எதிர்கால ஒலி தொழில்நுட்பம் - CDLA தரநிலைக்கு இரண்டு சூப்பர்ஃபோன்கள் முன்னோடிகளாக இருக்கின்றன
தில்லி, June 13, 2016 /PRNewswire/ --
ஏறத்தாழ 2000 பேர் பங்குபெற்ற மாபெரும் வெளியீட்டிலே இன்று, LeEco, உலகளாவிய இணையம் மற்றும் தொழில்நுட்ப கூட்டுக்குழுமம் இறுதியாக அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட்ஃபோன்களான Le 2 மற்றும் Le Max2 ஆகியவற்றை வெளியிட்டது. இவற்றில் நிறுவனத்திற்கு அடையாளமான உள்ளடக்க சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் உறுப்பினர்த்துவம் ஆகியவை இணைக்கப்பட்டதோடு, சந்தைவெளி இணையதளமான, LeMallலும் இடம்பெற்று இருக்கின்றது. உலகின் முதல் CDLA (தொடர்ச்சியான டிஜிட்டல் இழப்பில்லா ஒலி) வகை - C இயர்ஃபோன்களையும், 200 தலைமை நிர்வாக அதிகாரிகளை பணியமர்த்தும் இதன் செயல்திட்டத்தையும் வெளிப்படுத்தியது.
புது தில்லியில் உள்ள Siri Fort Auditorium என்கிற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியானது சமீபகாலத்தில் மிக அதிகமானோர் பங்குபெற்ற நிகழ்வுகளில் ஒன்றாகும்.இந்நிகழ்ச்சியிலே, LeEcoவின் அதிகாரபூர்வ பாடலும் வெளியிடப்பட்டது, இது Pritam's studio Jam8 பிரத்தியேகமாக இயற்றி தயார்செய்து Nakash Aziz பாடிய பாடல்.
Tin Mok, Le Holdings உடைய துணை தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, APAC, இவ்வாறு கூறினார், "இதுவரையிலான எங்களுடைய இந்திய பயணத்திலே இன்று எங்களுக்கு ஒரு மிகவும் முக்கியமான நாள். LeMall வெளியீட்டினால் நாங்கள் வெற்றிகரமான இ-காமர்ஸ் துறைக்குள்ளே நாங்கள் நுழைவதை இது அடையாளப்படுத்துகின்றது.கூடுதலாக, சூப்பர்டெய்ன்மெண்ட் கொண்டுள்ள எங்கள் இரண்டாம் தலைமுறை சூப்பர்ஃபோன்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் நாங்கள் உற்சாகம் அடைகிறோம். மேலும், டிஜிட்டல் இழப்பில்லா ஒலி அனுபவங்களுக்கு முன்னோடியாக இருந்து குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடைந்ததிலும் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இதுவரை இல்லாத தொழில்நுட்பத்தைக் கொண்டுவருவதில் முன்னோடி என்கிற முறையிலும், அதே சமயம் மலிவான விலையில் மகத்தான அம்சங்களிலும், நாங்கள் தரத்தில் சிறந்த கருவிகளையும் சேவைகளையும் இந்தியாவில் இருக்கும் எங்கள் பயனர்களுக்கு கொண்டு வருவதில் நாங்கள் அர்ப்பணிப்போடு இருக்கிறோம்."
