புது தில்லி, August 21, 2017 /PRNewswire/ --
'தரம்', 'நம்பிக்கை' மற்றும் 'உத்தரவாதம்' ஆகியவற்றுக்க்கு பெயர் பெற்ற Dr. A's Clinic, மீண்டும் ஒருமுறை கூந்தல் மாற்றுச் சிகிச்சையில் தனது மைல்கற்களை அமைக்கிறது.
(Logo: http://mma.prnewswire.com/media/483721/Dr_A_s_Clinic_Logo_Logo.jpg )
Dr. A's Clinic இடம் கூந்தல்வேர்கால் அலகு பிரிப்பு பிரித்தெடுத்தல் (FUSE -Follicular Unit Separation Extraction), உடலில் இருந்து முடியை எடுத்து உச்சந்தலைக்கு மாற்றி வைத்தல் (BHT - Body hair to scalp transplants), ஸ்ட்ரிப்/FUHT தொழில்நுட்பம், ட்ரிக்கோஃபைடிக் முடித்துவைத்தல், தழும்பில் கூந்தல் மாற்றுசிகிச்சைகள், கண்புருவ மீட்பு மற்றும் நிரந்தரமான முடி நீக்குதல் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் கொண்டுள்ளது. கூந்தல் மாற்றுசிகிச்சை என்று வரும்போது, முடிவுகளே பேசுகின்றன. Dr. Arvind உடைய பங்களிப்பு இத்துறையில் அவருக்கு உலகெங்கும் அங்கீகாரத்தை பெற்றுத்தந்ததோடு மட்டுமல்லாமல் லட்சக் கணக்கானோருக்கு தங்கள் சுய மதிப்பையும், சுய கௌரவத்தையும் மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பையும் அளித்துள்ளது.
HairSite.com, என்னும் கூந்தல் இழப்புக்கான ஒரு யுஎஸ்ஏ-வில் இயங்கும் நுகர்வோர் தளத்தின் கூற்றுப்படி, Dr. A's Clinic இன் Dr. Arvind Poswal அவர்கள் அங்கீகரிக்கப்பட்டு, திறந்த தளத்தில் வெளியிடப்பட்ட நோயாளிகளின் வெற்றிகரமான முடிவுகளின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசையாக 7 ஆண்டுகளாக 'உலகின் ஒட்டுமொத்த முதன்மையான தரவரிசைபெற்ற #1 கூந்தல்மாற்று சிகிச்சை மருத்துவகம்' (Overall Top Ranked #1 Hair Transplant Clinic in the World) என்கிற விருதை பெற்றுள்ளது.
வருகைதாருங்கள்: http://hairsite.com/delhi-gurgaon-mumbai/dr-arvind-poswal-hair-transplant-ranking/
Hairsite.com மேலும் இவ்வாறு கூறுகின்றது, தரம் மற்றும் நிலைத்தன்மை என்று வரும்போது, Dr. Arvind Poswal ஏற்படுத்தியுள்ள அற்புதமான சாதனையுடன் எந்த மருத்துவரும் போட்டியிட முடியாது. 11 ஆண்டுகளுக்கும் மேலாக, Dr. Arvind உடைய மருத்துவகம் HairSite உடைய வெளிப்படையான தளத்திலே இதற்கு முன் இல்லாத அளவு 508 தனிப்பட்ட சரிபார்க்கப்படக்கூடிய நோயாளிகளின் முடிவுகளை வெளியிட்டுள்ளது, தரத்தில் இனி வரும் ஆண்டுகளில் எவராலும் நிறைவேற்றவே முடியாதது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு குறிப்பிடத்தக்க சாதனை இது.
இந்த 508 முடிவுகள் Dr. Arvind அவர்களை ஒரு திறன்வாய்ந்த அறுவைசிகிச்சை நிபுணராகவும், கூந்தல் மாற்றுசிகிச்சையின் அனைத்து அம்சங்களிலும் ஒழுக்கங்களிலும் முழுவதும் பல்திறன்கொண்டவர் என்பதை உண்மை என நிரூபிக்கின்ற தெளிவான சாட்சிகளாகவும் இருக்கின்றன. இந்த 508 முடிவுகள் FUE , உடல் கூந்தல் மாற்றுசிகிச்சை, FUHT ஸ்ட்ரிப், கண்புருவ மாற்றுசிகிச்சை, மற்றும் பழுதுபார்த்தல்கள் என்கிற ஒரு அகன்ற வீச்சை கொண்டுள்ளன. ஒவ்வொரு வழக்கும் பொதுமக்கள், மற்றும் உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவகங்களின் மீளாய்வு மற்றும் விமர்சனங்களுக்கு உட்பட்டுள்ளன.
