ஹைதராபாத், இந்தியா, June 8, 2017 /PRNewswire/ --
பழைய கடன்கள் மற்றும் கடன் அட்டையை முடித்துவைத்தல் என்பது இவ்வளவு எளிமையான நடைமுறையாக இருந்ததே இல்லை. 'முடித்துவைத்தல்' என்கிற வார்த்தை ஒருவருக்கு நிம்மதி அளிப்பதாக இருந்தாலும் அதற்கான நடைமுறையான வங்கியில் இருந்து கடன் கேட்பதை காட்டிலும் சிறிதான நடைமுறையாக இருப்பதே இல்லை. வங்கிக்கு அடிக்கடி செல்லுதல் அல்லது வாடிக்கையாளர் சேவை எண்ணிலே வழக்கமாக பின் தொடர்பு செய்தல் ஆகியவை ஒருவருடைய நிம்மதியை பறித்துவிடுகின்றது. இதோடு கூட, ஒரு கடன் அட்டை அல்லது கடன் வழங்கப்பட்ட கணக்கை மூடுவதில் வங்கியும் ஆர்வமாக இருக்காது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160607/10147787 )
இந்த கடுமையான, மனித நடைமுறையை பின்பற்றவோ அல்லது http://www.CreditSeva.com வழங்கும் துரிதமான ஆன்லைன் மற்றும் நம்பகமான நிதிநிலை கருவிகளையோ தேர்வுசெய்ய ஒருவருக்கு உண்மையில் ஒரு வாய்ப்பு இருக்கிறது. இந்த போர்ட்டலின் பயனர்-நட்பான கருவிகள் ஒருவருடைய கடன் அல்லது கடன் அட்டையை முடிப்பதற்கு மட்டும் இல்லாமல் கடனிலே நம்பகத்தன்மையுடையவறாக இருக்கவும் உதவிசெய்கின்றது. CREDITSEVA உடைய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் துணை நிறுவனர் S. Vishnubhotla அவர்களின் கருத்துப்படி "CREDITSEVA உடைய கடன் ஆலோசனை சேவைகள் பெறுவதற்கு எளிமையானதாகவும் பயன்படுத்துவதற்குரிய மதிப்பு உடையதாகவும் இருக்கின்றன. இந்த போர்ட்டல் நிதிநிலை இயந்திரத்தோடு நன்கு இணைக்கப்பட்டதாகவும் குறைவான தடங்கல்களுடன் தீர்வு சார்ந்த அணுகுமுறையை தனக்குள்ளே கொண்டதாகவும் இருக்கிறது."
சுய விவரிப்பு மற்றும் எளிமையான பதிவுசெய்தல் நடைமுறையோடு இவை அனைத்தும் அளிக்கப்படும்போது பயனருக்கு மேலும் ஆச்சரியத்தை வழங்குகின்றன. பயனர்கள் பதிவுசெய்துகொண்டு, அடிப்படை விவரங்களை பூர்த்திசெய்தால் மட்டும் போது, அப்போது நிதிநிலை தொடர்பான நபரின் விரிவான கருத்தாழம் மிக்க கடன் தொடர்பான தரவுகள் வருகின்றன. CREDITSEVA உடைய சேவைகளின் வழக்கமான பயனர்களில் ஒருவரான, A Ravikumar இவ்வாறு கூறுகின்றார், "இந்த போர்ட்டல் வழங்கிய கருவிகள் முன்னுதாரணமாகவும் சரியான நேரத்தில் முடிவுகளை அளிப்பதாகவும் இருந்தன."
