Jindal Law School பட்டதாரிகள் முன்னணி தேசிய மற்றும் சர்வதேச சட்ட நிறுவனங்களில் சேர உள்ளனர்
சோனிபாட், இந்தியா, June 27, 2017 /PRNewswire/ --
Jindal சட்டக்கல்லூரியில் படித்த 100க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கார்ப்பரேட், வழ்க்குரைத் தொழில் மற்றும் கல்விசார் தொழில்களை மேற்கொள்ள உள்ளனர்
O.P. Jindal Global University-யின் Jindal Global Law School-யிலிருந்து 2017ல் சர்வதேச மற்றும் உள்நாட்டு சட்ட நிறுவனங்கள் திங்க் டாங்குகள் (think tanks) மற்றும் கார்ப்பரேட் அமைப்புகளின் தலைமைப் பதவியில் பலரைச் சேர்த்துள்ளனர். இந்தக் கல்லூரியிலிருந்து மாணவர்களை வேலைக்கு சேர்க்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 33% அதிகரித்துள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களைச் சேர்ந்த 81க்கும் அதிகமான அமைப்புகள் 2017ல் படித்து முடித்த மாணவர்களுக்கு 108 வேலை வாய்ப்புக்களை அளித்துள்ளன.
Economic Laws Practice, Shardul Amarchand Mangaldas, Khaitan & Co, Lex Favios, Trilegal, Lakshmikumaran & Sridharan, Nishith Desai Associates, Wadia Ghandy & Co., S&R Associates, Bharucha & Partners, Kanga & Co, Remfry & Sagar, Inttl Advocare, Advaita Legal, Pricewater House Cooper, HCL, Clutch Group, Thomson Reuters, JSPL, and Wizcraft International ஆகியவை பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை அளித்திருக்கும் சில நிறுவனங்களாகும்.
பட்டம் பெறும் மாணவர்கள் கணிசமான எண்ணிக்கையில், கொள்கை ஆராய்ச்சி சார்ந்த வேலைகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்கள் Lamp Fellowship, Gandhi Fellowship, Teach for India, The Legist Foundation, CUTS International மற்றும் CSO ஆகியவற்றில் வேலைக்கு சேர்ந்துள்ளனர்.
இந்த ஆண்டு வேலைக்கு சேர்ந்தவர்களில் LL.M. வகுப்பைச் சேர்ந்த திரு. Wali Zardan முக்கியமானவர். இவர் சமீபத்தில் அஃப்கானிஸ்தான் அரசாங்கத்தின் சுரங்கங்கள் மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் சட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். "Jindal Global Law Schoolயில் அற்புதமான ஆசிரியர்கள் அளித்த கற்றல் வாய்ப்புக்கள் இன்று நான் அனுபவிக்கும் வெற்றியை எனக்கு அளித்துள்ளன. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதற்கு நான் படித்த JGU தான் காரணம்," என்று திரு Wali Zardan கூறினார்.
இந்தியாவின் முன்னணி கார்ப்பரேட் சட்ட நிறுவனமான Cyril Amarchand Mangaldas (CAM), பட்டம் பெறும் மாணவர்களில் 11 பேருக்கு வேலை அளித்துள்ளது. JGLS பட்டதாரிகளை முன்னணியில் இருக்கும் இந்திய சட்ட நிறுவனங்கள் மட்டுமல்லாமல் சர்வதேச சட்ட நிறுவனங்களும் வேலைவாய்ப்பினை அளிக்கின்றனர். இந்த மாணவர்களுக்கு மேலும் பயனளிக்கும் வகையில் 2வது சர்வதேச சட்ட நிறுவனமும் JGLS-யின் வெளிநாட்டு சட்ட நிறுவனங்களின் பட்டியலில் சேர்ந்துள்ளது. லண்டனைச் சேர்ந்த Herbert Smith Freehills என்னும் இந்த நிறுவனம் இந்த ஆண்டு பட்டம் பெறும் ஒரு மாணவருக்கு பயிற்சி ஒப்பந்தத்தை அளிக்கிறது. அமெரிக்க சட்ட நிறுவனமான White & Case, இதற்கு முன் JGLS பட்டதாரிகளுக்கு வேலைக் கொடுத்த மற்றொரு முன்னணி சர்வதேச சட்ட நிறுவனமாகும்.