LeEcoவின் 2ஆம் தலைமுறை சூப்பர்ஃபோன்கள்: Le 2 மற்றும் Le Max2
Atul Jain, தலைமை செயல்பாட்டு அதிகாரி, Smart Electronics Business, LeEco India, ஒரு 2ஆம் தலைமுறை ஸ்மார்ட்ஃபோன்களை வெளியிட்டு, அவற்றை, 'தயாரிப்பு மதிப்பீட்டிற்கு மறுவிளக்கமளிக்கவும்'('redefine product value') என்று அழைத்தார். "LeEco நிறுவனம் ET காலத்திற்குள், அல்லது நாங்கள் அழைக்கிறபடி சுற்றுச்சூழல் தொழில்நுட்ப காலத்திற்குள் நுழைகின்றது. நுகர்வோரை வஞ்சிக்கும் நடைமுறையை நிறுத்தி லாபம் சார்ந்த தொழில் மாதிரிகளுக்கு முடிவுகட்டி, உண்மையாகவே தயாரிப்பின் மதிப்பிற்கு மறுவிளக்கம் அளிக்க வேண்டிய நேரம் இது"
"நாங்கள் சுற்றுச்சூழல் மாதிரி மீது கவனம் செலுத்துகிறோம், இது ஒரு மென்பொருள், உட்பொருள், சேவைகள், பயன்பாடுகள் மற்றும் வன்பொருளின் ஒருங்கிணைப்பு ஆகும்," என்று அவர் கூடுதலாக தெரிவித்தார்.
அடுத்த தலைமுறை தொலைப்பேசியாக, Le 2, நிலையான சேர்க்கையான 3GB RAM மற்றும் 32GB ROM ஆகியவற்றுடன், தனக்கு முந்தைய தொலைப்பேசியில் இருந்து பெரிதும் மேம்பட்டு இருக்கிறது. Octa-Core Qualcomm ® Snapdragon [TM] 652 மூலம் சக்தியூட்டப்பட்டLe 2 ஒரு 16MP பின்புற கேமராவையும் 8MP முன்புறம் கேமராவையும் வழங்குகின்றது. படத்தின் தறமானது அற்புதமான மற்றும் நிஜ வாழ்க்கையின் நிறங்களுடன் பார்ப்பதற்கு சிறப்பானதாக இருக்கிறது.PDAF, Closed Loop மற்றும் பிற புதுமையான தொழில்நுட்பங்களுடன், நகரும்போதும், சாதகமில்லா சூழ்நிலைகளிலும் மக்கள் படம்பிடிக்க முடியும்.
Le 2 இடம் பொதுவாக அதிக விலையுள்ள ஃபோன்களில் இருக்கும் in-cell காட்சித் திரை இருக்கிறது. திரையின் நீல ஒளி வடிகட்டியானது கண் அயர்வைக் குறைக்க உதவுவதோடு, in-cell திரையானது சாதனங்கள் மெல்லியதாகவும் லேசான எடையுடனும் இருக்க அனுமதிக்கிறது.
3G, LTE மற்றும் GSM ஆகியவற்றோடு கூடுதலாக, Le 2 இந்தியாவில் இருக்கும் அனைத்து 4G பேண்டுகளையும் ஆதரிக்கிறது மற்றும் மிக விரைவிலேயே ஒரு OTAvin மீது ஒரு VoLTEஐ பெற்றுவிடும் என்பதை குறித்துக்கொள்வதும் மிகவும் முக்கியம்.
Le 2 தவிற,Le Max இன் 2ஆம் தலைமுறையின் இரண்டு பதிப்புகளையும் LeEco வெளியிட்டுள்ளது, அது Le Max2.உலகின் மிகவும் சக்திவாய்ந்த ப்ராசசரான Qualcomm ®Snapdragon [TM] 820, சக்தியூட்டப்பட்ட தொலைப்பேசியிலே உயர் செயல்திறன்மிக்க கலப்பான 4GB RAM + 32GB போர்டு மெமரியில்அல்லது 6GB RAM + 64GB போர்டு மெமரியில்இருப்பது, துறையின் எல்லைகளை புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. iPhone 6s Plusஐ காட்டிலும் மூன்று மடங்கு RAM பெற்றுள்ள, Le Max2 (6G+64G) போட்டியிடுகின்ற பெரும்பாலான மாதிரிகளைவிட 40% விரைவான செயல்திறனோடும், இதற்கு முந்தைய தொலைப்பேசி Le Maxஐ விட 17% வேகமாகவும் இருக்கின்றது.
