Accessibility Statement Skip Navigation
  • PRNewswire.com
  • Resources
  • +91 22-69790010
  • Client Login
  • Send a Release
PR Newswire: news distribution, targeting and monitoring
  • News
  • Products
  • Contact
When typing in this field, a list of search results will appear and be automatically updated as you type.

Searching for your content...

No results found. Please use Advanced Search to search all press releases.
  • Overview
  • Distribution
  • Guaranteed Paid Placement
  • SocialBoost
  • Multichannel Amplification
  • All Products
  • Hamburger menu
  • PR Newswire: news distribution, targeting and monitoring
  • Send a Release
    • Telephone

    • +91 22-69790010 from 9 AM - 5:30 PM IST

    • Contact
    • Contact

      +91 22-69790010
      from 9 AM - 5:30 PM IST

  • Request More Information
  • Journalists
  • Request More Information
  • Journalists
  • Overview
  • Distribution by PR Newswire
  • Guaranteed Paid Placement
  • SocialBoost
  • Multichannel Amplification
  • All Products
  • Request More Information
  • Journalists
  • Request More Information
  • Journalists

Jewellery NET உடன் இணைந்து Informa Markets in India அறிவிக்கும் 'Jewellery & Gem Virtual Exhibition' ன் தொடக்கவிழா
  • India - English
  • India - Gujarati
  • India - Hindi

Informa_Markets_Logo

News provided by

Informa Markets in India

12 Aug, 2020, 17:44 IST

Share this article

Share toX

Share this article

Share toX

- இந்தியாவின் முதல் B2B ஆன்லைன் நகை கண்காட்சி

மும்பை, இந்தியா, Aug. 12, 2020 /PRNewswire/ -- B2B  ஆன்லைன் சமூகமான Jewellery NET உடன் இணைந்து இந்தியாவின் முன்னணி B2B கண்காட்சி  ஒருங்கிணைப்பாளரான Informa Markets in India( முன்னர் UBM India), Jewellery group of Informa Markets மூலம் ஆற்றளிக்கப்படும் விரிவான டிஜிட்டல் தளத்தில்   தொழில்நுட்ப வாங்குபவர்கள்& விற்பவர்களை  ஒன்றாக இணைக்கும், 19 ஆம்தேதி – 20 ஆம் தேதி ஆகஸ்ட் 2020 ல் நடைபெற உள்ள  'Jewellery & Gem Virtual Exhibition' தொடவிழாவை அறிவிக்கிறது.

Continue Reading
Jewellery_and_Gem_Delhi
Jewellery_and_Gem_Delhi
JEWELLERYNET_LOGO
JEWELLERYNET_LOGO
Jewellery_and_Gem_Hyderabad
Jewellery_and_Gem_Hyderabad

தற்போது பரவியிருக்கும் தொற்றுநோயின் காரணமாக பயணத்தில் தடைகள் மற்றும் சமூக இடைவெளி போன்ற கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் கண்காட்சிகள் தொழில்துறையின் அசல் வடிவை பெரிதளவும் பாதித்துள்ளன. இந்த அழுத்தத்தை நீக்க நவரத்தினங்கள் மற்றும் நகை தொழில்துறையின் தேவைகளை தொடர்ச்சியாக பூர்த்தி செய்ய 'Jewellery & Gem Virtual Exhibition' கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் கடினமான வர்த்தக சூழ்நிலையை மாற்றவும் உகந்த தீர்வுகளை வழங்கவும் அது உதவுகிறது.

The Bullion & Jewellers Association, Maliwara Jewellers Association, Delhi, Meerut Bullion Traders Association, Delhi Jewellers Association, Hitech City Jewellery Manufacturers Association and Jewellery & Machinery Association ஆகியோரால் ஆதரவளிக்கப்படும் Jewellery & Gem Virtual Exhibition, புகழ்பெற்ற பிராண்டுகள், ஆலோசகர்கள், வர்த்தக நிபுணர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளை பொதுவான தளத்தின் கீழ் இணையச் செய்கிறது. நகை மொத்த விற்பனையாளர்கள், சில்லரை விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள், நகை உற்பத்தியாளர்கள், வைரம். நவரத்தினம், முத்து சப்ளையர்கள் மற்றும் வியாபாரிகள், விலைமதிப்புமிக்க உலோகம் மற்றும் நகை மௌண்டிங் வியாபாரிகள் மற்றும் சப்ளையர்கள் மற்றும் வியாபாரம் மற்றும் அராசங்க அமைப்புகளிலிருந்து பிரதிநிதிகள் உள்ளிட்ட வருகையாளர்கள் பதிவேட்டில் உள்ளனர். அவர்கள் ஒரே குடையின் கீழ் சந்திக்க, இணைய, நெட்வொர்க் செய்ய மற்றும் வியாபாரத்தை வளர்க்க வாய்ப்புகளை வழங்குகிறது.

