புது தில்லி, August 22, 2016 /PRNewswire/ --
கடந்த வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மேலாக இந்தியாவினுடைய கீழ் மற்றும் நடுத்தர வேட்பாளர்களின் வேலைவாய்ப்பு தளமான MeraJob, ஆன்லைன் மோசடிக்காரர்களால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அதுவும் ஆன்லைன்மோசடிக்காரர்கள் அந்த நிறுவனத்தின் referral rewards programமூலமாக ஆதாயம் தேடுவதற்காக அதனை தாக்கியுள்ளனர். அந்த ரெஃபரலின் இயக்கமானது முழுமையாக போலி தகவல்களைக் கொண்டுள்ளது (அழிக்கக்கூடிய மின்னஞ்சல் முகவரிகள், பொய்யான பெயர்கள், உள்ளிட்டவை.) என்பது உடனடியாக கண்டறியப்பட்டு MeraJob இயக்கமானது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டதுமின்றி முழுமையான விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.MeraJob-ல் தவறாக பதியப்பட்டுள்ள தகவல்களில்,விண்ணப்பதார்கள் பார்த்ததற்கும் ,அவர்களின் தகவல்களை உருவாக்கியதற்கும் மத்தியில் உள்ள கால இடைவேளைகள் சரிபார்க்கப்படுகிறது. ஏனெனில் சாதாரணமாக ஒரு முன்மொழியப்பட்ட விண்ணப்பதாரர் தங்களுடைய SmartProfiles™. பூர்த்திசெய்ய சில வாரங்கள் எடுக்கும். ஆனால் இங்கு, கடந்த 2 நாட்களில் சில நிமிடங்களிலே SmartProfiles™ உருவாக்கட்டதிலிருந்தே தெரிகிறது, இந்த ஆன்லைன் மோசடிக்காரர்கள் அவர்களே சில போலியான SmartProfiles™ இல்லாத நபர்களின் பெயரிலும், சில உண்மையான ஆனால் இவ்வேலைகளில் விருப்பமில்லாதவர்களின் தகவல்களையும் ஏற்றம் செய்திருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160818/399263 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160115/10138226 )
அடுத்து நடந்தது அதைவிட ஆச்சர்யமானது. இந்த ஆன்லைன் மோசடிக்காரர்கள் நிறுவனத்தின் Facebook பக்கத்தை மோசமான பேச்சுக்கள், குறைந்த மதிப்பீடுகள் மற்றும் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றால்தாக்க ஆரம்பித்துள்ளனர். இதை பார்க்கும்போது, இந்த அச்சுறுத்தல்களை கண்டு MeraJobமுடங்குவது மட்டுமின்றி போலியான மற்றும் தகுதியில்லாதவர்களுக்கும் ரெஃப்பரல் ரிவார்ட்ஸ் கொடுக்கப்பட வேண்டும் என்பதே அவர்கள் எண்ணமாகத் தெரிகிறது. அவர்களின் எண்ணப்படி அவ்வாறு தூண்டுவதால் இது நடந்துவிடும் என்றும் நினைத்திருக்கின்றனர்.
இது கணினி சார்ந்த மோசடிகளின் ஒரு புதுமுகம். இது ஒரு பெருந் தொழில்நுட்ப புரோகிராமர்கள் பெருஞ்சாதனங்கொண்டு நிழல் மறைவில் செய்ததன்று. பதிலாக, ஆன்லைன் பின் தொடர்தல்கள் அதிகமுள்ள டிஜிட்டல் நுண்ணறிவு கொண்ட இளைஞர்களால்,ஆயுதமாக மொபைல் போன், டேட்டா கனெக்ஷ்ன் மற்றும் பலமான சமூக வலைதள பின் தொடர்தல்களை மட்டுமே வைத்துள்ளவர்களால் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மற்ற இளைஞர்களிடமும் உதவி செய்வது போல் இந்த வாய்ப்புகளை குறிப்பிடுவதுமட்டுமின்றி டிஜிட்டல் சிங்க்ஸைவைத்து சுரண்டவும் அவர்களை அடிக்கடி சைபர் மோசடிகள் மற்றும் தவறான செய்கைகளில் ஈடுபடுத்தவும் வழிகோலுவார்கள். இதைப்போன்ற தவறாகவழிநடத்தும் டிஜிட்டல் பூர்வீகர்கள் ஆடம்பர வாழ்வு வாழவிரும்பும் இளைஞர்களையும் உற்சாகப்படுத்துவார்கள். பெரும்பாலான இளைஞர்களுக்கு ஆன்லைனில் டிஜிட்டல் பாதுகாப்பு சுரண்டல்களையும் அல்லது ஆன்லைனில்பணம் சம்பாதிப்பதற்கும், பொருளாதார மோசடிக்குமான வேறுபாடுகளை புரிந்துகொள்ளத் தெரியவில்லை. அப்படி இந்த டிஜிட்டல் மோசடியாளர்களை பின் தொடரும் ஒன்றும் தெரியாத அப்பாவிகள் சில நூறு ரூபாய்க்கு இல்லாத புனையப்பட்ட வேலை தேடுபவர்களின் பல டஜன் ரெஃப்பரல்களை தங்களுடைய டிஜிட்டல் வேலட்டுகளில் சட்ட எல்லைகளைமீறி நடக்கின்றோம் என்பதனை உணராமலே விற்கதுணிவார்கள்.