Le Max2 இல் 5.7 அங்குல 2K Super Retina திரை இடம்பெற்றுள்ளது, இது VR சாதனத்திற்கான சிறந்த திரை ஆகும். இதன் 21MPபின்புற கேமரா அனல்பறக்கும் வேகங்களோடு வருகின்றது, இதற்கு PDAF தொழில்நுட்பத்திற்கு தான் நன்றிசொல்ல வேண்டும், குறைந்த ஒளியிலே கலங்கம் இல்லாத படங்களுக்காக இதில் ஒரு F2.0 துவாரத்தோடு OISசும் இருக்கின்றது. Le Max2வில் இருக்கும் பின்புற கேமரா அதிக தெளிவோடு படமெடுக்கிறது இதற்கு மேம்பட்ட பாகங்கள் அல்லது 6P lens, PDAF, Closed Loop, OIS, Dual HDR மற்றும் Dual-tone ஃப்ளாஷ் போன்ற தொழில்நுட்பங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். Le Max2வில் 8MP முன்புற கேமராவும் இருக்கின்றது.
Le Max2 மேலும் அதிவேக 802.11ac Wi-Fi இணைப்பையும் அனுபவிக்கிறது. இதில் இரட்டை பேண்டு மற்றும் இரட்டை ஆண்டெனா இருக்கின்றன, இதன் மூலம் Le Max2's Wi-Fi வேகங்கள் Wi-Fi 2.4G பேண்டு வேகத்தில் இருக்கும் இதன் பெரும்பாலான போட்டியாளர்களைவிட நான்கு மடங்கு வேகமானதாகவும் Wi-Fi 5G பேண்டில் இருக்கும் போட்டியாளர்களைவிட இரண்டுமடங்கு வேகமாகவும் இருக்கிறது.
Supertainment சுற்றுச்சூழல் அமைப்புமற்றும்உறுப்பினர் நிகழ்ச்சிகளை ஒருங்கே பெற்ற தொலைப்பேசிகள்
LeEco தனது Supertainment உறுப்பினர் நிகழ்ச்சிக்கு சில அழுத்தம் ஏற்படுத்தும் சேர்க்கைகளை ஏற்படுத்தியுள்ளது.வரும் மாதங்களில், LeEco உறுப்பினர் நிகழ்ச்சியின் மூலமாக, பயனர்கள் 2000+ திரைப்பட தொகுப்புக்கு அணுகலைப் பெற முடியும்.உலகெங்கிலும் இருந்து வெற்றியடைந்த மற்றும் விருதுவென்ற திரைப்படங்களின் மிகப்பெரிய தொகுப்பைப் பெற LeEco முடிவு செய்துள்ளது, இதில் இந்தியாவின் தலைசிறந்த பிராந்திய திரைப்பட்ங்களும் உள்ளடங்கும் - இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் வங்காள திரப்படங்கள். இதற்கிடையே, இந்நிகழ்ச்சி 3000+ மணிநேரங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்ச்சிகள், 150+ நேரலை தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் 3.5 மில்லியன் பாடல்களை பயனர்கள் தேர்வுசெய்ய அளிக்கிறது. 1.9 மில்லியன் பாடல்களை இழப்பில்லா ஒலியுடன் வழங்கி, பயனர்களின் ஒலி அனுபவத்தை புத்தம்புதிய உச்சத்திற்கு கொண்டு வருவதில் LeEco தலைமை ஏற்கிறது.
LeEcoவின் ப்ரீமியம் உறுப்பினர் நிகழ்வோடு, ப்ரீமியம் உள்ளடக்கங்கள், பிரத்தியேக தள்ளுபடிகள், ஒரு 5TB LeEco Cloud Drive Storage, ஒலிஇழப்புஇல்லாமல்நேரலை இசை மற்றும் கச்சேரிகள், பிரத்தியேக வழங்கல்கள் மற்றும் சலுகைகள், பிரபல்யங்களுடன் சிறப்பு நிகழ்வுகள் மற்றும் முதன்மை பொழுதுபோக்கு திறமைகள் மற்றும் பலவற்றை பயனர்கள் அனுபவிக்க முடியும். இம்மாதம் முதல், 50க்கும் மேற்பட்ட இணையவழி நேரலை கச்சேரிகளுக்கான அனுகலையும் உறுப்பினர்களுக்கு LeEcoவழங்கும்.