நோயாளி முடிவுகள் மற்றும் மேலும் விவரங்களுக்கு, வருகைதாருங்கள் http://www.fusehair.com.
கூந்தல் அல்லது கூந்தல் இழப்பு தொடர்பான கேள்விகள் ஏதேனும் இருந்தால், தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்புங்கள் [email protected] , அல்லது வருகைதாருங்கள் Dr. A's Clinic
முகவரி:
தில்லி
Dr. A's Clinic
முகவரி - பி - 104, தரை தளம், சித்தரஞ்சன் பார்க், புது தில்லி - 110019
தொ:- +91-11-41315125, 26274367/68,
அலைப்பேசி: +91-9810178062, +91-9871700606, +91-9212136931,
ஸ்கைப்: hair.consult
Mumbai
Dr. A's Clinic
முகவரி - 304, மாருதி பிஸ்னஸ் பார்க், (கட்டிடம் எண்-2), ஆஃப் லிங்க் ரோடு, ஃபன் ரிபப்ளிக் லேன், (யாஷ்ராஜ் ஸ்டுடியோ அருகே), ஆந்தேரி (மேற்கு), மும்பை - 400053
தொ:- +91-22-67101974, அலைப்பேசி: +91-9967601514
சர்வதேச/தேசிய கூட்டணிகள்:
பாரிஸ்: +33(0)1-42-74-07-18; மின்னஞ்சல்: [email protected]
போலந்து: 0-664-016-476 (தயவுசெய்து மாலையில் தொடர்புகொள்ளவும்); மின்னஞ்சல்: [email protected]
இத்தாலி: மின்னஞ்சல்: [email protected]
ஜெர்மனி: + 49(0)160-94-158-230; மின்னஞ்சல்: [email protected]
வங்காளதேசம்: +88-01841244244; மின்னஞ்சல்: [email protected]
துருக்கி: +90-212-573-0221; மின்னஞ்சல்: [email protected]
Dr. A's Clinic பற்றி:
நோயாளியின் அம்சங்களுக்கு பொருந்தக்கூடிய மற்றும் அவர்களை அற்புதமாக உணரச் செய்கின்ற சிறந்த சாத்தியமுள்ள தீர்வை வழங்குவதே இந்த அமைப்பின் தத்துவம்.
Dr. Arvind Poswal மற்றும் குழுவினர் சிறப்புத்தன்மையோடு சேவையின் தொழில்முறையான தரத்தை பராமரிப்பதில் பெருமைகொள்கின்றனர்.
- உலகப் புகழ்பெற்ற கூந்தல் மாற்று அறுவைசிகிச்சைநிபுணர்
- பிரபலங்கள் மற்றும் உயர் அந்தஸ்து நோயாளிகளின் நம்பிக்கையை பெற்றுள்ளார்
- ஊடகத்தில் அடிக்கடி இடம்பெறுகிறார்
- FUSE (கூந்தல்வேர்கால் அலகு பிரிப்பு பிரித்தெடுத்தல்) தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார்
கூந்தல் இழப்பை தடுத்தல் மற்றும் கூந்தல் இழப்புக்கான தீர்வுகளை தேடி வருகின்ற நோயாளிகளின் உணர்வு வெளிப்பாடுகளை பார்க்கும்போது இந்த அமைப்பின் பணிக்கு இறுதியில் வெகுமதி கிடைக்கின்றது. ஒவ்வொரு நோயாளியின் தனிப்பட்ட உருமாற்றத்தை, அவர்கள் தங்கள் கூந்தல் இழப்பை மறைப்பதை குறித்து கவலைப்படுவதை நிறுத்திவிட்டு தங்கள் வாழ்வை வாழத் தொடங்கும்போது கிடைப்பதைக் காட்டிலும் சிறந்த திருப்தி எதுவும் இல்லை.
ஊடக தொடர்பு:
Dr. Arvind Poswal
[email protected]
+91-9810177015
Dr. A's Clinic
Share this article