மும்பை, April 21, 2017 /PRNewswire/ --
KhelPlay Rummy மற்றும் Khelplay தளங்களில் நடத்தப்படும் அனைத்து விளையாட்டு நடவடிக்கைகளுக்கும் பொறுப்புள்ள விளையாட்டு நடைமுறைகள் மையமாக இருந்து வருகின்றன. KhelPlayRummy.com மற்றும் KhelPlay.com இரண்டுமே நியாயமாக விளையாடுதல் மற்றும் விளையாடுபவருக்கான பாதுகாப்பு தொடர்பான நெறிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுவதை தனது தளங்கள் அனைத்திலும் உறுதிசெய்வதற்கான விரிவான நடவடிக்கைகளை எடுக்கின்றன. பொறுப்புள்ள விளையாட்டு குறித்த தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்ட, Mr. Pradeep Jain, செயல்பாடுகள் தலைவர், Sachar Gaming, இவ்வாறு கூறினார், "அனைவருக்கும் நியாயமான விளையாட்டு அனுபவத்தை உறுதி செய்யும் பொறுப்புள்ள விளையாட்டு நடைமுறைகளுக்கு நேரான உறுதியான அர்ப்பணிப்பை நாங்கள் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். KhelPlay Rummy மற்றும் Khelplay இரண்டுமே இந்த தளத்தில் விதிமீறல் செய்கிறவர்களை அன்போடு நடத்துவது கிடையாது, மற்றும் எந்த விளையாட்டு வீரரையும் பாதிக்கச்செய்யும் எந்த வகையான சம்பவங்களையும் தவிர்ப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றன."
(Logo: http://mma.prnewswire.com/media/492265/Khelplay_Logo.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/492266/KhelPlay_Rummy_Logo.jpg )
பொறுப்புள்ள விளையாட்டுக்கான தனது அர்ப்பணிப்புக்கு இசைந்தவாறு, KhelPlay Rummy மற்றும் Khelplay ஆகியவற்றுக்கு விளையாடுகிறவரை பாதுகாப்பதை உறுதி செய்வதற்கான வலிமையான நடவடிக்கைகள் இருக்கின்றன - இது பொறுப்புடன் விளையாடுவதன் ஒரு முக்கிய அம்சம் ஆகும் - தன் விளையாட்டு தளங்கள் அனைத்திலும் இது செய்யப்படுகின்றது. உண்மையில், இதன் தயாரிப்பு தரத்தைப் போலவே விளையாடுகிறவரின் பாதுகாப்பு மீதான இடைவிடாத கவனத்தையும் ஆதாரமாகக் கொண்டே இதன் நம்பகத்தன்மை கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.
கீழ்காண்பவை Khelplay Rummy மற்றும் Khelplay ஆகியவற்றில் செய்யப்படும் பொறுப்புடைய விளையாட்டுக்கான நடவடிக்கைகளின் பட்டியல் ஆகும்:
நியாயமான விளையாட்டுக்கான நடவடிக்கைகள்
KhelPlay Rummy மற்றும் Khelplayயில் பயன்படுத்தப்படும் தற்போக்கு எண் உருவாக்கி (RNG) மென்பொருளானது புகழ்பெற்ற அங்கீகரிப்பு முகமையான ஆஸ்திரேலியாவில் உள்ள iTech Labsஆல் சான்றளிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டுமே யுகே சார்ந்த தரநிலைகள் அமைப்பு மற்றும் சோதனை முகமையான - eCogra இடம் சான்று பெற்றுள்ளன - இதை மிகவும் நம்பகத்தன்மை உடையதாகவும் பாதுகாப்பான தளமாகவும் மாற்றுகிறது, மற்றும் இது அனைவருக்கும் நியாயமான விளையாட்டு அனுபவத்தை உறுதி செய்கின்றது.