மஹாராஷ்டிரா, டெல்லி, குஜராத், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்திரப்பிரதேசம், ஜம்மு& காஷ்மீர், கர்நாடகா, மேற்கு வங்காளம் போன்ற இந்திய மாநிலங்களிலிருந்தும் மெய்நிகர் கண்காட்சிக்கு பார்வையாளர்கள் வருகை தருவர்.

நடைமுறை சோர்சிங்கிற்கு (மூல ஆக்கத்திற்கு), வியாபாரம் செய்வதற்கு, உலகளாவிய சந்தைப் போக்குகள் மற்றும் அறிவைப் பகிர்வதற்கு, மிக முக்கியமாக இம்மாதிரி நேரங்களில் துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு கண்காட்சி இணையற்ற தளமாக செயல்படும். இதனுடன் கூட, அது தங்கம், வைரம், வெள்ளி மற்றும் நவரத்தினங்கள், இயந்திர உற்பத்தி மற்றும் துணைத் துறைகளுக்கான தனித்தளங்களையும் வழங்கும். டிசைனர் கேலரி, 50,000க்கும் அதிகமான டிசைன்களின் ஷோகேஸ், வாங்குபவர்-விற்பவர்களுக்கான வீடியோ சந்திப்புகள், டிஜிட்டல் ஷோரூம்கள், தயாரிப்பு அறிமுகங்கள், சில பிரபலமான தயாரிப்புகள் அறிவுத்தொடர்கள் போன்ற உலகத்தரம் வாய்ந்த அம்சங்கள் அதில் அடங்கியுள்ளன. மெய்நிகர் (வர்ச்சுவல்) கண்காட்சி, நகை வாங்குவதற்கு சிறந்த காலமாக கருதப்படும் முக்கிய பண்டிகைகள் மற்றும் திருமண சீசனுக்கு-முன்னர் நடைபெறும் விதத்தில் திட்டமிடப்பட்டது.

Mr. Yogesh Mudras, Managing Director, Informa Markets in India, 'Jewellery & Gem Virtual Exhibition' தொடக்க விழாவில் பேசுகையில், 'தொழில்துறைக்கான கண்காட்சி வடிவில் நவரத்தினங்கள் மற்றும் நகைத் துறையில் முதன்முதலில் எங்களது மெய்நிகர் (வர்ச்சுவல்) அணுகலை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். கண்காட்சியானது முன்னணி- வலைதளம்- அடிப்படையிலான தளமாக, பகட்டான காட்சிப்படுத்தல், பலவிதமான நகைகள், உள்நோக்குகள், சந்தைப் போக்குகள் மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் போன்ற அனைத்தும் அடங்கிய, விரல் நுணியில் அணுகும் தளமாக இருப்பதை உறுதிப்படுத்தும். முதல்கட்ட தளர்வுகளுக்கு பிறகு மெதுவாக வளர்ந்துவரும் நவரத்தினங்கள் மற்றும் நகை தொழில்துறையைப் பொருத்தவரை, நுகர்வோர்களின் போக்கு குறிப்பிட்ட அளவு மாறிவிட்டது. இது புதிதாக பரிணமித்துள்ள நுகர்வோரின் தேவைக்கேற்ப நகை வியாபார சமூகம், தன்னைத்தானே மாற்றியமைத்துக்கொள்ள வேண்டிய நிலையை உறுதிப்படுத்துகிறது. The Jewellery and Gem Virtual Exhibition அம்மாதிரி மாறிவரும் சந்தைப்போக்கிற்கு ஏற்றபடியான ஒரு முயற்சியே ஆகும் மற்றும் அது தொற்றுநோயின் மத்தியில் வியாபாரம் செய்ய நமக்கு ஒருங்கிணைக்கப்பட்ட கட்டமைப்பை வழங்குகிறது, நமது வாங்கும் சமூகத்திற்காக இணையற்ற தரநிலையை அமைக்கிறது, அவர்களுக்கு நம்பிக்கை அளித்து பல விதமான வகைகளை வழங்கி அங்கீகாரம் மற்றும் வெளிப்படைத்தன்மையை கண்காட்சியின் மூலமாக வழங்குகிறது.' என்று கூறினார்.

