B.E.S.T Metasurg 2018 (பாரியாட்ரிக் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை போக்குகள்) - மாநாடு இந்தியாவில் முதன் முறையாக நடைபெறுகிறது
பூனா, இந்தியா, May 8, 2018 /PRNewswire/ --
B.E.S.T (பாரியாட்ரிக் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை போக்குகள்) மிகவும் புகழ்பெற்ற மற்றும் அனுபவமிக்க உலகளாவில் உள்ள நிபுணர்களை ஒன்றிணைக்கும் பரிபூரணமான மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை துறையில் ஒரு மிக உயர்ந்த மதிப்புமிக்க சர்வதேச மாநாடு ஆகும். இது இந்தியாவில் நடக்கும் முதல் முறையாகும் மற்றும் இந்தியாவின் முதல் பாரியாட்ரிக் மையம்- Laparo Obeso Centre, புனே,இல் B.E.S.T Metasurg 2018 என்ற பெயரில் நடத்தப்படுகிறது. மாநாடு முன்னணி உடல் பருமன் தொடர்பான சர்வதேச மற்றும் தேசிய அமைப்புகளான IFSO, IEF, OSSI , PSS, IAGES ஆல் ஏற்றுக் கொள்ளப்படுகிறது:.
இந்த மெகா மாநாட்டுக்கு ஒரு குறிக்கோள் உள்ளது: தடுப்பு - சிகிச்சை - உடல் பருமன் மற்றும் நீரிழிவு குணப்படுத்தல். புனேயில் உள்ள JW Marriott இல் 15-16 ஜூன்-2018இல் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 16 நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்றவர்களால், ஒரு கல்வி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இயங்கும் ஐந்து ஆபரேஷன் தியேட்டர்களில் ஒவ்வொரு நாளும் 15 அறுவை சிகிச்சைகள் திட்டமிடப்பட்டுள்ளன. பருமனான நோயாளிகளுக்கு பொதுவான பேரியாட்ரிக் நடைமுறைகளான ஸ்லீவ் கெஸ்ட்ரெக்டோமி முதல் அட்வான்ஸ்டு ரிவிஷன் பேரியாட்ரிக் நடைமுறைகள் வரையிலான பொதுவான அறுவை சிகிச்சைகளை காட்சிப்படுத்த இந்த மாநாடு முயற்சிக்கிறது. எண்டோஸ்கோபிக் உத்திகள் உள்ளிட்ட பாரியாட்ரிக்குகான ரோபாடிக் நடைமுறைகள் மற்றும் புதிய அணுகுமுறைகளும் இதில் இருக்கும்.
அறுவை சிகிச்சைகள் தவிர, ஊட்டச்சத்து மற்றும் மருந்தக சிகிச்சை உள்ளிட்ட உடல் பருமன் மேலாண்மையின் மற்ற அம்சங்களிலும் அமர்வு இருக்கும். மாநாட்டின் அமைப்பாளர் Dr. Shashank Shah கூறுகையில், "உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்க்கான சிகிச்சையளிப்பை மேம்படுத்தும் நோக்குடனான ஒரு தனிப்பட்ட குழுவினர் இந்த சிறப்பு மாநாட்டில் இடம்பெறப் போகிறார்கள். மருந்து என்பது ஒரு அறிவியல் ஆகும் மற்றும் அறிவியல் விவாதங்கள் இந்த அறிவியல் கண்டுபிடிப்புக்கான வேர் ஆகும். B.E.S.T Metasurg 2018 அதன் முதல் மாநாட்டிற்காக எங்கள் மையத்தை தேர்வு செய்துள்ளதற்க்காக நாங்கள் பெருமையடைகிறோம். நாங்கள் இந்த நிகழ்விற்காக உலகம் முழுவதிலும் இருந்து பங்கேற்பாளர்கள் இடம் பெற விரும்புகிறோம். "
பருமன் நோயாளிகளை கையாள அனெஸ்தீயஸ்ட்(மயக்கமருந்து சிகிச்சையளிப்பவர்)களுக்கு இது ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த வாய்ப்பாகும், பருமனான நோயாளிகளுக்கு அனஸ்தீசியாவில் சிறப்பு 'லைவ்' அமர்வு இருக்கும், பொது அறுவை சிகிச்சையாளர்களுக்கு; உடல்பருமன் நோயாளிகளின் குடலிறக்க சிகிச்சை நிர்வாகம், எண்டோஸ்கோபிஸ்டுகள் மற்றும் மேம்பட்ட லேபராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்ப் பருமனான நோயாளிகளுக்கு பயன்படும் பல்வேறு எண்டோஸ்கோபி நடைமுறைகளைப் பற்றி அறிய ஒரு தனிச்சிறப்பு. ஒப்பனை மற்றும் பொது அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பாரியாட்டிக் சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைக்கு பிந்தைய அப்டமினோப்ளாஸ்டி மற்றும் வயிற்று சுவர் புனரமைப்பு நடைமுறைகளை அறியும் வாய்ப்பு கிடைக்கும். எல்லா துறைகளின் அறுவை சிகிச்சை நடைமுறைகளையும் அறிந்து கொள்ள முன்பு ஒருபோதும் அனுபவிக்காத வாய்ப்பை பெறலாம்.