பாதுகாப்பு வைப்புத்தொகை செய்து சுலபமாக திரும்பி எடுத்துக்கொள்ளுதல்
KhelPlay Rummy மற்றும் Khelplayவில் பதிவுசெய்தல், வைப்புத்தொகைகள் மற்றும் திரும்பியெடுத்தல்கள் ஆகியவை உடனடியாக முழுமையான பயனர் அடையாள பாதுகாப்புடன் செய்யப்படுகின்றன. மேலும், 128-பிட் SSL என்க்ரிப்ஷனை பயன்படுத்தும் பாதுகாப்பான பணம் செலுத்துதல் கேட்வேக்களின் செயல்பாட்டின் மூலமாக விளையாடுகிறவர்கள் முற்றிலும் பாதுகாப்பான மற்றும் இலகுவான பணம் வைப்பு மற்றும் திரும்பப்பெறுதல் செயல்முறைக்கான உறுதியை பெறுகிறார்கள்.
உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள் (KYC) நடவடிக்கைகள்
KhelPlay Rummy மற்றும் Khelplay போர்டல் வழியாக அடையாளம் அங்கீகரிக்கப்படும் KYC நடவடிக்கைகள் இதன் தயாரிப்புகளை தவறாக பயன்படுத்தாமல் தடுத்து விளையாடுகிறவர்களின் கட்டாயமான பயன்பாட்டை அகற்றுகிறது. அதிகமாக மூழ்கிவிடும் இடர் இல்லாமல் பொறுப்புள்ள முறையில் விளையாடுபவர்கள் ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாடுவதை இது உறுதி செய்கின்றது.
சிறுவயதினர் பாதுகாப்பு மற்றும் சுய பிரித்தெடுப்பு நடவடிக்கைகள்
KhelPlay Rummy மற்றும் Khelplayவில் புதிதாக விளையாடுகிறவர்களுக்கு சில வைப்புத்தொகை வரம்புகள் இருக்கின்றன, அவை அவர்கள் அதிகமாக செலவிடாமல் தடுக்கின்றன, மற்றும் VIP ஆதரவு விளையாடுகிறவர்களை சுயமாக பிரிந்துசெல்லுதலுக்கும் (இடைவெளி எடுத்துக்கொள்ளுதல்) மற்ற விளையாட்டு தொடர்பான கவலைகளுக்கும் ஆலோசனை வழங்குகின்றது. சிறுவயதினர் அணுகுவதில் இருந்து தடுப்பதற்கான பரிசோதனைகளும் இருந்துவந்துள்ளன.
ஏமாற்றுதல் எதிர்ப்பு நடவடிக்கைகள்
ஏமாற்றுதல் எதிர்ப்பு அணி மேம்பட்ட மோதல்-எதிர்ப்பு படிமுறைகளை பயன்படுத்தி நாள் முழுவதும் ஏமாற்றுதல் வழக்குகளையும் விளையாட்டை பாதகமாக பாதிக்கக்கூடிய தவறான நடவடிக்கைகளையும் பரிசோதிக்கிறது.
எல்லையில்லா இலவச பயிற்சி விளையாட்டுக்கள்
KhelPlay Rummy மற்றும் Khelplayவில், ரொக்க விளையாட்டுக்களிலும் போட்டித்தொடர்களிலும் விளையாடுவதற்கு முன்பாக விளையாடுகிறவர்கள் இயன்ற வரை அதிகமான இலவச விளையாட்டுக்களை விளையாட ஊக்குவிக்கப்படுகின்றனர். ஆயிரக்கணக்கான பயிற்சி சிப்களை கொண்டுள்ள விளையாடுகிறவரின் கணக்குகள் புதுப்பித்தல் பொத்தானை அழுத்தும்போது தொடர்ந்து நிரப்பப்படுகின்றன, இதன்மூலம் விளையாடுகிறவர்கள் முழுமையாக தங்கள் விளையாடும் திறன்கள் குறித்து தன்னம்பிக்கை அடையும்வரை அவர்களுடைய திறன்களை தொடர்ந்து சோதிக்க அனுமதிக்கின்றது.
