மும்பை, May 12, 2017 /PRNewswire/ --
இந்தியாவில் ராப் இசை பரவலாக பிரபலமாகியிருக்கிறது என்பதை KhelPlay ரம்மி - யின் குதூகலமான புதிய ரம்மி ராப் காணொளியான http://bit.ly/khelplayrummy-rap. ன் வெற்றி விளக்குகிறது. இந்த உணர்வுப்பூர்வமான காணொளியை KhelPlay ரம்மி அறிமுகப்படுத்தியதிலிருந்து மூன்று வாரத்திற்குள் சாதனைபடைக்கும் அளவுக்கு இருபது லட்சம் முறை பார்வையிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, பஞ்சாப் என நான்கு விதமான மாநிலம் காட்சியளிக்கும் இந்த ரம்மி Rap காணொளி நாடெங்கும் இருக்கும் மக்கள் பேரார்வத்துடன் திறன் அடிப்படையிலான ரம்மி என்கிற சீட்டு விளையாட்டு விளையாடுவதை சிறப்பம்சமாகக் காட்டுகிறது.
(Photo: http://mma.prnewswire.com/media/507383/Rummy_Rap_KhelPlay.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/492266/KhelPlay_Rummy_Logo.jpg )
KhelPlay ரம்மி - ன் புதிய ராப் காணொளி சாதனை படைக்குமளவுக்கு இருபது லட்சம் பார்வையிடுதலை நினைவுகூறும் வகையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய Sachar Gaming Private Limited -ன் செயல் தலைவர் Mr. Pradeep Jain, "வேகமாக இயங்கும் நடவடிக்கைகள் என்றால் அது ராப் காணொளிக்கும் ரம்மிக்கும் பொருந்தும். துரித உணவு, T20 கிரிக்கெட் யுகத்தில் ரம்மியையும், ராப்பையும் மக்கள் விரும்பியதில் ஆச்சரியமொன்றுமில்லை. இவை இரண்டும் சேரும்பட்சத்தில் ஒரு மாயஜாலத்தை உருவாக்குவதற்கான சாத்தியமிருக்கிறது. பல்வேறு வகையான மக்களின் சுய வெளிப்பாட்டின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது, ரம்மி போல நாட்டின் கலாச்சாரத்தோடு சேர்ந்து இது பின்னப்பட்டிருக்கிறது. பொதுவாக துறுதுறுப்பான இளைஞர்களிடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தினாலும் இது ஒவ்வொரு தனிமனிதரிடமும் உள்ளார்ந்து இருக்கும் உயிர்துடிப்போடு இணைந்திருக்கிறது. எனவே இது வரையறுக்கப்பட்ட குழுவினரை மட்டும் கவர்ந்திழுக்காமல் நாடெங்கிலும் பரந்துவிரிந்து வளர்ந்து வரும் ராப் மற்றும் ரம்மி குழுக்கள் மூலம் இதற்கிருக்கும் புகழை அனைத்துத் தரப்பினரிடமும் பார்க்க முடிகிறது" என்றார்.
KhelPlay ரம்மி- யின் ரம்மி ராப் காணொளியின் அடிப்படை மொபைல், டேபிலட், மடிகணினி போன்ற வெவ்வேறு கருவிகளில் ரம்மி விளையாடும் நான்கு பேர் அவர்களுக்கிடையே நட்பைப் பகிர்ந்து கொள்வதாகும். ஆன்லைனில் ரம்மி விளையாடுவது என்பது ஆஃப்லைனில் சீட்டுக்கட்டு வைத்து சீட்டு விளையாடுவது போன்ற ஒரு அனுபவத்தைத் தருவதாக சொல்லும் விதத்தில் நான்கு பேரும் ஆன்லைன், ஆஃப்லைன் தளங்களில் விளையாடுகிறார்கரள்; க்ளப்பில் பல பேர்கள் விளையாடக்கூடிய ரம்மி டேபிளை மறுஉருவாக்கம் செய்திருப்பதன் மூலம் ஆஃப்லைன் அனுபவத்தைக் காட்டியிருக்கிறார்கள். இந்த காணொளி முழுவதும் நான்கு பேரும் ஒருவருக்கொருவர் கேலி செய்து தூண்டிவிட்டுக் கொள்வதைப் பார்க்கமுடிகிறது. குதூகலமான இந்த ரம்மி ராப் காணொளியில் - நட்புரீதியிலான வெறுப்பு, இசை, டான்ஸ் மற்றும் பொதுவான பொழுதுபோக்கு அம்சங்கள் என அனைத்தும் இருப்பதால் இதை ஒரு மசாலா ஹிட் என அழைப்பது பொருத்தமாக இருக்கும்! இது தவிர மற்றவையும் இருப்பதால் ரம்மி ராப் காணொளியை மிஸ் பண்ண முடியாது.
