புது தில்லி, May 23, 2017 /PRNewswire/ --
இந்த ஆல்பத்தில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் 15%-ஐ புற்றுநோயில் அவதிப்படும் குழந்தைகளுக்காக தானம் செய்ய திட்டமிடுகிறார்
நாட்டிலே இளமையான திறமையுள்ள குழந்தைகளுக்கு பஞ்சமே இல்லை, ஆனால் Shourya Kumar Lal உண்மையில் தனித்துவமானவர். இந்த 15 வயது சிறுவன் பரந்த அதிக போட்டிமிகுந்த இசை காட்சிக்கு வந்தார். மிக சிறிய வயதிலேயே மிகவும் கவர்ந்திழுக்கும் பாடல்கள் சிலவற்றை இயற்றியதன் மூலம் பண்டிட்களை இவர் மயக்கினார். Shourya இசை இயற்றுவதை 15 வயதில் தொடங்கினார் மற்றும் இப்போதே 4 பாடல்களை பதிவுசெய்து இருக்கிறார். அவர் 5வது பாடலை இயற்றும் செயல்முறையில் இருக்கிறார் மற்றும் 5 பாடல்களின் தொடரை நிறைவுசெய்யும் வரிசையிலும் இருக்கிறார். Tatv Aarvi Films and Music இந்த இளம் இசையமைப்பாளருக்கு 'Albee' என்கிற பெயருடைய அவருடைய முதல் ஆல்பம் வெளியீட்டில் உதவியது . Shourya உடைய இசைப்பயணத்தை அறிமுகப்படுத்தும் யூடியூப் இணைப்பு இதோ https://www.youtube.com/watch?v=iSQSVIrCSI4
Shourya தனது முதல் பஞ்சாபி- அரேபியன் ஃபியூஷன் பாடல் 'Albee'யை இயற்றினார். யூடியூப் இணைப்பு https://www.youtube.com/watch?v=1p2hluuNKdA பின்னணி பாடகர் Shivangi Bhayana, Aarvi மற்றும் Leo Sharma ஆகியோர் பாடினர். இந்த பாடலில் 'Meri Aashiqui Tumse Hi' புகழ்பெற்ற தொலைக்காட்சி நட்சத்திரம் Shakti Arora முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார், இவர் அவருடைய குழந்தைப்பருவ அபிமானியாக இருக்கிறார். இந்த இசையானது இசை உலகத்தில் புயலாக வெளிவந்துள்ளது.
Shourya முன்னணி பாலிவுட் பாடகர்களான Shaan, Benny Dayal, Roshni, Aish King ஆகியோருடனும் புதிய மற்றும் புகழ்பெற்ற பஞ்சாப் பாடகர்களுடனும் பணிசெய்ய திட்டமிட்டுள்ளார். Shourya உடைய திட்டப்படி அவர் 6 மாதங்களில் 5 இசை தடங்களை வெளியிட இருக்கிறார், அதில் 4 முன்னதாகவே படம்பிடிக்கப்பட்டுவிட்டன.
Shourya உண்மையில் ஒரு குழந்தை மேதை. அவர் 5 வயதில் இசை கற்கத் தொடங்கினார். 10 வயதில் அவர் நேரலையாக இசை வாசிக்க Shipra Mallக்கு அழைக்கப்பட்டார். அவர் இசைவாசிப்பவராக 8 பாடல்களை சோதனைசெய்து 'Shourya at 10' என்கிற ஆல்பத்துடன் வெளிவந்தார். இவருக்கு ஊக்கமாக இருந்தவர்கள் RD Burman, AR Rahman, மற்றும் பிரபலமான Richard Clayderman. இவருடைய ஆர்வங்கள் ஃபியூஷன், ராக், ப்ளூஸ், நியூ ஏஜ், பாலிவுட் மற்றும் பலவற்றில் உள்ளது. அவர் இசை மற்றும் ஒலி வடிவமைப்பின் இறுதி குறிப்புகளில் SherAzad, Guru Sharma ஆகியோரால் வழிநடத்தப்பட்டார்.
இவர் Musicology மூலமாக Trinity school Londonஇல் இருந்து இசை பயின்றார். இது தவிர, இவர்
Mr. Mukherjee, Mr. Eric, Mr. Jerry Silas, Mr. Anurag Dixit, Mr. Abhishek Awasthi, Mr. Aslam மற்றும் Mrs. Savitri போன்ற இசையமைப்பாளர்களிடம் இருந்து பயிற்சி பெற்றார் அவர்கள் இவருக்கு கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய உலகங்கள் இரண்டின் இசையிலும் இவருக்கு கல்வியளித்தனர். Shourya பாலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளராக ஆக விரும்புகிறார். அவர் Shahrukh Khanக்கு இசை அமைக்க வேண்டும் என்று கனவு காண்கிறார். இவருடைய முன்னுதாரண இசை அமைப்பாளர்
Mr. R D Burman.
'Albee' பாடல் 110 தளத்திற்கு core tune மூலமாக விநியோகிக்கப்பட்டுள்ளது அதில் உள்ளடங்குபவை iTunes, Amazon music, Hungama, Saavn. 'Albee' என்கிற பாடல் மும்பையிலுள்ள Wave and Frames studio மற்றும் லூதியானாவில் உள்ள Inderlok Studioவில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
Tatv Aarvi Films மற்றும் Music LLP குறித்து
Tatv Aarvi Films மற்றும் Music LLP என்பது திரைப்படங்கள், குறும்படங்கள், இணைய தொடர்கள் மற்றும் இசை வீடியோக்கள் ஆகியவற்றை புதிய மற்றும் இளம் திறமையாளர்களுடன் விளம்பரப்படுத்த வேண்டும் என்கிற தரிசனம் உடைய புதிய நிறுவனம். இந்த நிறுவனம் முன்னதாகவே 5 இசை வீடியோக்களை படம்பிடித்து உள்ளது மற்றும் இந்த தொடரின் முதல் பாடல் Albee.
மேலும் தகவல்களுக்கு தயவுசெய்து தொடர்புகொள்ளுங்கள்:
Vinayak Lal
[email protected]
+91-9958944446
Tatv Aarvi Films & Music LLP.
Share this article