இந்தியாவின் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் நோக்குடன் முதலீட்டாளர்களுக்கான வாய்ப்பை வழங்கும் துறைகளில் முதன்மை வாய்ந்த துறையாக நவரத்தினங்கள் மற்றும் நகைத்துறை இந்திய அரசாங்கத்தால் கண்டறியப்பட்டுள்ளது. நகையின் தேவையை பாதிக்கும் மற்றும் மாற்றும் ஒரே காரணியான கோவிட்-19 உடன், சமீபத்திய World Gold Councilன் அறிக்கையின்படி, உலக நகைத் துறை Q1 2020ல் அதன் தேவை 39% அளவிற்கு மிகவும் குறைந்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை தேவையானது பதினோரு வருடம் இல்லாத அளவிற்கு 41% வரை குறைந்துள்ளது, உள்ளூர் தங்கத்தின் விலை Q1 2020ல் அதன் முந்தைய வரலாற்று விலை அதிகரிப்புகளை விட மிக அதிகமாக தொடர்ந்து உச்சத்திலேயே உள்ளது. இருந்தாலும் கூட நவரத்தினங்கள் மற்றும் நகைத் தொழில்துறை மெதுமெதுவாக அதன் சாதாரண நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது மற்றும் தளர்வு1.0க்கு பிறகு 20-25% வரை விற்பனை அதிகரிப்பை கண்டுள்ளது. இன்னும் கூட நிச்சயமற்ற நிலையில், தங்கத்தைப் பொருத்தவரை இந்தியர்கள் மூதலீட்டிற்கு ஏற்றதாக உணர்வு அளவிலும் பகுத்தறிவு அளவிலும் உணர்கின்றனர். அது அலங்காரத்தைத் தாண்டி பாதுகாப்பிற்கான சின்னமாக கருதப்படுகிறது.

நவரத்தினங்கள் மற்றும் நகை தொழில்துறையைப் பற்றி கலந்தாலோசிக்க தொழில்துறை வல்லுநர்கள் மூலம் நுண்ணறிவு மிக்க கலந்துரையாடல்கள் மெய்நிகர் (வர்ச்சுவல்) கண்காட்சியில் நடைபெற உள்ளன அவை- 'புதிய சாதாரணம்' (நியு நார்மல்) கொள்கையை ஏற்று 2020-21ல் தங்கத்தை ஒரு உத்திப்பூர்வமான சொத்தாக கருதுதல், ஹால்மார்க்கிங்கிற்கான அரசாங்கத்தின் ஆணைகள் மற்றும் தொழில்துறையின் பலன்கள் போன்றவை. இந்திய தரநிலைகள் பணியகம், GIA, நாட்டில் உள்ள முதன்மையான நகை அமைப்புகள் ஆகியவற்றிலிருந்து முக்கிய பிரதிநிதிகள் மாநாட்டின் கலந்துரையாடலில் பங்கு கொள்ள உள்ளனர்.

VKJewels, SMR, Tanvi Gold Cast, Swarnshilp, JKS மற்றும் பலர் இந்த வருட கண்காட்சியாளர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.  அனைத்திற்கும் மேலாக Informa Markets in India நகை போர்ட்ஃபோலியோவில், பிரச்சினையை எதிர்கொள்ளுதல், தொடர்ந்து நீடித்தல் மற்றும் மறுமலர்ச்சி மூலோபாயத்துடன் தாக்கத்தை தணித்தல் மற்றும் வட இந்தியாவின் நவரத்தினம் மற்றும் நகைத் தொழில்துறையின்   சவால்களிலிருந்து தீர்வுகளுக்கான பாதையை அமைத்தல் போன்ற வெற்றிகரமான வெபினார் தொடர்களை வழங்கிய HJF மற்றும் DJGF கண்காட்சிகளும் அடங்கும்.

