ஹைதராபாத், இந்தியா, June 9, 2017 /PRNewswire/ --
இந்நாட்களில் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் ஒரு நபருடைய கடன் அல்லது கடன் அட்டைக்காண விண்ணப்பத்தை எடுத்துக்கொள்வதற்கு முன்பாக பல முன்னெச்சரிக்கைகளை எடுத்துக்கொள்வது கவனிக்கப்படுகின்றது. இதற்கான காரணம் அவர்கள் ஒருவருடைய பணம் திரும்பச் செலுத்துதல் குறித்த நம்பகத்தன்மையை சந்தேகிக்கிறார்கள் என்பது மிக எளிமையான மற்றும் வெளிப்படையாக தெரியக்கூடிய காரணமாக இருக்கிறது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160607/10147787 )
இருப்பினும், சில நேரங்களில் உண்மையாக பணம் செலுத்துகிறவர்களின் விண்ணப்பங்களும் கூட நிதி நிறுவனங்களினால் நிராகரிக்கப்படுகின்றன. கடன் வாங்குகிறவர் தன் குறைந்த கடன் மதிப்பெண்களை அறியாமல் இருந்தால் அல்லது அவருடைய கடன் அறிக்கையில் ஏதாகிலும் ஒரு பிழை இருந்தால் இது நிகழ்கிறது. தன் கடன் வரலாற்றை எவ்வாறு பராமரிப்பது என்பதை ஒரு நபர் அறியாவிட்டால் இது நிகழ்கிறது.
கிடைக்கக்கூடிய பல்வேறு ஆன்லைன் தெரிவுகளில், http://www.creditseva.com போன்ற ஒரு நம்பகமான ஒன்றை ஒருவர் தேர்வுசெய்ய வேண்டும். ஒருவருடைய கடன் வரலாற்றை பராஅரிப்பதற்கான பரவலான கருவிகளின் தொகுப்பை அளித்து இந்த போர்ட்டல் உதவுகின்றது. ஒருவருடைய அடிப்படை விவரங்களுடன் ஒரு-முறை பதிவுசெய்தல் நடைமுறையோடு மட்டுமே, CREDITSEVA ஒருவருடைய கடன் அறிக்கையை பராமரிக்கவும், கடன் மதிப்பெண்ணை மேம்படுத்தவும் மோசமான கடன்கள் அல்லது கணக்குகளை முடிப்பதற்கும் பல்வேறு சுலபமான தெரிவுகளை அளிக்கிறது.
இவற்றை நன்றாக பார்த்துக்கொண்டால், ஒரு நபருடைய கடன் அட்டை அல்லது கடன் விண்ணப்பம் மறுக்கப்படுவதற்கான சாத்தியம் மிகவும் குறைவு என்பதில் சந்தேகமே இல்லை. CREDITSEVA உடைய பயனர்களில் ஒருவரான, Durga Prasad V அவர்களுடைய கருத்துப்படி, "இந்த தளத்தினால் வழங்கப்பட்ட சரிசெய்தல் கருவிகள் அற்புதமாக இருப்பது மட்டும் அல்லாமல் பதிலளிப்பதிலும் செயல்படுவதிலும் துரிதமாகவும் இருக்கின்றன". இந்த சரிசெய்தல் கருவிகள் கடன் மதிப்பெண்களை சரிசெய்வதற்கு பயன்படுத்தப்படலாம், இதன் விளைவாக உங்கள் கடன் அல்லது கடன் அட்டை விண்ணப்பம் நிராகரிக்கப்படாமல் இருக்கும்.
எந்த வங்கியும் அல்லது நிதி நிறுவனமும் ஒரு நபருடைய கடன் வரலாறு மற்றும் கடன் மதிப்பெண்கள் மீது மிகவும் கவனமாக இருக்கும். கடன் வரலாறு மோசமாக இருந்தால் அல்லது அந்த நபர் சரியான நேரத்தில் பணம் செலுத்துபவராக இல்லாவிட்டால் கடன் வரலாறு பணம் செலுத்துவதில் பல தாமதங்களை அல்லது பணம் செலுத்துதலில் விடுபடுதல்களை பிரதிபலிக்கும், இதனால் கடன் மதிப்பெண்கள் பாதகமாக பாதிக்கப்படும். அதே போல, கடன் மதிப்பெண்கள் 700க்கும் கீழ் இருந்தால் வங்கியானது ஒரு நபருடைய கடன் அல்லது கடன் அட்டையை நிராஅரிக்கலாம்.
