Sendmygift.com அறிமுகப்படுத்துகிறது கவர்ச்சிகரமான கார்ப்பரேட் பரிசளிப்பு தீர்வுகள்
பெங்களுரு, January 4, 2016 /PRNewswire/ --
கார்ப்பரேட் தேவைகளுக்கு சேவைசெய்வதற்கான பரிசுகளை அறிவித்தது
தொழிலாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் ப்ராண்ட் வளர்ப்பு செயல்பாடுகளைப் பொறுத்தவரை கார்பரேட் மற்றும் அதன் சிஈஓ-க்கள் பல்வேறு விதமான சவால்கள், இலக்கை அடைதல்கள், தவறவிடுதல்கள், வெற்றி, தோல்விகள் ஆகியவற்றை சந்திக்கின்றனர். தொழிலாளர் ஊக்கமளிப்பு, தொழிலாளர் தக்கவைப்பு, வாடிக்கையாளர் தக்கவைப்பு மற்றும் ப்ராண்டிங் போன்ற பல்வேறு சவால்களை நிறுவனங்கள் சந்திக்கின்றன. இந்த கவலைகளுக்கு தீர்வளிக்கும்படியாக, தொழிலாளர்களை பாராட்டுதல், வாடிக்கையாளர்களை ஈடுபாட்டுடன் வைத்திருத்தல் மற்றும் நிறுவனத்தின் ப்ராண்ட் பிம்பத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு sendmygift.com ஒரு கார்ப்பரேட் பரிசளிப்பு தீர்வை அறிவித்துள்ளது.
(புகைப்படம்: http://photos.prnewswire.com/prnh/20151231/10137398 )
(லோகோ: http://photos.prnewswire.com/prnh/20151221/10137151-a )
Sendmygift.com இணையதள பரிசுகளுக்கான இந்தியாவின் மிகப்பெரிய சந்தைவெளி ஆகும். கார்ப்பரேட் பரிசளிப்பு தீர்வானது முதலாளி-தொழிலாளி & முதலாளி-வாடிக்கையாளர் உறவை சிந்தனைமிக்க பரிசுகளின் மூலம் வளர்ப்பத்கற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இ-காமர்ஸ் போர்டலில் தொழிலாளிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் நிறுவன ப்ராண்டிங்கிற்கும் தேர்ந்தெடுப்பதற்காக 10000க்கும் அதிகமான தயாரிப்புகள் உள்ளன.
"தங்கள் தொழிலாளிகள் மற்றும் தங்களுக்குரிய வாடிக்கையாளர்களின் உணர்வுகளை ஊக்கப்படுத்துவதற்கும் நிறுவனத்தை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தேடுவதற்குமான தேவை நிறுவனங்களிடம் இருக்கிறது என்பது நன்கு கண்டறியப்பட்டுள்ளது. ஊக்கத்தொகைகள் அல்லது பெர்க்குகள் கொடுப்பதன் மூலம் அவர்களை தற்காலிகமாக மகிழ்ச்சியடையச் செய்யலாம், ஆனால் ஒரு பரிசு மட்டுமே அவர்கள் உள்ளத்தைத் தொட்டு அவர்களை இன்புறச் செய்ய முடியும்! கார்ப்பரேட்டாக இருந்தாலும், தனிநபருக்கான இடமாக இருந்தாலும், ஒவ்வொருவரும் கவனிப்புக்காகவும் பாராட்டுக்காகவும் ஏங்குகிறார்கள் என்பதை Sendmygift.com புரிந்துகொள்கிறது. இந்த மனித இணைப்பை வழங்குவதற்கு, நாங்கள் கார்ப்பரேட் பரிசளிப்புத் தீர்வுகளுடன் நாங்கள் வந்திருக்கிறோம். ஒரே அளவு அனைவருக்கும் பொருந்தும் என்கிற அணுகுமுறையை Sendmygift.com நம்புவதில்லை, எனவே ப்ராண்ட் பிம்பத்திற்கு பொருந்துகின்ற தனிப்பயனாக்கப்பட்ட பரிசுகளையும் இது சேர்த்துள்ளது", என்கிறார் Dr. Mandeep Kaur, நிறுவனர் மற்றும் சிஈஓ, Sendmygift.com.
ப்ரீமியம் பரிசுகள், விளம்பர பரிசுகள், தருணம்சார்ந்த பரிசுகள், நிகழ்ச்சி பரிசுகள், விருது மற்றும் அங்கீகார பரிசுகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட பரிசுகளுக்கான காம்போக்கள் என்று பரிசளிப்பு தெரிவுகளை இந்நிறுவனம் பிரிவுகளாக வகுத்துள்ளது. துணைப்பொருட்கள், ஆடைகள், தோல் பொருட்கள் முதல் மிகவும் தனிப்பயனாக்கப்பட்ட ப்ரீமியம் பரிசுப் பொருட்கள் வரை தயாரிப்புகளின் வரம்புகள் உள்ளன.