Informa Markets பற்றி

வியாபாரம், கண்டுபிடிப்பு மற்றும் வளர்ச்சி பெறுவதற்கான, தொழிற்சாலைகள் மற்றும் சிறப்பு சந்தைகளை Informa Markets உருவாக்குகிறது. எங்களது போர்ட்ஃபோலியோவில், ஹெல்த்கேர் & ஃபார்மாசூட்டிகல்ஸ், உட்கட்டமைப்பு, கட்டமைப்பு & ரியல் எஸ்டேட், ஃபேஷன் & ஆடை, ஹாஸ்பிடாலிட்டி, உணவு & பானங்கள் மற்றும் ஹெல்த் & ஊட்டச்சத்து உள்ளிட்ட சந்தைகளின் 550க்கும் அதிகமான சர்வதேச B2B நிகழ்ச்சிகள் மற்றும் பிராண்டுகள் அடங்கியுள்ளன. உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு இணையவும் நேரடி கண்காட்சிகள் மூலம் வியாபாரம் செயயவும், டிஜிட்டல் கன்டென்டில் நிபுணராகவும் மற்றும் செயல்படு தரவு தீர்வுகளை வழங்கவும் செய்கிறோம். உலகின் முன்னணி கண்காட்சிகள் ஒருங்கிணைப்பாளராக, நாங்கள் பலவிதமான சிறப்பு சந்தைகளுக்கு உயிரூட்டுகிறோம் மற்றும் தளர்வு காலத்தின்போது பல வியாபார வாய்ப்புகளை வழங்குகிறோம் மற்றும் வருடத்தின் 365 நாட்களுக்கும் அவர்கள் இயங்க உதவிசெய்கிறோம். கூடுதல் தகவலுக்கு தயவுசெய்து www.informamarkets.com க்கு வருகை தரவும்

Informa Markets மற்றும் இந்தியாவில் எங்களது வியாபாரம் பற்றி  

உலகின் முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் மிகப்பெரிய B2B நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான Informa PLCக்கு சொந்தமானது Informa Markets. இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளரான Informa Markets in India (முன்னர் UBM India), சிறப்பு சந்தைகள் மற்றும் வாடிக்கையாளர் சமூகங்களுக்கு உதவவும், உள்ளூரிலும் உலகமெங்கும் வர்த்தகம் செய்யவும், கண்காட்சிகள் மூலமாக கண்டுபிடிக்கவும் மற்றும் வளர்ச்சியடையவும், டிஜிட்டல் கன்டென்ட் & சேவைகள் மற்றும் மாநாடுகள் & கலந்துரையாடல்களை வழங்கவும் செயல்படுகிறது. ஒவ்வொரு வருடமும் நாங்கள் 25க்கும் அதிகமான பெரிய அளவு கண்காட்சிகள், 40 மாநாடுகள் அவற்றுடன் தொழில்துறை விருதுகள் மற்றும் நாடெங்கும் பயிற்சிகள் ஆகியவற்றை நடத்துகிறோம். அதன்மூலம் பல தொழில்துறைகளுக்கு இடையே வர்த்தகத்தை தூண்டுகிறோம். இந்தியாவில், மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் Informa Marketsக்கு அலுவலகங்கள் உள்ளன. கூடுதல் விவரங்களுக்கு தயவுசெய்து https://www.informamarkets.com/en/regions/asia/India.html க்கு வருகை தரவும்

ஊடக கேள்விகளுக்கு தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்:

Roshni Mitra - [email protected]

Mili Lalwani - [email protected]

லோகோ: https://mma.prnewswire.com/media/1226081/Jewellery_and_Gem_Delhi.jpg 
லோகோ: https://mma.prnewswire.com/media/1226082/Jewellery_and_Gem_Hyderabad.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/1226083/JEWELLERYNET_LOGO.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg 

Modal title

Contact PR Newswire

  • +91 22-69790010

Global Sites

  • APAC
  • APAC - Traditional Chinese
  • Asia
  • Brazil
  • Canada
  • Czech
  • Denmark
  • Finland
  • France
  • Germany

 

  • India
  • Indonesia
  • Israel
  • Italy
  • Mexico
  • Middle East
  • Middle East - Arabic
  • Netherlands
  • Norway
  • Poland

 

  • Portugal
  • Russia
  • Slovakia
  • Spain
  • Sweden
  • United Kingdom
  • United States

Do not sell or share my personal information:

  • Submit via [email protected] 
  • Call Privacy toll-free: 877-297-8921
Global Sites
  • Asia
  • Brazil
  • Canada
  • Czech
  • Denmark
  • Finland
  • France
  • Germany
  • India
  • Israel
  • Italy
  • Mexico
  • Middle East
  • Netherlands
  • Norway
  • Poland
  • Portugal
  • Russia
  • Slovakia
  • Spain
  • Sweden
  • United Kingdom
  • United States
+91 (0) 22 6169 6000
from 9 AM - 5:30 PM IST
  • Terms of Use
  • Privacy Policy
  • GDPR
  • Information Security Policy
  • Site Map
  • Cookie Settings
Copyright © 2025 Cision US Inc.