மும்பை, January 19, 2017 /PRNewswire/ --
'Logically Stupid That's Love' வாசகர்களிடம் இருந்து மகத்தான விமர்சனங்களைப் பெற்றது
முதல் புத்தகத்தினால் எழுந்த எதிர்பார்ப்புகளை நிறைவுசெய்த, Shikha Kumar உடைய இரண்டாம் புத்தகம், 'Logically Stupid That's Love' வும் உலகெங்கிலும் உள்ள வாசகர்களையும் ஊடகத்தையும் கவர்ந்தது. இப்புத்தகம் கற்பனை கதை விவர வரைபடங்களில் முதன்மையாக இருந்தது மற்றும் காதல் கற்பனைக்கதையில் 'நிச்சயம் வாசிக்கவேண்டியவை' பட்டியலில் இருந்தது. வாசகர்கள் இந்த புத்தகத்தை Amazonஇல் இருந்து வாங்கிக்கொள்ளலாம்.
(Photo: http://mma.prnewswire.com/media/458556/PRNE_Author_Shikha_Kumar.jpg )
இக்கதை கார்த்திக் என்னும் ஒரு ஆர்வமுள்ள ஆண் மற்றும் அவனுடைய முதலாளியின் மகள், மென்மையான இதயம் உடைய சஹானாவையும், ஐந்து ஆண்டுகளாக, கவர்தல், காதலித்தல், நிராகரிக்கப்படுதல், வேதனை, சுயத்தை அறிதல் மற்றும் சிரமங்களை எதிர்கொள்ளுதல் ஆகியவற்றையும் சுற்றி சுழல்கிறது.
இந்தப் புத்தகம் தனது உயர் கேளிக்கை அளவுக்காக தனது முத்திரையை பதித்தது. மீண்டுமாக, Shikha தனது செய்தியை, வேடிக்கை, வேகம் மற்றும் சரியான உணர்வுகளின் அளவோடு பொட்டலம்கட்டி கொடுத்து இருக்கிறார். காதலில் இனிப்பான வார்த்தைகள் இல்லாமலும், சூழ்நிலைகளில் உணர்ச்சிப்பெருக்கமும் இல்லாமல் எழுதி இருப்பது Shikhaவை, இந்தியாவின் ஒரே காதல்-திகில் ஆசிரியராக தனித்து நிற்கச் செய்துள்ளது.
ஊடக விமர்சனங்கள் மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்துள்ளன:
- Maharashtra Times பல காட்சிகளை திரைப்படம் பார்க்கும் அனுபவத்தோடு சமன்படுத்தி இருக்கிறார்
- Shikhaவின் கதைசொல்லும் திறன்களினால் Grahalakshmi வியப்படைந்து இருக்கிறது. இக்கதை முழுவதும் 'தடுக்காஸ்' இருப்பதாக இந்தப் பத்திரிக்கை குறிப்பிடுகிறது. அவருடைய பணியை குறித்த தங்கள் அபிமானத்தை வெளிப்படுத்துவதற்காக, அவரை 'கிரஹலக்ஷ்மியின் தினம்' என்று விளம்பரப்படுத்தியும் இருக்கிறார்கள்.
- Kashmir Monitor கற்பனைக்கதைப் பாதையில் உள்ள சலிப்பை அகற்றியதற்காகவும், இவ்வளவு தனித்துவமான, அழகிய கதையை எழுதியதற்காகவும் அவரை வாழ்த்தியது.
- Sahara Samay உணர்வுகள் மற்றும் கேளிக்கையின் சமன்பாட்டினால் கவரப்படுள்ளது.
- Thnk Mkt பத்திரிக்கை இந்த புத்தகத்தகம் வாசகர்களுடைய பல்வேறு நரம்புகளை இசைப்பதற்காக பாராட்டியது.
- WittyFeed இதை சிறப்பான எளிமையுடன் இருந்தாலும் இதுவரையில் இருந்ததிலேயே மிகவும் அழகான காதல் கதை என்று பாராட்டியது.
ப்ளாகர் சமூகத்திலும் கூட, Indiblogger பதிவுகளுக்கு நேர்மறையான விமர்சனங்கள் மேலோங்கி இருக்கின்றன. காதல் மந்திரத்தை பரப்புவது முதல் யாஷ் சோப்ரா காதல் உடன் ஒப்பிடுவது வரை, Shikhaவின் பணிக்கான மகத்தான புகழ் வார்த்தைகள் இருந்தன.
இந்தப் புத்தகம் அவரை திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் வலைதள தொடர் சகோதரத்துவத்துடனும் தனிச்சிறப்பான ஒளியைப் பெறச்செய்துள்ளது. ஊடகம் மற்றும் தொழில் உக்தியாளர் AGENCY09இல் இருந்து Mayura Amarkant , உறவை கட்டுதல் மற்றும் அடைதலுக்கு வழிவகுக்கும் நீண்டகால படிகளை சார்ந்த ஒரு உக்தியை வரைந்தார். Mayura மிகவும் கடினமாக உழைத்து திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் வலைதள தொடர்களின் பரவலான பிணையத்தின் அலமாறிகளில் இப்புத்தகத்தைக் கொண்டுசென்றார். அவருடைய முயற்சிகளின் மூலமாக, இப்புத்தகம் இந்தியாவிலுள்ள முதன்மையான கார்ப்பரேட்டுகளை சென்றடைந்தது. குறுகிய கால வியூகங்களுக்கு பதிலாக ஒட்டுமொத்த உக்தியும் புத்தகத்தை வாசகர்களுக்கும் செல்வாக்கு மிக்கவர்களுக்கும் கொண்டு செல்வதை சுற்றி இருந்தது.