இந்த மேவன் இவ்வாறு ஆன்லைன் விஷமத்தனத்தில் ஈடுபட துணிவதற்கும், அவர்களை உற்சாகப்படுத்துவது எது ? அவர்கள் யாரென்று வெளி உலகிற்கு தெரியாது என்கிற தைரியம் மற்றும் அவர்களது அனுபவம். பல நிறுவனங்களுக்கு இவர்களுடன் எதிர்த்து போரிட சில லட்சம் ரூபாய் நஷ்டம் ஒரு பெருவிஷயமில்லை. அவர்களுக்கு ஹாக்கிங்கைவிட ஒரே மாதிரியான திருட்டு மற்றும் போலி புரொஃபைல்கள்பெரிய விஷயமல்ல.
" எல்லோருமே இப்பொழுது இணையதள நுண்ணறிவு படைத்தவர்களாக ஆகிவிட்டனர் மற்றும் இப்படியான சதி திட்டங்கள் செய்வதற்கு மென்பொருள் பொறியாளராகவோ, அல்லது கல்லூரி மாணவராகக் கூட இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இந்த இரண்டு நாட்கள் கொள்ளையில் (இணையம் மற்றும் Facebook பக்கத்திலும் பெரு-நிறுவனத்தில் தவறான நோக்கத்தில் ரெஃப்பரல் ப்ரொகிராமை உயர்த்துவதற்காக பயன்படுத்தப்படும் நிஜமான வார்த்தை)ஈடுபட்டவர்கள் 15-25 வயதிற்குட்பட்டவர்களாகவும் மற்றும் டிஜிட்டல் பூர்வீகர்களாகவும் இருக்கக் கூடும். இணையதள பரிட்சயம் என்பது இன்று சமுதாயத்தின் அடித்தட்டுமுதல் மேல்தட்டு வரை இன்றியமையாததாகிவிட்டது அதுமட்டுமன்றி இத்தகைய ஆன்லைன் பாராட்டுகளை கொடுப்பதற்கு முன்னால் கண்காணிப்புடன் இருக்கவேண்டுமென்பதும் சிக்கலானதுதான்" என்றார் Sumit Ray, டிஜிட்டல் வர்த்தக மேலாளர், MeraJob.
MeraJob, கற்றுக்கொள்வதில் இரண்டு (வழிகள்) மடிப்புகள்:முதலாவது தெரியக்கூடிய பலவீனமான புரோகிராம் ஆனால் இரண்டாவது மற்றும் மிக முக்கியமான, இது இந்தியாவில் எத்தனை திறமைமிகுந்த, சாமர்த்தியமான மற்றும் தகுதிகுறைந்த வேலைகளில் உள்ளார்கள் என்பதை கூறுகிறது. இந்த ஒரு நிகழ்வானது இந்தியாவில் உள்ள திறமை இடைவெளிகள் மற்றும் வேலையின்மை பற்றி உரக்கப் பேசும்.
அரசு அறிக்கையின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30 லட்சம் பட்டதாரிகள் வேலை சந்தையில் சேருகின்றனர்: ஆனால் 5 லட்சம் பேரே அதில் வேலைத்தகுதியுடையவர்கள். இந்தியாவில் 2022-ல் தோராயாமாக தகுதிகுறைந்தவர்கள் தொழிலாளர்கள் எண்ணிக்கை வளர்ந்து 25 கோடியைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. திறமை மற்றும் தொழில் சார்ந்த பயிற்சிகள் புது வேலையை உருவாக்கப்போவதில்லை, நேர்மாறாக வேலை இல்லாததே ஒரே பிரச்சனையாக உருவெடுக்கும் என கூறப்படுகிறது. National Skill Development Corporation (NSDC) National Career Service (NCS)Pradhan Mantri Kaushal VikasYojna (PMKVY), முதலிய ஸ்தாபனங்கள் மூலம் அரசாங்கத்தின் உயரிய நோக்கத்துடன் முன்னோடி Skill India flagship program, செயல்படுத்திவருவதுடன் இந்த இடைவெளியினை பூர்த்தி செய்ய இவை மிகப்பெரிய உந்துதலாக இருக்கும் எனவும் நம்புகின்றது.
