பெங்களுரு, December 22, 2015 /PRNewswire/ --
-மலிவான கிறிஸ்துமஸ் பரிசு காம்போக்களின் அசரவைக்கும் ரகங்களை அறிமுகப்படுத்துகின்றது
- ஒவ்வொரு வாங்குதலுடனும் ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை இலவசமாக வழங்குகின்றது
sendmygift.com, பரிசுகளுக்கான இந்தியாவின் மிகப்பெரிய இணையவழி சந்தைவெளி, இந்த பண்டிகைக் காலத்திற்காக அசரவைக்கும் கிறிஸ்துமஸ் பரிசுகள் மற்றும் மயங்கவைக்கும் காம்போக்களின் ரகங்களை அறிமுகப்படுத்துகின்றது. விடுமுறை நாட்களின் வருகையை முன்னிட்டு, உலகெங்கும் உள்ள மக்கள் கிறிஸ்துமஸ் பொருட்கள் வாங்கும் மனநிலையில் இருக்கிறார்கள். இந்த பண்டிகை பொருள் வாங்கும் பேரின்பத்திற்கு இசைவாக, sendmygift இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக "சாண்டா ஆன் வெக்கேஷன்" என்னும் ஒரு அருமையான கிறிஸ்துமஸ் பிரகடனத்தை அறிவித்துள்ளது, இதில் அனைத்து சேனல்களிலும் ஒரு போட்டிகளின் தொடரை நடத்தும். இந்த பிரகடனத்தின் பின் இருக்கும் கருத்தானது- கிறிஸ்துமஸ் தாத்தா கடற்கரையில் தன் விடுமுறையை களிக்க வேண்டிய கட்டாய தேவையின் அடிப்படையில் அவருடைய பொறுப்புக்களை எடுத்துக்கொள்ளக்கூடிய sendmygift இன் அறிமுகத்தை பெற்றுக்கொள்கிறார். இதன் மூலம் sendmygift கிறிஸ்துமஸ் பரிசுகளுக்காக காத்திருக்கும் குழந்தைகளின் முகத்தில் புன்னகைகளை கொண்டு வருகிறது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20151221/10137151-b )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20151221/10137151-a )
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் அடி எடுத்து வைக்கும்படியாக, sendmygift.com தனது வாடிக்கையாளர்களுக்கு பூக்கள், ஜிங்கில் பெல் சாக்லேட்டுகள், கேக்குகள்/குக்கீக்கள், இனிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பரவலான வகைகளிலான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பரிசுகளை அளிக்கிறது.
இதன் தனித்துவமான கிறிஸ்துமஸ் காம்போக்கள் கண்கவரும்படியாகவும் மலிவாகவும் உள்ளன. வாடிக்கையாளர்கள் வெறும் 299 ரூபாய்க்கு கண்கவரும் ஒரு 2 அடி உயர கிறிஸ்துமஸ் மரம், அழகான கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி மற்றும் ஒரு தனிப்பயனாக்கப்பட்ட குவளை அல்லது ஒரு அற்புதமான தேவதூதர் சிலை மற்று ஒரு சிறு நகையைப் பெறலாம். ரூ.399க்கு ஒரு அடி கிறிஸ்துமஸ் மரம், ஒரு புதிய பிளம் கேக் மற்றும் ஒரு மெழுகுவர்த்தி அல்லது புதிய பிளம் கேக் மற்றும் ஒரு கேட்பரி செலிப்ரேஷன்ஸ் பேக் ஆகியவை கிடைப்பது தொடங்கி மற்ற பல உற்சாகமூட்டும் சலுகைகளும் இதனிடத்தில் உள்ளது. ஒருவர் ஒரு புதிய பிளம் கேக் மற்றும் ஒரு கூடை நிறைய சிறிய நகைகளை வெறும் ரூ.499க்கு பெறலாம். மிகப்பெரிய கிறிஸ்துமஸ் பொனாசா புதிய பிளம் கேக் உடன் ஐசிங், ஒரு மெழுகுவர்த்தி மற்றும் ஒரு பூச்செண்டு உடைய ரூ.999 காம்போவில் தான் இருக்கிறது.
"உங்களுக்கு அன்பானவர்களின் முகத்தில் புன்னகை மலரவைப்பதற்கு சிறப்பானவை பரிசுகளே. அனைவருக்கும் 'உணர்வுகளை விநியோகிக்க வேண்டும்' என்கிற இலக்கோடு சிறப்பான பரிசுகளை நாங்கள் கொடுக்க விரும்புகிறோம். ஒரு பரிசை தீர்மானிக்கும்போது அந்த தருணமும் சம முக்கியத்துவம் வாய்ந்தது, ஆகவே sendmygift.com பரவலான வகையிலான தயாரிப்புகளை இந்த கிறிஸ்துமஸிற்கு அளிக்கிறது. உங்களுக்கு சேவை செய்ய எங்களை அனுமதியுங்கள், அதன் பின்னர் வேறு எதற்கும் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமே இருக்காது, ஏனென்றால் உங்களுக்கு அன்பானவர்களுக்கு உணர்வுகளை விநியோகிக்க நாங்கள் இங்கே இருக்கிறோம்," என்று டாக்டர்.மன்தீப் கௌர், நிருவனர் மற்றும் சிஈஓ, sendmygift.com கூறினார்.