பல்வேறு தொலைக்காட்சித் தொடர் இயக்குநர்கள் இயல்பான சூழலை சிரமம் இன்றி இயல்புக்கு மாறானதாக காட்டுவதற்கான திறன் Shikhaவிடம் இருப்பதாக குறிப்பிட்டனர். இண்டியன் மாம்-கனெக்ட் நெட்வொர்க் இந்த நாவலை அதிகமாக பரிந்துரைத்து, இது சுத்தமான கேளிக்கை என்பதால் இதை 9 வயதினரும் படிப்பதற்கு பாதுகாப்பானது என்று குறிப்பிட்டுள்ளது.
அவருடைய Twitter handle மற்றும் Facebook pageயில் எப்போதுமே 'Logically Stupid That's Love', புத்தகத்தை வாசித்து தங்கள் இதயம் தொடப்பட்ட வாசகர்களின் வாழ்த்துச் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன, வாசகர்களை பல வகையில் நேர்மறையாக இப்புத்தகம் பாதித்துள்ளது. காதல் மீது நம்பிக்கை வைக்கச் செய்வதில் தொடங்கி, தங்கள் முக்கியத்துவங்களை உணரச் செய்வது வரை, இப்புத்தகம் சரியான காரணங்களுக்காக மனங்களை உருமாற்றி இருக்கிறது.
அவருடைய புத்தகங்களின் வெற்றி குறித்து கேட்டபோது, Shikha இவ்வாறாக கருத்துதெரிவித்தார், "எழுத தொடங்கியதில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் இத்தகைய பெருவாரியான அன்பை பெறுவது மிகவும் நெகிழச்செய்கிறது. சந்தைக்கான உக்திகளுக்கு நான் விட்டுக்கொடுக்காமல் புத்தகத்தின் புகழ் இயற்கையாக வளரவிட்டதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு நல்ல கதைகள் பிடிக்கும், இதனால் அதிக அழுத்தமான வேலையும் அதிகமான குடும்ப பொறுப்புகளும் இருந்தாலும் எழுதுவதற்கு நான் நேரம் எடுத்துக்கொள்வேன். என் கதைகள் இதயங்களைத் தொடுகின்றன என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது." என்றார் அவர்.
தன் ரசிகர்கள் அனுப்பிய ஒவ்வொரு செய்திக்கும் பதில் அனுப்ப நேரம் எடுத்துக்கொள்ளும் ஆசிரியர் இங்கே இருக்கிறார். ஒரு ரசிகருக்கு ஒரு ஆசிரியர் செய்யக்கூடிய மிகக்குறைந்த பிரதிபலன், ரசிகர்களுக்கு பதிலளிப்பது தான் என்று அவர் நம்புகிறார்.
பத்திரிக்கை போர்டல்களுக்கு பங்களிக்கும் எழுத்தாளராக இருப்பது தவிர, அவர் ஒரு கேளிக்கை போர்டலுக்கு தலைமை ஆசிரியராகவும் இருக்கிறார். அவர் 2017ஆம் ஆண்டை திரைக்கதைகள் எழுத பயன்படுத்தி, அதை துறைக்கு கூற இருப்பதாக திட்டமிட்டுள்ளார். 'Friend-zoned' என்கிற தலைப்பிலான அவருடைய மூன்றாம் புத்தகத்திற்கான பயணம் அதற்குள் தொடங்கிவிட்டது.
ஆசிரியர் Shikha Kumar குறித்து
Shikha ஒரு தகுதிபெற்ற தகவல் தொழில்நுட்ப மேலாளர், மற்றும் ஒரு எதிர்பாராத புத்தக ஆசிரியர். அவருடைய முதல் புத்தகம் 'He Fixed the Match, She fixed Him' விரைவில் ஒரு திரைப்படமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்தியாவில் மிக விரைவாக திரைப்பட உரிமங்களை விற்கும் புதிய ஆசிரியராக அவரை மற்றும்.
அவர் அவ்வப்போது DailyO (India Today), அவருடைய TOI-ப்ளாக், Right Nailed மற்றும் பிற பிரபலமான ஃபோரங்களில் எழுதுவார். அவர் மனதளவில் ஒரு உறவு நிபுணராகவும் பிரயாணியாகவும் இருக்கிறார்.
இந்தியாவில், Shikhaவை பிரதிநிதித்துவம் செய்வது Mayura Amarkant, Media & Business Strategist - AGENCY09.
இங்கே ஒரு வரி எழுதவும் [email protected]
வலைதளம் - http://www.authorshikha.com/
இன்ஸ்டாகிராம் - @authorshikha
ஊடக தொடர்பு:
Mayura Amarkant
[email protected]
+91-9821117300
ஊடகம் & தொழில் உக்தியாளர்
AGENCY09
Share this article