ஆகையால், இவ்வாறு டிஜிட்டல் துறையினை வைத்து பணம் சம்பாதிக்க நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு மிகச்சிறந்த உதாரணம்.எதிர்பார்த்தப்படி,அதில் சிலர் நேர்மையான வழிகள் இருந்தபோதிலும் பிடிவாதமாகவும் மற்றும் நாணயமற்ற வழியிலுமே செல்ல எத்தனிக்கின்றனர். ஆனால், பெரும்பாலானோருக்கு ஒன்றுமில்லாததுக்கு இது சிறு வருமானமாகவே இருக்கிறது. இவர்கள் அனைவரும் திறமையான, ஜாக்கிரதையான இளைஞர்கள். அவர்களுக்குத் தேவை சரியான வாய்ப்புகள் மற்றும் தங்களுடைய திறமையை சரியான முறையில் வெளிக்கொணர வேண்டிய வடிகால்கள்.
சைபர் பாதுகாப்பு என்பது உலக அளவில் அதிக வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய அதிவிரைவாக வளர்ந்துவரும் துறை.MeraJob, நடத்தைமுறை பகுதிகள் மற்றும் அடையாளங்களை வைத்து வேட்பாளருக்கான 'பொருத்தமான வேலையைப்' பெறுவதற்கு உதவுகிறது. அதுமட்டுமின்றி மேராஜாப் அதில் சில இளைஞர்களை செக்டர் ஸ்கில் கவுன்சில் மூலமாக மற்றும் நிறுவனத்துக்கான சரியான ஹாக்கிங்க், சோதனைகள் முதலியவற்றை முறையான பயிற்சி முறை வாய்ப்புகளுடன் இணைக்க இயலும் என்பதனையும் பார்க்கிறது.
வேலைதேடுபவர்களை இப்படி பலவழிகளில் பெறுவதன்மூலம் வேலை தேடுதளங்களில் அதிக எண்ணிக்கையிலான தகுதியுடைய மக்களை நாம் ஒரு வழியில் பெற இயலும் ஆனால் நம்முடைய பழைய பாரம்பரிய முறையில் இவ்வாறு பெறுவதற்கான சாத்தியங்களில்லை. ஒரு வேலைக்கான சிறந்த நபர் அவரே முன்வந்து இத்தகைய தளங்களில் பதிவு செய்துகொள்வதில்லை அவர்களை நாம்தான் சமூக வலைதளங்கள் மற்றும் ரெஃப்பரல் புரோகிராம் மூலம் கண்டுபிடிக்க வேண்டும். மேலே சொன்ன அரசாங்கத் திட்டங்கள் வேலைதேடுபவர்கள் ஒரிடத்தில் அதிகமாக கூடுவதால் அங்கு சிறந்த நபர்களை தேர்ந்தெடுப்பதற்கு அது ஒரு சிறந்த இடமாகும் மற்றும் அதனால்தான் MeraJob National Skill Development Corporation (NSDC) National Career Service (NCS), Sector Skill Councils, Army Welfare Placement Organization (AWPO) இவர்களுடன் நண்பர்களாக இருக்கிறது. இத்திட்டத்தின்மூலம் பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ஜூனியர் கமிஷண்டு அலுவலர் ஆகியோர் சாதாரண பணிகளைப் பெறலாம். மேஜர் ஜெனரல் Deepak Sapra, MD (AWPO),கூறியது "தனியார் மற்றும் பொதுத்துறையைச் சேர்ந்தவர்கள் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை அவர்களின் கவுரவமான வாழ்விற்கு வழிகோலும் வகையில் அவர்களை பணியமர்த்துவதற்கு முன்வர வேண்டும். MeraJobவுடன் சேர்ந்து, நாங்கள் அதைச் சாதிக்க அதிக முயற்சிகளை எடுத்துள்ளோம்" . இப்படி ஒரு வேலை தேடு தளமாக இருந்துகொண்டு தேசத்தை கட்டமைப்பதில் எங்களின் பங்களிப்பும் இருப்பதை ஒருபெருமைமிகு விஷயமாகக் கருதுகிறோம்.
