தல் Reliance Jewels
மிகவும் புதுமையான Khurana Jewellery
11 மார்கெட்டிங் பிரச்சாரம் பிரிண்ட் House
மிகவும் புதுமையான Motisons Jewellers
12 மார்கெட்டிங் பிரச்சாரம் ரேடியோ Ltd.
G R Thanga Maligai
மிகவும் புதுமையான Jewellers (India)
13 மார்கெட்டிங் பிரச்சாரம் டிவி Pvt Ltd
14 ஆண்டின் சிறந்த முதலாளி Kashi Jewellers
Shobha Asar
15 சிறப்பான வடிவமைப்பு டயமண்ட் ஜுவல்லரி Jewellery Pvt. Ltd
Waman Hari Pethe
16 சிறப்பான வடிவமைப்பு கோல்ட் ஜுவல்லரி Jewellers
Waman Hari Pethe
17 சிறப்பான வடிவமைப்பு சில்வர் ஜுவல்லரி Jewellers
Waman Hari Pethe
18 சிறப்பான வடிவமைப்பு பிளாட்டினம் ஜுவல்லரி Jewellers
19 சிறப்பான வடிவமைப்பு ஜதவ் ஜுவல்லரி Kashi Jewellers
20 வாழ்நாள் சாதனை விருது Govind Dholakia
ஆண்டின் சிறந்த பெண்
21 தொழிலதிபர் Smriti Bohra
ஆண்டின் சிறந்த
22 தொழிற்துறை போராளி Yash Agarwal
UBM India பற்றி
UBM India என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழிநடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களைஅளிக்கிறது. UBM India ஆண்டுதோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவு கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பல நிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு UBM Asia நிறுவனமான, UBM இந்தியாவுக்கு மும்பை, புது தில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஆசியா லண்டன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM Plcக்கு சொந்தமானது. UBM Asiaவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு, தயவு செய்து வருகை தாருங்கள் ubmindia.in.
Retail Jewellers Guild Awards குறித்த மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து வருகைதாருங்கள்: http://www.retailjewellersguildawards.com
ஊடக தொடர்பு:
Mili Lalwani
[email protected]
022-61727000
UBM India
Share this article