தனிப்பயனாக்கப்பட்ட கோப்பைகள், கேடயம் மற்றும் பேனா கேஸ் உள்ளடங்கிய அதிகம் விற்பனையாகும் காம்போக்கள், ஒருங்கிணைப்பான், கார்டு ஹோல்டர் மற்றும் ஒரு உயர்தரமான தோற்றத்திற்கான கஃப்லிங்க் ஆகியவற்றின் காம்போ; பவர் பேங்க், மல்டிப்ளேயர் மற்றும் பென் டிரைவின் காம்போ; தோல் பைகளின் தொகுப்பு, குறிப்பேடு மற்றும் முதலாளி தோற்றத்திற்கான சான்றிதல் ஆகியவற்றின் காம்போ உள்ளிட்டவை பிரத்தியேகியேக காம்போ பரிசுகளில் உள்ளடங்கும். கிறிஸ்துமஸ் தாத்தா, சாக்லேட் பெட்டி மற்றும் மெழுகுவர்த்தி தொகுப்புகள்; கணேசா சிலை, மெழுகுவர்த்தீ தொகுப்பு மற்றும் தியாக்கள் போன்ற விழாக்கால காம்போக்களும் இவர்களிடம் உள்ளன. நிகழ்வுகளை ஊக்கப்படுத்துவதற்காக கேக்குகளின் தொகுப்பு மற்றும் வாஸ்து மூங்கில் செடி காம்போக்களும் இதில் உண்டு.
மொத்த ஆர்டர்களில் பலத்த தள்ளுபடியையும் Sendmygift.com வழங்குகின்றது - 100 துண்டுகளுக்கு மேல் வாங்கும்போது 10% தள்ளுபடி; 1000 பொருட்களுக்கு மேல் வாங்கும்போது15% தள்ளுபடி மற்றும் 5000 பொருட்களுக்கு மேல் வாங்கும்போது 20% தள்ளுபடி.
இந்நிறுவனம் மூன்று பிரத்தியேக விற்பனை முன்மொழிவுகளில் (USPs) செயல்படுகின்றது- தனிப்பயனாக்கப்பட்ட பரிசுகள், அனைத்து பரிசளிப்பு தீர்வுகளுக்கும் ஒரே நிறுத்த தீர்வு மற்றும் நாடு முழுவதும் பரிசுகளை விரைவாக விநியோகிப்பதற்கு உதவுகின்ற நன்கு கட்டமைக்கப்பட்ட லாஜிஸ்டிக்ஸ்.
sendmygift.com குறித்து
sendmygift.com அனைத்து வயதினருக்கும், தருணங்களுக்கும் பரிசளிப்பதில் சிறப்புத்தன்மை வாய்ந்த இந்தியாவின் மாபெரும் இணையதள பரிசுக்கடைகளில் ஒன்றாகும். இந்நிறுவனம் அனைவருக்கும் 'உணர்வுகளை விநியோகிக்க வேண்டும்' என்கிற கருத்தோடு தனது இயக்கங்களை நவம்பர், 2015 முதல் தொடங்கியது. sendmygift.com Dr. Mandeep Kaur, அவர்களுக்கு உரியது மற்றும் அவரால் இயக்கப்படுகின்றது, அவர், பரிசுகளை மாத்திரம் அனுப்பாமல் தங்களுடைய அன்புக்குரியவர்களுக்கு உணர்வுகளையும் அனுப்புவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான இணையவழி பரிசளிப்பு யோசனைகளையும் அனுபவங்களையும் அளிக்க இலக்குவைத்துள்ளார். இந்நிறுவனம் பெங்களுருவில் தன் தலைமையகத்தைக் கொண்டுள்ளது மற்றும் நாடுமுழுவதும் தன் இருப்பைக் கொண்டுள்ளது. sendmygift.com 1500 பரிசளிப்புத் தெரிவுகளுடன் ஒரு தனித்துவமான இணையவழி பொருள்வாங்கும் அனுபவத்தை அளிக்கிறது. பல்வேறு வகையான புதிய மலர்கள், கேக்குகள் மற்றும் பேஸ்ட்ரீக்கள், சாக்லேட்டுகள், நகைகள், மற்றும் பரிசு ஹாம்பர்கள் ஆகியவை sendmygift.comவின் தயாரிப்புகள் ஆகும். மேற்கண்ட பரிசுகள் ஒவ்வொன்றும், அனுப்புகிறவர்கள் தங்களுக்கு அன்பானவர்களுக்கு காண்பிக்க விரும்பும் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும்படியாக தனித்துவமாக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மேலும் அறிதுகொள்ள தயவுசெய்து உள்நுழையவும்: http://www.sendmygift.com/
ஊடக தொடர்பு:
மோனாலி கிரி
[email protected]
+91-9108001969
பிஆர் மேலாளர் SEND MY GIFT PVT LTD
ஆதாரம்: SEND MY GIFT PVT LTD
Share this article