பழங்கால துறை விதிமுறைகளை தகர்க்க உலகின் முதல் CDLA தரநிலை
புதிய சூப்பர்ஃபோன்களுடன், LeEco புரட்சிகரமாக 3.5mm ஹெட்ஃபோனை உலகின் முதல் CDLA வகை-C இடைமுகத்தைக்கொண்டு பதிலீடு செய்துள்ளது, இது பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மாறாமல் இருந்துவரும் இயர்ஃபோன் துறைக்கு இது ஒரு ஒலி புரட்சி ஆகும். தொழிற்துறை முன்னோடியாக, LeEco புதிய டிஜிட்டல் கட்டமைப்பான CDLA தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது தொடக்கம் முதல் முடிவு வரை இழப்பு இல்லா டிஜிட்டல் இசை பரிமாற்றத்தை செயல்படுத்துகின்றது, இது உலகின் முதல் தொடர்ச்சியான டிஜிட்டல் இழப்பில்லா ஒலி தரநிலை ஆகும். இரண்டு சூப்பர்ஃபோன்கள் Le 2 மற்றும் Le Max2 ஆகிய இரண்டும் ஸ்மார்ட் ஃபோன் ஒலி தொழில்நுட்ப உலகத்திற்கு மறுவிளக்கம் அளிக்க முயற்சிக்கின்றன.
CDLA நல்ல விவேகமுள்ளது. ஒவ்வொரு ஜோடி CDLA இயர்ஃபோன்களுக்கும் தங்களுக்கே உரிய தனிப்பட்ட ID இருக்கிறது, எனவே யார் இதைப் பயன்படுத்துகிறார்கள் என்பது இதற்கு தெரியும் மற்றும் பயனருக்கு எந்த பரிந்துரைகளையும் விருப்பங்களையும் தன்னால் கொடுக்க முடியும் என்பதும் தெரியும்,தடங்கல் இன்றி இது LeEcoவின் சுற்றுச்சூழல் அமைப்புகளோடு ஒருங்கிணைக்கின்றது.
புரட்சிகரமான CDLA தொழில்நுட்பத்தை வெளிப்படுத்துவதற்காக, Jam8 இயற்றிய பாடல் இரண்டு சாதனங்களில் பதிவுசெய்யப்பட்டன, அதில் ஒன்று தற்போதுள்ள ஹை-ஃபை ஒலி கொள்திறன் மற்றும் இன்னொன்று CDLA தொழில்நுட்பம். இவற்றின் வித்தியாசம் இணையற்றது மற்றும் CDLA தொழில்நுட்பம் உடைய கருவியில் அனுபவிக்கப்பட்ட இசையானது முதல்தரமானதாகவும் தடங்கல் அற்றதாகவும் இருந்தது.LeEco உலகின் முதல் வகை-C CDLA இயர்ஃபோன்களையும் வெளியிட்டது, இதை போட்டிகரமான விலையிலே நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியும்.
ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு அணுகுமுறையை நிறைவுசெய்ய LeMall வெளியீடு
இதன் சந்தைவெளி இ-காமர்ஸ் இணையதளமான LeMall வெளியீட்டுடன், இந்நிறுவனம் இந்தியாவில் இ-காமர்ஸ் இடத்திற்குள் நுழைவதை குறிப்பிட்டு இருக்கிறது.LeMall.com, மெயின்லாந்து சீனாவில் 2013இல் முதல் முறையாக வெளியிடப்பட்டது, இது சீனாவில் முன்னணி இணையவழி ஷாப்பிங் இடம் மட்டும் அல்ல, இதுவரை யுனைடெட் ஸ்டேட்ஸ் மற்றும் ஹாங் காங்கிற்கான, LeEcoவின் தொடக்கநிலை உலகளாவிய விரிவுபடுத்தலிலும் மிகவும் வெற்றிகரமானதாக கருதப்பட வேண்டிய ஒரு சக்தியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. Le 2 மற்றும் Le Max2 இரண்டுமே Flipkartஇல் கிடைக்கும் மற்றும் LeEcoவின் சொந்த சந்தைவெளி இ-காமர்ஸ் இணையதளமான LeMall.comஇல் விரைவில் கிடைக்கப்பெறும்.
