ஹைதராபாத், இந்தியா, June 25, 2018 /PRNewswire/ --
Quantega, டிஜிட்டல் டிரான்ஸ்மாஷன், ஐடி கன்சல்டிங், அவுட்சோர்ஸிங் அண்ட் நெக்ஸ்ட்-ஜெனரேஷன் சர்வீசஸ் ஆகியவற்றில் ஒரு முன்னோடி, இந்தியா மற்றும் வெளியில் பல்வேறு இடங்களில் உள்ள Quantega மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களுக்கான 28800 பதவிகளுக்கு அனைத்து படிப்பு பின்னணியிலிருந்தும் பட்டதாரிகளை தேர்ந்தெடுப்பதற்காக Quantega Pre-Employment Tests 2018-2019 நடத்தப்படும் என்று அறிவிக்கிறது.
(Photo: https://mma.prnewswire.com/media/710135/Quantega_Infographic.jpg )
Quantega ஐடி தீர்வுகளை பல களங்களில் வழங்குகிறது மேலும் புதிய பட்டதாரிகளுக்கான Quantega Campus Recruitment 2018-2019 ல் கல்வி, கேமிங், மீடியா மற்றும் பொழுதுபோக்கு, ரோபாட்டிக்ஸ், உற்பத்தி, லாஜிஸ்டிக்ஸ், சுற்றுலா மற்றும் போக்குவரத்து, தரவு மற்றும் நெட்வொர்க், சமூக பயன்பாடுகள், எரிசக்தி மேலாண்மை, ஏரோஸ்பேஸ், வேளாண்மை, வங்கி மற்றும் நிதி, உடல்நல வாழ்க்கை அறிவியல் போன்ற பல்வேறு திட்டக் களங்களில் நடைபெறுகிறது.
இது Quantega விற்காக ஆள் எடுப்பவர் மற்றும் ஒரு விண்ணப்பதாரர் அல்லது வேலைக்கு மனு அளித்தவருக்கு இடையே ஒரு முறையான விவாதமாக இருக்கும், தனிப்பட்ட முறையில், அந்தப் பதவிக்கு விண்ணப்பதாரரின் தகுதியை நிலைநிறுத்துவதற்கான நோக்கத்துடன், தகவல் பரிமாற்றம் செய்யப்படும்.
Quantega பிரிவுகள்:
எங்களைப்போல் புதுமைக்கு மதிப்பளிக்க தயாராய் இருக்கும், பல்வேறு துறையில் திறமையான, துடிப்பான மற்றும் அதீத ஆர்வமுடைய நபர்களை நாங்கள் தேடுகின்றோம்.
படம்: https://mma.prnewswire.com/media/710136/Quantega_campus_2018_2019.pdf
ஆன்லைன் விண்ணப்ப வழிகாட்டுதல்கள்
சேர்தல், பயிற்சி மற்றும் கேரியர் பாதை
அதன் மக்களுக்கு விரிவான பயிற்சியை Quantega அளிக்கிறது. நிறுவனத்தின் சுயநிர்ணய உறுப்பாக ஊழியர்களை உருவாக்குவதன் மூலம் பிரச்சனையைத் தீர்த்து நிறுவனத்திற்கு மதிப்பை சேர்க்கும் என்பதே பயிற்சியின் குறிக்கோள் ஆகும். எல்லாவற்றிற்கும் தரப்படுத்தப்பட்ட அளவீட்டை பொதுமைப்படுத்தி, அமைப்பதை விட ஒவ்வொரு ஊழியருக்கும், அவர்களின் திறமைக்கும் தனித்தனியாக அமைந்திருக்கும் ஊழியர் சார்ந்த செயல்முறையியல்களைக் கொண்டது.
பல்வேறு பெரிய திட்டங்களுக்கான வேலை வாய்ப்புகள் உட்பட, QUANTEGA தொழில் வளர்ச்சிக்கான மகத்தான வாய்ப்புகளை வழங்குகிறது. பல்வேறு வழிகளில் சிறந்த முடிவுகளை வழங்குவதற்கான திறனை நிரூபித்திருக்கும் வளர்ந்து வரும் மக்களுக்கென வலுவான பாரம்பரியம் உள்ளது. நிறுவனத்தின் ஊழியர் பங்கு மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் சம்பளம், நலன்கள், சலுகைகள் மற்றும் பணம் அல்லாத இழப்பீடு ஆகியவற்றின் கலவையுடன், நிறுவனத்தின் ஊழியர்களின் வளர்ச்சி, அதிக பங்களிப்பு மற்றும் நிறுவனத்திற்கான மதிப்பு ஆகியவற்றை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.
தகுதிக்கான அளவுகோள்கள், தேர்வு வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், விண்ணப்ப செயல்முறை, தேர்வு முறை, போன்றவை உட்பட Quantega Campus Recruitment Drive 2018-2019 பற்றிய மேலும் தகவல்களுக்கு - https://campus.quantega.com
Quantega பற்றி
குவாண்டெகாவின் உலகளாவிய IT வணிக தீர்வுகளாக, உலகளவில் சுமார் 20 நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுடன் AI, AR, VR, cloud, Blockchain as a service, IoT as a service, Big Data, Gamification மற்றும் இன்னும் பலவற்றை உள்ளடக்கிய தொழில்நுட்பங்களை வழங்குகின்றன. புதுமை பற்றிய எங்களது யோசனை தொடர்ச்சியான கற்றலில் இருந்து ஆரம்பமாகிறது, மேலும் இந்த தொழில்நுட்பங்களை தங்கள் திறமைகளில் சிறந்த முறையில் பயன்படுத்தக்கூடிய மக்களுடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
குறிப்பு
நமது எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள் குறித்த இந்த பத்திரிகை வெளியீட்டில் சில அறிக்கைகள், எதிர்கால வணிக எதிர்பார்ப்புகளை பற்றிய முன்னறிவிப்பு அறிக்கைகள் ஆகும், இது போன்ற பல முன்னுரிமை அறிக்கைகள் உள்ளவர்களிடமிருந்து பொருந்தக்கூடிய மாறுபட்ட விளைவுகளை ஏற்படுத்தும் எண்ணற்ற நிச்சயமற்ற தன்மைகள் இதில் அடங்கும். நிலையான-விலை, நிலையான-நேர சட்ட ஒப்பந்தங்கள், வாடிக்கையாளர் செறிவு, குடியேற்றத்தின் மீதான கட்டுப்பாடுகள், தொழில் நுட்ப பிரிவு செறிவு, நமது சர்வதேச நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்கான நமது திறமை, அரசாங்கக் கொள்கைகளை நிர்வகித்தல் மற்றும் அதிக திறமையான தொழில் நுட்பங்களைக் கையாளுதல் மற்றும் தக்கவைத்தல் ஆகியவற்றை நாங்கள் கொண்டுள்ளோம்.
அனைத்து வணிகச் சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் சொத்து.
ஊடக தொடர்பு:
Gautam Saini
[email protected]
040-4433-4248
Quantega Campus Mentor
QUANTEGA TECHNOLOGIES PRIVATE LIMITED
Share this article