ஹைதராபாத்தில் நவம்பர் 25-26 தேதிகளில் மெகா வர்த்தக கண்காட்சி நடைபெறவிருக்கிறது
ஹைதராபாத், இந்தியா, November 20, 2017 /PRNewswire/ --
ஹைதராபாத், ECIL, NSIC வளாகத்தில் 2017, 25 முதல் -26 நவம்பர் வரை வர்த்தக, தொழில்துறை, MSME க்கள் மற்றும் தொடக்கநிலை நிறுவங்கள், இணைந்து Startup Expo 2017' என்ற இந்தியாவின் ஒரே சர்வதேச கண்காட்சியை 'Skill Seeds International MSME, ஹைதராபாத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது. www.HyderabadOnline.in மற்றும் Skill Seeds உள்ளூர் வணிகங்களை மேம்படுத்துவதற்கும் மேலும் இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியை நடத்தவும் கைகோர்த்துள்ளனர். இந்த நிகழ்வில் MSME துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த எக்ஸ்போ, தொழில்நிறுவங்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைக் காட்சிப்படுத்தவும், நெட்வொர்க்குகள் மற்றும் புதிய வர்த்தக வாய்ப்புகள், சந்தைகள், வாங்குவோர், விற்போர், மூலப் பொருட்கள், மத்திய / மாநில அரசின் புதிய ஊக்குவிப்புத் திட்டங்கள், கொள்கைகள் மற்றும் சட்டங்கள் போன்றவற்றைப் பற்றி, அவற்றின் முதலீடுகள் மற்றும் பங்குகள் பற்றிய தெளிவை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த தளத்தை வழங்கும்.
இந்த எக்ஸ்போவில் 20,000+ பார்வையாளர்கள், 100+ கண்காட்சியாளர்கள், 20+ தனியார் ஈக்விட்டி வங்கி நிதிகள், 30+ அமைச்சரகங்கள், MLA, MLC, 100+ B2B/B2C கூட்டங்கள், 25+ PSU's- Ind போன்றவற்றை பார்வையிடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், தனிப்பட்ட நிறுவனங்கள் / தொடக்கநிலை நிறுவங்களைக் காட்சிப்படுத்துவதற்கு ஸ்டால்கள் அமைந்திருக்கும், அதற்குக் கட்டணமாக அந்நிறுவனத்தின் அளவைப் பொறுத்து ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை பெறப்படும்.
நிகழ்வின் அமைப்பாளர்களான IESBUD (Institute for Entrepreneurship and Small Business Development Federation) ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பு, அதன் நோக்கம் 'வேலை தேடுபவர்களை வேலை அளிப்பவர்கள்' ஆக மாற்றுவது. ஹைதராபாத்தின் முதன்மைத்துவம் பெற்ற Portal & Digital Marketing Solutions நிறுவனம், www.HyderabadOnline.in அதிகாரப்பூர்வ டிஜிட்டல் ஊடக பங்குதாரர்களாக IESBUD யுடன் கைகோர்த்துள்ளது. www.HyderabadOnline.in நகரங்களினூடே Digital Marketing Solutions மூலம் 300க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களுடன் பணியாற்றி மேலும் தங்கள் வணிகம் வளர உதவுகிறது.
www.HyderabadOnline.in வின் தலைமை நிர்வாக அதிகாரி, Mr. Raj Kumar Jalan கூறுகையில், "இன்றைய உலகில், இணையத்தால் வணிகத்தில் தினமும் புதிய வாடிக்கையாளர்களைப் பெறுகின்றனர், www.HyderabadOnline.in ஹைதராபாத் முழுவதும் வணிகத்திற்காக அவர்கள் இணையற்ற ஆன்லைன் தெரிவு நிலையைப் பெற தடையின்றி செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே இணைந்துள்ள 300+ வணிகங்களின் வலுவான கூட்டமைப்புடன் இந்த எக்ஸ்போவுடனான ஒருங்கிணைப்பு ஒரு மிகச் சிறந்த வழியாகும். இந்த எக்ஸ்போ, தங்கள் நிறுவனத்தின் / தொடக்கத்திற்கு ஒரு பெரிய துவக்கமாகவும் காட்சிப்படுத்துவதற்கும் புதிய வனிகர்களுக்கு ஒரு தவர - விடக் - கூடாத ஒரு வாய்ப்பு."
IESBUD யின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், Mr. Ganesh Donthi, "எக்ஸ்போவின் நோக்கம் வருவாய் அல்ல, ஆனால் ஒவ்வொரு துறையிலிருந்தும் வளர்ந்துவரும் தொடக்கநிலை நிறுவங்களை ஊக்குவிப்பதோடு, இந்தப் போட்டி உலகில் அதை எதிர்த்துப் போராட உதவுகிறது. நம் நாட்டின் தூண்கள் என நாம் நினைக்கும் மாணவர்களுக்கு இங்கு நுழைவு கட்டணம் கிடையாது. இந்த 2 நாள் நிகழ்வின் ஒரு பகுதியாக மாணவர்களை நாங்கள் வரவேற்கிறோம் மேலும் கருத்துக்கள் மற்றும் வணிக வாய்ப்புகளை ஆராய்கிறோம்," என்று கூறினார்.
www.HyderabadOnline.in பற்றி:
www.HyderabadOnline.in , IndiaOnline.in ன் ஒரு பகுதி, எங்கள் தாய் நிறுவனமான- Pan India Internet Private Limited (PIIPL) ஆல் சொந்தமாக இயக்கப்படும் 480+ வலைதளங்களின் கூட்டமைப்பு. IndiaOnline.in ன் நெட்வொர்க் நாட்டின் ஒவ்வொரு மாநிலம்/ நகரம் / ஊர் ஆகியவற்றை ஒரு பிரத்யேக வலைதளத்துடன் இணைக்கிறது. சிறிய மற்றும் நடுத்தர (SME) துறையின் மீது கவனம் செலுத்துவதோடு, டிஜிடல் மார்க்கெட்டிங் தீர்வுகள் மூலம் மாநிலத்தின் - கலையான இணையதளத்திற்குச் செல்ல முடிகிறது. இந்நிறுவனத்தின் GETONLINE தளம் SMEக்களுக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் ஆன்லைன் தெளிவுப்பார்வையின் 3M சவால்களை அதாவது தயாரிப்பு, மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்துதல் பற்றி உரையாற்றுவதற்கான ஒரே தளம்.
ஊடகத் தொடர்பு:
Rudradeep Ghosh
E - [email protected]
M - +91-9643105045
Pan India Internet Private Limited (New Delhi)
Share this article