அடுத்து மீதம் இருக்கிற ஒரே காரியம் போர்ட்டலால் வழங்கப்படும் பல்வேறு ஆன்லைன் கருவிகள் மூலமாக கடன் மதிப்பெண்களை பராமரிப்பது தான். மற்றவை அனைத்தையும் வரலாறு பேசுகிறது! CREDITSEVA ஒருவருடைய கடன் மதிப்பெண்களை பராமரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து வழிகாட்டிக்கொண்டே இருக்கிறது. அவர்கள் மூலமாக அந்த விவேகம் வாடிக்கையாளர்களுக்கும் அவர்களுடைய கடன்களுக்கும், EMIகளுக்கும், கடன் அட்டைகள் உள்ளிட்டவற்றுக்கும் வழிந்தோடுவதை நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள். இந்த ஒட்டுமொத்த ஒப்பந்தமும் ஒற்றை கணக்கு என அழைக்கப்படும் ஒரு முறை பதிவுசெய்தலின் மூலமாக வருகின்றது. இதற்கு பெயர் தான் சுலபமாக சுவாசித்தல்!
மாற்றாக, விவேகமானவர் படிப்படியான நடைமுறையான வாடிக்கையாளர் வங்கியை அல்லது நிதி நிறுவனத்தை அணுகி கடனை அல்லது கடன் அட்டை தவணை தொகையை முன்பே செலுத்தலாம். இது உண்மையில் உதவாது என்றாலும், இது ஒருவருடைய கடன் மதிப்பெண்களை பாதகமாக பாதிக்கக்கூடும்.
ஒருவர் ஒரு கடன் அட்டை அல்லது கடன் கணக்கை 6 மாதங்கள் குறைந்தபட்சம் இருந்த பிறகே மூட முடியும் என்பது அறிந்துகொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான காரியம் ஆகும். நிலுவையிலுள்ள முதல் தொகையில் அல்லது காலாவதியாகாத கடனுக்கு அந்த நிலுவையிலுள்ள காலத்திற்கு ஒரு கடனை முன்பே செலுத்துவதற்கான 5% கட்டணங்கள் பொருந்தும். அட்டைகளில் நிலுவையில் இருப்பவற்றுக்கான வழக்கிலே இதே காத்திருப்புக் காலம் பின்பற்றப்படாது.
அடுத்ததாக, வாடிக்கையாளர்கள் தங்களுக்குரிய வங்கிகளுக்கு சென்று அவர்களுக்கு தங்கள் கடன் அட்டையை முடிப்பதற்கான உள்நோக்கம் குறித்து தெரியப்படுத்தலாம். அவர்கள் எந்த விருப்பத்தையும் காட்டிக்கொள்ளாமல் குறைவான வட்டி விகிதங்கள் உடைய விலை மலிவான திட்டங்களை அளித்தாலும் இறுதியாக வாடிக்கையாளரே இறுதி தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
ஒருமுறை வாடிக்கையாளர் தன் மனதில் தீர்மானித்துக்கொண்டதும், வங்கியானது கணக்கை முடிக்கும் நடைமுறையை தொடரும். அவர்கள் முதலாவதாக அந்த நபரின் கணக்கில் தீர்க்கப்படாத அல்லது நிலுவையிலுள்ள இருப்பு மீதமில்லாமல் இருப்பதை உறுதிசெய்வார்கள். ஆவணங்களை எளிதாக பதிவேற்றி கடனை மூடும் நடைமுறையை தொடங்கக்கூடிய CREDITSEVA மூலமாக செய்யப்படும் ஆன்லைன் சேவைகளை போல் இல்லாமல், இச்சூழ்நிலையில் வாடிக்கையாளர் வங்கி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் சென்று கடைசியாக செய்த கட்டணம், PAN அட்டை மாற்றும் கடனை முன்பே மூடுவதற்கான கோரிக்கை கடிதம் ஆகியவற்றை காட்ட வேண்டும்.
முன்முடித்தல் கட்டணம் ரொக்கமாகவோ, காசோலையாகவோ அல்லது டிடி-யாகவோ செலுத்தப்படலாம் ஆனால் ரொக்க கட்டணம் ரூ.50,000க்கு மேல் இருந்தால், பின் அந்த நபர் PAN அட்டையை சுமந்து செல்ல வேண்டியது அவசியம் என்பதை மறக்க வேண்டாம்.