மேம்பட்ட பாதுகாவல் மென்பொருள்
KhelPlay Rummy மற்றும் Khelplay இரண்டிலுமே விரிவான பாதுகாவல் நடவடிக்கைகள் இருக்கின்றன, இவை விளையாட்டு நடந்துகொண்டு இருக்கும்போது அல்லது KhelPlay Rummy மற்றும் Khelplay போர்டல்களில் பரிவர்த்தனை நடக்கும்போது ஏதேனும் நடுவில் ஒரு ஆள் புகுந்து தாக்குதல் நடத்துதல் மற்றும் அமர்வை கடத்துதல் நிகழ்வுகள் ஏற்படாமல் தடுக்கின்றன.
பொறுப்புடன் விளையாடும் நடைமுறைகள் குறித்த அவருடைய கண்ணோட்டத்தை பகிர்ந்துகொள்ளும்படி நாங்கள் கேட்டபோது, Mr. Pradeep Jain, இவ்வாறு கூறினார், "அனைவரும் ரம்மி மற்றும் போக்கரை உண்மையான உணர்வுடன் எந்த நம்பிக்கையின்மையையும் அளிக்காமல் மகிழ்ந்து விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். KhelPlay Rummy மற்றும் Khelplay இரண்டிலுமே, எவ்வகையான தவறான சம்பவங்களையும் தவிர்ப்பதற்கான போதிய நடவடிக்கைகள் இருப்பதை அனைத்து விளையாட்டு வீரர்களுக்கு உறுதியளிக்க நாங்கள் விரும்புகிறோம். கேம் லாபி உரையாடல்கள் உட்பட பின்னணியில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தையும் எங்கள் குழு தொடர்ச்சியாக கண்கானித்து நடத்தை விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுவதை உறுதிசெய்கின்றது. எங்கள் கொள்கையில் இருந்து விலகுகின்ற எவருமே எந்த விளையாட்டிலும் பங்குபெறுவதில் இருந்து தடை செய்யப்படுவார் மற்றும் அவருடைய முன்பதிவு ரத்துசெய்யப்படும்."
KhelPlayRummy.com மற்றும் KhelPlay.com குறித்து
Sachar Gaming Private Limited வழங்கிய KhelPlayRummy.com மற்றும் KhelPlay.com, இந்த இரண்டுமே நாடு முழுவதும் ரம்மி மற்றும் போக்கர் அபிமானிகளுக்கான தேர்வு செய்யப்பட்ட செல்லுமிடங்களாக இந்தியாவின் முன்னணி சீட்டுக்கட்டு விளையாட்டு இணையதளங்களாக மாறியுள்ளன. ஐந்து ஆண்டு காலத்திற்குள், நியாயமான விளையாட்டு தளம் என்கிற பெயரை இது பெற்றுள்ளது, இங்கே விளையாடுகிறவரின் நலனே எப்போதும் மையமாகவும் பொறுப்புடன் விளையாடும் நடவடிக்கைகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன, இதன் மூலம் லட்சக்கணக்கானோரின் நம்பகமான தளமாக இது மாறியுள்ளது. விளையாடுகிறவர்கள் பல்வேறு விளையாட்டு மாறினிகளில் பங்கேற்று போட்டித்தொடர்களில் அற்புதமான பரிசுகளை வெல்லலாம். முழுவதும் ஆர்கானிக்காக (விளம்பரமின்றி பகிரப்பட்ட இணையதளம்) இருந்தும், எளிமையான தொடக்கத்தில் இருந்து மிகவும் மதிப்புவாய்ந்த இந்திய இணையதளமாக இன்று மாறியதில் இது பெருமிதம் கொள்கிறது.
ஊடகதொடர்பு:
PK Jain
[email protected]
+91-22-25259555
Sachar Gaming Private Limited
Share this article