"நாங்கள் எதிர்காலத்தில் பட்டம்பெறும் மாணவர்களை வேறு பல உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்ட நிறுவனங்கள் பணியில் அமர்த்தும் என்று எதிர்பார்க்கிறோம். எங்களின் மாணவர்களுக்கு உள்ளகப் பயிற்சி (இன்டர்ன்ஷிப்) அளிக்க பல சட்ட நிறுவனங்கள் எங்களின் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. JGLS, தன் கல்லூரியில் படித்த பட்டதாரிகளுக்கு பலவகையானத் தொழில் வாய்ப்புக்களை அளித்து பெருமைக்கொள்கிறது. இந்த வாய்ப்புக்கள் கார்ப்பரேட் சட்ட நிறுவனங்களில் மட்டுமல்லாமல், கழகங்கள் மற்றும் வணிக நடுவங்கள், ஆலோசனை அளிக்கும் நிறுவனங்கள், முதலீட்டு வங்கிகள், திங்க் டாங்குகள் (think tanks), ஆராய்ச்சி நிலையங்கள், அரசுசாரா அமைப்புகள், சர்வதேச அரசாங்க அமைப்புகள், அரசாங்க முகமைகள், வழக்குரைஞர்களின் சேம்பர்களில் வழக்காடல் பயிற்சி மற்றும் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளிடம் நீதித் துறைச் சார்ந்த எழுத்தர் வேலைகள் போன்றவையும் அடங்கும்," என்று JGUயின் துணைவேந்தரும் Jindal Global Law School-யின் கல்வித் துறைத் தலைவருமான (Dr.) C. Raj Kumar கூறினார்.
பல Jindal பட்டதாரிகள் மேற்படிப்பு படிக்கவும் விரும்பி, LL.M மற்றும் மற்ற பட்ட படிப்புகளில் சேர்ந்துள்ளனர். வேறு பல மாணவர்கள் நிர்வாகப் பணிகளில் சேரவும், போட்டித் தேர்வுகளை எழுதவும் தயாராகிறார்கள்.
Assistant Dean of Careers Office at JGLS-யில் Careers Office-யின் துணைத் துறைத் தலைவராக இருக்கும் பேராசிரியர் Anuranjan Sethi, "நாங்கள் மாணவர்களின் கற்பனைகளுக்கு வடிவம் கொடுக்கவும், எங்கள் மாணவர்களின் தொழில்சார்ந்த ஆசைகளை நிறைவேற்றவும், அவர்களைப் பணியில் சேர்க்கும் நிறுவனங்களின் தரத்தையும் எண்ணிக்கையையும் அதிகரிக்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்," என்று கூறினார்.
JGLS 2017ல் வேலைக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுத்த நிறுவனங்கள்
சட்ட நிறுவனங்கள் (52)
Advaita Legal 1 KMA Law Office 1
Lakshmikumaran &
Argus Partners 1 Sridharan 2
Alternate Law Forum 1 Lex Favios 1
Bharucha & Partners 1 Lex Pro 1
Chandhiok & Associates 1 M&M Legal 1
Nishith Desai
Cyril Amarchand Mangaldas 11 Associates 2
Pamasis Law
Dave & Girish 1 Chambers 1
Rajdeep Behura &
Desai Law Offices 1 Associates 1
Economic Laws Practice 3 Remfry and Sagar 1
Enviro Legal 1 S&R Associates 1
Satram Das B and
Hammurabi & Solomon 1 Co. 1
Shardul Amarchand
Inttl Advocare 1 Mangaldas 2
Kanga & Co. 1 SMA Legal 1
Khaitan & Co 2 Surge Laws 1
Kotwal Associates 1 Trilegal 2
Wadia Ghandy & Co. 2
Policy Research and
Fellowship Programmes 5 Corporate Houses 15
CUTS International 1 Clutch Group 2
Gandhi Fellowship 1 HCL Technologies 4
Jindal Initiative
on Research in IP
and Competition
LAMP Fellowship 1 (JIRICO) 1
Jindal Steel &
Teach for India 2 Power Limited 2
The Legist 1 PwC 4
International Placements 2 Thomson Reuters 1
Wizcraft International
Entertainment Pvt. Ltd. 1
Herbert Smith Freehills 1
WTO 1
Litigation 33
Chamber of Adv.