இந்தியாவில் LeEcoவின் பாதச்சுவடுகளைப் பதிக்க LeMall ஒரு முக்கியமான படி ஆகும்.LeEco உடன் இணைய வாடிக்கையாளர்களுக்கான ஒரு பிரதான வழியாக இது சேவைசெய்யும் மற்றும் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மூலமாக சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாகவும் மாறும்.
Le 2 மற்றும் Le Max2 ஆகியவற்றோடு LeEcoவின் உறுப்பினர் நிகழ்ச்சிக்கான உற்சாகமூட்டும் விலை
Le 2 மற்றும் Le Max2 ஆகியவற்றுக்கான உற்சாகமூட்டும் விலைகளை Atul Jain அறிவித்தார்.
Le 2க்கு, 3GB RAM மற்றும் 32GB ROM சேர்க்கையோடு சூப்பர்ஃபோன் இந்த விலையில் வருகின்றது, இதில் ஒரு ஆண்டு உறுப்பினர்த்துவமும் உள்ளடங்கும்.
Le Max2க்கு, 4GB+32GB மாதிரியானது விலையில் வருகின்றது மற்றும் 6GB+64GB பதிப்புகள் விலையில் வருகின்றன, இதில் ஒரு ஆண்டு உறுப்பினர்த்துவமும் உள்ளடங்கும்.
Le Max2க்கான முதல் மின்னல்வேக விற்பனை ஜூன் 28 ஆம் தேதியும், இதன் Le 2 மின்னல்வேக விற்பனை ஜூலை தொடக்கத்திலும் LeEco பெற்று இருக்கும்.இரண்டு மாதிரிகளுக்குமான பதிவுகள் ஜூன் 20 முதல் Flipkartஇல் திறந்திருக்கும்.
LeEco இப்போது 24x7 அழைப்பு மையத்தைப் பெற்று இருக்கிறது, இதில் பயனர்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை அதிகாரியை அழைப்புகள், நேரலை உரையாடல்கள் மற்றும் சமூக ஊடகம் மூலமாகவும் தொடர்புகொள்ளலாம். இது ஒன்பது மொழிகளில் கேள்விகள் கேட்கப்படுவதை ஆதரிக்கும்.
LeEco இந்திய சந்தைக்குள் 2016இன் தொடக்கத்தில் தனது சூப்பர்ஃபோன்களின் வெளியீட்டோடு நுழைந்தது - Le 1s மற்றும் Le Max. சமீபத்தில், இந்நிறுவனம் தனது முதல், 'Made for India'சூப்பர்ஃபோன் Le 1s Ecoவை வெளியிட்டது. இந்த சாதனங்கள் பிரத்தியேகமாக Flipkartஇல் கிடைக்கின்றன, இவை உண்மையாகவே தங்கள் தரத்தில் சிறந்த விவரக்குறிப்புகளை மக்களுக்கு உகந்த விலையில் கொடுத்து சந்தையை தகர்த்து எறிந்து உள்ளனர்.
Tin Mok, Le Holdings உடைய துணை தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, LeEco உடைய ஆசிய பசிபிக் இவ்வாறு கூறினார், "இன்று ஏற்படுத்தப்பட்ட அறிவிப்புகள் அனைத்துமே இந்தியாவில் எங்களுடைய விரிவாக்க திட்டங்களோடு இணைந்தவை மற்றும் இந்திய சந்தைக்கான எங்கள் அர்ப்பணிப்புக்கான சான்றுகள் ஆகும். எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அனைத்திற்கும் நாங்கள் பெற்றுக்கொண்ட மகத்தான வரவேற்புகளுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.ஒவ்வொரு முறையும் நாங்கள் எங்கள் திறனை அதிகரித்து எங்கள் தொழில்நுட்ப திறனைக் கொண்டு புதிய துறைசார்ந்த அளவுகோல்களை அமைக்க அர்ப்பணிப்போடு இருக்கிறோம்."