ரம்மி ராப் வீடியோவின் பல்வேறு பதிப்புகளைப்பார்க்க YouTube சேனலைப்பார்க்கவும் https://www.youtube.com/user/KhelPlayRummy.
இந்தியாவில் மிகவும் உற்சாகத்துடன் ரம்மி விளையாடுவதற்கான தளங்களில் ஒன்று KhelPlay ரம்மி ஆகும். இங்கு கணினி, மொபைல், டேபிலட், மடிக்கணினி என வெவ்வேறு கருவிகளில் இசைவாக இந்த விளையாட்டை விளையாட முடியும். KhelPlay ரம்மி-யில் வருடம் முழுவதும் அதிகப் பரிசுகளை வழங்குகிறது. அவ்வப்போது உற்சாகமான டோர்னமெண்ட்கள் நடைபெறும் அதில் விளையாடி வெற்றிபெறுவர்கள் பெரிய பணப் பரிசுகளையும், ஊக்கத்தொகைகளையும் பெற முடியும். KhelPlay ரம்மி- யில் மாதந்திர பரிசுத்தொகை ரூ 5,35,000* ஆகும். விளையாடுபவர்களின் முழு பாதுகாப்புக்கும், ரம்மி அனுபவத்துக்கும் உத்ரவாதம் அளிக்கும் விதத்தில் போர்ட்டல் கேட்வே மூலம் பணப்பரிவத்தனை செய்யவும், கேமிங் சம்பந்தப்பட்ட பொறுப்பு நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்கிறது. புதிதாக விளையாடுபவர்களுக்கு KhelPlay ரம்மி தன்னுடைய இண்டர்ஆக்டிவ் How to Play Rummyபயிற்சி மூலம் விரிவாக உதவியை வழங்குவதோடு அனுபவம் வாய்ந்த ரம்மி விளையாட்டாளர்கள் ஆவதற்கு உற்சாகமூட்டும் Tips and Strategiesகளையும் வழங்குகிறது.
YouTube ரம்மி ராப் காணொளியைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து Mr. Pradeep Jain, `நாடெங்கிலும் செய்திகளிலும், பிரசுரங்களிலும் இது குறித்த மகிழ்ச்சியளிக்கக்கூடிய விமர்சனங்கள் நமக்கு வந்து கொண்டிருக்கின்றன. சமூக ஊடகங்களில் கூட ஆயிரக்கணக்கான லைக்குகளையும், பயனாளர்களின் நேர்மறை கருத்துக்களையும் ரம்மி ராப் காணொளி பெற்றிருக்கிறது. இந்த ராப் காணொளியின் வெற்றியைத் தொடர்ந்து நாங்கள் திட்டமிட்டிருக்கும் புதிய ரம்மி காணொளிகளில் விளையாட்டாளர்கள் பங்குபெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது." என்று மேலும் கூறினார்.
KhelPlay ரம்மி குறித்து:
இந்தியாவில் திறன் அடிப்படையில் சீட்டு விளையாடும் முன்னனி தளங்களில் ஒன்று Sachar Gaming Private Limited ஆல் உருவாக்கப்பட்ட KhelPlay Rummyஆகும். இதை கணினி, லேப்டாப், டாபிலட் மற்றும் android, iOS பதிப்புகளில் மொபைலிலும் விளையாடலாம். ஐந்து வருடத்தும் குறைந்த காலத்திலேயே விளையாடுபவர்களின் நலனை எப்போதும் மையக் கொண்டும், பொறுப்பான கேமிங் நடைமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடித்து வருவதாலும் நியாயமான கேமிங் தளம் என்கிற பெயரைப் பெற்றிருக்கிறது. மிகவும் பிரபலமான அங்கீகாரம் தரக் கூடிய அமைப்புகளான iTech Labs, Australia மற்றும் eCogra விலிருந்து KhelPlay ரம்மி, Khelplay இரண்டும் சான்றிதழ் பெற்றிருக்கின்றன. விளையாடுபவர்கள் பல்வேறு வகையான விளையாட்டுகளில் பங்கு கொண்டு டோர்ணமெண்டுகளில் நல்ல பரிசுகளை வெல்லலாம். மிகவும் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட KhelPlay ரம்மி -ம், Khelplay வும் இந்தியாவில் இன்றைக்கு மிகவும் பயனளிக்கூடிய திறனைஅடிப்படையாகக் கொண்ட சீட்டு விளையாடும் இணையத்தளமாக இருப்பதில் பெருமை கொள்கிறது. நாடெங்கிலும் இருக்கும் லட்சக்கணக்கான ரம்மி ஆர்வலர்களின் நம்பிக்கைக்குரிய ரம்மி தளமாக இருக்கவேண்டுமென்பது இதன் நோக்கமாகும்.
ஊடகத் தொடர்பு:
Mr. Pradeep Jain (திரு. பிரதீப் ஜெயின்)
[email protected]
+91-22-25259555
Sachar Gaming Private Limited
Share this article