Chamber of Adv. Anoop 1 Rustomkhan 1
Chamber of Adv. S
Chamber of Adv. Anup Dahiya 1 Ramesh Babu 1
Chamber of Adv. Ashish Chamber of Adv.
Shrivastava 1 Salil Kapoor 1
Chamber of Adv. Deepesh Chamber of Adv.
Beniwal 1 Simon Benjamin 2
Chamber of Adv. Geeta Chamber of Adv.
Luthra 1 Smriti Sinha 1
Chamber of Adv. J Chamber of Adv.
Ramchandra Rao 1 Subhash Agrawal 1
Chamber of Adv. Jasbeer Chamber of Adv.
Malik 1 Supriya Juneja 1
Chamber of Adv.
Chamber of Adv. KL Mehta 1 Yashraj Singh Deora 1
Chamber of Adv. Ratnanko Chamber of Adv.
Banerjee 1 Zohev Hossain 1
Chamber of other
Chamber of Adv. Ritin Rai 1 Advocates 12
Judicial Clerkship with
Justice Rohinton Nariman 1
O.P. Jindal Global University பற்றி
JGU என்பது ஹரியானா பிரைவேட் பல்கலைக்கழகங்கள் (இரண்டாவது சட்டத்திருத்தம்) சட்டம், 2009ஆல் நிறுவப்பட்டுள்ள லாபநோக்கமற்ற உலகளாவிய பல்கலைக்கழகம். JGU திரு. O.P. Jindal-யின் நினைவாக, தலைமை வேந்தர் திரு. Naveen Jindal பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தில் இதனை உருவாக்கினார். உலகளாவிய பாடங்கள், உலகளாவிய பாடநிகழ்ச்சிகள், உலகளாவிய பாடத்திட்டம், உலகளாவிய ஆராய்ச்சி, உலகளாவிய உடனிணைவுகள், மற்றும் உலகளாவிய ஆசிரியர் மூலம் உலகளாவிய உரையாடலை ஊக்குவிப்பது JGU-யின் நோக்கமாகும். JGU டெல்லியில் நேஷனல் கேப்பிட்டல் ரீஜியனில் 80 ஏக்கரிலான அற்புதமான தங்குமிடத்தைக் கொண்ட வளாகத்தில் அமைந்துள்ளது.
JGU 1:15 என்கிற ஆசிரியர்-மாணவர் விகிதாசாரத்தைக் கொண்டிருக்கும் ஆசியாவில் உள்ள சில பல்கலைக்கழகங்களுள் ஒன்று. இது உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மிகச் சிறந்த கல்வித் தகுதிகளையும் அனுபவத்தையும் கொண்ட பேராசிரியர்களை நியமித்துள்ளது. JGU ஆறு கல்லூரிகளை நிறுவியுள்ளது: Jindal Global Law School, Jindal Global Business School, Jindal School of International Affairs, Jindal School of Government and Public Policy, Jindal School of Liberal Arts & Humanities மற்றும் Jindal School of Journalism and Communication.
மேலும் விவரங்களுக்கு, http://www.jgu.edu.inஐ பார்க்கவும்.
ஊடகத் தொடர்பு:
Kakul Rizvi
Additional Director
Communications and Public Affairs
O.P. Jindal Global University
[email protected]
+91-8396907273
Share this article