புகழ்பெற்ற வெளிநாட்டு ஆசிரியர்களுக்கு உதவியுடன் புதிய வரவிருக்கும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு அளிக்க நோக்கம் கொண்டது, அமைப்பாளர்கள் பிரதிநிதிகளுக்கிடையில் ஒரு பாரபட்சமற்ற-அதிர்ஷ்டமான வரைவு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் அறுவை சிகிச்சை நிபுணர்கள் OT இல் இருக்கும் வாய்ப்பைப் பெறும்படி செய்துள்ளனர். B.E.S.T Metasurg 2018 இல் பங்குபெற பதிவு செய்ய, இங்கே கிளிக் செய்யவும் http://best-metasurg.com/registration/
இறுதியாக, இது டாக்டர்கள் மற்றும் நோயாளிகளுக்கு மட்டுமல்லாது இது ஒரு தனித்துவமான வாய்ப்பாகும். B.E.S.T Metasurg 2018 இன் ஒரு பகுதியாக, ஒரு சிறப்புவாய்ந்த சிறந்த தரநிலை மற்றும் பாதுகாப்புடன் பாரிட்ரிக் நடைமுறைகள் வழங்கப்படும். எடை பிரச்சினைகள் உடையவர்கல் மட்டுமல்லாமல் எடை அதிகரிக்க விரும்புபவர்கள் அல்லது பாரியார்டிக் அறுவை சிகிச்சையின் போது எந்தவொரு எதிர்மறையான விளைவுகளைப் பெற்ற நோயாளிகளும் கூட இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால், இந்த வாய்ப்பினை நோயாளிகளும், டாக்டர்களும் அதிக அளவில் பயன்படுத்திக் கொண்டு, உலகெங்கும் உள்ள புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு ஒரு வேண்டுகோள் விடுக்கிறோம்.
புனேவில் உள்ள Laparo Obeso Centre (லாபரோ ஒப்சோ மையம்) பற்றி
இது ஒரு சிறப்பான சர்வதேச மையம் ஆகும், Surgical Review Corporation, American Board ஆல் சான்றளிக்கப்பட்டது. இது இந்தியாவில் பாரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்கான மிக அதிக அளவிலான தொகுதி மையங்களில் ஒன்றாகும். "அடிப்படை மற்றும் மேம்பட்ட லேபராஸ்கோபிக் அறுவை சிகிச்சைகளுக்கு" இந்தியாவில் முதல் பயிற்சி மையமாக இது உள்ளது, இதில் பாரியாட்ரிக் அறுவை சிகிச்சைகளும் அடங்கும். இந்தியா முழுவதும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இருந்து 300 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளுக்கு இது பயிற்சியளித்துள்ளது. அவர்கள் "லாபரோஸ்கோபிக் ஸ்லீவ் காஸ்ட்ரெக்டோமி" மற்றும் இந்தியாவில் "நீரிழிவு அறுவை சிகிச்சை" பற்றிய ஆராய்ச்சியின் முன்னோடியாகும்.
ஊடகத் தொடர்பு:
Dr. Shashank Shah
[email protected]
+91-9766316734
Laparo Obeso Centre
Share this article