"பொருளாதாரத்தில் கவலைக்கிடமாகஇருந்த நிலையில், இளைஞர்கள், முதலாளிகள், வேலை தேடுதளங்கள் மற்றும் ஆட்சியாளர்கள் மத்தியில் மாயையும் குழப்பமும் அதிகரித்திருந்ததது, அப்பொழுது அவர்கள் பழைய வழிகளிலிருந்து மாற்றாக எந்த வேலையிலும் மக்களை அமர்த்த வேண்டிய அவசியத்தை அங்கீகரித்திருந்தனர். ஆனபோதிலும், ஆன்லைன் டிஜிட்டல் டேலண்ட் வர்த்தக இடமான MeraJobபோன்ற தளங்கள் Job Portal 1.0 (கிளாசிஃபைட் மாடல்) மற்றும் Job Portal அதாவது Job Portal 2.0 என்று தன்னை மாற்றி வடிவமைத்துக்கொண்டது." என்றார் GirishPhansalkar, கோ-ஃப்வுண்டர் மற்றும் COOMeraJob.
மேலும்அவர் கூறியதாவது "MeraJobவேலை தேடுதளம் என்பதை தாண்டியும் தகவல் சரிபார்ப்பதற்காக மற்றும் தகவல் தொடர்பிற்காகவும் பயன்படுகிறது.நாங்கள் வேலைதேடுபவர்களின் தகவல்களை சமூக வலைதளங்கள் மற்றும் அவர்களின் கவனிக்கப்பட்ட பழக்கவழக்கங்கள் என்று பல வழிகளிலும் பெறுகின்றோம். இவைதான் சிறந்த ஸ்மார்ட் SmartProfiles™ உருவாகின்றன அவை வேலைக்கு பொருத்தும் மேட்சிங்க்-இன்ஞ்சின் செயல்படுவதற்கு தகுதியுடையதாக ஆக்குகிறது.இது,எங்களுக்கு முதலாளிகள் தங்களுக்கு வேண்டிய சரியான நபரை தேர்ந்தெடுப்பதற்கு உதவுகிறது. மேலும் நாங்கள் சுய-முன்னேற்றத்திற்கான அதிக செறிவுடைய வீடியோக்கள் மற்றும்கட்டுரைகளை விண்ணப்பததாரர்களுக்கு வழங்குகிறோம். ஏனென்றால் அதன்மூலம் அவர்கள் தேர்வுகளின் போதும் மற்றும் வேலைகளின்போதும் அவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.
ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமில்லை, Prime Minister Modi அவர்கள் கூறியதாவது" "Skill India மிஷன் என்பது பாக்கெட் நிரப்புவதற்கு மட்டுமல்ல,அவர்களுள் தன்னம்பிக்கையை வளர்த்தெடுப்பதற்காகவும்தான்".
MeraJob போன்ற பல வசதிகளுடைய தேடுதளங்கள் வெறும் வேலை தேடுபவர்களுக்கும் வேலைக்குமான பாலாமாக மட்டுமல்லாமல், மேலும் பொறுப்புமிக்க நபராக வேலையையும் வேலைத்தேடுவோரையும் இணைக்கும் தளமாகவும் இருக்கிறது. உண்மையில் கூறுவதனால், இந்தியாவின் முதல் வேலை இணைக்கும் தளம் மேராஜாப் தான், அதனால்தான் மற்றவற்றிலிருந்து பிரிந்த மனித வளம் பொருந்திய தொழில்நுட்ப நிறுவனமாகவுள்ளது.
ஆதலால், இளைஞர்கள் இன்னும் தங்களது ரெஃப்ரல்களை அனுப்ப ஊக்கப்படுத்தப்படுகிறார்கள், அது இந்த நிறுவனத்தின் நிபந்தனைகளை எந்தவிதத்திலும் பாதிக்காது, ஆகையால் நிரந்தர வருமானம் வேண்டுபவர்கள் இனி மோசடிகளில் ஈடுபடத் தேவையில்லை. உண்மையில் இந்த முறையானது அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி சரியான உதவி செய்ய கொண்டுவந்ததாகும் ஆதலால் அவர்கள் இனி சிறிய குற்றங்களில் ஈடுபடத் தேவையில்லை. வேலை தேடு தளத்தில் பதிவு செய்யுங்கள், உங்களுக்கான வேலையை பாருங்கள்.
MeraJob.in-பற்றி
MeraJob - India's 1st Job Matching Portalஇது வேலைக்கு ஆள் எடுப்பதற்கு முன்-திரையிடும் தீர்வுகளை தருகிறது. அதுமட்டுமின்றி முதலாளிகள் குறைந்த செலவில்,விரைவாக வேலைக்கு ஆள் எடுப்பதற்கு ஏதுவாக அவர்களுக்கான தரமான தகவல்களை அளிப்பது மட்டுமன்றி அவர்களின் அடையாளம் குறித்து நேர்மறை விளைவுகள் ஏற்படுத்தி உதவுகிறது.
ஊடக தொடர்புக்கு:
Sumit Ray
[email protected]
+91-9891336989
Digital Marketing Manager, MeraJob
Share this article