கூடுதலாக இந்த வங்கிகள் நம்பகமான கடன் வாங்குநர்களையும் தேடுகிறார்கள், அதாவது நிலையான வருமான வளம் இருப்பவர்கள் அதுவும் குறைந்தபட்ச வருமான அளவுக்கு மேல் இருப்பவர்கள். கடனை எதிர்பார்க்கும்போது அதற்கான தவிப்பை வெளிப்படுத்தக்கூடாது, ஏனென்றால் பல கடன் அட்டை அல்லது கடன் விண்ணப்பங்கள் அல்லது கடனுக்காக பல நிதி நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பது என்பது ஒருவருடைய நிதிநிலை விவரத்தில் பிரதிபலிக்கும், இதன் மூலம் அவருடைய கடன் மதிப்பெண்கள் மீது தாக்கம் ஏற்படும்.
பல நேரங்களில், வங்கிகளிடமும் தங்களுக்கு கடன் அட்டை வழங்கும் நிறுவனத்திடமும் பின் தொடர்ந்துகொண்டே இருந்து தங்கள் கடன் மதிப்பெண்களையும் வரலாற்றையும் சரிசெய்ய முயற்சிக்கிறார்கள் ஆனால் உண்மை என்னவெனில் ஒருவர் தன் வீட்டிலேயே வசதியாக இருந்துகொண்டு எளிமையாக ஒரு CREDITSEVA கணக்கை உருவாக்கி கிடைக்கின்ற கருவிகளை பயன்படுத்தி ஏதேனும் பிழைகள் இருந்தால் அவற்றை சரிசெய்துவிட முடியும். ஆர்வமூட்டும் விதமாக, இந்த சூழ்நிலையில், ஒருவர் தன் கடன் அறிக்கையை பெறுவதற்காக ஒருவர் எந்த கடன் முகமைக்கும் கூட செல்லத் தேவையில்லை, ஏனென்றால் இது உடனடியாக CREDITSEVAவில் செய்யபட முடியும். இது அதிகமான நேரத்தையும் மிச்சப்படுத்துகின்றது.
ஒருமுறை பயனர் தன் கையில் கடன் அறிக்கையை வைத்து இருந்தால், தவறாக இருந்தால் கடன் மதிப்பெண்களை சரிசெய்ய பல்வேறு தெரிவுகளை முயற்சிக்கலாம் அல்லது கடன் அறிக்கையில் அனைத்தும் நன்றாக இருந்தால் கடன்கள் மற்றும் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இதன்மூலம், அதிக நேர மனிதமுயற்சி நடைமுறையை மிச்சப்படுத்தலாம்!
CREDITSEVA குறித்து:
CREDITSEVA என்பது ஆசியாவின் முதல் வாடிக்கையாளர் கடன் பகுப்பாய்வு ஆன்லைன் கருவியாக இருக்கின்ற ஒரு கடன் பகுப்பாய்வு மற்றும் கடன் தயாரிப்புக்கள் சந்தைவெளி ஆகும். இந்த நிறுவனம் - Icredizen Financial Technologies Private Limited, சிங்கப்பூரில் தலைமையகத்தை கொண்டுள்ள ஒரு FinTech தொடக்கநிலை நிறுவனம் மற்றும் இந்தியாவில் ஹைதராபாத் உதவி மையத்தை செயல்படுத்துகின்ற ஒரு நிறுவனம். இந்த Fintech தொடக்கநிலை நிறுவனம் அடுத்த தலைமுறை நுகர்வோர் தொழில்நுட்ப பயன்பாடுகளை பிஎஃப்எஸ்ஐ பிரிவுக்காக உருவாக்குவதில் உள்ளது மற்றும் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களான IBJ, Hindu Business line, Straits Times, Tech in Asia, Financial News & Business Times உள்ளிட்டவற்றில் இடம்பெற்றுள்ளது. இந்நிறுவனம் 2014இல் NASSCOM உடைய 10k startup initiative in India இன் முதல் பேட்சில், 2015இல் ஆசியாவின் Top 10 FinTech start-ups' & 2017 இல் Hot 100 Tech Startups ஆகியவற்றில் தேர்வுசெய்யப்பட்டது. மிக வலிமையான தொழில்நுட்பநிபுணர்கள், CAகள், & IIM முன்னால் மாணவர்கள் ஆகியோரின் ஒரு வலிமையான அணியினால் இயக்கப்படுகின்ற ஒரு லீன் தொடக்கநிலை நிறுவனம் , இது உலகளாவிய வங்கிகள், பன்னாட்டுநிறுவனங்கள் மற்றும் பெரிய 4 நிதிநிலை ஆலோசனை நிறுவனங்களுடன் பணிசெய்த 50+ ஆண்டு ஒட்டுமொத்த அனுபவத்தை கொண்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு, வருகைதாருங்கள்: http://www.creditseva.com.
ஊடக தொடர்பு:
Pankaj Thyadi
[email protected]
+91-40-64626661
CREDITSEVA
Share this article