நிறுவனத்தின் இந்திய பயணத்தின் மற்றும் ஒரு மைல்கள் ஜூன் 7ஆம் தேதி இந்திய சில்லரைவர்த்தகத்திற்குள் இதன் நுழைவு ஆகும். LeEcoவிற்கு புது தில்லி, மும்பை மற்றும் பெங்களூருவில் தொடங்கி எட்டு முதல் பத்து நகரங்களில் முழுவதும் தனக்கே சொந்தமான சில்லரைவர்த்தக கடைகளை, 500 ஃப்ரான்சைசீ கடைகளோடு தொடங்குவதற்கான ஆர்வமிக்க திட்டங்கள் உள்ளன. இந்த கடைகளிலே, தொலைப்பேசிகள் தொடங்கி, தொலைக்காட்சிகள், VR ஹெட்செட்டுகள், ப்ளூடூத் சாதனங்கள் மற்றும் பவர் பேங்குகள் போன்ற தனது ஒட்டுமொத்த தயாரிப்பு மற்றும் சேவைகள் சுற்றுச்சூழல் அமைப்பும் காட்சிப்படுத்தப்படும்.
LeEco பற்றி:
LeEco, முன்னதாக Letv என்று அழைக்கப்பட்டது, இது ஒரு உலகளாவிய முன்னணி இணையம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், உள்ளடக்கம், சாதனங்கள் பயன்பாடுகள் மற்றும் தளங்களிலே பல இணைய சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்டது. நவம்பர் 2004இல் Jia Yueting மற்றும் Liu Hong என்பவர்களால் நிருவப்பட்ட LeEco 10,000க்கும் மேற்பட்டோரைப் பணியமர்த்தியுள்ளது மற்றும் இது பொதுத்துறையாக மாற்றப்பட்ட உலகின் முதல் வீடியோ நிறுவனம், இதன் சந்தை மூலதனமாக்கள் $12 பில்லியன் அமெரிக்க டாலர்களைவிட அதிகமாணது. பீய்ஜிங், சீனாவைத் தலைமையகத்தைக் கொண்டு, ஹாங்காங், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சிலிக்கான் வேலியில் தனது பிராந்திய தலைமையகங்களைக் கொண்டுள்ளது.
முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பு, புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் உற்சாகமூட்டும் விலை' ஆகியவற்றை வழிகாட்டும் கொள்கைகளாகக் கொண்டு, LeEcoஇணையம் சார்ந்த சூப்பர் டிவி மற்றும் சூப்பர்ஃபோன்கள், வீடியோ தயாரிப்பு மற்றும் விநியோகம், ஸ்மார்ட் கருவிகள்/துணைப்பொருட்கள் மற்றும் பெரிய திரை பயன்பாடுகள் ஆகியவற்றில் தொடங்கி இ-காமர்ஸ் மற்றும் இணைக்கப்பட்ட சூப்பர்-எலக்ர்டிக் கார்கள் வரையிலும் எண்ணற்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தில் உலகின் மிகப்பெரிய உள்ளடக்க நூலகங்களும் இடம்பெற்றுள்ளன, இதில் திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் மற்றும் இசை, ஆகியவை உள்ளடங்கும், இவற்றை நீங்கள் LeEco தயாரிப்புகளில் வசதியாக பார்க்கலாம், அவற்றில் சூப்பர்ஃபோன்கள், சூப்பர் டிவிக்கள், மற்றும் அருகாமையிலுள்ள எதிர்காலத்தில் Le Autoகளும் உள்ளடங்கும். தொழிற்துறைகளின் தடங்கல்களை உடைத்தெறிந்து, LeEco தனிபயனாக்கப்பட்ட தயாரிப்புகளையும் சேஐகளையும் ஒரு மேம்பட்ட பயனர் அனுபவத்திற்காக உற்சாகமூட்டும் விலைகளிலே கொடுக்கிறது.
ஊடக தொடர்பு:
Aaron Samuel Rajendran
[email protected]
+91-9686100143
LeEco India
Share this article