கிறிஸ்துமஸ் காம்போக்கள் குறித்து, மன்தீப் இவ்வாறு கூறுகிறார், " sendmygift வாடிக்கையாளர்களிடையே பண்டிகைக்கான ஸ்பரிசத்தைக் கொண்டு வருவதற்காக பல்வேறு பிரத்தியேக காம்போ சலுகைகளை கொண்டுவந்துள்ளது அது இந்த பண்டிகைக்கு ஒரு பெரிய வியப்பூட்டும் அம்சத்தை சேர்த்துள்ளது. வாடிக்கையாளர்களே எங்களுடைய உண்மையான சொத்து மற்றும் sendmygift எப்போதுமே மலிவான பரிசுத் தெரிவுகளுடன் அவர்களை திருப்திசெய்ய முயற்சிக்கிறது மற்றும் அவர்களுடைய பண்டிகைகளை உற்சாகத்தினால் நிரப்புகின்றது."
இந்த ஆண்டு உங்களுக்கு அன்பானவர்களுக்கு sendmygift.com மூலம் பரிசு அனுப்பி கிறிஸ்துமஸ் விழாவிற்கு வழிகாட்டுகள். ஒரே நாள், நள்ளிரவு விநியோகம் மற்றும் இந்தியா முழுவதும் இலவச ஷிப்பிங் போன்ற வசதிகளுடன், sendmygift.com தடையில்லா பரிசளிக்கும் அனுபவத்தை தன் வாடிக்கையாளர்களுக்கு உறுதிப்படுத்துகிறது. கிறிஸ்துமஸுக்கான பரிசுகள் தவிற, இதன் புத்தாண்டு பரிசுகளின் ரகங்களிலும் அதிகமானவற்றை இந்நிறுவனம் அளிக்கிறது.
sendmygift.com குறித்து
sendmygift.com அனைத்து வயதினருக்கும், தருணங்களுக்கும் பரிசளிப்பதில் சிறப்புத்தன்மை வாய்ந்த இந்தியாவின் மாபெரும் இணையதள பரிசுக்கடைகளில் ஒன்றாகும். இந்நிறுவனம் அனைவருக்கும் 'உணர்வுகளை விநியோகிக்க வேண்டும்' என்கிற கருத்தோடு தனது இயக்கங்களை நவம்பர், 2015 முதல் தொடங்கியது. sendmygift.com டாக்டர். மன்தீப் கௌர் அவர்களுக்கு உரியது மற்றும் அவரால் இயக்கப்படுகின்றது, அவர், பரிசுகளை மாத்திரம் அனுப்பாமல் தங்களுடைய அன்புக்குரியவர்களுக்கு உணர்வுகளையும் அனுப்புவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான இணையவழி பரிசளிப்பு யோசனைகளையும் அனுபவங்களையும் அளிக்க இலக்குவைத்துள்ளார். இந்நிறுவனம் பெங்களுருவில் தன் தலைமையகத்தைக் கொண்டுள்ளது மற்றும் நாடுமுழுவதும் தன் இருப்பைக் கொண்டுள்ளது. sendmygift.com 1500 பரிசளிப்புத் தெரிவுகளுடன் ஒரு தனித்துவமான இணையவழி பொருள்வாங்கும் அனுபவத்தை அளிக்கிறது. பல்வேறு வகையான புதிய மலர்கள், கேக்குகள் மற்றும் பேஸ்ட்ரீக்கள், சாக்லேட்டுகள், நகைகள், மற்றும் பரிசு ஹாம்பர்கள் ஆகியவை sendmygift.comவின் தயாரிப்புகள் ஆகும். மேற்கண்ட பரிசுகள் ஒவ்வொன்றும், அனுப்புகிறவர்கள் தங்களுக்கு அன்பானவர்களுக்கு காண்பிக்க விரும்பும் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும்படியாக தனித்துவமாக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மேலும் அறிதுகொள்ள தயவுசெய்து உள்நுழையவும்: http://www.sendmygift.com/
ஊடக தொடர்பு:
மோனாலி கிரி
[email protected]
+91-9611611680
பிஆர் மேலாளர்
SEND MY GIFT PVT LTD
Share this article