Bajaj Finserv தங்களின் #FitForLife Fest உடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கொண்டாடுகிறது
பூனா, இந்தியா, May 21, 2018 /PRNewswire/ --
உடற்கட்டு மற்றும் ஆரோக்கிய தயாரிப்புகள் எவ்வித EMI -செலவும் இல்லாமல்
ரூ.500ல் தொடங்கி கிடைக்கின்றன
Bajaj Finserv -ன் கடனளிக்கும் பிரிவான Bajaj Finance Ltd, எவ்வித செலவும் இல்லாமல் உடற்கட்டு மற்றும் ஆரோக்கிய தயாரிப்புகளை வழங்க #FitForLife Fest என்ற பிரச்சாரத்தை அறிமுகப்படுத்த உள்ளது. பிரச்சாரம் 18 ஆம்தேதி மே மாதம் தொடங்கி 25 ஆம்தேதி மே வரை தொடரும்.
campaign ன் கீழ், வாடிக்கையாளர்கள் மிதிவண்டிகள், ஸ்பா சிகிச்சைகள், ஜிம் உறுப்பினர் தகுதி, உடற்கட்டு உபகரணம், உடற்கட்டு பட்டைகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், நீர் தூய்மையாக்கி, தூசகற்றும் கருவி மேலும் வாழ்க்கை பாதுகாப்பு தேர்ந்தெடுப்பு சிகிச்சைகளான தலைமுடி மறுசீரமைப்பு, காஸ்மெடிக் சர்ஜரி, கண் பாதுகாப்பு, பல் பாதுகாப்பு, மகப்பேறு, IVF மற்றும் EMI மீதான ஸ்டெம் செல் போன்ற தயாரிப்புகளை பெறலாம்.
மிதிவண்டிகளின் மீதான EMI ரூ.999ல் தொடங்கும் மேலும் பிற உடற்கட்டு தயாரிப்புகள் ரூ.1,280 ஆக இருக்கும். தலைமுடி சிகிச்சை, கண் பாதுகாப்பு, பல் பாதுகாப்பு, மகப்பேறு சிகிச்சை, ஸ்டெம் செல் சிகிச்சை ஆகியவற்றுக்கான EMI ரூ.1,500ல் தொடங்குகிறது மேலும் ஜிம் உறுப்பினர்தகுதி EMI ரூ.1,667 ல் தொடங்குகிறது.
VLCC, Dr. Batra, Apollo Health check-up, Sabka Dentist, Partha Dental, True weight, Talwalkars, Gold's Gym, Hero Cycle, Starkenn, Scott, Track and Trail Cycles, Tata Stryder, Four Fountains Spa, O2 Spa மற்றும் பல இதுபோன்ற 20000+ பங்குதாரர் விற்பனை கடைகளில் இந்த சலுகை கிடைக்கிறது. Bajaj Finserv ன் பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் இந்த சிறப்பு சலுகைகளைப் பெற முடியும். புதிய வாடிக்கையாளர்கள் தங்கள் ஆவணங்களை Bajaj Finserv executive யிடம் கடைகளில் சமர்ப்பிக்க முடியும் மேலும் நிதி தேர்வை உடனடியாக பெற இயலும். Bajaj Finserv EMI Network Card -ஐ வைத்திருக்கும் பழைய வாடிக்கையாளர்கள் தங்கள் கார்டை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்ய இயலும்.
The Bajaj Finserv No cost EMI விருப்பத்தேர்வானது ஒரு மாதாந்திர தவணை- அடிப்படையிலான பணம் செலுத்தும் திட்டமாகும் மேலும் இதில் எவ்வித மறைமுக செலவுகளும் இல்லை மேலும் மிக முக்கியமாக, எளிதான பணம் செலுத்தல்கள் கொண்டது.
கூடுதலாக, Bajaj Finservன் வாடிக்கையாளர்கள் தங்கள் கடனை முன்கூட்டியே எந்த நேரத்திலும் எவ்வித அதிக கட்டணங்கள் இல்லாமல் முடிக்க இயலும் மேலும் கடனை தங்களுக்கு மிகவும் பொருத்தமான முறையில் தங்களால் வகுக்கப்பட்ட காலத்தில் திருப்பிச்செலுத்த இயலும். இந்த முறையில், வாடிக்கையாளர் உடனடி பணம் செலுத்தல்கள் அல்லது ஷாப்பிங்கின்போது தங்கள் பட்ஜெட்டை விட அதிகமாவதைப் பற்றி கவலைப் படத்தேவையில்லை.
#FitForLife Fest ஐ பற்றி அதிகம் தெரிந்துகொள்ள, தயவுசெய்து வருகை தரவும்: https://www.bajajfinserv.in/fit-for-life-fest
Bajaj Finance Limited -ஐ பற்றி
Bajaj Finserv group ன் கடனளிக்கும் மற்றும் முதலீடு செய்யும் பிரிவான Bajaj Finance Limited, இந்திய சந்தையில் உள்ள, நாடெங்கிலும் 21 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கும் அதிகமானவர்களைக் கொண்ட பல்வேறு NBFCsக்களில் ஒன்றாகும். பூனாவில் தலைமையகத்தை கொண்டுள்ள நிறுனத்தின் தயாரிப்பானது நுகர்வோர் நீடிக்கும் கடன்கள், லைஃப்ஸ்டைல் நிதி, டிஜிட்டல் புரோடக்ட் ஃபினான்ஸ், தனிநபர் கடன்கள்,சொத்துக்களின் மீதான கடன், சிறு வர்த்தக கடன்கள், வீட்டுக்கடன்கள், கிரெடிட் கார்டுகள், இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன கடன்கள், கட்டுமான இயந்திர கடன்கள், பத்திரங்கள் மீதான கடன்கள் இவற்றுடன் தங்க கடன்கள்மற்றும் வாகன மறுநிதி கடன்கள் போன்ற ஊராட்சி நிதி இதனுடன் நிலையான வைப்பு நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் உள்ளிட்ட பலவற்றை வழங்குகிறது. இன்று நாட்டிலேயே எந்த NBFC யையும் விட FAAA அதிக கிரெடிட் மதிப்பெண் பெற்ற/நிலையான நிறுவனமாக தன்னை நிலைக்க வைத்ததில் Bajaj Finance Limited பெருமை கொள்கிறது.
அதிகம் தெரிந்துகொள்ள, தயவுசெய்து வருகை தரவும் : https://www.bajajfinserv.in
மீடியா தொடர்பு:
Ashish Trivedi
[email protected]
+91-9892500644
Bajaj Finance Ltd
Share this article