அனைத்து செய்து முடித்த பின்னர், அனைத்து நிலுவை தொகைகளும் முழுவதுமாக கட்டப்பட்டுவிட்டன மற்றும் கணக்கு அல்லது கடன் அட்டை முடிக்கப்பட்டுவிட்டது என்கிற எழுத்துப்பூர்வமான அறிக்கையை ஒருவர் பெறாத வரையிலும் வழக்கமாக பின் தொடர்வதே கடைசி நடவடிக்கை ஆகும். இருப்பினும் ஒருவர் ஆன்லைனில் கடனை அல்லது கடன் அட்டையை தீர்வுசெய்வதற்கு ஒருவர் முயற்சிக்கும்போது இந்த நடைமுறை தேவைப்படுவதில்லை.
வாழ்நாள் முழுவதும் ஒட்டுமொத்த ஆவணங்களையும் பராமரிப்பதை நினைவில்கொள்ளுங்கள் ஏனெனில் ஒரு சான்றாக எந்நேரமும் அதை சமர்ப்பிக்க தேவை இருக்கலாம் அல்லது அதே வங்கியில் மீண்டும் எதையாகிலும் செயல்படுத்துவதற்கு தேவைப்படலாம்.
ஒட்டுமொத்தமாக, கடன் மற்றும் கடன் அட்டையை முடித்துவைத்தல் என்பது எந்நேரத்திலும் எடுக்கப்படும் ஒரு விவேகமான நடவடிக்கையாக இருக்காது, அது அந்த நேரத்திற்கான தேவையாக இருந்தாலும், ஒருவர் வங்கிக்கு மீண்டும் மீண்டுமாக ஓடுவதற்கு பதிலாக அதை ஆன்லைனில் நம்பகமான நிதி நிறுவனங்கள் அளிக்கும் கருவிகள் மற்றும் சேவைகள் மூலமாக செய்வதற்கு முயற்சிக்க வேண்டும்.
CREDITSEVA குறித்து
CREDITSEVA I என்பது ஆசியாவின் முதல் வாடிக்கையாளர் கடன் பகுப்பாய்வு ஆன்லைன் கருவியாக இருக்கின்ற ஒரு கடன் பகுப்பாய்வு மற்றும் கடன் தயாரிப்புக்கள் சந்தைவெளி ஆகும். இந்த நிறுவனம் - Icredizen Financial Technologies Private Limited, சிங்கப்பூரில் தலைமையகத்தை கொண்டுள்ள ஒரு FinTech தொடக்கநிலை நிறுவனம் மற்றும் இந்தியாவில் ஹைதராபாத் உதவி மையத்தை செயல்படுத்துகின்ற ஒரு நிறுவனம். இந்த Fintech தொடக்கநிலை நிறுவனம் அடுத்த தலைமுறை நுகர்வோர் தொழில்நுட்ப பயன்பாடுகளை BFSI பிரிவுக்காக உருவாக்குவதில் உள்ளது மற்றும் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களான IBJ, Hindu Business line, Straits Times, Tech in Asia, Financial News & Business Times உள்ளிட்டவற்றில் இடம்பெற்றுள்ளது. இந்நிறுவனம் 2014இல் NASSCOM உடைய 10k startup initiative in India இன் முதல் பேட்சில், 2015இல் ஆசியாவின் Top 10 FinTech start-ups' & 2017 இல் Hot 100 Tech Startups ஆகியவற்றில் தேர்வுசெய்யப்பட்டது. மிக வலிமையான தொழில்நுட்பநிபுணர்கள், CAகள், &IIM முன்னால் மாணவர்கள் ஆகியோரின் ஒரு வலிமையான அணியினால் இயக்கப்படுகின்ற ஒரு லீன் தொடக்கநிலை நிறுவனம் , இது உலகளாவிய வங்கிகள், பன்னாட்டுநிறுவனங்கள் மற்றும் பெரிய 4 நிதிநிலை ஆலோசனை நிறுவனங்களுடன் பணிசெய்த 50+ ஆண்டு ஒட்டுமொத்த அனுபவத்தை கொண்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு, வருகைதாருங்கள்: http://www.creditseva.com.
ஊடக தொடர்பு:
Pankaj Thyadi
[email protected]
+91-040-64626661
CREDITSEVA
Share this article